புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்ல பூமியில் எனை விதைத்திடு!! Poll_c10நல்ல பூமியில் எனை விதைத்திடு!! Poll_m10நல்ல பூமியில் எனை விதைத்திடு!! Poll_c10 
37 Posts - 36%
heezulia
நல்ல பூமியில் எனை விதைத்திடு!! Poll_c10நல்ல பூமியில் எனை விதைத்திடு!! Poll_m10நல்ல பூமியில் எனை விதைத்திடு!! Poll_c10 
35 Posts - 34%
Dr.S.Soundarapandian
நல்ல பூமியில் எனை விதைத்திடு!! Poll_c10நல்ல பூமியில் எனை விதைத்திடு!! Poll_m10நல்ல பூமியில் எனை விதைத்திடு!! Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
நல்ல பூமியில் எனை விதைத்திடு!! Poll_c10நல்ல பூமியில் எனை விதைத்திடு!! Poll_m10நல்ல பூமியில் எனை விதைத்திடு!! Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
நல்ல பூமியில் எனை விதைத்திடு!! Poll_c10நல்ல பூமியில் எனை விதைத்திடு!! Poll_m10நல்ல பூமியில் எனை விதைத்திடு!! Poll_c10 
4 Posts - 4%
Sindhuja Mathankumar
நல்ல பூமியில் எனை விதைத்திடு!! Poll_c10நல்ல பூமியில் எனை விதைத்திடு!! Poll_m10நல்ல பூமியில் எனை விதைத்திடு!! Poll_c10 
1 Post - 1%
Guna.D
நல்ல பூமியில் எனை விதைத்திடு!! Poll_c10நல்ல பூமியில் எனை விதைத்திடு!! Poll_m10நல்ல பூமியில் எனை விதைத்திடு!! Poll_c10 
1 Post - 1%
mruthun
நல்ல பூமியில் எனை விதைத்திடு!! Poll_c10நல்ல பூமியில் எனை விதைத்திடு!! Poll_m10நல்ல பூமியில் எனை விதைத்திடு!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நல்ல பூமியில் எனை விதைத்திடு!! Poll_c10நல்ல பூமியில் எனை விதைத்திடு!! Poll_m10நல்ல பூமியில் எனை விதைத்திடு!! Poll_c10 
110 Posts - 45%
ayyasamy ram
நல்ல பூமியில் எனை விதைத்திடு!! Poll_c10நல்ல பூமியில் எனை விதைத்திடு!! Poll_m10நல்ல பூமியில் எனை விதைத்திடு!! Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
நல்ல பூமியில் எனை விதைத்திடு!! Poll_c10நல்ல பூமியில் எனை விதைத்திடு!! Poll_m10நல்ல பூமியில் எனை விதைத்திடு!! Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
நல்ல பூமியில் எனை விதைத்திடு!! Poll_c10நல்ல பூமியில் எனை விதைத்திடு!! Poll_m10நல்ல பூமியில் எனை விதைத்திடு!! Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
நல்ல பூமியில் எனை விதைத்திடு!! Poll_c10நல்ல பூமியில் எனை விதைத்திடு!! Poll_m10நல்ல பூமியில் எனை விதைத்திடு!! Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
நல்ல பூமியில் எனை விதைத்திடு!! Poll_c10நல்ல பூமியில் எனை விதைத்திடு!! Poll_m10நல்ல பூமியில் எனை விதைத்திடு!! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
நல்ல பூமியில் எனை விதைத்திடு!! Poll_c10நல்ல பூமியில் எனை விதைத்திடு!! Poll_m10நல்ல பூமியில் எனை விதைத்திடு!! Poll_c10 
3 Posts - 1%
manikavi
நல்ல பூமியில் எனை விதைத்திடு!! Poll_c10நல்ல பூமியில் எனை விதைத்திடு!! Poll_m10நல்ல பூமியில் எனை விதைத்திடு!! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்ல பூமியில் எனை விதைத்திடு!!

jawhar
jawhar
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Postjawhar Mon Dec 08, 2014 7:23 am

நல்ல பூமியில் எனை விதைத்திடு!! FdAvx0OXQWGL1Y0k5jFG+C360_2013-11-14-17-10-25-838

நான் வாழும் உலகம்
கல்லும் முள்ளும்
விசமும் பயங்கரமாய்
எனை பயம் காட்டுகின்றன!!

ஆட்கொல்லி புலிக் கூட்டத்தில்
அகப்பட்ட புள்ளி மானாய்
வாழ்வின் முடிவை
தனிமையாய் உணர்கிறேன்!!!

ஒரு இரைக்காய்
சண்டையிடும் விலங்குகளாய்
அதிகாரத்துக்காய் குத்திக் குதரும்
மனித விலங்குகளாய் காண்கிறேன்!!

நிறத்துக்காய்
கட்சிக் கொடிக்காய்
கண் கொத்திப் பாம்புபோல்
தருணம் பார்த்து தீண்ட பார்க்கும்
நச்சுப் பாம்புகளைப் பார்க்கிறேன்!!

எதிலும் நடிப்பு
ஏமாற்றம்,வஞ்சகம்
இறத்தம் குடிக்கும் பேய்கள் நிறைந்த
கிரகமாய் பூமியைக் காண்கிறேன்!!

கை கொட்டிச் சிரிக்கும்
இறந்தவர் ஆத்மாக்கள்
தப்பினோம் பிழைத்தோம்
என்றுரைப்பது போல் உணர்கிறேன்!!

ஆறுயிர் சினேகிதங்கள்
உடன் பிறந்த சகோதரங்கள்
ஆருதலுக்காய் இவரும் இல்லை
சுயநலம்தான் இங்கும் காண்கிறேன்!!

இறைவா மனிதம் வாழும்
பூமியாய் இதை மாற்றிடு !
இ்ல்லைய​யேல் மனிதன் வாழும்
நல்ல பூமியில் எனை விதைத்திடு!!

ஜவ்ஹர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 08, 2014 7:55 am

நல்ல பூமியில் எனை விதைத்திடு!! 3838410834 நல்ல பூமியில் எனை விதைத்திடு!! 3838410834

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Dec 08, 2014 9:40 am

அருமை அருமை....

நன்றி..

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

நல்ல பூமியில் எனை விதைத்திடு!! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 08, 2014 10:15 am

நல்ல பூமியில் எனை விதைத்திடு!! 3838410834

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Dec 08, 2014 1:31 pm

[note]எதிலும் நடிப்பு
ஏமாற்றம்,வஞ்சகம்
இறத்தம் குடிக்கும் பேய்கள் நிறைந்த
கிரகமாய் பூமியைக் காண்கிறேன்!!
[/note]
அருமையான வரிகள்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக