புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:54 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Yesterday at 10:08 pm

» கருத்துப்படம் 03/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:38 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Yesterday at 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Yesterday at 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Yesterday at 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Yesterday at 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Yesterday at 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Yesterday at 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Yesterday at 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Yesterday at 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Yesterday at 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:19 pm

» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:17 pm

» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:16 pm

» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 11:22 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் பிடித்தது  Poll_c10படித்ததில் பிடித்தது  Poll_m10படித்ததில் பிடித்தது  Poll_c10 
54 Posts - 84%
mohamed nizamudeen
படித்ததில் பிடித்தது  Poll_c10படித்ததில் பிடித்தது  Poll_m10படித்ததில் பிடித்தது  Poll_c10 
3 Posts - 5%
prajai
படித்ததில் பிடித்தது  Poll_c10படித்ததில் பிடித்தது  Poll_m10படித்ததில் பிடித்தது  Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
படித்ததில் பிடித்தது  Poll_c10படித்ததில் பிடித்தது  Poll_m10படித்ததில் பிடித்தது  Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
படித்ததில் பிடித்தது  Poll_c10படித்ததில் பிடித்தது  Poll_m10படித்ததில் பிடித்தது  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
படித்ததில் பிடித்தது  Poll_c10படித்ததில் பிடித்தது  Poll_m10படித்ததில் பிடித்தது  Poll_c10 
1 Post - 2%
Shivanya
படித்ததில் பிடித்தது  Poll_c10படித்ததில் பிடித்தது  Poll_m10படித்ததில் பிடித்தது  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது


   
   
HuthaAhmed
HuthaAhmed
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 27/11/2014

PostHuthaAhmed Sun Dec 21, 2014 8:07 pm

"பயணிகள் கவணத்திற்கு"
ஒரு அழகான பொண்ணு பஸ்ஸுல ஏறிச்சு.கண்டக்டரிடம் ஐநூறு ரூவா நோட்டை நீட்டி, 6 ரூபாய் டிக்கெட் கேட்டுச்சு.அதற்கு கண்டக்டரும் அசடு வலிய டிக்கெட்டயும், மீதி 494 ரூவா சில்லரையும் அப்பெண்ணிடம் கொடுத்தார்.சிறிது நேரம் கழித்து ஒரு வயசான பாட்டி அந்த பஸ்ல ஏறிட்டு,பத்து ரூவா நோட்டை கண்டக்டரிடம் நீட்டி 7 ரூவா டிக்கெட் கேட்டாங்க.அதுக்கு கண்டக்டர் கோபமா பேசினார் "ஏய் கிழவி,சரியான சில்லரை கொண்டுக்கு வரமாட்டியா"னு திட்டினார்.
இதை எல்லாத்தையும் கவணித்திருந்த ஒரு பையன்,அந்த கண்டக்டரிடம் கேட்டான்,
"அண்ணே,அந்த பொண்ணுக்கு மட்டும் 500 ரூபாய்க்கு சேன்ஞ் கொடுத்தீங்க.இப்ப இந்த பாட்டிக்கி கொடுக்க மூனு ரூவா சேன்ஞ் இல்லையா னே.பொண்ணுகள பார்த்தா மட்டும் வலியிரீங்க னே.நீங்க பன்றது நியாயமே இல்லை"னு சொன்னான்.
அதுக்கு நம்ம கண்டக்டர் சொன்ன பதில்,
"தம்பி,உங்க கோவம் எனக்கு புரியிது.பொண்ணுக பஸ்ஸுல ஏறாதவரைக்கும் நான் ஆஞ்சநேயர் பக்த்தன்.ஒருவேல பொண்ணுக ஏறிடுச்சுனா நான் முருகன் பக்த்தனா மாறிடுவேன்"
‪#‎நீதி‬
நல்லா இருக்குயா உன் நியாயம்.
பியூட்டிய பார்த்தா சேன்ஞ் கொடுப்ப.பாட்டிய பார்த்தா ரிவென்ஞ் எடுப்ப.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 21, 2014 8:59 pm

புரியலையே........முருக பக்தன் என்றால்?........விளக்கவும் ப்ளீஸ் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 21, 2014 9:39 pm

தனி மடல் அனுப்பி உள்ளது , அஹமத் .
பார்க்கவும் .
ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84569
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 22, 2014 6:31 am

krishnaamma wrote:புரியலையே........முருக பக்தன் என்றால்?........விளக்கவும் ப்ளீஸ் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1110742
-
ஆஞ்சநேயர் பிரம்மசாரி...
-
முருகன் - இரண்டு பொண்டாட்டிகாரர்..!
-
படித்ததில் பிடித்தது  0bXiaNHTtSzQ55v4t4DV+Tamil-Daily-News-Paper_13942682744

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக