புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் தூக்கி  எறியும்  பணம் - Page 2 I_vote_lcapநீங்கள் தூக்கி  எறியும்  பணம் - Page 2 I_voting_barநீங்கள் தூக்கி  எறியும்  பணம் - Page 2 I_vote_rcap 
81 Posts - 61%
heezulia
நீங்கள் தூக்கி  எறியும்  பணம் - Page 2 I_vote_lcapநீங்கள் தூக்கி  எறியும்  பணம் - Page 2 I_voting_barநீங்கள் தூக்கி  எறியும்  பணம் - Page 2 I_vote_rcap 
32 Posts - 24%
வேல்முருகன் காசி
நீங்கள் தூக்கி  எறியும்  பணம் - Page 2 I_vote_lcapநீங்கள் தூக்கி  எறியும்  பணம் - Page 2 I_voting_barநீங்கள் தூக்கி  எறியும்  பணம் - Page 2 I_vote_rcap 
10 Posts - 8%
mohamed nizamudeen
நீங்கள் தூக்கி  எறியும்  பணம் - Page 2 I_vote_lcapநீங்கள் தூக்கி  எறியும்  பணம் - Page 2 I_voting_barநீங்கள் தூக்கி  எறியும்  பணம் - Page 2 I_vote_rcap 
6 Posts - 5%
sureshyeskay
நீங்கள் தூக்கி  எறியும்  பணம் - Page 2 I_vote_lcapநீங்கள் தூக்கி  எறியும்  பணம் - Page 2 I_voting_barநீங்கள் தூக்கி  எறியும்  பணம் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
நீங்கள் தூக்கி  எறியும்  பணம் - Page 2 I_vote_lcapநீங்கள் தூக்கி  எறியும்  பணம் - Page 2 I_voting_barநீங்கள் தூக்கி  எறியும்  பணம் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
நீங்கள் தூக்கி  எறியும்  பணம் - Page 2 I_vote_lcapநீங்கள் தூக்கி  எறியும்  பணம் - Page 2 I_voting_barநீங்கள் தூக்கி  எறியும்  பணம் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் தூக்கி  எறியும்  பணம் - Page 2 I_vote_lcapநீங்கள் தூக்கி  எறியும்  பணம் - Page 2 I_voting_barநீங்கள் தூக்கி  எறியும்  பணம் - Page 2 I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
நீங்கள் தூக்கி  எறியும்  பணம் - Page 2 I_vote_lcapநீங்கள் தூக்கி  எறியும்  பணம் - Page 2 I_voting_barநீங்கள் தூக்கி  எறியும்  பணம் - Page 2 I_vote_rcap 
229 Posts - 37%
mohamed nizamudeen
நீங்கள் தூக்கி  எறியும்  பணம் - Page 2 I_vote_lcapநீங்கள் தூக்கி  எறியும்  பணம் - Page 2 I_voting_barநீங்கள் தூக்கி  எறியும்  பணம் - Page 2 I_vote_rcap 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
நீங்கள் தூக்கி  எறியும்  பணம் - Page 2 I_vote_lcapநீங்கள் தூக்கி  எறியும்  பணம் - Page 2 I_voting_barநீங்கள் தூக்கி  எறியும்  பணம் - Page 2 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நீங்கள் தூக்கி  எறியும்  பணம் - Page 2 I_vote_lcapநீங்கள் தூக்கி  எறியும்  பணம் - Page 2 I_voting_barநீங்கள் தூக்கி  எறியும்  பணம் - Page 2 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
நீங்கள் தூக்கி  எறியும்  பணம் - Page 2 I_vote_lcapநீங்கள் தூக்கி  எறியும்  பணம் - Page 2 I_voting_barநீங்கள் தூக்கி  எறியும்  பணம் - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
நீங்கள் தூக்கி  எறியும்  பணம் - Page 2 I_vote_lcapநீங்கள் தூக்கி  எறியும்  பணம் - Page 2 I_voting_barநீங்கள் தூக்கி  எறியும்  பணம் - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
நீங்கள் தூக்கி  எறியும்  பணம் - Page 2 I_vote_lcapநீங்கள் தூக்கி  எறியும்  பணம் - Page 2 I_voting_barநீங்கள் தூக்கி  எறியும்  பணம் - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நீங்கள் தூக்கி  எறியும்  பணம் - Page 2 I_vote_lcapநீங்கள் தூக்கி  எறியும்  பணம் - Page 2 I_voting_barநீங்கள் தூக்கி  எறியும்  பணம் - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
நீங்கள் தூக்கி  எறியும்  பணம் - Page 2 I_vote_lcapநீங்கள் தூக்கி  எறியும்  பணம் - Page 2 I_voting_barநீங்கள் தூக்கி  எறியும்  பணம் - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் தூக்கி எறியும் பணம்

Page 2 of 2 Previous  1, 2

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Dec 12, 2014 10:04 am

First topic message reminder :

உங்களுக்கு தெரியாமல் நீங்கள் தூக்கி எறியும் பணம்...!
நீங்கள் மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பவரா? அப்படியானால் உங்களுக்கே தெரியாமல் 150 ரூபாய் குப்பைக்கு போகிறது. அது எப்படியென்று தெரியுமா? நீங்கள் உங்கள் பயன்பாட்டுக்காக வாங்கிய பெர்ப்யூம் அடங்கிய ஈயா கேன், கண்ணாடி பாட்டில்கள், தீர்ந்து போன ரீபிள்கள், டப்பாக்கள் என்று அவை தீர்ந்து போன பிறகு குப்பைக்கு போகிறதே…அது தான் உங்கள் பணம். மறைமுகமாக நீங்கள் பணத்தை குப்பை வடிவில் தூக்கி எறிகிறீர்கள்.
சரி…இப்படி காலியான பாட்டில், டப்பா,கண்ணாடி,பாலிதீன், காகிதங்கள் என்று அத்தனையையும் வீட்டின் மூலையில் ஒரு சாக்கில் சேமித்து வைத்து மாதம் ஒரு முறை பழைய பேப்பர் கடையில் போட்டால் எனன விலைக்கு போகும் என்று ஒரு பரிசோதனை செய்து பாருங்கள். அப்போது தான் தெரியும். இவ்வளவு நாளாக நீஙகள் எவ்வளவு பணத்தை இழந்திருக்கிறீர்கள் என்று!
தரமான பாலிதீன் பைகளில் இருந்து பிளாஸ்டிக் ஹோஸ்,பிளாஸ்டிக் டப்பாக்கள் தயாரிக்கிறார்கள். அதாவது சின்டெக்ஸ் தொட்டி போன்றவை தொடங்கி பைப்புகள் வரை தயாரிக்கிறார்கள். நாம் தூக்கி போடும் பாலிதீன் பைகளை இது போன்ற பொருட்கள் தயாரிக்க வாங்கிக் கொள்கிறார்கள். ஆக..பாலிதீன் பைகளை சேர்த்து வைத்தால் கிலோ ஒன்றுக்கு 10 ரூபாய்க்கு எடுத்துக் கொள்கிறார்கள்.
பிளாஸ்டிக்கில் ‘கடக்’ பிளாஸ்டிக் என்று ஒரு வகை. அதாவது கையால் உடைத்தால் உடைந்து போகும் ரகம். இது கிலோ ஒன்றுக்கு விலை 4 ரூபாய். இந்த பிளாஸ்டிக்கை இரண்டாம் தர பிளாஸ்டிக் என்கிறார்கள். இந்த வகை பிளாஸ்டிக்குகள் பெயிண்ட் பிரஷ் கைப்பிடி, குடம் தயாரிக்க போகிறது.
நீஙகள் டிவி.மிக்சி என்று பொருட்கள் வாங்கும் போது அட்டையில் சுற்றி பேக்கிங் செய்து வரும். இந்த வகை அட்டை பெட்டிகள் கிலோ 3 ரூபாய்க்கு போகிறது. இந்த அட்டைகள் மீண்டும் புதிய பேக்கிங் அட்டைகள் செய்ய பயன்படுகிறது.
சிகரெட் பெட்டிகள் கிலோ ஒன்றுக்கு 2 ரூபாய் வரை விலை தருகிறார்கள். இந்த சிகரெட் பெட்டிகளை மறுசுழற்சி செய்து மீண்டும் அட்டைகள், பேப்பர் தயாரிக்க பயன்படுத்துகிறார்கள்.
பிளாஸ்டிக் வயர்களை துண்டுதுண்டாக கிடந்தால் அவற்றையும் குப்பையில் போடுவோம். ஆனால் அவற்றின் உள்ளே உள்ள காப்பர் கம்பியின் விலை கிலோ ரூ.80 க்கு வாங்கிக் கொள்கிறார்கள்.
தேங்காயை எடுத்து சட்னி அரைத்து விட்டு சிரட்டையை தூக்கி எறிந்து விடுவோம். இது போன்ற சிரட்டையின் மதிப்பு 1 டன் ரூ.2500க்கு விலை போகிறது. இந்த சிரட்டையை வைத்து செங்கல் சூளையில் விறகுக்கு பதிலாக செங்கலை சுட பயன்படுத்துகிறார்கள். இது தவிர கொசுவர்த்தி, தயாரிக்கவும் சிரட்டை பயன்படுகிறது.
பால் கவர்கள் கிலோ ரூ.10 முதல் 15 வரை கொடுத்து வாங்கி கொள்கிறார்கள்.
தகரம் கிலோ 4 ரூபாய்க்கும், பழைய இரும்பு கிலோ 12 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள்.
வீட்டில் தினமும் டீ தயாரித்து சாப்பிடுகிறீர்களா? வீணாகும் டீத்தூளை அப்படியே சேர்த்து வைத்திருங்கள். இவற்றை வைத்து உரம் தயாரிக்கிறார்கள். காபி தூளிலிருந்தும் தான் இப்படி உரம் தயாரிக்கிறார்கள். ஆக..வீணான இந்த டீ.காபி தூள்களில் விலை 10 கிலோவுக்கு 5 ரூபாய் தருகிறார்கள்.
பெட்பாட்டில் வாங்கி விட்டு தூக்கி போடாதீர்கள். வீணான பெட்பாட்டிலின் விலை கிலோ 8 ரூபாய்.
பழைய வெள்ளை பேப்பர் கிலோ ஒன்றுக்கு 6 முதல் 10 வரை கிடைக்கும்.
அரசு அலுவலகங்களிலிருந்து வரும் பேப்பர் கழிவுகள் மற்றும் பிரிண்டிங் பிரஸ் கழிவுகளிலிருந்து வெள்ளை பேப்பர் கழிவுகளை மறு சுழற்சி செய்து மீண்டும் பேப்பர்கள் தயாரிக்கிறார்கள்.
அலுமினியம் பாயில் பேப்பர்( உணவு பொருட்களை பார்சல் செய்ய பயன்படுவது) கிலோ 18 ரூபாய்க்கு வாங்குகிறார்கள். இதை மறுசுழற்சி செய்து அலுமினிய பேப்பராக மீண்டும் செய்கிறார்கள்.
தலைமுடி கிலோ 1 ரூபாய் முதல் 2 ரூபாய்க்கு எடுத்துக் கொள்கிறார்கள்.
நெர்லான் செருப்புகள் கிலோ 8 ரூபாய்க்கு விலை போகிறது.
வீணான டியூப்லைட் ஒன்றுக்கு 1 ரூபாய் விலை நிர்ணயித்து வாங்குகிறார்கள்.
ரப்பர் கழிவுகள்,டயர்களை மறுசுழற்சி செய்து ரப்பர் பொருளாக தயாரிக்கிறார்கள். எனவே வீணான டயர்கள், டியூப்களை வைத்திருங்கள். இவற்றை கிலோ 5 முதல் 10 வரை தருகிறார்கள்.
ஆக…இனி எதையும் வீட்டுக்கு வெளியே தூக்கி போடும் போது ஒரு முறை சிந்தியுங்கள். அது உங்கள் பணம். அப்படியே வைத்திருந்து மாதம் ஒரு முறை பழைய பேப்பர்காரரிடம் கொடுங்கள். அவர் உங்களுக்கு ரூபாய் நோட்டுக்களை திருப்பி தருவார். இந்த பழக்கத்தை பார்க்கும் உங்கள் குழந்தைகளும் எதையும் வீணாக்காமல் இருக்க கற்றுக் கொள்வார்கள்.--சுற்றுப்புறசூழலும் சுத்தமாகும்.
முகநூல்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 13, 2014 7:05 pm

எனக்கு இந்த கட்டுரையை படித்ததும் "மாத்தி யோசி" ....என்றே சொல்லத்தோன்றுகிறது பாலா...................ஏன் என்றால் மாதம் 10000 சம்பாதிப்பவர் தன்னை அறியாமல் 150 ருபாய்கள்  வரை தானம் செய்கிறார் இல்லையா? ...அதாவது இவ்வாறு குப்பைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் களை எத்தனை  ஏழைகள் சேகரித்து விற்பனை செய்து வாழ்கிறார்கள்? .......அது பொறுக்கலையா கட்டுரை ஆளருக்கு?...........வீட்டை குப்பையாக வாவது ஆக்கி அந்த 150 ரூபாயை மிச்சம் பிடிக்கணுமா என்று தோன்றுகிறது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 13, 2014 7:07 pm

T.N.Balasubramanian wrote:ஒரு சில விஷயங்கள் கடைப்பிடிக்கலாம் .
.
இவைகளை சேகரித்து வைத்து 1 மாதமோ /2 மாதத்திற்கு ஒரு முறையோ தான் பழைய சாமான் வாங்கும் இடத்தில் இவைகளை சேர்ப்பீர்கள் .சிறிது கவனம் தப்பினால் , கஷ்டம்தான்
( உம்)1.  பால் பைகள் . இதை சேர்த்து வைக்கும் போது , உட்பாகத்தை நீர் விட்டு அலம்பி சேர்த்து வைக்கவேண்டும் . இல்லையேல் , அது சேர்த்து வைத்துள்ள இடம் அருகில் போகும் போதே , உவ்வா எடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும் . நாற்றம்தான்
2. Tube light  ஒரு ரூபாய்க்கு ஆசைப்பட்டு வீட்டில் ஒரு ஓரமாக எடுத்து வைத்து இருப்பீர் .வீட்டில் வேலை செய்பவரோ , குழந்தையோ , கை, கால் தவறி உடைத்து , அந்த வேதிய பொருள் கலந்த கண்ணாடி , குழந்தையின் கையையோ காலையோ சேதப்படுத்தி septic ஆகி , டாக்டரிடம் ஓடி , 100/- தண்டம் அழவேண்டும் .  
3.தலை முடியோ / டி தூளோ ஒரு கிலோ சேர எவ்வளவு காலம் பிடிக்கும் .
வீடே ஒரு அழுக்கு கோடவுன் ஆகி விடும் .

பழைய பேப்பர் , அலுமினியம் கண்டைனர்கள் பரவாயில்லை . மாதத்திற்கு ஒரு முறை , கழித்து , போட்டுவிட்டால்  , ஓகே .
மற்றவை அவரவர் இஷ்டம் , பணமா / வீட்டு சுத்தமா ? தேர்ந்து எடுத்துக்கொள்ளுங்கள் .

ரமணியன்

ரொம்ப சரி ஐயா.................நீங்கள் சொல்வது போல பேப்பர் ஓகே புன்னகை....பால் கவர் கூட ஜாக்கிரதையாக வெக்கணும் புன்னகை ....இல்லாவிட்டால் பாம்பு புற்றுக்கு அருகில் போவது போல இருக்கும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Dec 13, 2014 9:23 pm

:நல்வரவு:

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 13, 2014 9:43 pm

krishnaamma wrote:எனக்கு இந்த கட்டுரையை படித்ததும் "மாத்தி யோசி" ....என்றே சொல்லத்தோன்றுகிறது பாலா...................ஏன் என்றால் மாதம் 10000 சம்பாதிப்பவர் தன்னை அறியாமல் 150 ருபாய்கள்  வரை தானம் செய்கிறார் இல்லையா? ...அதாவது இவ்வாறு குப்பைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் களை எத்தனை  ஏழைகள் சேகரித்து விற்பனை செய்து வாழ்கிறார்கள்? .......அது பொறுக்கலையா கட்டுரை ஆளருக்கு?...........வீட்டை குப்பையாக வாவது ஆக்கி அந்த 150 ரூபாயை மிச்சம் பிடிக்கணுமா என்று தோன்றுகிறது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1109296

ஒரு விதத்தில் இந்த குப்பை பொறுக்குகிறவர்கள் செய்கின்ற அட்டகாசம் தாங்க முடியவில்லை . கார்பேஜ் பின்னில் இருந்து ஒவ்வொரு plastic பையாக எடுத்து அதில் உள்ள பிளாஸ்டிக் சாமான் , கண்ணாடி பாட்டில் , பால் பை எடுத்துக்கொண்டு , பழைய பேப்பர்காரன் வாங்காத சாமான்களை ரோட்டில் இறைத்து விட்டு ,
அடுத்த கார்பேஜ் பின்னை நோக்கி போய் விடுகிறார். சுற்று சூழல் நல்லெண்ண நாட்டமுள்ள குடும்பத்தினர் பலர் முறையாக பையில் சுற்றி போடும் குப்பையை, இவர் பிரித்து , ஊர் முழுதும் சுற்றிப் போட்டு விடுகிறார். இந்த சமூக விரோதியை என்ன செய்யலாம் ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 14, 2014 4:15 pm

நீங்கள் தூக்கி  எறியும்  பணம் - Page 2 103459460

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 14, 2014 8:15 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:எனக்கு இந்த கட்டுரையை படித்ததும் "மாத்தி யோசி" ....என்றே சொல்லத்தோன்றுகிறது பாலா...................ஏன் என்றால் மாதம் 10000 சம்பாதிப்பவர் தன்னை அறியாமல் 150 ருபாய்கள்  வரை தானம் செய்கிறார் இல்லையா? ...அதாவது இவ்வாறு குப்பைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் களை எத்தனை  ஏழைகள் சேகரித்து விற்பனை செய்து வாழ்கிறார்கள்? .......அது பொறுக்கலையா கட்டுரை ஆளருக்கு?...........வீட்டை குப்பையாக வாவது ஆக்கி அந்த 150 ரூபாயை மிச்சம் பிடிக்கணுமா என்று தோன்றுகிறது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1109296

ஒரு விதத்தில் இந்த குப்பை பொறுக்குகிறவர்கள் செய்கின்ற அட்டகாசம் தாங்க முடியவில்லை . கார்பேஜ் பின்னில் இருந்து ஒவ்வொரு plastic பையாக எடுத்து அதில் உள்ள பிளாஸ்டிக் சாமான் , கண்ணாடி பாட்டில் , பால் பை எடுத்துக்கொண்டு , பழைய பேப்பர்காரன் வாங்காத சாமான்களை ரோட்டில் இறைத்து விட்டு ,
அடுத்த கார்பேஜ் பின்னை நோக்கி போய் விடுகிறார். சுற்று சூழல் நல்லெண்ண நாட்டமுள்ள குடும்பத்தினர் பலர் முறையாக பையில் சுற்றி போடும் குப்பையை, இவர் பிரித்து , ஊர் முழுதும் சுற்றிப் போட்டு விடுகிறார். இந்த சமூக விரோதியை என்ன செய்யலாம் ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1109321

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ .......................... மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி ......................... எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு

சாம, பேத, தான, தண்டம் தான் ஐயா ! ஜாலிஜாலிஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 14, 2014 8:21 pm

நான் இவங்க 'நீங்கள் தூக்கி எரியும் பணம் என்றதும்'.....................ஏதோ மக்களை திருத்துவதற்கு சிகரெட் பிடிக்காதீங்க , சாராயம் குடிக்காதீங்க ......................என்று சொல்லப்போறாங்க என்று பார்த்து உள்ளே வந்தேன்............பார்த்தல் இது 'எறியும்' பணம் என்று வேற ஏதோ இருக்கு சோகம்
.
.
சிகரெட் பெட்டியை சேர்த்து வைத்து 2 ருபாய் வாங்கணும், சாராய பாட்டிலை சேர்த்து வைத்து பணம் பண்ணும் என்கிற எண்ணம் இருப்பவருக்கு.........................அதை குடிக்காமல் இருந்தால் எவ்வளவு மிச்சப்படும் ..........பணம் மற்றும் ஆரோகியம்.................+ குடும்பம், வாழ்க்கை.................என்று தெரியாதது ஆச்சரியம் தான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Dec 15, 2014 3:09 am

நல்ல ஆலோசனை அன்பர் பாலசரவணன் அவர்களே. இதுபோன்றபதிவுகள் பலனுள்ள பயனுள்ள ஆரோக்கியமான பதிவகளை பதிவு செய்து ஈகரையினரை விழிப்படையசெய்தமைக்கு நன்றி நன்றி நன்றி, சிக்கனம் வீட்டை காக்கும், சேமிப்பு நாட்டை காக்கும், சுகாதாரம் தேசத்தை தூய்மை படுத்தும்.
நீங்கள் தூக்கி  எறியும்  பணம் - Page 2 3838410834 நீங்கள் தூக்கி  எறியும்  பணம் - Page 2 103459460 நீங்கள் தூக்கி  எறியும்  பணம் - Page 2 1571444738

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Dec 15, 2014 1:31 pm

P.S.T.Rajan wrote:நல்ல ஆலோசனை அன்பர் பாலசரவணன் அவர்களே. இதுபோன்றபதிவுகள் பலனுள்ள பயனுள்ள ஆரோக்கியமான பதிவகளை பதிவு செய்து ஈகரையினரை விழிப்படையசெய்தமைக்கு நன்றி நன்றி நன்றி, சிக்கனம் வீட்டை காக்கும், சேமிப்பு நாட்டை காக்கும், சுகாதாரம் தேசத்தை தூய்மை படுத்தும்.
நீங்கள் தூக்கி  எறியும்  பணம் - Page 2 3838410834 நீங்கள் தூக்கி  எறியும்  பணம் - Page 2 103459460 நீங்கள் தூக்கி  எறியும்  பணம் - Page 2 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1109432
நன்றி நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக