புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவி - பாரதி


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Nov 08, 2009 4:49 pm

தேடி சோறு நிதம் தின்று - பல
சின்னஞ் சிறு கதைகள் பேசி - மனம்
வாடி துன்பம் மிக உழன்று - பிறர்
வாட பல செயல்கள் செய்து - நரை
கூடி கிழப் பருவம் எய்தி - கொடும்
கூற்றுக்கு இரையென மாயும்- பல
வேடிக்கை மனிதரை போலே - நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?

- பாரதியார்


செல்லம்மாள் சேலை கேட்டாள்
பாரதி நூல் கொடுத்தான்
கவிதைக்குப் பொன்னாடை
பாடைக்குப் பதினாலுபேர்
கவிதை எழுதுபவன் கவியன்று.
கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி - பாரதி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Nov 08, 2009 4:59 pm

நமிதாவின் மறுபக்கம் என்றதும் கற்பனையில் மூழ்கும் ஜொள்ளர்களுக்கு முதலில் ஒரு குட்டு. இது மனசின் மறுபக்கம்.

வெயிலில் காயும் உதவியாளர்களை பார்த்துக்கொண்டே பழச்சாறு அருந்தும் சில நடிகைகளுக்கு மத்தியில் நமிதா ரொம்பவே மாறுபட்டவராம். படப்பிடிப்பு தளத்தில் யூனிட்டில் உள்ள ஆட்களுக்கு ஏதாவது ஒன்றால் உதவிக்கரம் நீட்டுவதில் முதல் ஆளாக நிற்பாராம்.

ஒருமுறை ‘பம்பரக் கண்ணாலே' படத்தின் பாடல் காட்சி எடுத்தபோது நடந்த சம்பவம் ஒன்றை நினைவுகூறுகிறார் அப்படத்தில் பணியாற்றிய ஒருவர். மிளகாய் வத்தல் மீது நமிதாவும், டான்ஸர்கள் பலரும் ஆடவேண்டிய காட்சி. முதல் டேக் எடுக்கும்போதே டான்ஸர்களின் நாசி கரம்மசாலாவாக, பாதி பாடல் எடுத்து முடிப்பதற்குள் தும்மலும் விம்மலுமாக தொந்தரவுகளை அனுபவித்தனராம்.

இதைபார்த்த நமியின் மனசு இளகிவிட்டதாம். உடனே தனது சம்பளத்திலிருந்து சில லட்சங்களை எடுத்து டான்ஸர்களுக்கு தனது சார்பில் கூடுதல் சம்பளம் தரச்செய்தாராம். இது மட்டுமின்றி தான் நடிக்கும் படங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தன்னால் முடிந்தவரை பண உதவி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளாராம். இது வெளியே பப்ளிசிட்டி ஆகக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறாராம்.

இப்படி நமிதாவின் மறுபக்கத்தை எழுத பல பக்கம் தேவைப்படும் என்கிறார் சினிமா பிரமுகர் ஒருவர்.தமிழ்த்திரையுலகில் கவர்ச்சி நடிகைகளாக கலக்கிய சில்க்ஸ்மிதா, அனுராதா உள்ளிட்ட பலரும் மனிதநேயம்மிக்கவர்களாக இருந்துள்ளனர்.

பூஜா போன்ற இளம் நடிகைகள் சிலர் ஆதரவற்ற குழந்தைகளின் நலனில் அக்கறைகாட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது. பிறந்த நாளின்போது மட்டும் சில்லரை உதவிகளை செய்து சீப்பான பப்ளிசிட்டி தேடிக்கொள்ளும் சில நடிகர், நடிகைகளுக்கு மத்தியில் நமீதா, பூஜா போன்றவர்களின் நல்ல மனசுக்கு கோயில் கட்டினாலும் தப்பில்லை.

தமிழில் நடித்துக்கொண்டிருக்கும் நமிதா சத்தமில்லாமல் இந்திப்படம் ஒன்றில் நடித்த கதை தெரியுமா? ஒன்றரை வருடங்களுக்கு முன் நடந்த விஷயம் என்பதால் இந்தப் படம் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. படம் முடிந்து பல மாமாங்கம் ஆன நிலையில், இப்போது தூசிதட்டி படத்தை வெளியிடுகிறார்கள். சினிமாவில் நடிக்க வரும் அனைவருக்கும் இந்திப் படங்கள் ஒரு லட்சியமாகவே இருந்து வருகிறது. பாலிவுட்டில் நுழைந்தால் இந்தியா முழுவதும் அங்கீகாரம் கிடைக்கும் என்பது இதற்கு காரணம். வடக்கிலிருந்து தமிழ்சினிமாவில் நடிக்கவரும் அனைத்து நடிகைகளும் இந்தியில் சரியான வாய்ப்பு அமையாமல் அல்லது கிடைக்காமல் இங்கு வருகிறவர்கள்தான். அன்றைய நக்மா முதல் இன்றைய நமிதா வரை பலர் இதற்கு உதாரணங்கள்.

ஸ்லிம் ப்யூட்டிகளின் கோட்டையான பாலிவுட்டில் 'கும்'மென்றிருக்கும் நமிதாவுக்கு இடம் கிடைப்பது ரொம்ப சிரமமமாகவே இருந்திருக்கிறது. கடைசியில் 'பியார்கா சக்கர்மே' என்ற படத்தில் வாய்ப்பு கிடைத்து. ஜோடி, மும்பையின் பிரபல மாடல். இந்தப் படத்தில் நடித்த தெரிந்த ஒரே ஒரு முகம், ரிஷிகபூர். உலக அழகிகளுக்கே உடைகளை அளந்து கொடுக்கும் இந்தி சினிமா, நமிதாவுக்கு அதனை கொடுக்கவும் ரொம்ப யோசித்ததாம். படம் முழுக்க நமிதா கவர்ச்சியை வாரியிறைத்திருக்கும் இந்தப்படம் விரைவில் இந்தியில் ரிலீஸாகிறது.
நமிதாவின் உயிர் ரசிகர்கள் நிறைய பேர் தமிழ்நாட்டில் இருப்பதாலும், இப்படிப்பட்ட படங்களை தமிழில் 'டப்' செய்து வெளியிட ஒரு கூட்டம் தயாராக இருப்பதாலும் நமிதாவின் இந்த பாலிவுட் படம் தமிழிலும் விரைவில் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Nov 08, 2009 6:34 pm

உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
வாக்கினிலே ஒளியுண் டாகும்;
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்க்கும் மேவு மாயின்,
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்;
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார்.


-பாரதியார்



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Nov 08, 2009 6:49 pm

என்ன கார்த்திக்..கவிதை..இருக்கு..அதே பதிவில் நமீதாவின் மறு பக்கம் என்பதையும் பதிந்து உள்ள்ளீர்கள் ,, சினிமா பகுதியில் ,நமீதா பற்றியும் ..கவிதை பகுதியில் ,,உங்கள் கவிதைகளையும் பதிந்தால் நல்லது ,,
கவிதை அருமையாக இருக்கு ,, கவி - பாரதி 677196



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Nov 08, 2009 6:54 pm

அநியாயம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Nov 08, 2009 6:57 pm

பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா !!!
பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா !!!
தண்மை இன்பம்நற் புண்ணியஞ் சேர்ந்தன
தாயின் பேரும் ஸதியென்ற நாமமும்.

அன்பு வாழ்கென் றமைதியி லாடுவோம்
ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம்
துன்பந் தீர்வது பெண்மையி னாலடா
சூரப் பிள்ளைகள் தாயென்று போற்றுவோம்

வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா!
மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்
கலிய ழிப்பது பெண்க ளறமடா!
கைகள் கோர்த்துக் களித்துநின் றாடுவோம்.

பெண்ண றத்தினை ஆண்மக்கள் வீரந்தான்
பேணு மாயின் பிறகொரு தாழ்வில்லை;
கண்ணைக் காக்கும் இரண்டிமை போலவே
காத லின்பத்தைக் காத்திடு வோமடா!

சக்தி யென்ற மதுவையுண் போமடா!
தாளங் கொட்டித் திசைகள் அதிரவே,
ஒத்தி யல்வதொர் பாட்டும் குழல்களும்
ஊர்வி யக்கக் களித்து நின்றாடுவோம்.

உயிரைக் காக்கும், உயிரினைச் சேர்த்திடும்
உயிரினுக் குயிராய் இன்ப மாகிடும்
உயிரி னுமிந்தப் பெண்மை யினிதடா !!!
ஊது கொம்புகள்; ஆடு களிகொண்டே.

“போற்றி தாய்” என்று தோள் கொட்டி யாடுவீர்
புகழ்ச்சி கூறுவீர் காதற் கிளிகட்கே;
நூற்றி ரண்டு மலைகளைச் சாடுவோம்
நுண்ணி டைப்பெண் ணொருத்தி பணியிலே.

“போற்றி தாய்” என்று தாளங்கள் கொட்டடா!
“போற்றி தாய்” என்று பொற்குழ லூதடா!
காற்றி லேறியவ் விண்ணையுஞ் சாடுவோம்
காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே.

அன்ன மூட்டிய தெய்வ மணிக்கையின்
ஆணை காட்டில் அனலை விழுங்குவோம்;
கன்னத் தேமுத்தம் கொண்டு களிப்பினும்
கையைத் தள்ளும்பொற் கைகளைப் பாடுவோம்!

பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா !!!
பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா !!!

- மகாகவி பாரதி.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Nov 08, 2009 9:18 pm

கவி - பாரதி 677196 கவி - பாரதி 677196 அருமை கார்த்திக்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக