புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் இணையதளம் முடக்கம் :( Poll_c10மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் இணையதளம் முடக்கம் :( Poll_m10மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் இணையதளம் முடக்கம் :( Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் இணையதளம் முடக்கம் :( Poll_c10மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் இணையதளம் முடக்கம் :( Poll_m10மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் இணையதளம் முடக்கம் :( Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் இணையதளம் முடக்கம் :( Poll_c10மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் இணையதளம் முடக்கம் :( Poll_m10மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் இணையதளம் முடக்கம் :( Poll_c10 
181 Posts - 77%
heezulia
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் இணையதளம் முடக்கம் :( Poll_c10மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் இணையதளம் முடக்கம் :( Poll_m10மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் இணையதளம் முடக்கம் :( Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் இணையதளம் முடக்கம் :( Poll_c10மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் இணையதளம் முடக்கம் :( Poll_m10மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் இணையதளம் முடக்கம் :( Poll_c10 
10 Posts - 4%
prajai
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் இணையதளம் முடக்கம் :( Poll_c10மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் இணையதளம் முடக்கம் :( Poll_m10மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் இணையதளம் முடக்கம் :( Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் இணையதளம் முடக்கம் :( Poll_c10மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் இணையதளம் முடக்கம் :( Poll_m10மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் இணையதளம் முடக்கம் :( Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் இணையதளம் முடக்கம் :( Poll_c10மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் இணையதளம் முடக்கம் :( Poll_m10மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் இணையதளம் முடக்கம் :( Poll_c10 
3 Posts - 1%
Barushree
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் இணையதளம் முடக்கம் :( Poll_c10மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் இணையதளம் முடக்கம் :( Poll_m10மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் இணையதளம் முடக்கம் :( Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் இணையதளம் முடக்கம் :( Poll_c10மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் இணையதளம் முடக்கம் :( Poll_m10மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் இணையதளம் முடக்கம் :( Poll_c10 
2 Posts - 1%
Shivanya
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் இணையதளம் முடக்கம் :( Poll_c10மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் இணையதளம் முடக்கம் :( Poll_m10மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் இணையதளம் முடக்கம் :( Poll_c10 
1 Post - 0%
Guna.D
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் இணையதளம் முடக்கம் :( Poll_c10மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் இணையதளம் முடக்கம் :( Poll_m10மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் இணையதளம் முடக்கம் :( Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் இணையதளம் முடக்கம் :(

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 16, 2014 10:41 am

மதுரை: தமிழகத்தில், பாக்., பயங்கரவாதிகளின் கைவரிசை தொடர்கிறது. தஞ்சை, சரஸ்வதி மகால் நூலக இணையதளத்தை முடக்கி, அதிர்ச்சியை ஏற்படுத்தியவர்கள், தற்போது, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணையதளத்தை முடக்கி, அட்டூழியம் செய்துள்ளனர். 'பாகிஸ்தான் டீன் லீட்ஸ்' என்ற பெயரில், மீனாட்சி அம்மன் கோவில் இணையதளத்தை முடக்கியவர்கள் குறித்த தகவல்களை தரும்படி, அமெரிக்க நிறுவனத்திடம், தமிழக போலீசார் கேட்டுள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு முன், தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தின் இணையதளம், பாக்., பயங்கரவாதிகள் பெயரில் முடக்கப்பட்டது.நேற்று முன்தினம், மாலை 4:00 மணி முதல், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் இணையதளமான, www.maduraimeenakshi.org திடீரென முடங்கியது. கோவில் நிர்வாகம், தீவிர முயற்சி எடுத்தும், மீண்டும் இணையதளத்தை, பயன்பாட்டிற்கு கொண்டு வரமுடியவில்லை.

இதைத் தொடர்ந்து, இரவு 11:00 மணிக்கு, போலீஸ் கமிஷனர், சஞ்சய் மாத்தூரிடம், கோவில் நிர்வாக அதிகாரி, நடராஜன் புகார் அளித்தார்.முதற்கட்ட விசாரணையில், 'பாகிஸ்தான் டீன் லீட்ஸ்' என்ற பெயரில், கோவில் இணையதளம் முடக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இதே பெயரில், 'பேஸ்புக்' கணக்கும் துவங்கப்பட்டு உள்ளது. இணையதளத்தின், 'ஆன் - லைன்' தரிசனம், பணம் செலுத்தும் முறை மற்றும் கோவில் போட்டோ, வீடியோக்களை, திட்டமிட்டு முடக்கி உள்ளனர்.

போலீசார் கூறியதாவது:பாக்., பயங்கரவாதிகள் பெயரில், பீதியை உண்டாக்கும் வகையில், உள்ளூர் மற்றும் வெளியூரைச் சேர்ந்தவர்கள், கோவில் இணையதளத்தை முடக்கி இருக்கலாம் என,சந்தேகம் உள்ளது.எந்த, 'சர்வர்' வழியே முடக்கப்பட்டது; அதை இயக்கியவரின் முகவரி போன்ற விவரங்களை, அமெரிக்க நிறுவனத்திடம் கேட்டுஉள்ளோம். அவர்கள் கொடுக்கும் தகவலின் அடிப்படையில், அடுத்தகட்ட விசாரணை நடக்கும். இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.

மீண்டும் இயங்கியது!நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு முடக்கப்பட்டிருந்த கோவில் இணையதளம், நேற்று மாலை 6:00 மணிக்கு, மீண்டும் இயங்கத் துவங்கியது.அடுத்த ஆண்டு கோவிலில் நடக்கும் திருவிழா குறித்த விவரங்கள், 'அப்டேட்' செய்யப்பட்டுள்ளன. கோவில் நிர்வாகம் தரப்பினர் கூறுகையில், 'இணையதளத்தை மீண்டும் முடக்காத வகையில், தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எப்போதும் போல் பொதுமக்கள் வேண்டிய தகவல்களை பெறலாம்' என்றனர்.

'சர்வரை' நிர்வகிப்பது அமெரிக்க நிறுவனமாம்: *கோவில் இணையதளத்தின், 'சர்வரை' அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த, 'ஹாஸ்ட் கேட்டர்' என்ற நிறுவனம், ஒன்றரை ஆண்டுகளாக பராமரித்து வருகிறது.

*இதற்காக, கோவில் சார்பில், மாதம், 175 டாலர் (10,500 ரூபாய்) கட்டணம் செலுத்தப்படுகிறது.
*இணையதளத்தின் ரகசிய நுழைவு எண்ணை மாற்றும்படி, அந்நிறுவனத்திற்கு கோவில் சார்பிலும், போலீஸ் சார்பிலும், 'இ - மெயில்' அனுப்பப்பட்டு உள்ளது.

*அமெரிக்க நிறுவனம் தரும் தகவல் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, போலீசார் தெரிவித்துள்ளனர்.

சரஸ்வதி மகால் இணையதளம் மீண்டும் துவங்கியது: பயங்கரவாதிகளால் முடக்கப்பட்டிருந்த, தஞ்சை, சரஸ்வதி மகால் நுாலகத்தின் இணையதளம், நேற்று முதல், மீண்டும் செயல்படத் துவங்கியது.தஞ்சை, சரபோஜி அரண்மனைவளாகத்தில், சரஸ்வதி மகால் நூலகம் செயல்பட்டு வருகிறது. கடந்த, மூன்று நாட்களுக்கும் மேலாக, இந்த இணையதளத்தை (www.tmssmlibrary.in), பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு என்ற பெயரில், மர்ம நபர்கள், முடக்கி வைத்தனர்.

இது பற்றி, நேற்று, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, இணையதளத்தை உருவாக்கிய, சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தினர், முடங்கிய இணையதளத்தை சரி செய்தனர். இதையடுத்து, நேற்று முதல், மீண்டும் இணையதளம் செயல்படத் துவங்கியது.மாவட்ட கலெக்டர், சுப்பையன் வெளியிட்ட அறிக்கை:சரஸ்வதி மகால் நுாலக விவகாரத்தில், சம்பந்தப்பட்ட விஷமிகள் மீது, போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அனைத்து நூல்களும், பாதுகாப்பாக உள்ளன. நூலகத்தின் இணையதளம், தொடர்ந்து வழக்கம் போல் செயல்படும்.இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 16, 2014 10:43 am

சர்வரை இந்தியாவே பராமரிக்கும் தொழில்
உத்தி ஏன் இன்னும் வரவில்லை...?
-

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 16, 2014 11:02 am

ayyasamy ram wrote:சர்வரை இந்தியாவே பராமரிக்கும் தொழில்
உத்தி ஏன் இன்னும் வரவில்லை...?
-
மேற்கோள் செய்த பதிவு: 1109755

இருக்கு ராம் அண்ணா, இவங்க நம்பலை அவ்வளவுதான் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Dec 17, 2014 3:10 pm

ayyasamy ram wrote:சர்வரை இந்தியாவே பராமரிக்கும் தொழில்
உத்தி ஏன் இன்னும் வரவில்லை...?
-
மேற்கோள் செய்த பதிவு: 1109755
நம்மால் பண்ண முடியும் ஆனால் இந்திய பெஸ்ட் என்று பாரின் காரன் சொன்ன தான நம்புறோம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 18, 2014 6:22 pm

ayyasamy ram wrote:சர்வரை இந்தியாவே பராமரிக்கும் தொழில் உத்தி ஏன் இன்னும் வரவில்லை...?-
அதெல்லாம் எப்பவோ இந்த தொழில் உத்தி எல்லா நாட்டிலும் வந்துவிட்டது இந்தியாவில் சர்வரை பராமரிப்பதில் நிர்வாக செலவுகள் மிக அதிகம்.

நம்ம ஆளுங்க தான் 2G அலைகற்றையிலேயே இந்த அளவுக்கு ஆட்டைய போட்டு நம்ம தகவல் தொழில்நுட்ப துறை முன்னேற விடாம பண்ணுறாங்களே இதில் எப்போ நாம் fibre optic தொழில்நுட்பத்தை கொண்டுவருவது.

ஒரு சர்வரை பராமரிக்க ஒரு இணைய இணைப்பும் , ஒரு சுமாரான கணினியும் இருந்தால் போதும். ஆனால் நமது இணையதளத்தை ஒரே நேரத்தில் 10 பேர் பார்த்தால் என்னவாகும் , 1000 பேர் பார்த்தால் என்னவாகும். அல்லது ஒரே நேரத்தில் 10,00,000 பேர் பார்த்தால் கணினி செயல்படாமல் நின்று போய் விடும்.

ஆனால் Hostgator மிகசிறந்த ஒரு hosting நிறுவனம். நமது ஈகரை தளங்களில் கூட ஒரு சில தளங்களை நாம் இங்கு பராமரிக்கிறோம். ஒரு இணையதளத்தை hackers முடக்குவதற்கு ஹோஸ்டிங் நிறுவனம் எந்த அளவிற்கு பொறுப்பாக முடியும் என்று தெரியவில்லை. இந்த தளத்தின் admin கடவுசொல்லை நாம் எந்த அளவிற்கு பாதுகாப்பாக வைத்துள்ளோம் என்பதை பொறுத்து தான் அதன் பாதுகாப்பு உள்ளது

மீனாட்சியம்மன் இணையதளத்தின் அட்மின் பாஸ்வோர்ட் அந்த அளவிற்கு எளிமையாக இருந்திருக்கிறது அதனால் தான் எளிதாக hack பண்ணியுள்ளார்கள்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக