புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2014-ல் இந்தியாவின் டாப்10 புகழ்ப் பெற்றவர்கள்... Poll_c102014-ல் இந்தியாவின் டாப்10 புகழ்ப் பெற்றவர்கள்... Poll_m102014-ல் இந்தியாவின் டாப்10 புகழ்ப் பெற்றவர்கள்... Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
2014-ல் இந்தியாவின் டாப்10 புகழ்ப் பெற்றவர்கள்... Poll_c102014-ல் இந்தியாவின் டாப்10 புகழ்ப் பெற்றவர்கள்... Poll_m102014-ல் இந்தியாவின் டாப்10 புகழ்ப் பெற்றவர்கள்... Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
2014-ல் இந்தியாவின் டாப்10 புகழ்ப் பெற்றவர்கள்... Poll_c102014-ல் இந்தியாவின் டாப்10 புகழ்ப் பெற்றவர்கள்... Poll_m102014-ல் இந்தியாவின் டாப்10 புகழ்ப் பெற்றவர்கள்... Poll_c10 
3 Posts - 6%
heezulia
2014-ல் இந்தியாவின் டாப்10 புகழ்ப் பெற்றவர்கள்... Poll_c102014-ல் இந்தியாவின் டாப்10 புகழ்ப் பெற்றவர்கள்... Poll_m102014-ல் இந்தியாவின் டாப்10 புகழ்ப் பெற்றவர்கள்... Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
2014-ல் இந்தியாவின் டாப்10 புகழ்ப் பெற்றவர்கள்... Poll_c102014-ல் இந்தியாவின் டாப்10 புகழ்ப் பெற்றவர்கள்... Poll_m102014-ல் இந்தியாவின் டாப்10 புகழ்ப் பெற்றவர்கள்... Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2014-ல் இந்தியாவின் டாப்10 புகழ்ப் பெற்றவர்கள்... Poll_c102014-ல் இந்தியாவின் டாப்10 புகழ்ப் பெற்றவர்கள்... Poll_m102014-ல் இந்தியாவின் டாப்10 புகழ்ப் பெற்றவர்கள்... Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
2014-ல் இந்தியாவின் டாப்10 புகழ்ப் பெற்றவர்கள்... Poll_c102014-ல் இந்தியாவின் டாப்10 புகழ்ப் பெற்றவர்கள்... Poll_m102014-ல் இந்தியாவின் டாப்10 புகழ்ப் பெற்றவர்கள்... Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
2014-ல் இந்தியாவின் டாப்10 புகழ்ப் பெற்றவர்கள்... Poll_c102014-ல் இந்தியாவின் டாப்10 புகழ்ப் பெற்றவர்கள்... Poll_m102014-ல் இந்தியாவின் டாப்10 புகழ்ப் பெற்றவர்கள்... Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
2014-ல் இந்தியாவின் டாப்10 புகழ்ப் பெற்றவர்கள்... Poll_c102014-ல் இந்தியாவின் டாப்10 புகழ்ப் பெற்றவர்கள்... Poll_m102014-ல் இந்தியாவின் டாப்10 புகழ்ப் பெற்றவர்கள்... Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2014-ல் இந்தியாவின் டாப்10 புகழ்ப் பெற்றவர்கள்...


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Dec 20, 2014 1:23 pm

2014ஆம் ஆண்டு முடியும் தருவாயில் இருக்கிறது. இதனையொட்டி 2014 ஆண்டில் நடந்த முக்கிய நிகழ்வுகளும், சம்பவங்களும் அலசி ஆராயப்பட்டு, டாப் 10 பட்டியல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஏற்கனவே ஃபேஸ்புக், டிவிட்டர், ஆப்பிள் ஆகியவை 2014 ஆம் ஆண்டின் பட்டியலை வெளியிட்டன.

கூகுள் நிறுவனமும் தன்னுடைய யூடியூப் டாப் வீடியோக்களையும், கூகுள் பிளே ஸ்டோரில் அதிகம் பதிவிறக்கப்பட்ட ஆப்ஸ்களையும், சிறந்த ஆப்ஸ்களையும் வெளியிட்டது.

* சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டும் இந்திய ரயில்வேயின் IRCTC முதல் இடம் பிடித்துள்ளது.

* மோட்டோ ஜி அதிகம் தேடப்பட்ட கேஜெட்டாக முதல் இடம் பிடித்துள்ளது.

* ஐபோன் 6 இரண்டாம் இடத்தையும், சாம்சங் எஸ் 5 மூன்றாம் இடம் பிடித்துள்ளது.

* நோக்கியா எக்ஸ் மற்றும் நோக்கியா எக்ஸ்எல் முறையே ஆறாம் மற்றும் ஏழாம் இடம் பிடித்துள்ளது.

* ஜியோமி இந்திய சந்தைகளில் கடைசியாக வந்தாலும் அதுவும் ஏழாம் இடத்தை பிடித்துள்ளது.

* அதிகம் தேடப்பட்ட தேடல்களில் IRCTC முதல் இடத்திலும், பிளிப்கார்ட் இரண்டாம் இடத்திலும், ஸ்டேட் பேங்க் மூன்றாம் இடத்திலும் இடம் பிடித்துள்ளது.

* அதிகம் தேடப்பட்ட மனிதர்களில் சன்னி லியோன், பிரதமர் நரேந்திர மோடி, சல்மான் கான், காத்ரினா கைப், தீபிகா படுகோனே ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.


2014ஆம் ஆண்டின் டாப் 10 டிரெண்ட்ஸ்-டெக் டிவைசஸ்

1. மோட்டோ ஜி
2. ஐபோன் 6
3. சாம்சங் எஸ்5
4. மோட்டோ ஈ
5. நோக்கியா எக்ஸ்
6. நோக்கியா எக்ஸ்எல்
7. ஜியோமி 3
8. சாம்சங் கிராண்ட்
9. மோட்டோ எக்ஸ்
10. ஐபோன் 5 எஸ்

2014ஆம் ஆண்டின் டாப் 10 தேடல்கள்

1. IRCTC
2. பிளிப்கார்ட்
3. ஸ்டேட் பாங்க்
4. ஸ்நாப் டீல்
5. பி என் ஆர் ஸ்டேட்டஸ்
6. ஹெச்டிஎப்சி
7. கிரிக்பஷ்
8. கூகுள் டிரான்ஸ்லேட்
9. டைம்ஸ் ஆப் இண்டியா
10. அமேசான்

2014ஆம் ஆண்டின் டாப் 10 டிரெண்ட்ஸ்

1. எலெக்சன் 2014
2. FIFA 2014
3. ஐபோன் 6
4. GATE 2015
5. நரேந்திர மோடி
6. ஐபிஎல் 2014
7. ராகினி எம் எம் எஸ் 2
8. கிக்
9. ஜெய் ஹோ
10. ஹேப்பி நியூ இயர்

2014ஆம் ஆண்டின் டாப் 10 மனிதர்கள்

1. சன்னி லியோன்
2. பிரதமர் நரேந்திர மோடி
3. சல்மான் கான்
4. காத்ரினா கைப்
5. தீபிகா படுகோனே
6. ஆலியா பட்
7. பிரியங்கா சோப்ரா
8. ஷாருக்கான்
9. பூனம் பாண்டே
10. விராட் கோஹ்லி

2014ஆம் ஆண்டின் டாப் 10 டிரெண்ட் திரைப்படங்கள்

1. ராகினி எம்எம்எஸ் 2
2. கிக்
3. ஜெய் ஹோ
4. ஹாப்பி நியூ இயர்
5. பேங் பேங்
6. Heropanti
7. மெயின் டெரா ஹீரோ
8. 2 ஸ்டேட்ஸ்
9. ஏக் வில்லன்
10. சிங்கம் ரிட்டர்ன்ஸ்

2014ஆம் ஆண்டின் டாப் 10 டிரெண்ட் பாலிவுட் நடிகர்கள்

1. சல்மான் கான்
2. ஷாருக்கான்
3. அக் ஷய் குமார்
4. ரன்பீர் கபூர்
5. ஷாகித் கபூர்
6. அமிதாப்பச்சன்
7. வருண் தவான்
8. ரன்வீர் சிங்
9. பாவத் கான்
10. இம்ரான் ஹஷ்மி

2014ஆம் ஆண்டின் டாப் 10 டிரெண்ட் பாலிவுட் நடிகைகள்

1. கத்ரீனா கைப்
2. தீபிகா படுகோனே
3. அலியா பட்
4. பிரியங்கா சோப்ரா
5. ஐஸ்வர்யா ராய் பச்சன்
6. கரீனா கபூர்
7. அனுஷ்கா ஷர்மா
8. ஷ்ரத்தா கபூர்
9. சோனாக்ஷி சின்ஹா
10. சோனம் கபூர்

- ஜி.கே.தினேஷ் (மாணவப் பத்திரிகையாளர்)


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 20, 2014 2:25 pm

சூப்பர் பதிவு ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 20, 2014 6:24 pm

2014-ல் இந்தியாவின் டாப்10 புகழ்ப் பெற்றவர்கள்... 103459460 2014-ல் இந்தியாவின் டாப்10 புகழ்ப் பெற்றவர்கள்... 103459460
-
2014-ல் இந்தியாவின் டாப்10 புகழ்ப் பெற்றவர்கள்... MtJaueQ5RQqEbSX7bhU0+deepk

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Dec 21, 2014 12:24 am

2014-ல் இந்தியாவின் டாப்10 புகழ்ப் பெற்றவர்கள்... 3838410834 2014-ல் இந்தியாவின் டாப்10 புகழ்ப் பெற்றவர்கள்... 3838410834 2014-ல் இந்தியாவின் டாப்10 புகழ்ப் பெற்றவர்கள்... 3838410834




2014-ல் இந்தியாவின் டாப்10 புகழ்ப் பெற்றவர்கள்... M2014-ல் இந்தியாவின் டாப்10 புகழ்ப் பெற்றவர்கள்... U2014-ல் இந்தியாவின் டாப்10 புகழ்ப் பெற்றவர்கள்... T2014-ல் இந்தியாவின் டாப்10 புகழ்ப் பெற்றவர்கள்... H2014-ல் இந்தியாவின் டாப்10 புகழ்ப் பெற்றவர்கள்... U2014-ல் இந்தியாவின் டாப்10 புகழ்ப் பெற்றவர்கள்... M2014-ல் இந்தியாவின் டாப்10 புகழ்ப் பெற்றவர்கள்... O2014-ல் இந்தியாவின் டாப்10 புகழ்ப் பெற்றவர்கள்... H2014-ல் இந்தியாவின் டாப்10 புகழ்ப் பெற்றவர்கள்... A2014-ல் இந்தியாவின் டாப்10 புகழ்ப் பெற்றவர்கள்... M2014-ல் இந்தியாவின் டாப்10 புகழ்ப் பெற்றவர்கள்... E2014-ல் இந்தியாவின் டாப்10 புகழ்ப் பெற்றவர்கள்... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக