புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே
Page 4 of 4 •
Page 4 of 4 • 1, 2, 3, 4
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே
ஈகரை வருகை பதிவேடு என்ற திரி ஒன்றுள்ளது. நுழையும் முன் , இதில் நுழைந்து , முகமன் கூறி ,பதிவுகள் பக்கம் போக , அழைப்பு விடுத்து இருந்தது . குறிப்பிட்ட ஒரு சிலரை தவிர , மற்றவர்கள் , அந்த பக்கத்தில் ,
பார்ப்பது அரிதாக இருக்கிறது.
ரசிக்கும் நகைச்சுவையை தவற விட்டு விட்டீர்களோ எனத் தோன்றுகிறது .
உங்கள் பொன்னான நேரத்தை , மிச்சப்படுத்த , சுருக்கப்பட்ட ,பதிவை தந்துள்ளேன் .
ரசியுங்கள் .
ஈகரை பின்னூட்டத்தில் , கருத்தை பதிவிடுங்கள் .
================================================================================================
நடுவில் 2 நாட்கள் , பானுவின் பதிவுகளை காணமுடியவில்லை . மிஸ்ஸிங் .
கேட்டா, எது மாதிரி பதில் சொல்லறாங்க பாருங்க ! நமக்கே கொக்கி போடறாங்க !
இனி , பதிவிட்ட ,சுருக்கப்பட்ட பகுதி .
by ஜாஹீதாபானு Yesterday at 12:42 pm
அனைவரும் நலமா?
by T.N.Balasubramanian Yesterday at 12:46 pm
நாங்க நலம்தான் ,
உங்களுக்கு என்ன ஆச்சு ? 2 நாளா காணோமே ?
ஜாஹீதாபானு Yesterday at 12:48 pm
என்னைக் காணோம்னா தேடுறிங்களானு தெரிஞ்சிக்க ஒளிஞ்சிருந்தேன் ஐயா.
by krishnaamma Yesterday at 1:06 pm
நான் இன்னைக்கு பார்த்துவிட்டு பேப்பருக்கு நியூஸ் தரலாம் என்று இருந்தேன் பானு
ஜாஹீதாபானு Yesterday at 1:11 pm
அடடா மிஸ் செய்துட்டேனே
by krishnaamma Yesterday at 1:06 pm
நான் இன்னைக்கு பார்த்துவிட்டு பேப்பருக்கு நியூஸ் தரலாம் என்று இருந்தேன் பானு
T.N.Balasubramanian Yesterday at 1:16 pm
பரவா இல்லையே !
அப்பிடியே கொடுத்து இருந்தால் , வாசகங்கள் எப்பிடி இருக்கும் ?
T.N.Balasubramanian Yesterday at 1:19 pm
விளையாட்டை ஆரம்பிக்கலாமே !
பானு , நீங்களே ஆரம்பியுங்கள் .
என்னவென்று ந்யூஸ் கொடுத்து இருப்பீர்கள் ?
by ஜாஹீதாபானு Yesterday at 1:29 pm
கிருஷ்ணம்மாவைத் தான் கேக்கனும்.
ஜாஹீதாபானு
நியூஸ் குடுப்பேனு சொன்னது கிருஷ்ணாம்மா
எப்படிக் குடுத்தாலும் என் படம் பேப்பரில் வந்திருக்குமே
krishnaamma wrote:
உங்களை கேட்காமல் தருவேனா ஐயா ! .....
நீங்க தான் அழகா எதுகை மோனையா சொல்லுவேள்
T.N.Balasubramanian Yesterday at 2.40 pm
(அம்மா சொன்ன பிறகு அப்பீல் ஏது ?
சும்மா இருக்க முடியுமா ? ந்யுஸ் ஆபீசில் ரமணியன் )]
)
ந்யூஸ் பேப்பர் ஆபீஸ் :
ரமணியன் : சர் , ஒரு மிஸ்ஸிங் அட்வர்டைஸ்மென்ட் .....
பேப்பர் : ஓகே ஓகே , டீடைல்ஸ் எல்லாம் இருக்கா , போட்டோ இருக்கா ?
ர.ன் : இந்தாங்க சர் , டீடைல்ஸ் . அதான் வாசகம் ,
பேப்பர் : சரி சரி , போட்டோ எங்கே ?
ர.. ன் : குருப் போட்டோ தான் இருக்கு சர் ...... நாலு பேர் முதுக காமிசிண்டு உட்கார்ந்து இருக்கா ....
பேப்பர் : யோவ் , முதுகெல்லாம் போட்டு ஆளை கண்டு பிடிக்க முடியாதய்யா !
ர..ன் : அதான் தெரியுமே சர் . இவங்க நின்னுண்டு full side pose ....
பேப்பர் : நான் அட்ஜஸ்ட் பண்ணி போட்டுகிறேன் , அவங்களே தனிய பெரிசு பண்ணி போட்டுக்கலாம் .
சீக்கிரம் , போட்டோவே கொடுங்க , மத்தவங்களை கவனிக்கனும் .
ர..ன் : போட்டோவை கொடுக்கிறார் ?
பேப்பர் : யோவ் , விளையாடுறியா ? பாத்தா பெரிய மனிச மாதிரி இருக்கே ?
ர...ன் : சர் , இவங்களை 3/4 தடவை பார்த்து இருக்கேன் சர் , இப்பிடியெதான் இருப்பாங்க சர்.
பேப்பர் : ப்யூன், இவரை கேட்டுக்கு வெளிலே விட்டுட்டு வா . வரச்சே அம்ருதான்ஜனம் ஒரு பாட்டில் வாங்கிட்டு வா ! .... பெரிசே வாங்கிட்டு வா !
நான் என்னங்க பண்ணறது , என்கிட்டே இருக்கிற போட்டோவத்தானே கொடுக்க முடியும் . அதுக்கு பெரிசா கோச்சுகிறார். நான் கொஞ்சம் பாலிஷ்டா எழுதி இருக்கேன் .அடிக்காத குறைதான் போங்க .ராஜா சொன்ன மாதிரி beloved sister , missing கொடுக்கப் போனா இந்த கூத்து .
நீங்களே பாருங்க , இந்த போட்டோவை தவிர , வேறே விதமா , நீங்க பானுவ பாத்து இருக்கீங்களா ?
*
*
*
*
*
*
*
ரமணியன்
================================================================================
போட்டோவை பார்பதற்கும் , பதிவை பார்பதற்கும் ,
ஈகரை வருகை பதிவேடு ........page 19 , 1242 pm இலிருந்து தொடருவும்
ரமணியன்]

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
krishnaamma wrote:விமந்தனி wrote:அடேயப்பா... நல்ல fast fire fox ல். thanks a lot கிருஷ்ணாம்மா! கிட்ட தட்ட 15 - 20 நாட்களுக்கும் மேலான அவஸ்தை.... தீர்வு சொல்லிவிட்டீர்கள். மிக்க நன்றி... நானும் இப்ப மாறிட்டேன்.krishnaamma wrote:இருக்கு விமந்தனி ......எனக்கு எப்போதும் fire fox தான் பிடிக்கும்..கொஞ்சளால் நம் தளம் fire fox இல் வராமல் இருந்தது.அப்போ தான் குரோம் உபயோகிக்க ஆரம்பித்தேன்....படு slow ........இப்போ மீண்டும் fire fox வந்துட்டேன்...முயன்று பாருங்கள்விமந்தனி wrote:ஓ அப்படியா..! ஆனா, எனக்கு கூகுள் குரோம் தான் வசதியாக இருக்கிறது என்று பார்த்தேன்.
க்ரோமை இன்ஸ்டால் செய்யும் போது, நாம் க்ரோமில் சைன் இன் செய்தவுடனே save பண்ணிய புக் மார்க்ஸ் அனைத்தும் வந்துவிடும். அந்த வசதி fire fox ல் இருக்கிறதா கிருஷ்ணாம்மா.
இப்ப குரோம் bookmarks சை எப்படி இம்போர்ட் செய்வது..?
ரொம்ப சந்தோஷம் விமந்தனி ...." யாம் பெற்ற பேரு பெறுக இவ்வையகம் " பாலிசி தான் எனக்கு எப்பவும் ) .....எனக்கு கிருஷ்ணா செய்து கொடுத்து விட்டான்................இங்கு நம் நண்பர்கள் யாராவது உதவுவார்கள் .....காத்திருங்கள்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
krishnaamma wrote:அடப்பாவமே....................இப்போதான் போன பதிவில் நம் நண்பர்கள் உதவுவார்கள் என்று போட்டேன்...............நீங்க என்னடான்னா இப்படி சொல்லிட்டிங்களே இனியவன்.............. .............யினியவன் wrote:விமந்தனி wrote:
இப்ப குரோம் bookmarks சை எப்படி இம்போர்ட் செய்வது..?
பாரி முனையில் செகண்ட் லைன் பீச் சாலையில் இம்போர்ட் எக்ஸ்போர்ட் ஏஜெண்ட்ஸ் இருக்காங்க - நம்பர் தேடி சொல்றேன் உங்களுக்கு
யினியவர் நம்பரை தே.............................................டிக்கொண்டே இருக்கிறாரே கிருஷ்ணாம்மா...... கிடைச்சதும் சொல்வார்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote:நம்பர் தேடி சொல்றேன்னு சொல்றார் இல்லே ,
இதே விட வேறென்ன உதவி வேணும் ?
யினியவன், செகண்ட் லயன் பீச்சில் இல்லாவிட்டால் ,
ஃ பஸ்ட் டைகர் பீச்சிலும் இருக்கும் . அங்கேயும் தேடவும் .
நெருப்பு நரி விஷயம் பாருங்க , ஜாக்கிரதை .!!
ரமணியன்
அப்படியே யினியவரை elephant gate -டிலும் பார்த்துவிட சொல்லுங்கள் ஐயா.....
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1110647விமந்தனி wrote:T.N.Balasubramanian wrote:நம்பர் தேடி சொல்றேன்னு சொல்றார் இல்லே ,
இதே விட வேறென்ன உதவி வேணும் ?
யினியவன், செகண்ட் லயன் பீச்சில் இல்லாவிட்டால் ,
ஃ பஸ்ட் டைகர் பீச்சிலும் இருக்கும் . அங்கேயும் தேடவும் .
நெருப்பு நரி விஷயம் பாருங்க , ஜாக்கிரதை .!!
ரமணியன்
அப்படியே யினியவரை elephant gate -டிலும் பார்த்துவிட சொல்லுங்கள் ஐயா.....
வி போ பா .
இனியவரே , ப்ளீஸ் நோட்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 4
|
|