புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக அமெரிக்க இந்தியர் நியமனம் Poll_c10இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக அமெரிக்க இந்தியர் நியமனம் Poll_m10இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக அமெரிக்க இந்தியர் நியமனம் Poll_c10 
25 Posts - 40%
heezulia

17 Posts - 27%
mohamed nizamudeen

6 Posts - 10%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
M. Priya
இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக அமெரிக்க இந்தியர் நியமனம் Poll_c10இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக அமெரிக்க இந்தியர் நியமனம் Poll_m10இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக அமெரிக்க இந்தியர் நியமனம் Poll_c10 
1 Post - 2%
Srinivasan23

kavithasankar

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக அமெரிக்க இந்தியர் நியமனம் Poll_c10இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக அமெரிக்க இந்தியர் நியமனம் Poll_m10இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக அமெரிக்க இந்தியர் நியமனம் Poll_c10 
153 Posts - 41%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக அமெரிக்க இந்தியர் நியமனம் Poll_c10இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக அமெரிக்க இந்தியர் நியமனம் Poll_m10இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக அமெரிக்க இந்தியர் நியமனம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக அமெரிக்க இந்தியர் நியமனம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 11, 2014 8:20 am

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக அமெரிக்க இந்தியர் நியமனம் QnGYk8kRP2I7X2RQXew2+18lead5
-
வாஷிங்டன் : இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிச்சர்ட் ராகுல் வர்மாவை நியமிக்க அமெரிக்க செனட் சபை ஒப்புதல் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக நியமிக்கப்படும் முதல் அமெரிக்க இந்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா வாழ் இந்தியரான 46 வயதாகும் ரிச்சர்ட் ராகுல் வர்மா, இந்தியவுக்கான தூதராக நியமிக்கப்படுவதற்கு அமெரிக்க செனட் சபை, குரல் வாக்கெடுப்பின் மூலம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. விரைவில் இவர் தூதராக பதவியேற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 2015ம் ஆண்டு இந்திய குடியரசு தினத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ள அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் ரிச்சர்ட் ராகுல் வர்மாவும் இந்தியா வர உள்ளார்.

இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக நியமிக்கப்பட 50 பேருக்கும் மேலானவர்களின் பெயர்கள் அமெரிக்க செனட் சபையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட குரல் வாக்கெடுப்பில், இந்திய-அமெரிக்க உறவிற்கு ஆதரவு தெரிவித்து வகையில் பெரும்பாலான உறுப்பினர்கள் ரிச்சர்ட் ராகுலுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

ரிச்சர்ட் ராகுல் வர்மா, 2009ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை அமெரிக்க நிர்வாகத்தின் மாகாண சட்டமன்ற விவகாரத்துறை துணைச் செயலாளராக பணியாற்றி வந்துள்ளார். தற்போது, சட்டத்துறை ஆலோசகர் குழு உறுப்பினராக இருந்து வருகிறார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக இருந்த நான்சி போவெல், மார்ச் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்திய தூதரக அதிகாரியாக இருந்த தேவயானி கோப்ரகடே விவகாரத்தில் நான்சியின் தலையீடு அதிகமாக இருந்ததாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து புதிய தூதரை தேர்வு செய்யும் பணியில் அமெரிக்க செனட் சபை இறங்கியது.
===
--தினமலர்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Dec 12, 2014 3:09 pm

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக அமெரிக்க இந்தியர் நியமனம் 3838410834 இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக அமெரிக்க இந்தியர் நியமனம் 103459460 மகிழ்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக