புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கறுப்பு பணத்துடன் களமிறங்கும் புது தயாரிப்பாளர்கள் Poll_c10கறுப்பு பணத்துடன் களமிறங்கும் புது தயாரிப்பாளர்கள் Poll_m10கறுப்பு பணத்துடன் களமிறங்கும் புது தயாரிப்பாளர்கள் Poll_c10 
46 Posts - 70%
heezulia
கறுப்பு பணத்துடன் களமிறங்கும் புது தயாரிப்பாளர்கள் Poll_c10கறுப்பு பணத்துடன் களமிறங்கும் புது தயாரிப்பாளர்கள் Poll_m10கறுப்பு பணத்துடன் களமிறங்கும் புது தயாரிப்பாளர்கள் Poll_c10 
10 Posts - 15%
Dr.S.Soundarapandian
கறுப்பு பணத்துடன் களமிறங்கும் புது தயாரிப்பாளர்கள் Poll_c10கறுப்பு பணத்துடன் களமிறங்கும் புது தயாரிப்பாளர்கள் Poll_m10கறுப்பு பணத்துடன் களமிறங்கும் புது தயாரிப்பாளர்கள் Poll_c10 
8 Posts - 12%
mohamed nizamudeen
கறுப்பு பணத்துடன் களமிறங்கும் புது தயாரிப்பாளர்கள் Poll_c10கறுப்பு பணத்துடன் களமிறங்கும் புது தயாரிப்பாளர்கள் Poll_m10கறுப்பு பணத்துடன் களமிறங்கும் புது தயாரிப்பாளர்கள் Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கறுப்பு பணத்துடன் களமிறங்கும் புது தயாரிப்பாளர்கள் Poll_c10கறுப்பு பணத்துடன் களமிறங்கும் புது தயாரிப்பாளர்கள் Poll_m10கறுப்பு பணத்துடன் களமிறங்கும் புது தயாரிப்பாளர்கள் Poll_c10 
211 Posts - 75%
heezulia
கறுப்பு பணத்துடன் களமிறங்கும் புது தயாரிப்பாளர்கள் Poll_c10கறுப்பு பணத்துடன் களமிறங்கும் புது தயாரிப்பாளர்கள் Poll_m10கறுப்பு பணத்துடன் களமிறங்கும் புது தயாரிப்பாளர்கள் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
கறுப்பு பணத்துடன் களமிறங்கும் புது தயாரிப்பாளர்கள் Poll_c10கறுப்பு பணத்துடன் களமிறங்கும் புது தயாரிப்பாளர்கள் Poll_m10கறுப்பு பணத்துடன் களமிறங்கும் புது தயாரிப்பாளர்கள் Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
கறுப்பு பணத்துடன் களமிறங்கும் புது தயாரிப்பாளர்கள் Poll_c10கறுப்பு பணத்துடன் களமிறங்கும் புது தயாரிப்பாளர்கள் Poll_m10கறுப்பு பணத்துடன் களமிறங்கும் புது தயாரிப்பாளர்கள் Poll_c10 
8 Posts - 3%
prajai
கறுப்பு பணத்துடன் களமிறங்கும் புது தயாரிப்பாளர்கள் Poll_c10கறுப்பு பணத்துடன் களமிறங்கும் புது தயாரிப்பாளர்கள் Poll_m10கறுப்பு பணத்துடன் களமிறங்கும் புது தயாரிப்பாளர்கள் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
கறுப்பு பணத்துடன் களமிறங்கும் புது தயாரிப்பாளர்கள் Poll_c10கறுப்பு பணத்துடன் களமிறங்கும் புது தயாரிப்பாளர்கள் Poll_m10கறுப்பு பணத்துடன் களமிறங்கும் புது தயாரிப்பாளர்கள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கறுப்பு பணத்துடன் களமிறங்கும் புது தயாரிப்பாளர்கள் Poll_c10கறுப்பு பணத்துடன் களமிறங்கும் புது தயாரிப்பாளர்கள் Poll_m10கறுப்பு பணத்துடன் களமிறங்கும் புது தயாரிப்பாளர்கள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
கறுப்பு பணத்துடன் களமிறங்கும் புது தயாரிப்பாளர்கள் Poll_c10கறுப்பு பணத்துடன் களமிறங்கும் புது தயாரிப்பாளர்கள் Poll_m10கறுப்பு பணத்துடன் களமிறங்கும் புது தயாரிப்பாளர்கள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கறுப்பு பணத்துடன் களமிறங்கும் புது தயாரிப்பாளர்கள் Poll_c10கறுப்பு பணத்துடன் களமிறங்கும் புது தயாரிப்பாளர்கள் Poll_m10கறுப்பு பணத்துடன் களமிறங்கும் புது தயாரிப்பாளர்கள் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
கறுப்பு பணத்துடன் களமிறங்கும் புது தயாரிப்பாளர்கள் Poll_c10கறுப்பு பணத்துடன் களமிறங்கும் புது தயாரிப்பாளர்கள் Poll_m10கறுப்பு பணத்துடன் களமிறங்கும் புது தயாரிப்பாளர்கள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கறுப்பு பணத்துடன் களமிறங்கும் புது தயாரிப்பாளர்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Nov 08, 2009 2:54 pm

இந்த ஆண்டு இதுவரை வந்துள்ள 106 படங்களில், 20 படங்கள் மட்டுமே லாபத்தை ஈட்டியுள்ளன. எட்டுப் படங்கள் நஷ்டமில்லாமல் தயாரிப்பாளர்களை காப்பாற்றியுள்ளது. 450 கோடி ரூபாய் முதலீட்டில் 102 படங்கள் தயாராகி வருகின்றன. இதில், 68 படங்களின் படப்பிடிப்பு நடந்து வருகின்றன. பல தயாரிப்பாளர்கள் சினிமாவில் நஷ்டமடைந்து ஒதுங்கும் நிலையில், புதிய தயாரிப்பாளர்கள் 450 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர். கறுப்பு பணம் வைத்திருப்போர் திரையுலகத்தில் புகுந்து விட்டனரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

திரைப்படத் தயாரிப்பு செலவுகள் அதிகரித்து விட்டது. நடிகர், நடிகைகள் சம்பளம் கோடிக்கணக்கில் உயர்ந்து விட்டது. திருட்டு "விசிடி' புழக் கம் அதிகமாகி விட்டதால், தியேட்டர்களுக்கு படம் பார்க்க வருவோரின் எண்ணிக் கை குறைந்து விட்டது.படங்கள் நினைத்த மாதிரி ஓடவில்லை என்று கூறி பிரபல தயாரிப்பாளர்கள் சினிமாவிலிருந்து ஒதுங்கி வருகின்றனர். ஆனால், எதைப் பற்றியும் கவலைப்படாமல், நூற்றுக்கும் மேற்பட்ட புதிய தயாரிப் பாளர்கள், தற்போது களமிறங்கியுள்ளனர். புதுப்பட பூஜை தினம், தினம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 31 படங்கள் பூஜை போடப் பட்டுள்ளன.இதில், பல தயாரிப்பாளர்கள் கறுப்பு பணத்தை சினிமாவில் முதலீடு செய்து, கணக்கில் கொண்டு வந்து விடுகின்றனர்.

திரையுலகில் கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைத்து நஷ்டமடைந்தாலும் மாறாக வினியோக உரிமை, ஆடியோ உரிமை,"டிவி" சேனல்களுக்கு வழங்கப்படும் உரிமை என வருவாய் கணக்கு காண்பித்து கறுப்பு பணத்தை இந்த வழியில் வெள்ளை பணமாக மாற்றும் முயற்சியும் நடக்கிறது. முன்னணி நடிகர்கள் சிலர் பாதிப் பணத்தை கறுப்பு பணமாகவும், பாதியை வெள்ளையாகவும் வாங்குகின்றனர். மேலும், சில நடிகர்கள் படத்தில் நடித்துக் கொடுப்பதற்கு ஈடாக பினாமி பெயரில் சொத் துக் களை வாங்கிக் கொள்கின்றனர்.சில கோடிகளில் தயாரிக்கப்படும் படத்திற்கு பல கோடிகள் லாபம் வருவதாக கணக்கு காட்டுகின்றனர். இவ்வாறு கறுப்பு பணம் வெள்ளையாகி அதற்கு பிறகு முறையாக வரிக் கணக்கு காட்டப்படுகிறது.

சினிமா சம்பந்தப்பட்டவர்களில் பலர் அசையா சொத்துக்களாக வாங்கிப்போட்டு, பிறகு வேண்டுமென்றே பிரம்மாண்டமாக படம் தயாரித்து கையை சுட்டுக் கொள்வதாகவும், கணக்கு காண்பிக்கின்றனர். இன்னும் சிலர் வேறு,வேறு பெயர்களில் தயாரிப்பு கம்பெனிகளை துவங்கி அவர்களாகவே மூடுவிழா நடத்தி விடுகின்றனர். இப்படி செய்வதால் அதிகளவு வருமான வரி கட்டுவதிலிருந்தும் தப்பித்துக் கொள்கின்றனர்.சிலர் குடும்ப உறுப்பினர்களை கொண்டு அறக்கட்டளை மற்றும் சமூக சேவை செய்வதாக கூறி வரிச் சலுகையும் பெற்று விடும் நிலையும் உள்ளது. இப்படி திரைத்தொழிலில் பம்மாத்து வேலைக்கு பல வழிகள் சாதகமாக உள்ளதால், சினிமாவின் மீது கறுப்பு பணப் பேர்வழிகளின் பார்வை பதிந்துள்ளதால் தான் படத் தயாரிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.

புதுப்படத்தை கட்டுப்பாடின்றி அதிகமான தியேட்டர்களில் வெளியிட்டு பத்து நாட்கள் ஓடினாலே போதும்,போட்ட பணத்தை எடுத்து விடலாம் என்று கணக்கு போட்டு, கட்டுப்பாடின்றி கூட்டுக் கொள்ளை அடிக்கும் விதமாக இஷ்டத்திற்கு டிக்கெட் விலையை உயர்த்தி விடும் நிலையும் தொடர்கிறது.சினிமாவில் புரளும் கோடிக்கணக்கான கறுப்பு பணத்தை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர்களும் கண்டும் காணாதது போல் இருந்து விடுகின்றனர்.அந்தக் காலத்தில் ஒரு சினிமா தயாரிப்பாளர், இயக்குனர், வினியோகஸ்தர் என திரைத்துறையைச் சார்ந்த எவராவது ஒருவரை நம்பி பல குடும்பங்கள் பிழைத்தன. இன்று, கறுப்பு பண கலாசாரத்தால் சினிமா தொழிலாளர்களுக்கு சம்பளத்தில் கூட கறாராக இருந்து கொள்ளும் நிலை உள்ளது. நலிந்தவர்களுக்கு உதவும் எண்ணம் இல்லை.

இதுகுறித்து திரையுலகத்தை சேர்ந்த அனுபவஸ்தர் ஒருவர் கூறுகையில், ""கறுப்பு பணம் புழங்கும் இடமாக திரையுலகம் மாறி வருகிறது. நலத் திட்ட உதவிகள், கல்வி, திருமண உதவி என செய்து வந்த காலம் மலையேறி விட்டது,'' என்றார்.தமிழகம் முழுவதும் எத்தனையோ பள்ளிகள், மேற்கூரை, விளக்கு வசதி, கரும்பலகை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கின்றன. சினிமா துறையில் புழங்கும் பல நூறு கோடி கறுப்புப் பணத்தை இதுபோன்ற கல்விச் சேவைக்கு திருப்பி விட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள் விரும்புகின்றனர். படத்திற்கு தமிழ் பெயர் வைத்தால் கேளிக்கை வரி விலக்கு அளிப்பது போன்ற சலுகைகளை விட, அந்தப் பணத்தைக் குழந்தைகளின் கல்விக்குப் பயன்படுத்தலாம்.

- நன்றி -தினமலர்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Nov 08, 2009 3:13 pm

சினிமா துறையில் புழங்கும் பல நூறு கோடி கறுப்புப் பணத்தை இதுபோன்ற கல்விச் சேவைக்கு திருப்பி விட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள் விரும்புகின்றனர். கறுப்பு பணத்துடன் களமிறங்கும் புது தயாரிப்பாளர்கள் 677196 கறுப்பு பணத்துடன் களமிறங்கும் புது தயாரிப்பாளர்கள் 677196

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக