புதிய பதிவுகள்
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 16:51

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழனப் படுகொலைகள்' என்ற ஆவணப் புத்தகத்தை Poll_c10தமிழனப் படுகொலைகள்' என்ற ஆவணப் புத்தகத்தை Poll_m10தமிழனப் படுகொலைகள்' என்ற ஆவணப் புத்தகத்தை Poll_c10 
126 Posts - 77%
heezulia
தமிழனப் படுகொலைகள்' என்ற ஆவணப் புத்தகத்தை Poll_c10தமிழனப் படுகொலைகள்' என்ற ஆவணப் புத்தகத்தை Poll_m10தமிழனப் படுகொலைகள்' என்ற ஆவணப் புத்தகத்தை Poll_c10 
19 Posts - 12%
Dr.S.Soundarapandian
தமிழனப் படுகொலைகள்' என்ற ஆவணப் புத்தகத்தை Poll_c10தமிழனப் படுகொலைகள்' என்ற ஆவணப் புத்தகத்தை Poll_m10தமிழனப் படுகொலைகள்' என்ற ஆவணப் புத்தகத்தை Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
தமிழனப் படுகொலைகள்' என்ற ஆவணப் புத்தகத்தை Poll_c10தமிழனப் படுகொலைகள்' என்ற ஆவணப் புத்தகத்தை Poll_m10தமிழனப் படுகொலைகள்' என்ற ஆவணப் புத்தகத்தை Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
தமிழனப் படுகொலைகள்' என்ற ஆவணப் புத்தகத்தை Poll_c10தமிழனப் படுகொலைகள்' என்ற ஆவணப் புத்தகத்தை Poll_m10தமிழனப் படுகொலைகள்' என்ற ஆவணப் புத்தகத்தை Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தமிழனப் படுகொலைகள்' என்ற ஆவணப் புத்தகத்தை Poll_c10தமிழனப் படுகொலைகள்' என்ற ஆவணப் புத்தகத்தை Poll_m10தமிழனப் படுகொலைகள்' என்ற ஆவணப் புத்தகத்தை Poll_c10 
1 Post - 1%
Guna.D
தமிழனப் படுகொலைகள்' என்ற ஆவணப் புத்தகத்தை Poll_c10தமிழனப் படுகொலைகள்' என்ற ஆவணப் புத்தகத்தை Poll_m10தமிழனப் படுகொலைகள்' என்ற ஆவணப் புத்தகத்தை Poll_c10 
1 Post - 1%
Pampu
தமிழனப் படுகொலைகள்' என்ற ஆவணப் புத்தகத்தை Poll_c10தமிழனப் படுகொலைகள்' என்ற ஆவணப் புத்தகத்தை Poll_m10தமிழனப் படுகொலைகள்' என்ற ஆவணப் புத்தகத்தை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழனப் படுகொலைகள்' என்ற ஆவணப் புத்தகத்தை Poll_c10தமிழனப் படுகொலைகள்' என்ற ஆவணப் புத்தகத்தை Poll_m10தமிழனப் படுகொலைகள்' என்ற ஆவணப் புத்தகத்தை Poll_c10 
291 Posts - 77%
heezulia
தமிழனப் படுகொலைகள்' என்ற ஆவணப் புத்தகத்தை Poll_c10தமிழனப் படுகொலைகள்' என்ற ஆவணப் புத்தகத்தை Poll_m10தமிழனப் படுகொலைகள்' என்ற ஆவணப் புத்தகத்தை Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
தமிழனப் படுகொலைகள்' என்ற ஆவணப் புத்தகத்தை Poll_c10தமிழனப் படுகொலைகள்' என்ற ஆவணப் புத்தகத்தை Poll_m10தமிழனப் படுகொலைகள்' என்ற ஆவணப் புத்தகத்தை Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
தமிழனப் படுகொலைகள்' என்ற ஆவணப் புத்தகத்தை Poll_c10தமிழனப் படுகொலைகள்' என்ற ஆவணப் புத்தகத்தை Poll_m10தமிழனப் படுகொலைகள்' என்ற ஆவணப் புத்தகத்தை Poll_c10 
8 Posts - 2%
prajai
தமிழனப் படுகொலைகள்' என்ற ஆவணப் புத்தகத்தை Poll_c10தமிழனப் படுகொலைகள்' என்ற ஆவணப் புத்தகத்தை Poll_m10தமிழனப் படுகொலைகள்' என்ற ஆவணப் புத்தகத்தை Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
தமிழனப் படுகொலைகள்' என்ற ஆவணப் புத்தகத்தை Poll_c10தமிழனப் படுகொலைகள்' என்ற ஆவணப் புத்தகத்தை Poll_m10தமிழனப் படுகொலைகள்' என்ற ஆவணப் புத்தகத்தை Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு
தமிழனப் படுகொலைகள்' என்ற ஆவணப் புத்தகத்தை Poll_c10தமிழனப் படுகொலைகள்' என்ற ஆவணப் புத்தகத்தை Poll_m10தமிழனப் படுகொலைகள்' என்ற ஆவணப் புத்தகத்தை Poll_c10 
3 Posts - 1%
Barushree
தமிழனப் படுகொலைகள்' என்ற ஆவணப் புத்தகத்தை Poll_c10தமிழனப் படுகொலைகள்' என்ற ஆவணப் புத்தகத்தை Poll_m10தமிழனப் படுகொலைகள்' என்ற ஆவணப் புத்தகத்தை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழனப் படுகொலைகள்' என்ற ஆவணப் புத்தகத்தை

aarul
aarul
தளபதி

தளபதி
பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Postaarul Sun 8 Nov 2009 - 13:52

சிறீலங்காலில் 1956ம் ஆண்டிலிருந்து 2009 ம் ஆண்டு மேமாதம் வரையிலான தமிழினத்தின்
மீதான சிறீ லங்கா அரசின் படுகொலைகளை ''தமிழனப் படுகொலைகள்' என்ற ஆவணப் புத்தகத்தை
மனிதம் அமைப்பு மற்றும் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியமும் இணைந்து வெளியிட
முடிவு செய்யப்பட்டுள்ளது.

உடனே இலங்கை அதிபரை பன்னாட்டு குற்றவியல்
நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும். இலங்கை அதிபரின் தம்பிகள் இருவரையும், இராணுவ
தளபதியையும் அப்படியே செய்ய வேண்டும். இது உலகம் முழுக்க உள்ள தமிழ் மக்களின்
குரலாய் தற்போது ஒலித்துக் கொண்டிருக்கிறது.

இந்த சமயத்தில், அவர்களை குற்ற
கூண்டில் ஏற்ற தேவையான படுகொலை ஆவணத்தை புத்தக வடிவில் தமிழகத்தை மையமாகக் கொண்டு
இயங்கி வரும் மனிதம் - மனித உரிமை அமைப்பு, 6 மொழிகளில் (தமிழ், ஆங்கிலம், பிரன்சு,
ஜெர்மன், சிங்களம் மற்றும் இந்தி) கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

வணங்காமண்
நிவாரணப் பொருட்களை ஏற்றி வந்த கப்பலை இலங்கை அரசு முதலில் திருப்பி அனுப்பப்பட்ட
பிறகு, 2009 அக்டோபர் இறுதி வாரத்தில் வன்னி மக்களிடம் வணங்காமண் நிவாரணப்
பொருட்களை கொண்டு சேர்க்க காரணமாய் இருந்தது மனிதம் அமைப்பு என்பது இங்கு
குறிப்பிடத்தக்கது.

மனிதம் அமைப்பு, புத்தக வெளியீட்டிற்காக
எழுத்துபூர்வமான அனுமதியை முறையாக பெற்றுக்கொண்டு, சர்வதேச தமிழ் செய்தியாளர்
ஒன்றியத்துடன் (International Association of Tamil Journalists,) தற்போது
அப்பணிகளிலும் ஈடுபட்டுள்ளது என மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்துகிறது. (அனுமதி
கடிதம் இணைக்கப்பட்டுள்ளது)

இலங்கையில் தமிழர் பகுதிகளில் 1956 முதல் 2009
ஏப்ரல் வரையில் சுமார் 200க்கும் அதிகமான படுகொலைகள் நடந்தறின.2009 ம் ஆண்டு
மேமாதம் கடைசிகட்ட போர் குறித்த ஆவணங்கள் தற்போது அதிமுக்கிய பொறுப்பாளர்களால்
சேகரிக்கப்பட்டு நிறைவு பெற்று வருகிறது என்பது
குறிப்பித்தக்கது.

இப்படுகொலையில் இறந்தவர்கள் யார், யார் -
காயமடைந்தவர்களின் பெயர்கள், எந்த ஊரை சேர்நதவர்கள், 14 வயதுக்கு கீழ்உள்ள
குழந்தைகள் எத்தனை பேர், படுகொலை நடந்த இடம், தேதி முதலிய ஆவணங்களை கிளிநொச்சியை
மையமாகக் கொண்டு இயங்கி வரும் 'வடகிழக்கு மனித உரிமைகள் செயலகம் (North East
Secretariat on Human Rights)' தன்னிச்சையாகவும் சர்வதேச மனிதவுரிமை
அமைப்புக்களுடன் இணைந்தும் செயல்பட்டு நேரிடையாக பார்வையிட்டு இந்த ஆவணங்களை
சேகரித்து உள்ளது. அதேபோல், இப்புத்தகத்தில் படுகொலை செய்யப்பட்ட இடத்தின் வரை
படங்களும், படுகொலையில் சிக்குண்ட நபர்களின் புகைப்படங்களும் கூடிய மட்டும் பதிவு
செய்யப்பட்டுள்ளது.

படுகொலைகள் இலங்கை இராணுவ கட்டுப்பாட்டு பகுதிகள்
மற்றும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் நடைபெற்றவைகளும்
சேகரிக்கப்பட்டுள்ளன. 2002-ல் அமைதி உடன்படிக்கையின் போது நடைபெற்ற படுகொலைகளும்
இதில் அடக்கம்.

புத்தகம் கிட்டத்தட்ட 350க்கும் மேற்பட்ட பக்கங்களில்,
இப்போது வடகிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் முக்கிய பொறுப்பாளர்களால் திருத்தம்
செய்யப்பட்டு, மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பை மனிதம் - மனித உரிமை அமைப்பு
கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆவணப்புத்தகத்திற்கான முன்னுரையை அமெரிக்காவில்
ஈழத்தின் மனித உரிமை விடுதலைக்காக பாடுபட்டுவரும் திருமதி. எலின் சாடார் அவர்கள்
கொடுக்க உள்ளார். புத்தகத்தின் அட்டை வடிவமைப்பும், மிகச்சிறந்த ஓவியரான நந்தா
கந்தசாமியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மொழி மாற்றம் செய்யும் பணி
தொடங்கப்பட்டு, விரைவில் முடிக்கப்பட உள்ளது என்பது மகிழ்ச்சியான
செய்தி.

இனப்படுகொலையின் முக்கியமான வரலாற்று ஆவணமாக இப்புத்தகம் விளங்கப்
போகிறது.சிறீலங்கா அரசின் போர்க்குற்றங்களிற்கு எதிராக மனிதவுரிமை
அமைப்புக்களோ..நாடுகளோ..தனி நபர்களோ சட்டரீதியாக எடுக்கப்படும் நடவடிக்கைகளிற்கு
இந்த ஆவணம் மிக உதவியாக இருக்கும். இப்புத்தகங்களை 2009ம் ஆண்டு இறுதிக்குள் கொண்டு
வர திட்டமிட்டப்பட்டுள்ளது.

6 மொழிகளில் கொண்டுவரப்பட உள்ள இந்த
ஆவணப்புத்தகத்தை அச்சிட்டு வெளி கொண்டுவர இந்திய ரூபாய் பல லட்சம் செலவு ஆகும்
என்று கணக்கிடப்பட்டுள்ளது.

ஆனால் அதேசமயம், இப்புத்தகம் விற்பனை நோக்கம்
கொண்டது அல்ல. புத்தகம் கொண்டுவர ஆகும் செலவு மற்றும் இதர செலவுகளை மட்டுமே
நன்கொடையாக வாங்கப்படும்.

இப்புத்தகத்தில் கிடைக்கும் நன்கொடை தொகையை,
ஈழத்தில் போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக செலவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது
என்பது மிக முக்கிய செய்தியாகும்.

தமிழர் வரலாற்றில் பதிப்படப்போகும் இந்த
ஆவணப் புத்தகத்தை வெளிகொண்டு வர ஆர்வமுள்ளவர்கள் நிதி ஆதரவு எதிர்பார்க்க்படுகிறது.
குறித்த காலத்தில் இப்புத்தகத்தை கொண்டு வர உதவிகாரமாய் உங்கள் ஆதரவு இருக்கும்.
அத்தோடு, நிதி ஆதரவு கொடுப்போருக்கு, அவர்களுக்கு உரிய புத்தகங்கள் கொடுக்கப்படும்.

இப்புத்தகம் வெளிவர அனைத்து தமிழர்களின் ஒத்துழைப்பும்இ ஆதரவும் வேண்டி
நிற்கிறோம். உங்களின் அரிய யோசனைகளையும் எங்கள் முகவரிக்கு தெரியப்படுத்தவும்
கேட்டுக் கொள்கிறோம்.

புத்தக நிதி ஆதரவினை கொடுக்க விரும்புவோர்,
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

தொடர்பு:

அக்னி சுப்ரமணியம்
செயல்
இயக்குநர், மனிதம் - மனித உரிமை அமைப்பு
274- ஜி.சி, அவ்வை சண்முகம் சாலை,
இராயப்போட்டை, சென்னை - 600014, தமிழகம்
தொலைப்பேசி எண் : +91-9003027712 -
9443322543 - 9003133661
தொலைநகலி எண் : +91-44-28133968
மின்னஞ்சல் :
manitham@gmail.com
இணையம் : www.manitham.net/nesohr

சிறி
சர்வதேச
தமிழ் செய்தியாளர் ஒன்றியம் (International Association of Tamil Journalists),
France
தொலைப்பேசி : 0033611149470
மின்னஞ்சல் : sri@orupaper.com
sathiri@gmail.com
Attached thumbnail(s)

  • தமிழனப் படுகொலைகள்' என்ற ஆவணப் புத்தகத்தை Post-1260-12573611084794_thumb

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun 8 Nov 2009 - 14:38

தமிழனப் படுகொலைகள்' என்ற ஆவணப் புத்தகத்தை 677196 தமிழனப் படுகொலைகள்' என்ற ஆவணப் புத்தகத்தை 677196 வெளிவந்தால் நல்ல விடயம் தான்

avatar
sekartvr
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 05/07/2009

Postsekartvr Sun 8 Nov 2009 - 15:16

புத்தகமாக வெளிவிடுவடுடன் குறுந்தட்டு வடிவிலும்
முயற்சி செய்தால் எல்லா தமிழ் மக்களும் உணர்வு பூர்வமாக
அறிந்து கொள்வதற்கு ஏதுவாகவும் எளிதில் எல்லோரையும் சென்றுஅடையும்.
அதிகம் படிக்கச் முடியாதா பாமர மக்களையும் சிந்திக்க வைக்கும்.
அன்புடன்
சேகர் குவைத்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக