புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 Poll_c10வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 Poll_m10வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 Poll_c10வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 Poll_m10வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 Poll_c10வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 Poll_m10வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 Poll_c10வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 Poll_m10வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 Poll_c10வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 Poll_m10வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 Poll_c10வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 Poll_m10வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 Poll_c10வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 Poll_m10வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 Poll_c10 
2 Posts - 1%
prajai
வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 Poll_c10வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 Poll_m10வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 Poll_c10வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 Poll_m10வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 Poll_c10 
2 Posts - 1%
சிவா
வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 Poll_c10வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 Poll_m10வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 Poll_c10வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 Poll_m10வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 Poll_c10 
435 Posts - 47%
heezulia
வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 Poll_c10வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 Poll_m10வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 Poll_c10வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 Poll_m10வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 Poll_c10வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 Poll_m10வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 Poll_c10வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 Poll_m10வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 Poll_c10 
30 Posts - 3%
prajai
வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 Poll_c10வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 Poll_m10வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 Poll_c10வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 Poll_m10வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 Poll_c10வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 Poll_m10வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 Poll_c10வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 Poll_m10வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 Poll_c10வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 Poll_m10வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் இன்று - டிசம்பர்

Page 10 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Dec 01, 2014 12:43 am

First topic message reminder :

வரலாற்றில் இன்று - டிசம்பர்' 1

வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 FPEORjHQliupL5z52qQT+December-1

1420 - இங்கிலாந்தின் ஐந்தாம் ஹென்றி மன்னன் பாரிசை முற்றுகையிட்டான்.

1640 - போர்த்துக்கல் ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது. நான்காம் ஜொவாவோ மன்னனானான்.

1768 - அடிமைகளை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று நோர்வேக்கருகில் மூழ்கியது.

1822 - முதலாம் பீட்டர் பிரேசிலின் பேரரசன் ஆனான்.

1875 - வேல்ஸ் இளவரசர் (இங்கிலாந்தின் ஏழாம் எட்வேர்ட் மன்னர்) கொழும்பு வந்தார்.

1918 - ஐஸ்லாந்து டென்மார்க் முடியாட்சியின் கீழ் சுயாட்சி உரிமை பெற்றது.

1918 - சேர்பிய, குரொவேசிய, சிலவேனிய இராச்சியம் (பின்னர் யூகொஸ்லாவிய இராச்சியம்) அமைக்கப்பட்டது.

1924 - எஸ்தோனியாவில் கம்யூனிசப் புரட்சி தோல்வியில் முடிந்தது.

1934 - சோவியத் ஒன்றியத்தில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்பீட உறுப்பினர் செர்கே கீரொவ் கட்சித் தலைமையகத்தில் வைத்து லியொனீட் நிக்கொலாயெவ் என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1958 - பிரான்சிடம் இருந்து மத்திய ஆபிரிக்கக் குடியரசு விடுதலை பெற்றது.

1958 - சிக்காகோவில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 92 மாணவர்கள் உட்பட 95 பேர் கொல்லப்பட்டனர்.

1959 - பனிப்போர்: அண்டார்டிக்கா கண்டத்தில் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவும் அக்கண்டத்தை அறிவியல் ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.

1960 - கொங்கோ அதிபர் பத்திரிசு லுமும்பா இராணுவத் தளபதி மொபுட்டுவினால் கைது செய்யப்பட்டார்.

1961 - இந்தோனீசியாவின் மேற்கு நியூ கினியில் மேற்கு பப்புவா குடியரசு அறிவிக்கப்பட்டது.

1963 - நாகாலாந்து இந்தியாவின் 16வது மாநிலமானது.

1965 - இந்தியாவில் எல்லைக் காவற்படை அமைக்கப்பட்டது.

1971 - இந்திய இராணுவம் காஷ்மீரின் ஒரு பகுதியைப் பிடித்தது.

1973 - பப்புவா நியூ கினி ஆஸ்திரேலியாவிடம் இருந்து சுயாட்சி பெற்றது.

1981 - யூகொஸ்லாவியாவின் விமானம் ஒன்று கோர்சிக்காவில் வீழ்ந்ததில் அதில் பயணஞ் செய்த 180 பேரும் கொல்லப்பட்டனர்.

1981 - எயிட்ஸ் நோக்கொல்லி அதிகாரபூர்வமாக கண்டறியப்பட்டது.

1982 - முதலாவது செயற்கை இருதயம் யூட்டா பல்கலைக்கழகத்தில் பார்னி கிளார்க் என்பவருக்குப் பொருத்தப்பட்டட்து.

1989 - பனிப்போர்: கம்யூனிஸ்ட் கட்சியின் ஏகபோக அதிகாரத்தை அகற்ற கிழக்கு ஜேர்மனி நாடாளுமன்றம் அதன் அரசியலமைப்பைத் திருத்தியது.

1989 - பிலிப்பீன்ஸ் அதிபர் கொரசோன் அக்கீனோவை பதவியில் இருந்து அகற்ற எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.

1991 - பனிப்போர்: உக்ரேன் வாக்காளர்கள் சோவியத்திடம் இருந்து உக்ரேன் முற்றாக வெளியேற வாக்களித்தனர்.

2006 - இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மீது கொழும்பில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் அவர் காயமெதுவுமின்றி தப்பினார்.
வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 AIDS

வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Dec 31, 2014 12:15 am

krishnaamma wrote:ஆச்சு இன்றுடன் இந்த திரிக்கு ஆர்த்தியா ? புன்னகை...........................இந்த வருடம் 2014 இனிதே முடிகிறது புன்னகை மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ஆமாம் கிருஷ்ணாம்மா.... அன்பு மலர் அன்பு மலர்

வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Dec 31, 2014 5:43 am

பதிவுக்கு நன்றி வணக்கம்...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 31, 2014 6:21 am

விமந்தனி wrote:
krishnaamma wrote:ஆச்சு இன்றுடன் இந்த திரிக்கு ஆர்த்தியா ? புன்னகை...........................இந்த வருடம் 2014 இனிதே முடிகிறது புன்னகை மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ஆமாம் கிருஷ்ணாம்மா.... அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1112594

ஆர்த்தியா ? திடிரென்று இங்கே எதுக்கு வந்தா ? உங்களுக்கு தெரியுமா கிருஷ்ணம்மா ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 31, 2014 7:03 am

-
T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
krishnaamma wrote:ஆச்சு இன்றுடன் இந்த திரிக்கு ஆர்த்தியா  ? புன்னகை...........................இந்த வருடம் 2014 இனிதே முடிகிறது புன்னகை மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ஆமாம் கிருஷ்ணாம்மா.... அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1112594

ஆர்த்தியா ? திடிரென்று இங்கே எதுக்கு வந்தா ? உங்களுக்கு தெரியுமா கிருஷ்ணம்மா ?
-
ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1112623
-
எந்த ஆர்த்தினு சரியா சொல்லாம... புன்னகை  புன்னகை
-
இவங்க கனடா ஆர்த்தி & ஆனந்தி:
-
வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 10 4iM67WIZRCmdo6rZWmLY+kuru_aravinthan_aarthy_dance_1a

Sponsored content

PostSponsored content

Page 10 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக