புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை வருகை பதிவேடு  - Page 52 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 52 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 52 Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
ஈகரை வருகை பதிவேடு  - Page 52 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 52 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 52 Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
ஈகரை வருகை பதிவேடு  - Page 52 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 52 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 52 Poll_c10 
3 Posts - 6%
heezulia
ஈகரை வருகை பதிவேடு  - Page 52 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 52 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 52 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
ஈகரை வருகை பதிவேடு  - Page 52 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 52 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 52 Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை வருகை பதிவேடு  - Page 52 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 52 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 52 Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
ஈகரை வருகை பதிவேடு  - Page 52 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 52 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 52 Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
ஈகரை வருகை பதிவேடு  - Page 52 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 52 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 52 Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
ஈகரை வருகை பதிவேடு  - Page 52 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 52 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 52 Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை வருகை பதிவேடு

Page 52 of 98 Previous  1 ... 27 ... 51, 52, 53 ... 75 ... 98  Next

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Nov 20, 2014 3:02 pm

First topic message reminder :

அனைவர்களுக்கும் பிற்பகல் வணக்கம்.......

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 01, 2015 7:35 am

[You must be registered and logged in to see this image.]
-
இனிய காலை வணக்கம்..
-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 01, 2015 8:32 am

புத்தாண்டாம் நன்னாளில்
இனிய வாழ்த்துக்கள் .
உடல் நலம் , மன நலம் , செல்வம்
யாவும் உம்முடன் இருக்க வாழ்த்துக்கள் .

[You must be registered and logged in to see this image.]

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Jan 01, 2015 9:44 am

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

[You must be registered and logged in to see this image.]

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

[You must be registered and logged in to see this image.]
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Thu Jan 01, 2015 3:03 pm

அனைவருக்கும் மாலை வணக்கங்கள் நண்பர்களே

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 01, 2015 7:09 pm

[You must be registered and logged in to see this image.]

அனைவருக்கும் மாலை வணக்கங்கள் புன்னகை

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 01, 2015 7:13 pm

சொர்க்க வாசல் மிதித்தீர்களா ?
பெருமாள் தரிசனம் கிடைத்ததா ?
அல்லது TV தரிசனம்தானா ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 01, 2015 7:31 pm

T.N.Balasubramanian wrote:சொர்க்க வாசல் மிதித்தீர்களா ?
பெருமாள் தரிசனம் கிடைத்ததா ?
அல்லது TV தரிசனம்தானா ?

ரமணியன்  
[You must be registered and logged in to see this link.]

இத சௌதி இல் எப்படிஐயா......."பெருமாள்" என்று வாயை திறந்து கூட "பொது" வில், சத்தமாய்  சொல்ல க்கூட முடியாது.............ஆத்தோட சரி புன்னகை .
.
நீங்க கோவிலுக்கு போனேளா?................இன்னும் நாங்க இங்கு டிவி வாங்கலை, மொபைலில் சுலோகம் கேட்டேன் அவ்வளவுதான் ..................இந்தியாவில் எல்லா நாளும்,  SVBC  சேனல் லே  கதி என்று இருப்பேன்..............இங்கு கூடாது கூடாது கூடாது .................ஸோ மனத்தால் தான் தரிசனம் எல்லாம் புன்னகை
.
.
புது வருடம் என்பதால் பெருமாளுக்கு 'கேசரி' பண்ணேன்.............அவ்வளவு தான்...............ஒரு சின்ன போட்டோ விளக்கு இருக்கு அவ்வளவு தான் புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 01, 2015 7:36 pm

முஸ்லிம் நாடுகளில் இது மாதிரி கட்டுப்பாடு அதிகம் .
துபாயில் கோயில் உள்ளதோ ?
அமெரிக்காவில் இது மாதிரி கட்டுப்பாடு கிடையாது .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 01, 2015 7:46 pm

T.N.Balasubramanian wrote:முஸ்லிம் நாடுகளில் இது மாதிரி கட்டுப்பாடு அதிகம் .
துபாயில் கோயில் உள்ளதோ ?
அமெரிக்காவில் இது மாதிரி கட்டுப்பாடு கிடையாது .

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

எல்லா நாட்டிலும் இல்லை ஐயா, இங்கு மட்டும் புன்னகை................மக்கா மதினா இருப்பதால் இந்த கட்டுப்பாடுகள்........இங்கிருந்து 26 கி.மி. இருக்கும் 'பெஹரைனில்' கூட கிருஷ்ணர் கோவில் இருக்கு, வாசலிலேயே பூணல் கூட விற்பாளாம் .....எங்க மாமி சொல்வா புன்னகை...........மேலும் விவரங்களுக்கு PM பாருங்கோ இப்போ அனுப்பறேன் புன்னகை .துபாய் இல் கூட கோவில்கள் உண்டு ஜாலி

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 01, 2015 8:06 pm

T.N.Balasubramanian wrote:முஸ்லிம் நாடுகளில் இது மாதிரி கட்டுப்பாடு அதிகம் .
துபாயில் கோயில் உள்ளதோ ?
அமெரிக்காவில் இது மாதிரி கட்டுப்பாடு கிடையாது .

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
-
துபாயில் ஒரு கட்டிடத்தில் இந்து கோயில் உள்ளது
-
சிவன், கிருஷ்ணன், சாயாபாபா தெய்வ படங்களை
வைத்து வழிபடுகின்றனர்...
-
வெள்ளிக்கிழமையில் இங்கு இந்துக்கள் அதிகமாக
வருகை தந்து வழிபடுவர்....
-
நானும் ஒரு முறை சென்று வழிபட்டுள்ளேன்...
-
காணொளி:
-

Sponsored content

PostSponsored content

Page 52 of 98 Previous  1 ... 27 ... 51, 52, 53 ... 75 ... 98  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக