புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறைக் கூடத்தை கலைக் கூடமாக்கிய கைதி
Page 1 of 1 •
-
தான் வரைந்த ஓவியத்துடன் குரு.கலைக்கண்ணன்.
==============
கடலூர் மத்திய சிறையில் ஒரு கைதி உருவாக்கியுள்ள சிற்பங்கள், ஓவியங்களால் சிறை வளாகமே கலைக் கூடமாக மிளிர்கிறது.
கடலூர் மத்திய சிறை கடந்த 1865-ஆம் ஆண்டு ஆங்கிலேயரால் கேப்பர்மலையில் உருவாக்கப்பட்டது. இது 178 ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்துள்ளது. இங்கு தண்டனைக் கைதிகள், விசாரணைக் கைதிகள் என 707 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.
சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்த சிறையில்தான் மகாகவி பாரதியார் அடைக்கப்பட்டிருந்தார். அதன் நினைவாக சிறையின் முகப்பில் பாரதியாருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.
இப்பெருமையுடன் தற்போது மேலும் ஒரு பெருமையையும் கடலூர் மத்திய சிறை பெற்றுள்ளது. அது சிறை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர், மகாத்மா காந்தியின் சிலைகள். குற்ற வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கைதியின் கைவண்ணத்தில் அச்சிலைகள் உருவாகி இருப்பது மேலும் அவற்றுக்கு சிறப்புச் சேர்க்கிறது.
கடலூர் மாவட்டம், திட்டக்குடியைச் சேர்ந்தவர் குரு.கலைக்கண்ணன் (31). மனைவியைக் கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது குடும்பத்தினர் கோயில் கோபுரங்களில் சுதை சிற்பம் செய்பவர்கள்.
அந்த வழியில் வந்த கலைக்கண்ணனது திறமையைப் புரிந்து கொண்ட சிறைக் கண்காணிப்பாளர் ஆ.முருகேசன், அத்திறமையை வெளிக்கொணர முடிவு செய்தார்.
முதல்கட்டமாக சிறையில் உள்ள அரங்கத்தை ஓவியங்களால் அலங்கரிக்க கலைக்கண்ணனைக் கேட்டுக்கொண்டார். அதை திறம்பட செய்து முடித்ததும், அதில் திருப்தி அடைந்த சிறைக் கண்காணிப்பாளர், தமிழுக்கு உரமேற்றிய திருவள்ளுவரின் சிலையை வடிக்கக் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து, கலைக்கண்ணன், திருவள்ளுவர் சிலையை வடிக்கும் பணியில் ஈடுபட்டார். சுமார் 3 மாத உழைப்புக்குப் பின்னர் கடலூர் மத்திய சிறை வளாகத்தில் திருவள்ளுவர் உருப்பெற்றார். 9 அடி பீடத்துடன், மூன்றரை அடியில் உள்ள இந்த சிலைகள் சிறை அதிகாரிகளையும், கைதிகளையும் வியக்க வைத்தது.
அடுத்த கட்டமாக மகாத்மா காந்திக்கு சிலை வடிக்கும் பொறுப்பும் கலைக்கண்ணனிடம் ஒப்படைக்கப்பட்டது. 11 அடியில் கோபுரக் கலசங்களுடன் 2 அடி உயர காந்தியின் மார்பளவு சிலை அங்கே உருப்பெற்றது. சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜயந்தி, காந்தி நினைவு தினம் ஆகிய நாள்களில் இந்த சிலைதான் கெüரவிக்கப்படுகிறது.
இதுகுறித்து குரு.கலைக்கண்ணன் கூறியபோது, ஆயுள் தண்டனைக் கைதியாக 7 ஆண்டுகளைக் கழித்து விட்டேன். எனது கலைத்திறனை மேம்படுத்த உதவியது சிறைக் கண்காணிப்பாளர்தான். அவர் தொடர்ந்து உற்சாகம் கொடுத்ததால்தான் எனது திறமை எனக்கே தெரிய வந்தது. சிறையில் இதுபோன்ற பணிகளை செய்யும் பொழுது மனது மிகவும் லேசாகிறது. பழைய நினைவுகளை மறக்க முடிகிறது என்றார்.
8-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள கலைக்கண்ணன் தற்போது டிப்ளமோ இன் ஹவுசிங் எலக்ட்ரீஷியன், ஐடிஐ சான்றிதழ் படிப்பு முடித்துள்ளார்.
சிறைக் கண்காணிப்பாளர் ஆ.முருகேசன் கூறுகையில், ஒவ்வொரு சிறைவாசியிடமும் ஒரு திறமை உள்ளது. அதனைக் கண்டுபிடித்து அவர்களை நல்வழிப்படுத்தும் ஒரு முயற்சிதான் இது. இதற்காக அவர்களை நல்ல புத்தகங்கள், கவிதை, கதைகளை படிக்க வைத்தல், பாரதியார் கவின் கலை மூலமாக ஓவியம் உள்ளிட்ட பயிற்சிகள் அளித்தல், சிவா ரிதம்ஸ் மூலமாக இசைப்பயிற்சி அளித்தல், தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் மூலமாக பட்டப்படிப்பு படிக்க வைத்தல் போன்ற ஏற்பாடுகளை செய்துள்ளோம் என்றார்.
=========
--தினமணி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1