புதிய பதிவுகள்
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முருகன் அருள் - தொடர் பதிவு I_vote_lcapமுருகன் அருள் - தொடர் பதிவு I_voting_barமுருகன் அருள் - தொடர் பதிவு I_vote_rcap 
17 Posts - 89%
heezulia
முருகன் அருள் - தொடர் பதிவு I_vote_lcapமுருகன் அருள் - தொடர் பதிவு I_voting_barமுருகன் அருள் - தொடர் பதிவு I_vote_rcap 
2 Posts - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முருகன் அருள் - தொடர் பதிவு I_vote_lcapமுருகன் அருள் - தொடர் பதிவு I_voting_barமுருகன் அருள் - தொடர் பதிவு I_vote_rcap 
353 Posts - 79%
heezulia
முருகன் அருள் - தொடர் பதிவு I_vote_lcapமுருகன் அருள் - தொடர் பதிவு I_voting_barமுருகன் அருள் - தொடர் பதிவு I_vote_rcap 
48 Posts - 11%
mohamed nizamudeen
முருகன் அருள் - தொடர் பதிவு I_vote_lcapமுருகன் அருள் - தொடர் பதிவு I_voting_barமுருகன் அருள் - தொடர் பதிவு I_vote_rcap 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
முருகன் அருள் - தொடர் பதிவு I_vote_lcapமுருகன் அருள் - தொடர் பதிவு I_voting_barமுருகன் அருள் - தொடர் பதிவு I_vote_rcap 
8 Posts - 2%
prajai
முருகன் அருள் - தொடர் பதிவு I_vote_lcapமுருகன் அருள் - தொடர் பதிவு I_voting_barமுருகன் அருள் - தொடர் பதிவு I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
முருகன் அருள் - தொடர் பதிவு I_vote_lcapமுருகன் அருள் - தொடர் பதிவு I_voting_barமுருகன் அருள் - தொடர் பதிவு I_vote_rcap 
4 Posts - 1%
Balaurushya
முருகன் அருள் - தொடர் பதிவு I_vote_lcapமுருகன் அருள் - தொடர் பதிவு I_voting_barமுருகன் அருள் - தொடர் பதிவு I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
முருகன் அருள் - தொடர் பதிவு I_vote_lcapமுருகன் அருள் - தொடர் பதிவு I_voting_barமுருகன் அருள் - தொடர் பதிவு I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
முருகன் அருள் - தொடர் பதிவு I_vote_lcapமுருகன் அருள் - தொடர் பதிவு I_voting_barமுருகன் அருள் - தொடர் பதிவு I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
முருகன் அருள் - தொடர் பதிவு I_vote_lcapமுருகன் அருள் - தொடர் பதிவு I_voting_barமுருகன் அருள் - தொடர் பதிவு I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முருகன் அருள் - தொடர் பதிவு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84868
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 04, 2014 8:31 pm


முருகன் அருள் - தொடர் பதிவு XXuWfQ65Sde5MG20Prpe+murganraja
-
[b]முருகன் இறைபணிச் செல்வர்கள்:

-
1. அகத்தியர்,
2. அருணகிரி நாதர்,
3. ஒளவையார்,
4. பாம்பன் சுவாமிகள்,
5. அப்பர் அடிகளார்,
6. நக்கீரர்,
7. முசுகுந்தர்,
8. சிகண்டி முனிவர்,
9. குணசீலர்,
10. முருகம்மையார்,
11. திருமுருககிருபானந்த வாரியார்,
12. வள்ளிமலைச் சுவாமிகள்,
ஆகியோர் ஆவார்கள்.[/b
]

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84868
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 04, 2014 8:33 pm

முருகன் அருள் - தொடர் பதிவு Oqw7tOzCRuS19FU8br2D+murugar5
-
-
முருகன் கங்கையால் தாங்கப்பட்டான்.
இதனால் காங்கேயன்என்று பெயர் பெற்றான்.

சரவணப் பொய்கையில் உதித்தான்.
ஆகையினால் சரவண பவன் என்று அழைக்கப்பட்டான்.

கார்த்திகைபெண்களால் வளர்க்கப்பட்டதால்
"கார்த்திகேயன்'' என்றும்

சக்தியினால் ஆறு உருவமும் ஓர் உருவமாக ஆக்கப்பட்டதால்
கந்தன்என்றும் பெயர் கொண்டான்.
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84868
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 04, 2014 8:39 pm

முருகன் அருள் - தொடர் பதிவு ZnebYbRTR2fD5Iq6Na7G+murugan


-
முருகனின் வேறு பெயர்கள்

-

வேலன்,
கந்தன்,
சுப்பிரமணியன்,
கார்த்திகேயன்,
சரவணபவன்,
குமரன்,
சண்முகன்,
தாரகாரி,
கிரௌஞ்ச போதனன்,
சக்திதரன்,
தேவசேனாபதி,
சேனாதிபதி,
காக வாகனன்,
மயில் வாகனன்,
சேனாளி,
பிரம்ம சாஸ்தா,
பாலசுவாமி,
சிகிவாகனன்,
வள்ளி கல்யாண சுந்தரன்,
அக்கினி ஜாதன்,
சாரபேயன்,
குகன்,
பிரம்மசாரி,
தேசிகன்,
காங்கேயன்
-



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84868
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 04, 2014 8:43 pm

முருகன் அருள் - தொடர் பதிவு JOerV4rDT6uNdpB1b0ps+006aarupadaiveedu


-
கந்தப் பெருமானின் புகழ் சொல்லும் நூலான
"திருப்புகழ்'' நூலினைஇயற்றியவர் அருண கிரிநாதர்.
-

"முத்தமிழால் வைதாரையும், வாழ வைப்பான் முருகன்''
என்று அருட்கவி அருணகிரி பாடியுள்ளார்.

-
அக்கினி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி,
ஹிரண்ய கர்ப்பம் ஆகியோரின் கூட்டுக் கலவையே முருகன்
ஆவான்.

-
அதர்வண வேதத்தில் முருகன் அக்கினியின் புதல்வன்
எனவும், சதமத பிராமணத்தில் ருத்திரனின் புதல்வன்
எனவும் சித்திரிக்கப்பட்டுள்ளான்.
-
முருகனைக் குறித்துக் "குமார சம்பவம்'' என்கிற பெயரில்
காவியம் இயற்றியவர் மகாகவி காளிதாசர்.

-
யானை மேல் வீற்றிருக்கும் முருகன் உருவம் மாமல்லபுரத்துப்
பாறைகளில் செதுக்கப்பட்டுள்ளது.

-
------------------


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 04, 2014 8:51 pm

அருமையாக இருக்கு ayyasami ram .
தொடருங்கள் .
படங்கள்/ செய்திகள் பிரமாதம் .அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84868
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 05, 2014 6:56 am

ஆறுபடை வீடு - பழநி
-
முருகன் அருள் - தொடர் பதிவு NEL98pdSqmxxxWruioPf+palani-moolavar
-
முருகன் அருள் - தொடர் பதிவு GTvcSki8RxyZ49yQUNZf+palani_temple1
-
ஆறுபடைவீடுகளில் முதலாவதாகும்.
ஞானப்பழம் கிடைக்காத காரணத்தால் தன்
பெற்றோர்களிடம் கோபம்கொண்டு முருகன்
ஆண்டியின் கோலத்தில் நிற்கும் இடமே பழநி.

பழநிமைலயில் உள்ள முருகனின் சிலை
நவபாஷானத்தால் ஆனது. அதனால்தான்
அந்த முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் பால்,
பஞ்சாமிர்தம், விபூதி ஆகியவற்றை உட்கொண்டால்
உடல் நலம் பெறும் என்று நம்பப்படுகிறது.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84868
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 05, 2014 7:01 am

திருச்செந்தூர்:
-
முருகன் அருள் - தொடர் பதிவு RmeSs9YrTlK17oJ7iohF+tiruchendur
-
முருகன் அருள் - தொடர் பதிவு 4pcSfzDrTjqFS9OWjkDD+murugan(1)
-

கடல் அலை 'ஓம்' என்ற ரீங்காரத்துடன் கரை
மோதும் 'அலைவாய்' என்னும் திருச்செந்தூர்
முருகன், சூரபத்மன் என்ற அசுரனுடன் போரிட்டு
வென்ற இடமாகும்.

சூரபத்மன் தேவர்களையும், இந்திரனையும், அவன்
மனைவியையும் சிறை செய்து கொடுமை செய்தான்.
அவர்களைக் காப்பாற்ற முருகன் சிவபெருமானின்
நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றினார். சூரபத்மனுடன்
முருகன் போர்புரிந்த இடமே திருச்செந்தூர்.

அவர் போர்புரிந்த காலம் கார்த்திகை மாதம் சஷ்டியாகும்.
அதனால்தான் கார்த்திகை மாதம் சஷ்டியின் போது
விரதம் இருந்து முருகனை வழிபடுகின்றனர். போரின்
இறுதியில் சூரபத்மன் பெரியமரமாக நிற்க முருகன்
தன் தாய் தந்த சக்திவேலால் மரத்தைப் பிளக்கிறார்.

அதில் ஒருபாதி மயில் ஆகிறது. மற்றொரு பாதி
சேவலாகிறது. மயிலைத் தன் வாகனமாகவும்,
சேவலைத் தன் கொடியாகவும் ஏற்றுக் கொள்கிறார்.
-
--------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84868
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 05, 2014 7:05 am



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக