புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படகு கவிழ்ந்து 70 எத்தியோப்பிய அகதிகள் சாவு Poll_c10படகு கவிழ்ந்து 70 எத்தியோப்பிய அகதிகள் சாவு Poll_m10படகு கவிழ்ந்து 70 எத்தியோப்பிய அகதிகள் சாவு Poll_c10 
25 Posts - 40%
heezulia

17 Posts - 27%
mohamed nizamudeen

6 Posts - 10%
T.N.Balasubramanian

4 Posts - 6%
வேல்முருகன் காசி

Raji@123

2 Posts - 3%
M. Priya
படகு கவிழ்ந்து 70 எத்தியோப்பிய அகதிகள் சாவு Poll_c10படகு கவிழ்ந்து 70 எத்தியோப்பிய அகதிகள் சாவு Poll_m10படகு கவிழ்ந்து 70 எத்தியோப்பிய அகதிகள் சாவு Poll_c10 
1 Post - 2%
Srinivasan23

kavithasankar

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படகு கவிழ்ந்து 70 எத்தியோப்பிய அகதிகள் சாவு Poll_c10படகு கவிழ்ந்து 70 எத்தியோப்பிய அகதிகள் சாவு Poll_m10படகு கவிழ்ந்து 70 எத்தியோப்பிய அகதிகள் சாவு Poll_c10 
153 Posts - 41%

140 Posts - 38%
Dr.S.Soundarapandian
படகு கவிழ்ந்து 70 எத்தியோப்பிய அகதிகள் சாவு Poll_c10படகு கவிழ்ந்து 70 எத்தியோப்பிய அகதிகள் சாவு Poll_m10படகு கவிழ்ந்து 70 எத்தியோப்பிய அகதிகள் சாவு Poll_c10 
21 Posts - 6%

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
prajai
படகு கவிழ்ந்து 70 எத்தியோப்பிய அகதிகள் சாவு Poll_c10படகு கவிழ்ந்து 70 எத்தியோப்பிய அகதிகள் சாவு Poll_m10படகு கவிழ்ந்து 70 எத்தியோப்பிய அகதிகள் சாவு Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
படகு கவிழ்ந்து 70 எத்தியோப்பிய அகதிகள் சாவு Poll_c10படகு கவிழ்ந்து 70 எத்தியோப்பிய அகதிகள் சாவு Poll_m10படகு கவிழ்ந்து 70 எத்தியோப்பிய அகதிகள் சாவு Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
படகு கவிழ்ந்து 70 எத்தியோப்பிய அகதிகள் சாவு Poll_c10படகு கவிழ்ந்து 70 எத்தியோப்பிய அகதிகள் சாவு Poll_m10படகு கவிழ்ந்து 70 எத்தியோப்பிய அகதிகள் சாவு Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

படகு கவிழ்ந்து 70 எத்தியோப்பிய அகதிகள் சாவு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 09, 2014 8:19 am

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவிலிருந்து யேமன்
நாட்டுக்குச் சென்று கொண்டிருந்த அகதிகள் படகு
நடுக்கடலில் கவிழ்ந்ததில், அதிலிருந்த 70 பேரும்
உயிரிழந்தனர்.

இதுகுறித்து யேமன் உள்துறை அமைச்சகம்
ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது:

எத்தியோப்பியாவிலிருந்து சட்ட விரோதமாக 70 அதிகளை
ஏற்றி வந்த படகு ஒன்று, மோசமான வானிலை காரணமாக
அல்-மக்கா துறைமுகத்துக்கு அருகிலுள்ள கடல் பகுதியில் க
விழ்ந்தது.

இந்த விபத்தில், படகிலிருந்த அனைவரும் உயிரிழந்தனர்
என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

"ஆப்பிரிக்காவின் கொம்பு' என்று அழைக்கப்படும் வடகிழக்கு
ஆப்பிரிக்கப் பகுதியிலுள்ள பதற்றம் நிறைந்த நாடுகளிலிருந்து,
ஆயிரக்கணக்கானோர் யேமன் நாட்டில் தஞ்சம் புகுந்து
வருகின்றனர்.

யேமனிலிருந்து சவூதி அரேபிய, வளைகுடா நாடுகளுக்குச்
சென்றுவிடலாம் என்ற நம்பிக்கையில், உயிரைப் பணயம்
வைத்து அவர்கள் படகுகளில் பயணம் செய்து வருகின்றனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 5 லட்சம் பேர் யேமனில் தஞ்சம்
புகுந்துள்ளதாக ஐ.நா. அகதிகள் ஆணையம் தெரிவிக்கிறது.

ஆபத்தான சூழலில், அளவுக்கு அதிகமான அகதிகளை ஏற்றி
வரும் படகுகள் விபத்துக்குள்ளாவது அண்மைக் காலங்களில்
அதிகரித்துள்ளது.
-
அரேபிய தீபகற்பத்தில், அகதிகள் உரிமையைப் பாதுகாக்கும்
சர்வதேச ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள ஒரே நாடு
யேமன்.
-
தற்போது அந்த நாட்டில் 2.46 லட்சம் அகதிகள் வசிக்கின்றனர்.
-
அவர்களில் 2.3 லட்சம் பேர் சோமாலியர்கள்.
-
மீதி பேர் எத்தியோப்பியா, எரித்ரீயா, இராக், சிரியா நாடுகளிலிருந்து
வந்தவர்கள்.
-
எத்தியோப்பியா, சோமாலியா நாட்டு அகதிகளை ஏற்றி வந்த படகு,
கடந்த மே மாதம் 31-ஆம் தேதி நடுக்கடலில் கவிழ்ந்ததில் 60 பேர்
பலியாகியது நினைவுகூரத் தக்கது.
-
-----------------------------------------
--தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக