புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வங்கதேச ரைபில்ஸ் படை தலைமையகத்தில் புரட்சி: 30 பேர் பலி Poll_c10வங்கதேச ரைபில்ஸ் படை தலைமையகத்தில் புரட்சி: 30 பேர் பலி Poll_m10வங்கதேச ரைபில்ஸ் படை தலைமையகத்தில் புரட்சி: 30 பேர் பலி Poll_c10 
81 Posts - 63%
heezulia

29 Posts - 23%
வேல்முருகன் காசி

10 Posts - 8%
mohamed nizamudeen

5 Posts - 4%
sureshyeskay
வங்கதேச ரைபில்ஸ் படை தலைமையகத்தில் புரட்சி: 30 பேர் பலி Poll_c10வங்கதேச ரைபில்ஸ் படை தலைமையகத்தில் புரட்சி: 30 பேர் பலி Poll_m10வங்கதேச ரைபில்ஸ் படை தலைமையகத்தில் புரட்சி: 30 பேர் பலி Poll_c10 
1 Post - 1%
viyasan

eraeravi

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வங்கதேச ரைபில்ஸ் படை தலைமையகத்தில் புரட்சி: 30 பேர் பலி Poll_c10வங்கதேச ரைபில்ஸ் படை தலைமையகத்தில் புரட்சி: 30 பேர் பலி Poll_m10வங்கதேச ரைபில்ஸ் படை தலைமையகத்தில் புரட்சி: 30 பேர் பலி Poll_c10 
273 Posts - 45%

226 Posts - 37%

30 Posts - 5%
Dr.S.Soundarapandian
வங்கதேச ரைபில்ஸ் படை தலைமையகத்தில் புரட்சி: 30 பேர் பலி Poll_c10வங்கதேச ரைபில்ஸ் படை தலைமையகத்தில் புரட்சி: 30 பேர் பலி Poll_m10வங்கதேச ரைபில்ஸ் படை தலைமையகத்தில் புரட்சி: 30 பேர் பலி Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
வங்கதேச ரைபில்ஸ் படை தலைமையகத்தில் புரட்சி: 30 பேர் பலி Poll_c10வங்கதேச ரைபில்ஸ் படை தலைமையகத்தில் புரட்சி: 30 பேர் பலி Poll_m10வங்கதேச ரைபில்ஸ் படை தலைமையகத்தில் புரட்சி: 30 பேர் பலி Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வங்கதேச ரைபில்ஸ் படை தலைமையகத்தில் புரட்சி: 30 பேர் பலி

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Feb 25, 2009 4:24 pm

வங்கதேச ரைபில்ஸ் படை தலைமையகத்தில் புரட்சி: 30 பேர் பலி Tbltopnews_20159113408

டாக்கா : வங்கதேச ரைபிள்ஸ் படையினர் திடீர் புரட்சியில் இறங்கினர். சரமாரியாக அவர்கள் துப்பாக்கிச் சூட்டில் இறங்கியதில் மேஜர் ஜெனரல் உள்பட 30 பேர் கொல்லப்பட்டனர். கலகத்தை அடக்க ராணுவம் விரைந்துள்ளது. வங்கதேச புற ராணுவப் படையான வங்கதேச ரைபிள்ஸ் படையின் தலைமையகம் தலைநகர் டாக்காவின், பில்கானா பகுதியில் உள்ளது.

நகரின் மையப் பகுதியில் உள்ள இந்த தலைமையகத்தில் இன்று திடீரென வீரர்கள் புரட்சியில் இறங்கினர். ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூட்டில் இறங்கினர். சம்பள உயர்வு காரணமாக இந்த கலகம் வெடித்ததாக கூறப்படுகிறது. சரமாரியான துப்பாக்கிச் சூட்டால் அந்தப் பகுதியே போர்க்கலமாக மாறியது . இந்த திடீர் கலகத்தில், வங்கதேச ரைபிள்ஸின் இயக்குநர் உள்ளிட்ட நான்கு ராணுவ அதிகாரிகள் உள்பட 30 பேர் கொல்லப்பட்டனர். பின்னர் துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய வீரர்கள், தலைமையகம் அருகில் உள்ள வர்த்தக வளாகத்தைக் கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தலைமையகம் உள்ள பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறும் வீரர்கள் உத்தரவிட்டனர். இதையடுத்து மக்கள் கூட்டம் கூட்டமாக அங்கிருந்து தப்பி ஓடினர். கலகம் தொடர்பான தகவல் அறிந்ததும் உடனடியாக அங்கு ராணுவம் அனுப்பப்பட்டது. கலவரத்தை அடக்கி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் தற்போது ராணுவம் இறங்கியது.

விமானப்படை ஹெலிகாப்டர்களும் அப்பகுதியை முற்றுகையிட்டன. சம்பவம் நடந்த பகுதி முழுவதையும் பாதுகாப்புப் படையினர் சீல் வைத்துள்ளனர். தலைமையகத்தின் உள்ளே செல்ல ராணுவம் ஆயத்தமாகி வருகிறது. துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடந்து வருவதால் உயிர்ப்பலி மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

வங்கதேச ரைபில்ஸ் படை தலைமையகத்தில் புரட்சி: 30 பேர் பலி Topnew_new

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக