புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணத்துக்கு பார்க்கப்படும் 10 பொருத்தங்கள் பற்றி தெரிந்துகொள்வோமா... - Page 2 Poll_c10திருமணத்துக்கு பார்க்கப்படும் 10 பொருத்தங்கள் பற்றி தெரிந்துகொள்வோமா... - Page 2 Poll_m10திருமணத்துக்கு பார்க்கப்படும் 10 பொருத்தங்கள் பற்றி தெரிந்துகொள்வோமா... - Page 2 Poll_c10 
44 Posts - 59%
heezulia

23 Posts - 31%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 4%
viyasan

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணத்துக்கு பார்க்கப்படும் 10 பொருத்தங்கள் பற்றி தெரிந்துகொள்வோமா... - Page 2 Poll_c10திருமணத்துக்கு பார்க்கப்படும் 10 பொருத்தங்கள் பற்றி தெரிந்துகொள்வோமா... - Page 2 Poll_m10திருமணத்துக்கு பார்க்கப்படும் 10 பொருத்தங்கள் பற்றி தெரிந்துகொள்வோமா... - Page 2 Poll_c10 
236 Posts - 42%

220 Posts - 39%

28 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருமணத்துக்கு பார்க்கப்படும் 10 பொருத்தங்கள் பற்றி தெரிந்துகொள்வோமா... - Page 2 Poll_c10திருமணத்துக்கு பார்க்கப்படும் 10 பொருத்தங்கள் பற்றி தெரிந்துகொள்வோமா... - Page 2 Poll_m10திருமணத்துக்கு பார்க்கப்படும் 10 பொருத்தங்கள் பற்றி தெரிந்துகொள்வோமா... - Page 2 Poll_c10 
21 Posts - 4%

13 Posts - 2%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணத்துக்கு பார்க்கப்படும் 10 பொருத்தங்கள் பற்றி தெரிந்துகொள்வோமா...

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Dec 14, 2014 7:29 pm

First topic message reminder :

திருமணத்துக்கு பார்க்கப்படும் 10 பொருத்தங்கள் பற்றி தெரிந்துகொள்வோமா...

1. தினப் பொருத்தம் : இதை நட்சத்திர பொருத்தம் என்றும் சொல்வார்கள். ஆண், பெண் இருவரது ஆயுள் மற்றும் ஆரோக்கியம் பற்றி தெரிந்து கொள்ள இந்த பொருத்தம் பார்க்கப்படுகிறது.

2. கணப் பொருத்தம் : இது தான் குணத்தை பற்றி தெரிந்து கொள்ளக்கூடிய பொருத்தம். மனைவியாக வரப்போகிறவள், கணவனாக வரப்போகிறவன் எத்தகைய குணத்தை பெற்றிருப்பான் என்பதை இந்த பொருத்தத்தை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

3. மகேந்திரப் பொருத்தம் : திருமணம் செய்யப்போகும் ஆணுக்கும், பெண்ணுக்கும் இந்த பொருத்தம் இருந்தால் தான் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதனால் இந்த பொருத்தம் ரொம்பவே முக்கியம்.

4. ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் : இந்த பொருத்தம் இருந்தால் தான், திருமணம் செய்பவர்கள் வாழ்வில் செல்வம் கொட்டும். அதனால், இதுவும் முக்கியம் தான்.

5. யோனிப் பொருத்தம் : இது மிக, மிக முக்கியமான பொருத்தம். கணவன்-மனைவி இருவரும் தாம்பத்திய வாழ்க்கையில் எந்த அளவுக்கு திருப்தியாக இருப்பார்கள் என்பதை சொல்லக்கூடியது இது. அதனால், இந்த பொருத்தம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

6. ராசிப் பொருத்தம் : இந்த பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தியாகும். அதாவது, வாழையடி வாழையாக குடும்பம் தழைக்கும்.

7. ராசி அதிபதி பொருத்தம் : குடும்பம் சுபிட்சமாக-சந்தோஷமாக இருக்குமா என்பது தெரிவிக்கக்கூடியது இந்த பொருத்தம்.

8. வசிய பொருத்தம் : இந்த பொருத்தம் இருந்தால் தான் கணவன்-மனைவிக்குள் ஒரு ஈர்ப்பு ஏற்படும். இல்லையென்றால் சண்டைக்கோழி தான்.

9. ரஜ்ஜூப் பொருத்தம் : இந்த பொருத்தம் இருந்தால் தான் கணவனுக்கு ஆயுள் பலம் உண்டாகும். பெண்ணின் மாங்கல்ய பாக்கியத்தை உறுதி செய்யும் இந்த பொருத்தம் இருப்பது மிக மிக அவசியம்.

10. வேதைப் பொருத்தம் : திருமணம் செய்யப்போகும் தம்பதியர் வாழ்வில் சுக துக்கங்கள் எந்த அளவில் இருக்கும் என்பதை கணிக்கக்கூடியது இந்த பொருத்தம். இந்த பொருத்தம் ஓ.கே. என்றால் தான், பின்னாளில் வாழ்வில் பிரச்சினைகள் அதிகம் இருக்காது.

இந்த பத்து பொருத்தங்கள் எல்லோருக்கும் வாய்ப்பது மிகவும் கடினம். இவற்றில் தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜூ ஆகிய 5 பொருத்தங்கள் தான் மிகவும் முக்கியமானவை என்கிறார்கள் ஜோதிட வல்லுனர்கள்.

பத்து பொருத்தம் பற்றி ஜோதிடம் இப்படிச் சொன்னாலும், அதே ஜோதிடம் இன்னொரு பொருத்தத்தையும் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று சொல்கிறது. அது தான் மனப் பொருத்தம். மனப் பொருத்தம் இருந்தால் மாங்கல்ய பொருத்தம் உண்டு என்பது ஜோதிட கருத்து. இதை பலர் கண்டு கொள்வதே இல்லை.

பத்து பொருத்தங்களை பார்க்கும் நாம் மனப் பொருத்தத்தையும் கண்டிப்பாக பார்க்க வேண்டும். அதாவது, திருமணம் செய்யப்போகும் பெண்ணுக்கு ஆணை பிடித்திருக்கிறதா என்றும், ஆணுக்கு பெண்ணை பிடித்திருக்கிறதா என்றும் கேட்டு உறுதி செய்வது அவசியம். அதன் பின்னர் தான் திருமணத்தை நிச்சயம் செய்ய வேண்டும். இதை ஜோதிட சாஸ்திரமே வலியுறுத்துகிறது.

நன்றி:சக்திவிகடன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 17, 2015 3:40 pm

விட்டுக்கொடுப்போம் --எதையும் பெரிது பண்ணமாட்டோம்
என்ற மனநிலை ,கணவன் மனைவி இடையே இருக்குமெனில் ,
கல்யாணம் என்றுமே வைபோகமே தான்
இந்த ரெண்டு பொருத்தம் போதும் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 17, 2015 3:50 pm

T.N.Balasubramanian wrote:விட்டுக்கொடுப்போம் --எதையும் பெரிது பண்ணமாட்டோம்
என்ற மனநிலை ,கணவன் மனைவி இடையே இருக்குமெனில் ,
கல்யாணம் என்றுமே வைபோகமே தான்
இந்த ரெண்டு பொருத்தம் போதும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1163046
-
மனப்பொருத்தம் தம்பதிகளுக்கிடையிலும்
மாமியார் மருமகள் இடையிலும் வந்து விட்டால்
இல்லறம் சிறக்கும்..!!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 17, 2015 4:05 pm

ayyasamy ram wrote:
T.N.Balasubramanian wrote:விட்டுக்கொடுப்போம் --எதையும் பெரிது பண்ணமாட்டோம்
என்ற மனநிலை ,கணவன் மனைவி இடையே இருக்குமெனில் ,
கல்யாணம் என்றுமே வைபோகமே தான்
இந்த ரெண்டு பொருத்தம் போதும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1163046
-
மனப்பொருத்தம் தம்பதிகளுக்கிடையிலும்
மாமியார் மருமகள் இடையிலும் வந்து விட்டால்
இல்லறம் சிறக்கும்..!!
மேற்கோள் செய்த பதிவு: 1163048

ஆமாம் அய்யா , நீங்கள் கூறுவதும் 100% உண்மை .

காலம் காலமாக , வெகு காலமாக ,ஏன் இது அமைவதில்லை ?
எல்லா நாட்டிலும் இந்த ப்ராப்ளம் இருக்கிறதா ? தெரியவில்லை .

எனக்கு இதன் மூல காரணம் தெரிகிறது! .
சொல்லாமல் இருந்தால் நல்லது என்றும் புரிகிறது !!

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 17, 2015 5:36 pm

ராம் அண்ணா அந்த திரி இல் போட்டதை இங்கு போட நினைக்கிறேன்....பொருத்தமாய் இருக்கும் புன்னகை

திருமணத்துக்கு பார்க்கப்படும் 10 பொருத்தங்கள் பற்றி தெரிந்துகொள்வோமா... - Page 2 CETYkCdnRvKIBK7Y3kNt+IMG-20150905-WA0006

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Sep 17, 2015 5:37 pm

krishnaamma wrote:ராம் அண்ணா அந்த திரி இல் போட்டதை இங்கு போட நினைக்கிறேன்....பொருத்தமாய் இருக்கும் புன்னகை

திருமணத்துக்கு பார்க்கப்படும் 10 பொருத்தங்கள் பற்றி தெரிந்துகொள்வோமா... - Page 2 CETYkCdnRvKIBK7Y3kNt+IMG-20150905-WA0006

மேற்கோள் செய்த பதிவு: 1163087

திருமணத்துக்கு பார்க்கப்படும் 10 பொருத்தங்கள் பற்றி தெரிந்துகொள்வோமா... - Page 2 103459460

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 17, 2015 5:38 pm

ayyasamy ram wrote:
T.N.Balasubramanian wrote:விட்டுக்கொடுப்போம் --எதையும் பெரிது பண்ணமாட்டோம்
என்ற மனநிலை ,கணவன் மனைவி இடையே இருக்குமெனில் ,
கல்யாணம் என்றுமே வைபோகமே தான்
இந்த ரெண்டு பொருத்தம் போதும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1163046
-
மனப்பொருத்தம் தம்பதிகளுக்கிடையிலும்
மாமியார் மருமகள் இடையிலும் வந்து விட்டால்
இல்லறம் சிறக்கும்..!!
மேற்கோள் செய்த பதிவு: 1163048

மனப்பொருத்தம் எப்படியும் தம்பதிகளுக்குள் வந்துடும் அண்ணா, இந்த மாமியார் மருமகளுக்கு ஜாதகப்பொருத்தம் பார்த்தால் என்ன?.......................சும்மா ஒரு சின்ன சஜிஷன் தான் ..................... ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 17, 2015 5:40 pm

Namasivayam Mu wrote:
krishnaamma wrote:ராம் அண்ணா அந்த திரி இல் போட்டதை இங்கு போட நினைக்கிறேன்....பொருத்தமாய் இருக்கும் புன்னகை

திருமணத்துக்கு பார்க்கப்படும் 10 பொருத்தங்கள் பற்றி தெரிந்துகொள்வோமா... - Page 2 CETYkCdnRvKIBK7Y3kNt+IMG-20150905-WA0006

மேற்கோள் செய்த பதிவு: 1163087

திருமணத்துக்கு பார்க்கப்படும் 10 பொருத்தங்கள் பற்றி தெரிந்துகொள்வோமா... - Page 2 103459460
மேற்கோள் செய்த பதிவு: 1163088

ஆமாம் ஐயா, இதை எழுதி நம்ப ஆத்து சுவற்றில் , கண்ணில் படும் இடத்தில் மாட்டி வைத்துவிடணும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Sep 17, 2015 7:13 pm

நன்று
திருமணத்துக்கு பார்க்கப்படும் 10 பொருத்தங்கள் பற்றி தெரிந்துகொள்வோமா... - Page 2 3838410834

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Sep 17, 2015 7:16 pm

krishnaamma wrote:
ayyasamy ram wrote:
T.N.Balasubramanian wrote:விட்டுக்கொடுப்போம் --எதையும் பெரிது பண்ணமாட்டோம்
என்ற மனநிலை ,கணவன் மனைவி இடையே இருக்குமெனில் ,
கல்யாணம் என்றுமே வைபோகமே தான்
இந்த ரெண்டு பொருத்தம் போதும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1163046
-
மனப்பொருத்தம் தம்பதிகளுக்கிடையிலும்
மாமியார் மருமகள் இடையிலும் வந்து விட்டால்
இல்லறம் சிறக்கும்..!!
மேற்கோள் செய்த பதிவு: 1163048

மனப்பொருத்தம் எப்படியும் தம்பதிகளுக்குள் வந்துடும் அண்ணா, இந்த மாமியார் மருமகளுக்கு ஜாதகப்பொருத்தம் பார்த்தால் என்ன?.......................சும்மா ஒரு சின்ன சஜிஷன் தான் ..................... ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1163089

மாமியார் இல்லாத வீட்டில் சிலர் பெண் கொடுக்க ஆசைப்படுகிராங்களே?

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 17, 2015 7:34 pm

ஆம் extra luggage கூடாது என்று கட்டாயமாக சொல்லுகிறார்கள் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக