புதிய பதிவுகள்
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது?
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அப்படியென்றால் எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது?: சகாயம் ஐஏஎஸ்
நாமக்கல்: நேர்மையாக வாழ்ந்தால் ஒருவர் ஒட்டுமொத்த உலகத்தையும் வெல்லலாம் என்று ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார். நேர்மைக்கு பேர் போனவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம். அவருடைய நேர்மையை அங்கீகரிக்கும் வகையில், கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரிக்க, நீதிமன்ற உத்தரவுபடி சகாயம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு மதுரை அருகே உள்ள மேலூர் உள்பட தமிழகத்தில் முழுவதும் கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரித்து வருகிறது. இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் விழா ஒன்றில் ஐ.ஏ.எஸ். சகாயம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் 'உலகம் நம்முடைய கையில்' என்ற தலைப்பில் பேசியதாவது,
"நீங்கள் திட்டமிட்டு வாழ்ந்தால் உலகில் ஒருபகுதியை அடையலாம். கடுமையாக உழைத்தால் உலகின் இன்னொரு பகுதியை அடையலாம். அசாத்தியத்திய திறமையுடன் வாழ்ந்தால் மற்றுமொரு பகுதியை அடையலாம். ஆனால் நீங்கள் நேர்மையாக இருந்தால் மட்டுமே ஒட்டுமொத்த உலகத்தையும் அடைய முடியும். நீங்கள் வழக்கமாக செய்யும் பணிகளில் இருந்து சற்று மாறுபட்டு பணியை செய்தால் மட்டுமே வரலாற்றில் இடம் பெறமுடியும். நான் நாமக்கல் மாவட்ட கலெக்டராக இருந்தபோது ஒரு நாள் மனு வாங்கி கொண்டிருந்தேன். அப்போது ஒரு பெண், 'அய்யா எனக்கு உதவி செய்யுங்கள்!' என்று முறையிட்டபடி என்னிடம் வந்தார். அந்த பெண்ணுக்கு 45 வயது இருக்கும். அந்த பெண்ணை பார்த்ததால் பசி பட்டியுடன் கூடிய வறுமையில் வாடியிருந்தது அவரது முகம். 'உனக்கு நான் என்ன உதவிம்மா செய்ய வேண்டும்?' என்று கேட்டேன். 'என் அப்பாவை மனதில் வைத்து எனக்கு என்ன உதவி செய்ய வேண்டும் என்பதை நீங்களே சொல்லுங்கள்!' என்றார். அந்த பெண்ணின் பெயர் உமாராணி. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவருடைய அப்பா ஒரு சுதந்திர போராட்ட தியாகி. நான் அதிர்ச்சியுற்றேன். ஒரு தியாகியினுடைய மகளுக்கு இப்படி ஒரு நிலைமையா என்று. உடனடியாக வட்டாட்சியரை அழைத்து மாதாமாதம் தியாகிகளுடைய குடும்பத்தினருக்கு கொடுக்கப்படக்கூடிய உதவித்தொகை கிடைக்கும்படி ஏற்பாடு செய்யச் சொன்னேன். அதற்கு அந்த வட்டாட்சியர், '25 வயதுக்குள் உள்ள பெண்களுக்குத்தான் உதவித்தொகை கொடுக்க அனுமதியிருக்கிறது. அந்த பெண்ணிற்கு 45 வயது என்பதால் உதவித்தொகை கொடுப்பதற்கு விதி இல்லை' என்று சொன்னார் அந்த வட்டாட்சியர். அப்படியென்றால் எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது என்று கேட்டேன். உடனடியாக, அரசுக்கு கடிதம் அனுப்பி அந்த பெண்ணுக்கு மாதா மாதம் 5000 ரூபாய் உதவித்தொகை கிடைக்கும் படி ஏற்பாடு செய்தேன். நான் கோ-ஆப் டெக்ஸில் இருந்து அறிவியல் மையத்திற்கு பணிமாறுதல் செய்யப்பட்ட அரை மணி நேரத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. ஒரு பெண்ணின் குரல், 'ஐயா இருக்காங்களா..?' என்றது. நான் தான் பேசுறேன்னு சொன்னதும், 'அண்ணா எப்படி இருக்கீங்க?' என்றது அந்த குரல். வேறு யாருமில்லை, அதே உமாராணிதான் பேசினார். 'நான் உங்களை பார்க்கணும் போல இருக்கிறது. நான் சென்னை வருகிறேன்' என்றார். 'நீ வரவேண்டாம்மா நானே உன்னை நேரில் வந்து பார்க்கிறேன்!' என்று சொன்னேன். அந்த உமாராணிக்கு இரண்டு கண்களுமே தெரியாது என்பதுதான் இதில் வியப்பான விஷயம். நான் இப்பொழுது இங்கு வருவதற்கு முன்பு அந்த பெண்ணை சென்று பார்த்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன். நான் என் அதிகாரத்தை விட்டு விலகி நின்றதால்தான் அந்த பெண்ணுக்கு அண்ணனானேன். நாம் செய்யும் பணியில் ஏதாவது புதுமை இருக்க வேண்டும். அது ஏழை எளியவர்களுக்கு உதவுவதாக இருக்க வேண்டும்" இவ்வாறு சகாயம் பேசினார்.
நன்றி :tamil.oneindia.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஊழல் அரசியல்வாதிகளுக்கு சகாயம் செய்யாத , திரு சகாயம் இவர் .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமையான பகிர்வு ஐயா .....இதை போல சிலர் இருப்பதால் தான் இன்னும் மழை பெய்கிறது
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
திரு. சகாயம் என் மாவட்டத்திற்கு கலெக்டராய் இருந்தார் என்பதில் எனக்கு பெருமை...
தங்கள் பணி மேலும் சிறக்கட்டும்
தங்கள் பணி மேலும் சிறக்கட்டும்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மேற்கோள் செய்த பதிவு: 1107134T.N.Balasubramanian wrote:ஊழல் அரசியல்வாதிகளுக்கு சகாயம் செய்யாத , திரு சகாயம் இவர் .
ரமணியன்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
'அண்ணா எப்படி இருக்கீங்க?' என்றது அந்த குரல். வேறு யாருமில்லை, அதே உமாராணிதான் பேசினார். 'நான் உங்களை பார்க்கணும் போல இருக்கிறது. நான் சென்னை வருகிறேன்' என்றார். 'நீ வரவேண்டாம்மா நானே உன்னை நேரில் வந்து பார்க்கிறேன்!' என்று சொன்னேன். அந்த உமாராணிக்கு இரண்டு கண்களுமே தெரியாது என்பதுதான் இதில் வியப்பான விஷயம். நான் இப்பொழுது இங்கு வருவதற்கு முன்பு அந்த பெண்ணை சென்று பார்த்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன். நான் என் அதிகாரத்தை விட்டு விலகி நின்றதால்தான் அந்த பெண்ணுக்கு அண்ணனானேன். நாம் செய்யும் பணியில் ஏதாவது புதுமை இருக்க வேண்டும். அது ஏழை எளியவர்களுக்கு உதவுவதாக இருக்க வேண்டும்" இவ்வாறு சகாயம் பேசினார்.
விவேகானந்தர் கேட்ட நூறு பேரில் ஒருவர் , திரு.சகாயம் அவர்களும் இவரை போன்ற அனைத்து நேர்மையான அதிகாரிகளும் நூறு வருடம் நோய் நொடியில்லாமல் வாழ இறைவன் அருள வேண்டும்
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
இவரை போன்றவர்களை பாதுகாத்தாலே போதும் நாடு முன்னேறிவிடும்
- Sponsored content
Similar topics
» லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை?
» வாஸ்து சாஸ்திரம்: எந்த ராசிக்கு எந்த வாசல் ஏற்றது தெரியுமா?
» தமிழகத்தில் போலி ரேஷன் கார்டுகள் மூலம் மண்எண்ணெய் வாங்கப்படுகிறது
» 30 நிமிடங்களில் பரிசோதிக்கும் ஒரு லட்சம் கருவிகள் விரைவில் வாங்கப்படுகிறது: முதல்வர்
» வேலன்:-எந்த எந்த அப்ளிகேஷனில் எவ்வளவு நேரம் பணிபுரிந்தோம் என எளிதில் அறிந்துகொள்ள

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1