புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தடை – ஒரு பக்க கதை Poll_c10தடை – ஒரு பக்க கதை Poll_m10தடை – ஒரு பக்க கதை Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
தடை – ஒரு பக்க கதை Poll_c10தடை – ஒரு பக்க கதை Poll_m10தடை – ஒரு பக்க கதை Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
தடை – ஒரு பக்க கதை Poll_c10தடை – ஒரு பக்க கதை Poll_m10தடை – ஒரு பக்க கதை Poll_c10 
6 Posts - 18%
i6appar
தடை – ஒரு பக்க கதை Poll_c10தடை – ஒரு பக்க கதை Poll_m10தடை – ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 9%
Jenila
தடை – ஒரு பக்க கதை Poll_c10தடை – ஒரு பக்க கதை Poll_m10தடை – ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
தடை – ஒரு பக்க கதை Poll_c10தடை – ஒரு பக்க கதை Poll_m10தடை – ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தடை – ஒரு பக்க கதை Poll_c10தடை – ஒரு பக்க கதை Poll_m10தடை – ஒரு பக்க கதை Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
தடை – ஒரு பக்க கதை Poll_c10தடை – ஒரு பக்க கதை Poll_m10தடை – ஒரு பக்க கதை Poll_c10 
88 Posts - 35%
i6appar
தடை – ஒரு பக்க கதை Poll_c10தடை – ஒரு பக்க கதை Poll_m10தடை – ஒரு பக்க கதை Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
தடை – ஒரு பக்க கதை Poll_c10தடை – ஒரு பக்க கதை Poll_m10தடை – ஒரு பக்க கதை Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
தடை – ஒரு பக்க கதை Poll_c10தடை – ஒரு பக்க கதை Poll_m10தடை – ஒரு பக்க கதை Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
தடை – ஒரு பக்க கதை Poll_c10தடை – ஒரு பக்க கதை Poll_m10தடை – ஒரு பக்க கதை Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
தடை – ஒரு பக்க கதை Poll_c10தடை – ஒரு பக்க கதை Poll_m10தடை – ஒரு பக்க கதை Poll_c10 
7 Posts - 3%
Guna.D
தடை – ஒரு பக்க கதை Poll_c10தடை – ஒரு பக்க கதை Poll_m10தடை – ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
தடை – ஒரு பக்க கதை Poll_c10தடை – ஒரு பக்க கதை Poll_m10தடை – ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 1%
prajai
தடை – ஒரு பக்க கதை Poll_c10தடை – ஒரு பக்க கதை Poll_m10தடை – ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தடை – ஒரு பக்க கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 21, 2014 5:13 am


காலை ஆறுமணிக்கெல்லாம் பெட்டிக்கடையைத் திறந்து
விடுவாள் பொன்னம்மா. அவள் கணவன் திடீரென்று
இறந்த பிறகு, தன் இரு குழந்தைகளையும் காப்பாற்றும்
பொறுப்பு பொன்னம்மா தலையில் விழுந்தது.
கணவன் நடத்திய பொட்டிக்கடையை இப்போது இவளே ந
டத்துகிறாள்.
-
வந்திருந்த பால் பாக்கெட்டுகளை ஃபிரிட்ஜில் அடுக்கிக்
கொண்டு இருந்தாள். இன்னும் போணி ஆகவில்லை.
அப்போது ஒருவர் வந்தார்.
“ஏம்மா! இன்னைக்காவது சிகரெட் பாக்கெட் வாங்கி
வச்சிருக்கியா? பாக்கு புகையிலை, பீடி சிகரெட் இல்லாம
பெட்டிக்கடை வியாபாரம் நடத்த முடியுமா என்ன?
எப்போ வந்து கேட்டாலும் சிகரெட் இல்லேன்னு சொல்றே!’
அக்கறையாக விசாரிப்பது போல கேட்டார்.
பொன்னம்மாவின் முகத்தில் சோகம் படர்ந்தது.
-
“ஐயா! அப்படி ஒரு வியாபாரம் எனக்குத் தேவை இல்லை!
என் கடையிலே அந்த மாதிரி பீடி, சிகரெட், புகையிலை
அயிட்டமெல்லாம் வாங்கி விக்க மாட்டேன்!’
-
“அதான் ஏம்மா.. அந்தக் காரணத்தைச் சொல்லேன்?’
-
“எம் புருஷன் அற்ப ஆயிசிலே செத்துப்போக காரணமே
புகையிலை, சிகரெட்தான். பாழாப்போன அந்த
பொருட்களாலதான், புத்துநோய் வந்து என்னையும் எம்
புள்ளைங்களையும் தவிக்க விட்டுட்டுப் போயிட்டார்!
அதனால அந்த புகையிலைப் பொருட்களை நான் விற்பது
இல்லேன்னு முடிவு பண்ணி இருக்கேன்!’
உறுதியாகச் சொன்னாள் பொன்னம்மா.
மறு பேச்சு பேசாமல் இடத்தை காலி செய்தார் அவர்.
-
———————————————

- கு. அருணாசலம் – குமுதம்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 21, 2014 9:47 am

சூப்பர் !......இது போல நிறைய பேர் முன் வந்தால் உலகம் திருந்தும்....................ஆனால்..........இறந்த அந்த மனிதனுக்கும் உரைக்கலை..........இருந்து புகை பிடிப்பவர்களுக்கும் உரைக்கலை.....என்ன செய்ய ? சோகம்சோகம்சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Dec 22, 2014 12:23 pm

அருமையான கதை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக