புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Today at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Today at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Today at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Today at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Today at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Today at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Today at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Today at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Today at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாண்டுகள் Poll_c10வாண்டுகள் Poll_m10வாண்டுகள் Poll_c10 
91 Posts - 67%
heezulia
வாண்டுகள் Poll_c10வாண்டுகள் Poll_m10வாண்டுகள் Poll_c10 
27 Posts - 20%
mohamed nizamudeen
வாண்டுகள் Poll_c10வாண்டுகள் Poll_m10வாண்டுகள் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
வாண்டுகள் Poll_c10வாண்டுகள் Poll_m10வாண்டுகள் Poll_c10 
3 Posts - 2%
prajai
வாண்டுகள் Poll_c10வாண்டுகள் Poll_m10வாண்டுகள் Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
வாண்டுகள் Poll_c10வாண்டுகள் Poll_m10வாண்டுகள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
வாண்டுகள் Poll_c10வாண்டுகள் Poll_m10வாண்டுகள் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வாண்டுகள் Poll_c10வாண்டுகள் Poll_m10வாண்டுகள் Poll_c10 
1 Post - 1%
sram_1977
வாண்டுகள் Poll_c10வாண்டுகள் Poll_m10வாண்டுகள் Poll_c10 
1 Post - 1%
nahoor
வாண்டுகள் Poll_c10வாண்டுகள் Poll_m10வாண்டுகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாண்டுகள் Poll_c10வாண்டுகள் Poll_m10வாண்டுகள் Poll_c10 
145 Posts - 74%
heezulia
வாண்டுகள் Poll_c10வாண்டுகள் Poll_m10வாண்டுகள் Poll_c10 
27 Posts - 14%
mohamed nizamudeen
வாண்டுகள் Poll_c10வாண்டுகள் Poll_m10வாண்டுகள் Poll_c10 
8 Posts - 4%
prajai
வாண்டுகள் Poll_c10வாண்டுகள் Poll_m10வாண்டுகள் Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
வாண்டுகள் Poll_c10வாண்டுகள் Poll_m10வாண்டுகள் Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
வாண்டுகள் Poll_c10வாண்டுகள் Poll_m10வாண்டுகள் Poll_c10 
3 Posts - 2%
Barushree
வாண்டுகள் Poll_c10வாண்டுகள் Poll_m10வாண்டுகள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
வாண்டுகள் Poll_c10வாண்டுகள் Poll_m10வாண்டுகள் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வாண்டுகள் Poll_c10வாண்டுகள் Poll_m10வாண்டுகள் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
வாண்டுகள் Poll_c10வாண்டுகள் Poll_m10வாண்டுகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாண்டுகள்


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Nov 08, 2009 6:05 pm

?வாண்டுகள்?

வாண்டுகள்,சில சாம்பிள் படங்கள்..

குறும்பு,

வாண்டுகள் 9.%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81


அச்சம்,

வாண்டுகள் 8.%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D


விளையாட்டு,
வாண்டுகள் 7.%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81


சிரிப்பு,
வாண்டுகள் 6.%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81



நக்கல்,
வாண்டுகள் 5.%E0%AE%A8%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D



பாசம்,
வாண்டுகள் 4.%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D


குதூகலம்,
வாண்டுகள் 3.%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D


வெட்கம்
வாண்டுகள் 2.%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D



மகிழ்ச்சி,
வாண்டுகள் 1.%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Nov 08, 2009 6:11 pm

வாண்டுகள் Icon_lol வாண்டுகள் 677196

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Nov 08, 2009 6:15 pm

வாண்டுகள் 325286

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Nov 08, 2009 6:17 pm

டிஜிட்டல் படங்களின் அடுத்த கட்டம் - HDR நுட்பத்தின் அறிமுகம்.


இணையத்திலும் சரி பல புத்தகங்களிலும் சரி, சில புகைப்படங்கள் நமது கவனத்தை ரொம்பவே ஈர்க்கும்.
சாதாரணமாய் நாம் எடுக்கும் புகைப்படங்களிலிருந்து இவையின் தரம் ரொம்பவே அதிகமாய் இருப்பது ஒரு காரணம்.

ஒரு கவித்துவமான காட்சி அமைப்பும், ஒவ்வொரு 'பிக்ஸலின்' ஜொலிப்பும் இந்த படங்களின் ப்ரத்யேகதைகள்.

உதாரணத்துக்கு, இணையத்திலிருந்து சில படங்களைப் பாருங்கள். பிறகு விஷயத்துக்கு வருகிறேன்.


வாண்டுகள் IMG_4167_9_8-2

என்னங்க படம் வித்யாசமா இருக்குல்ல? ஜிவ்வ்வ்வுனு இழுக்குதுல்ல?

சாதாரணமா ஒரு படத்த எடுக்கும்போது, அந்த காட்சியில் இருக்கும் வெளிச்சத்தின் தன்மை ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு அளவில் இருக்கும். உதாரணத்துக்கு, ஒரு மலையும், அதன் பின்னணியில் இருக்கும் வானத்தையும் சேத்து படம் பிடிக்கணும்னு முயற்சி பண்ணீங்கன்னா, வானம் ரொம்ப பளிச்னு இருக்கும், மலை இருட்டா இருக்கும். இது ரெண்டுத்தையும், அதன் தன்மை பிசகாமல் படத்தில் கொண்டு வருவது ரொம்ப கடினம்.

வானம் எடுக்க exposure கம்மியா வைக்கணும், சற்றே இருண்ட மலையை எடுக்க அதிக exposure வைக்கணும். குத்து மதிப்பா வெச்சு எடுத்தீங்கன்னா, ரெண்டுல ஒண்ணு, கொஞ்சம் அழுத்தம் கம்மியா தான் படத்தில் பதியும்.

என்ன மாதிரி கத்துக் குட்டிகளுக்கு, இது ஒரு பெரிய விஷயம் இல்ல. வந்த வரைக்கும் போதும்னு க்ளிக்கிட்டு வந்துருவோம்.
ஆனா, இதே தொழிலா செய்றவங்களும், அதீக ஆர்வம் உள்ளவங்களும், ஒரு படி மேல போய் முயற்சி பண்ணுவாங்க.
இவங்க, வானத்தை தனியா ஒரு படம் பிடிப்பாங்க, அதுக்கு தேவையான exposure வச்சு. அடுத்து, மலைய தனியா அதுக்கு தேவையான exposure வச்சு படம் புடிப்பாங்க.
அப்பரம் ரெண்டையும் ஒட்டி ஒரு படம் ஆக்குவாங்க. exposure-blending எனப்படும், இந்த யுக்தி அருமையான படங்களைத் தரும்.

இதே வரிசையில், டிஜிட்டல் உலகில் உபயோகப்படுத்தும் இன்னொரு யுக்திக்கு HDR என்று பெயர். High Dynamic Range என்பதன் சுருக்கமே HDR. மேலே நான் கொடுத்துள்ள படங்கள் HDR நுட்பம் உபயோகித்து 'செய்யப்பட்டவை'யே.

HDR நுட்பம், 1997 வருடத்திலிருந்து இருந்தாலும், டிஜிட்டல் ப்ரபலம் அடைந்த பின்னர், இதன் உபயோகம் அதிகரித்துள்ளதாம்.

ஒரு காட்சியை, பல விதமான exposureல் எடுத்துவிட்டு, எல்லா படத்தையும் சேர்த்து கலந்து, 'நச்'னு ஒரு படம் உருவாக்கும் முறையே HDR.

கார் ஓட்டக் கத்துக்கும் போது, காரோட engine எப்படி வேலை செய்துன்னெல்லாம் தெரிஞ்சுக்கணும்னு அவசியம் இல்ல. எத எங்க மெதிச்சு, எப்படி சுத்தினா வண்டி நகுரும்னு தெரிஞ்ஜா போதும். அதே போல், HDRன் technical விளக்கங்கள் எல்லாம் பார்ப்பதைவிட, அது எப்படி practicalஆ உபயோகிப்பது என்பதை தொபுக்கடீர் என்று குதித்துப் பார்ப்போம் (technical விளக்கங்கள் எல்லாம் எனக்கும் ரொம்ப தெரியாது, என்பதை நாசூக்கா சொன்னா புரிஞ்சுக்கங்கப்பா புன்னகை )

சரி, இனி HDR உபயோகித்து, 'ஜிவ்வ்வ்வ்வுனு' இழுக்கும் படங்கள் எடுப்பது எப்படீன்னு பாக்கலாம்.

இதுக்கு கைவசம் என்னென்ன தேவை?
1) DSLR camera (மற்ற டிஜிட்டல் கேமராவில் AEB வசதி இருந்தால் அதையும் உபயோகிக்கலாம்).
2) Tripod - முக்காலி
3) PhotoMatix மாதிரி ஒரு மென்பொறுள்

இனி எப்படி படம் எடுப்பதுன்னு பாப்போம்.
எடுக்க நினைக்கும் காட்சிக்கு ஏற்றார் போல் முக்காலியை வைத்து, அதற்கு மேல் கேமராவை வைக்கவும்.
கேமராவில், AEB modeஐ தேர்ந்தெடுத்து, exposure -2, 0, +2 என்று வைத்துக் கொள்ளவும். (Program modeல், menu வுக்கு போனால், AEB தென்படும்).
இப்படி பண்ணா என்னாகும்னா, ஒரு காட்சிய முதல் முறை க்ளிக்கும்போது, அந்த காட்சிக்கு கம்மியான exposure கொடுத்து பிடித்துக் கொள்ளும். அடுத்த முறை க்ளிக்கும் போது, 'சாதாரண' exposureல் பிடித்துக் கொள்ளும். அதற்க்கு அடுத்த முறை, ஜாஸ்தியான exposure வைத்து எடுத்துக் கொள்ளும்.

வெச்சாச்சா? இன்னும் என்ன தாமதம்? இனி, உங்க காட்சிய, மூணு தடவ படம் புடிங்க.
முதல் படம் இருட்டாவும், ரெண்டாவது சுமாராவும், மூணாவது வெளிச்சமாவும் வரும். இந்த மாதிரி.
வாண்டுகள் 2097375366_1782997b6aவாண்டுகள் 2096597903_ca4e24fe57வாண்டுகள் 2096597815_2ce1cfe327

இதுவரை புரிஞ்சுதா?
கம்மியான exposureல் எடுக்கும்போது, படத்தில் அதீக வெளிச்சமான 'பல்பு' வெளிச்சம், நல்ல படியா படத்தில் பதியும்;
அதே மாதிரி, ஸோஃபாவின் பின் புறம், இருண்டிருப்பதால், அதீக exposure வைத்து எடுக்கும்போது, ஸோஃபாவின் முழு விவரமும் படத்தில் பதியும்.

சரி, இப்ப மூணு படத்த வச்சுக்கிட்டு என்ன பண்றது?
அதுக்குத் தான் PhotoMatix செஞ்சு வச்சிருக்காங்க.

PhotoMatixஐ தொறங்க.
Menuல் 'HDR - Generate' க்ளிக்கி, உங்கள் மூன்று படங்களையும் தெரிவு செய்து, OK கொடுங்கள்.
கொடுத்தாச்சா?
PhotoMatix இந்த மூணு படத்தையும், ஆராஞ்சு, ஒவ்வொரு பிக்ஸலிலும் (pixel) 'சிறந்த' pixelஐ தேர்ந்தெடுத்து, எல்லா விவரங்களும் பளிச்சென தெரியும் விதத்தில், ஒரு படத்தை உருவாக்கித் தரும்.
இப்படி வரும் படத்தை, PhotoMatixல் உள்ள Tone-Mapping என்ற option உபயோகித்து, மேலும் மெருகேற்றி, ஒரு நல்ல படத்தை உருவாக்கலாம்.

மேலே உள்ள மூணு படமும், கலந்து கலக்கி, மசாலா போட்டு, Tone Mapping பண்ணா இப்படி கிடைச்சுது.
வாண்டுகள் 2096598029_19b0f2a0a3_o

ஒரே காட்சியை மூன்று முறை எடுத்துக் கலப்பதால்,இந்த நுட்பம், அசையும் பொருளுக்கு உபயோகித்தல் கடினமானது.

மத்தபடி, ப்ரொஃபஷனலா ஒரு படத்த மாத்தணும்னா, இந்த யுக்தி கை கொடுக்கும்.

நானும் கத்துக் குட்டி, அதனால, என் படத்துல பெரிய 'பன்ச்' இருக்குதான்னு தெரியல.

ஜாம்பவான்களின், மேலும் சில படங்கள் கீழ போட்டு, நிறைவு செய்கிறேன்.
குறை நிறை சொல்லுங்க.
நீங்களும் இந்த நுட்பத்தை முயன்று, படத்தை அரங்கேற்றுங்கள்!
வாழ்க HDR!


வாண்டுகள் Creative1

வாண்டுகள் 5

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Nov 08, 2009 6:24 pm

Macro ன்னா என்ன ?... அப்படி என்ன செப்படிவித்தை இருக்கு இதிலே ?


அபர்ச்சர் ...ஷட்டர் ஸ்பீடு.. னெல்லாம் சொல்ல ஆரம்பிச்சாலே எல்லாரும் ஸ்பீடா ஓடிபோயிடுவீங்கன்னு எனக்கு தெரியும்.. ஸோ.. முடிஞ்ச வரையில் ஸிம்பிளா சொல்ல டிரை பண்ணறேன். Macro photography ஐ Close-up photography ன்னு சொல்லலாம். ஏன்னா பேருக்கேத்தாப்போல... கிட்ட இருக்கும் வஸ்து ( ஸப்ஜெக்ட்) ஐ இன்னும் கிட்டத்திலே .. பூதக்கண்ணடி வச்சு போட்டோ பிடிக்கரது. உதாரணத்துக்கு... செம்பருத்தி பூவை (கெமேரா இல்லாம.. சும்மா ) பார்க்கும் போது நாம் சாதாரணா கவனிப்பது .. செடி ( சின்னதா / பெருசா), தோட்டத்துக்கு நடுவிலே இருக்கா.. மூலையிலே இருக்கா, பூவின் நிறம் , இதழ் வடிவம் , petal-span ( பூ பெரிசா / சிருசா). ஆனால், கொஞ்சம் கிட்டே போய் மகரந்தம் , மகரந்த-பை , மகரந்த-பொடி எல்லாம் பார்க்கும் போது... நம்ம கண்களுக்கு (our field of vision)செடி - இலை - எல்லாம் தெரியாது.

கெமேராவிலே இருக்கும் Macro செட்டிங்கஸும் அது மாதிரி தான்.ஒரு ரோஜாப்பூவை முழுசா பார்த்தாலும் நல்லா இருக்கும், அதையே macro போட்டு, இதழ்களின் curves ஐ படம் புடிச்சாலும் நல்லா இருக்கும்..முதல் படம் ஒரு குழந்தையின் கண்ணோட்டத்திலே பார்த்தா மாதியும், ரேண்டாவது படத்தில் நாமே தேனீ மாதிரி பூவுக்குள்ளே போய் பார்த்து வராமாதிரி ஒரு அனுபவம் இருக்கும்... எதுவுமே perspective லே தான் இருக்கு

இனி உங்க கெமேராலே macro எப்படி செட் பண்ணலாம்ன்னு பார்க்கலாமா?
இதுக்கு நீங்க ஸ்பெஷலா இதுவும் செய்ய வேண்டியதில்லை.. (No manual adjustments for aperture / Focal length / shutter settings blah.. blah.. blah... நாம எதையோ நோண்டப்போய், ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆக... உள்ளதும் போச்சுடா நோள்ள கண்ணான்னு.. அப்புறம் எல்லாரும் என்னை தான் திட்டுவீங்க...). கெமேரா கம்பேனிக்கரனே macro ன்னு ஒரு ஸெட்டிங்க் குடுத்திருப்பான்.. அது உங்க கெமேராலே எங்கே இருக்குன்னு camera-manual அல்லது camera-company-website லே போய் பார்த்து சரியா எழுதி வச்சுக்கோங்க. அது படி செஞ்சா போதும்.. Advanced photography techniques கத்துக்கும்போது நீங்களே செட்டிங்ஸை மாத்தலாம்... இங்கே என்ன நடக்குதுன்னா... ஓரத்திலே இருக்கிரதெல்லாம் ஒரு-மாதிரி blurred ஆகவும் , நடுவிலே இருப்பதும் மட்டும் sharp ஆகவும் வரும்... சொல்லணும்னா.. fade-in /fade-out எபெக்ட் கிடைக்கும். மலர்களுக்கும் அது தானே அழகு.

Macro செட் பண்ணினதோட வேலை முடிஞ்சுதா ??
Macro செட் பண்ணினேன், படம் எடுத்தேன் , கம்ப்யூட்டர்லே பார்த்தேன்னு இல்லாம, ... ஒரே விஷயத்தை ( ஸப்ஜெக்ட்டை) பல கோணத்திலே பல முறை படம் எடுங்க ( காசா-பணமா.... டிஜிடல் கெமேரா தானே... பிலிமா வெஸ்ட்டாக போகுது)... கஞ்சத்தனம் பண்ணாம டகா-டகான்னு எடுத்து தள்ளுங்க. ஜூம் பண்ணி - ஜூம் பண்ணாம - கிட்டே போய் - தூர இருந்து - surroundings ஐ சேற்த்து - surroundings இல்லாம - ஸப்ஜெக்ட் பட்டுமே viewfinder ஐ முழுசா அக்கிரமிச்சா மாதிரி - நீங்களா ஒரு ambiance ஐ வச்சு அதிலே சப்ஜெக்ட்டை க்ளிக்கி - ஸ்டூல் மேலே நின்னு - குப்புற படுத்து - எப்பெப்பிடியெல்லாம் ஒரு சப்ஜெக்ட்டை படம் எடுக்க முடியும்ன்னு உங்க logic க்கு தோணுதோ அப்படி எல்லாம் 20-30 க்ளிக்கினீங்கன்னா.. அதிலே ஒரு 5 -10 வது தேறும்.

இதிலே என்ன விஷேஷம்ன்னா... மலர்கள் சலிச்சுக்காம போஸ் குடுக்கும் , என்ன தான் மூஞ்சிகிட்டே கெமேராவை கொண்டு போனாலும் "எக்ஸ்ப்ரெஷண்" மாறாம சிரிக்கும். யோசிச்சு பாருங்க... மனுஷனை நிறுத்தி மேலே சொன்ன வித்தையெல்லாம் காட்டினீங்கன்னா...conscious யாகி expression எல்லாம் ஓடிப்போயிடும்

மலர்கள் மலரும்போது
மலர்களை படம் எடுக்கணும்ன்னா ... கொஞ்சம் இல்லை ரொம்பவே மெனெக்கடணும்.

  1. பூக்களை outer ல் படம் எடுக்க மிக சிறந்த நேரம் 5.45 - 6.30 am ::::6.15 - 6.45 pm
  2. பூவை பறித்து படம் எடுக்கணும்னா... பறித்த 45 min க்குள்ளே எடுக்கணும்
  3. மழை நல்லா கொட்டி தீர்ந்து கொஞ்சூண்டு சூர்ய வெளிச்சம் வருமே... இந்த நேரத்தை மிஸ் பண்ணாம உங்க மெம்மரி கார்ட் full ஆகுர வரை படம் எடுங்க... believe me... these will be among your treasured pictures
  4. நல்ல dark colored பூக்கள்ள்ன்னா... light background ( butter paper - பழைய வேஷ்டி.. கட்டம் போட்ட லுங்கியெல்லாம் யூஸ் பண்ணக்கூடாது ) லே எடுப்பா இருக்கும்
  5. light colored பூக்கள் ( white rose , white hibiscus) ஐ dark background ( Black -paper (these are almost like black chart paper)... dark colored (preferably black , dark brown)... bedsheets without any prints) லே எடுக்கலாம்
  6. Barber shop லே தண்ணி ஸ்பிரே பண்ண வச்சிருப்பாங்களே... அது மாதிரி big-bazaar போய் வாங்கிட்டு வாங்க... ஏன்னா கைய்யாலெ தண்ணி தெளிச்சா... சரியா இருக்காது.. இதழில் நீர்-துளி வேணும்ன்னா ஸ்பிரே தான் பண்ணனும்.... அதுக்கு தான் இது
சொன்ன நம்புவீங்களா... ooty மலர்கண்காட்சியிலே நான் 150-200 படம் எடுத்தேன்.. அதிலே 35 தான் தேறிச்சு.. அதுக்கு தான் சிரமம் பார்க்காம் என்னென்ன கோணத்திலே எடுக்க முடியுமோ.. அப்படியெல்லாம் எடுங்கன்னு சொல்லறேன்.... இந்த மாதிரி மெனகெட்டா 75% வேலை முடிஞ்சுது.. மிச்சம் இருக்கிர 25% தான் Post-production...

Post Production ன்னா.. அது image manupliation ன்னு நிறைய பேர் நினைச்சுகிட்டு இருக்காங்க.... அதனாலே தான் Post-production பண்ணாம இருக்க முக்கிய காரணம். ரெண்டும் வேறே வேறே. Post production . உள்ளதை இன்ன்னும் மெருகேத்தி காட்டுரது... Image Manuplation ன்னா... இல்லாத்த ஒண்ணை இருக்கிரா மாதிரி காட்டுரது... புரிஞ்சுதா...
சில macro படங்கள் உங்கள் பார்வைக்கு. பாருங்க.. மேக்ரொவின் மாயாஜாலம் புரியும்.
வாண்டுகள் Rose_Macroவாண்டுகள் Lily_Flower_Macro

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Nov 08, 2009 6:40 pm

ரொம்ப அருமையா இருக்கு ,,கார்த்திக் வாண்டுகள் 677196



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Nov 08, 2009 6:43 pm

மீனு wrote:ரொம்ப அருமையா இருக்கு ,,கார்த்திக் வாண்டுகள் 677196

நன்றி வாண்டுகள் 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக