புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறையும் குரூப் இன்ஷூரன்ஸ் கவரேஜ்: எப்படி சமாளிக்கலாம் ?
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
இன்ஷூரன்ஸ் நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் அமைப்பான ஐஆர்டிஏ, குரூப் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்கான பிரீமியமானது, க்ளைம் விகிதத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. பிரீமியத்தில் தள்ளுபடி வழங்குவதை நெறிமுறைப்படுத்த வேண்டும் என்று சொன்னதுடன், மருத்துவப் பணவீக்க விகிதம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், அதையும் கணக்கில் எடுத்துக் கொண்டு பிரீமியத்தை நிர்ணயிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
ஐஆர்டிஏ சொல்லியிருக்கிற இந்த நெறிமுறைகள் அமல்படுத்தப்பட்டால், ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்கான பிரீமியம் வசூலிப்பதற்கு ஒரு பெஞ்ச்மார்க் உருவாக்கப்படும். இந்த பெஞ்ச்மார்க்குக்கு குறைவாக பிரீமியம் வசூலிக்க முடியாத நிலை உருவாகும். இதனால், ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்கு இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் பிரீமியத்தில் தள்ளுபடி வழங்குவது கடினமாகிவிடும்.
மேலும், நிறுவனங்களும் செலவு குறைப்பு நடவடிக்கை காரணமாக குரூப் இன்ஷூரன்ஸ் கவரேஜைக் குறைக்க வாய்ப்புள்ளது. சில நிறுவனங்கள் இதை ஏற்கெனவே செய்தும் வருகின்றன.
கவரேஜ் குறைப்பினால் நேரடியாகப் பாதிக்கப்படுவது அலுவலகங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள்தான். இந்த கவரேஜ் குறைப்பை என்ன செய்து சமாளிக்கலாம் என்பது குறித்து டிவிஎஸ் இன்ஷூரன்ஸ் புரோக்கிங் நிறுவனத்தின் பொது மேலாளர் வி.குருநாதன் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.
“குரூப் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி கவரேஜ் என்பது அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் வரைதான் கிடைக்கும்.
தனி பாலிசி அவசியம்!
அலுவலகங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள், நிறுவனம் வழங்கும் குரூப் ஹெல்த் இன்ஷூரன்ஸை மட்டுமே முழுவதுமாக நம்பியிருக்காமல், தனது குடும்பத்துக்கென தனியாக ஒரு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுப்பது நல்லது. மேலும், சில நிறுவனங்கள் வழங்கும் குரூப் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்கான பிரீமியத்தை ஊழியர்களிடம் வசூலிக்கும்.
இதுபோன்ற நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தனியாக ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி கட்டாயம் தேவை. ஏனெனில், குரூப் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கு பிரீமியம் செலுத்துவது நீங்கள்தான். தனியாக பாலிசி எடுத்தால், வேலையைவிட்டுச் செல்லும்போது அல்லது கவரேஜ் குறைப்பு ஆகியவற்றினால் பாதிப்பு வருவதை இதன்மூலம் தடுக்க முடியும்.
மேலும், க்ளைம் விகிதம் அதிகமாகும் போது பிரீமியமும் அதிகரிக்கும். இதையும் நீங்கள்தான் செலுத்த வேண்டியிருக்கும். எனவே, இன்னும் சற்றுக் கூடுதலாக பிரீமியம் செலுத்தி, தனியாக ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது புத்திசாலித்தனமாக இருக்கும். பாலிசியில் க்ளைம் செய்யாத வருடங் களில் போனஸ் அல்லது கூடுதல் கவரேஜ் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் பிரீமியத்தைக் கணிசமாக மிச்சப்படுத்த முடியும்.
கைகொடுக்கும் டாப்-அப்!
நிறுவனங்கள் வழங்கும் குரூப் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கு சூப்பர் டாப்-அப் திட்டங்களைப் பல இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் வைத்துள்ளன. இதை எடுத்துக் கொள்வதன் மூலம் பிரீமியம் மிகவும் குறையும். சில நிறுவனங்கள் வழங்கும் ஃப்ளோட்டர் பாலிசியில் பெற்றோரை யும் சேர்த்துக்கொள்ளும் வசதியை வைத்துள்ளன.
இந்தவகையான பாலிசிகளை எடுக்கும்போது பெற்றோர்களுக்கும் கவரேஜ் கிடைத்துவிடும். மேலும், பாலிசியை இளம் வயதிலேயே எடுப்பது சிறந்ததாக இருக்கும். அப்போதுதான் காத்திருப்புக் காலம், ஏற்கெனவே உள்ள வியாதிகளுக்கு க்ளைம் போன்ற சிக்கல்களில் இருந்து தப்பிக்க முடியும்” என்கிற ஆலோசனையைத் தந்து முடித்தார்.
இனி குரூப் ஹெல்த் இன்ஷூரன்ஸுடன் தனியே ஒரு பாலிசி எடுத்துக்கொள்வீர்கள்தானே?
டாப்-அப், சூப்பர் டாப்-அப் - என்ன வித்தியாசம்?
டாப்-அப் பாலிசியில் அடிப்படை தொகை போக, மீதமுள்ள தொகைக்கே க்ளைம் செய்ய முடியும். அதாவது, அடிப்படை பாலிசி கவரேஜ் ரூ.2 லட்சம், டாப்-அப் பாலிசி கவரேஜ் ரூ.3 லட்சம் என வைத்துக் கொள்வோம். மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்கும்போது க்ளைம் ரூ.2.50 லட்சம் எனில், அடிப்படை பாலிசியில் ரூ.2 லட்சமும், டாப்-அப் பாலிசியில் ரூ.50 ஆயிரமும் க்ளைம் செய்ய முடியும். பின்பு வேறு ஒரு மருத்துவத் தேவை ஏற்பட்டு, அதற்கு க்ளைம் ரூ.3 லட்சம் எனில், டாப்-அப் பாலிசியில் ரூ.1 லட்சம்தான் க்ளைம் செய்ய முடியும். இந்தச் சிக்கல் சூப்பர் டாப்-அப் பாலிசியில் இருக்காது. இதில் இரண்டாவது முறை க்ளைம் செய்யும் போது, சூப்பர் டாப் அப் தொகையில் மீதமுள்ள தொகை முழுவதையும் க்ளைம் செய்யலாம். இதற்கு அடிப்படை பாலிசி இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
நன்றி:நாணயவிகடன்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|