புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தங்காமல் போன தங்க நிமிடங்கள்... Poll_c10தங்காமல் போன தங்க நிமிடங்கள்... Poll_m10தங்காமல் போன தங்க நிமிடங்கள்... Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
தங்காமல் போன தங்க நிமிடங்கள்... Poll_c10தங்காமல் போன தங்க நிமிடங்கள்... Poll_m10தங்காமல் போன தங்க நிமிடங்கள்... Poll_c10 
77 Posts - 36%
i6appar
தங்காமல் போன தங்க நிமிடங்கள்... Poll_c10தங்காமல் போன தங்க நிமிடங்கள்... Poll_m10தங்காமல் போன தங்க நிமிடங்கள்... Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
தங்காமல் போன தங்க நிமிடங்கள்... Poll_c10தங்காமல் போன தங்க நிமிடங்கள்... Poll_m10தங்காமல் போன தங்க நிமிடங்கள்... Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
தங்காமல் போன தங்க நிமிடங்கள்... Poll_c10தங்காமல் போன தங்க நிமிடங்கள்... Poll_m10தங்காமல் போன தங்க நிமிடங்கள்... Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
தங்காமல் போன தங்க நிமிடங்கள்... Poll_c10தங்காமல் போன தங்க நிமிடங்கள்... Poll_m10தங்காமல் போன தங்க நிமிடங்கள்... Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
தங்காமல் போன தங்க நிமிடங்கள்... Poll_c10தங்காமல் போன தங்க நிமிடங்கள்... Poll_m10தங்காமல் போன தங்க நிமிடங்கள்... Poll_c10 
4 Posts - 2%
Guna.D
தங்காமல் போன தங்க நிமிடங்கள்... Poll_c10தங்காமல் போன தங்க நிமிடங்கள்... Poll_m10தங்காமல் போன தங்க நிமிடங்கள்... Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
தங்காமல் போன தங்க நிமிடங்கள்... Poll_c10தங்காமல் போன தங்க நிமிடங்கள்... Poll_m10தங்காமல் போன தங்க நிமிடங்கள்... Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
தங்காமல் போன தங்க நிமிடங்கள்... Poll_c10தங்காமல் போன தங்க நிமிடங்கள்... Poll_m10தங்காமல் போன தங்க நிமிடங்கள்... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்காமல் போன தங்க நிமிடங்கள்...


   
   
Pmnatarajan
Pmnatarajan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 24/11/2014

PostPmnatarajan Mon Nov 24, 2014 1:53 am

தங்காமல் போன -அந்தத்
  தங்க நிமிடங்களை
  என்
  கவிதைநோட்டின்
  கடிகாரங்கள்  காட்டிகொண்டேயிருக்கின்றன!


என்
  விட்டத்தில் காற்றாடியோடு
  பட்டம்விட்டுக் கொண்டிருந்த - உன்
  பார்வைப் பறவைகள்
  பறந்துகொண்டே...


உன்
  விழி  பெய்த
  பார்வைப் பேய்மழையில்
  நனைந்தது நான்.
  தலைதுவட்டியது காதல்..
  தும்மியது தூக்கம்..
  இருமியது கனவு..
  காய்ச்சல் கண்டது கவிதைநோட்டு..


உன்
  கொலுசுகளின் கும்மிப்பாட்டு கேட்டு
  கரகம் ஆடிய கற்பனைகள்
  பரதம் ஆடிய பரவசங்கள்
  பதம் மாறாமல் பத்திரமாகவே..


"எதிர்காலத்தில் எனக்காக
    முத்தக்காசுகளைச் செலவழிக்கவா
     இதழ் வங்கிகள்??"  
     கனவில் கவிதை சொன்னபோது  
   "ஒருசில சில்லறைகளை
     உடனே செலவழிக்கலாமா?" -என்ற
     உன் ஒருகண் சிமிட்டல்..உயிரோடே..


 வெட்கம் வரும்போதெல்லாம்  
    விழுந்துவிட்ட உன்
    விரல்களின் கோபுரங்கள்!-ஆம்
    உன்
    நாணச் சிவப்பிடம்  
    தோற்றுப்போன  
    நகச் சிவப்பு .. ஞாபகத்திலேயே...


என்விரல்களுக்காக
   நீ
   வளர்த்த கூந்தலை
   காற்று கலைத்துப்போட்டது
   அழகு!
   நம்மிருவருக்காக
   நான்வளர்த்த  காதலை
   காலம் கலைத்துப்போட்டது!
   அழுகை!


இப்படியாக
   என் திருவாங்கூர் பொக்கிஷத்தின்
   திறக்கப்படாத அறைகளில்
   ஏகப்பட்ட நினைவுவைரங்கள் - இவற்றோடு
   என் காதலும்....
   காலம் திறக்காது!
   கவிதைகள் மட்டும் முயன்றுகொண்டே...

-Natarajan Mariappan
Yogi Ramsuratkumara Jayagururaaya

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 24, 2014 12:31 pm

முதல் பதிவே நன்றாக இருக்கிறது , நடராஜன் அவர்களே .
தொடருங்கள் அன்பு மலர் அன்பு மலர்

உங்கள் வரவு நல்வரவாகட்டும் :நல்வரவு:
அறிமுக பகுதி சென்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் .
விதி முறைகளை படித்து பின்பற்றுங்கள் .

நீங்கள் பதிவிட்டது , உங்கள் சொந்த கவிதை போல் தெரிகிறது .
அப்பிடி எனில் , சொந்த கவிதைக்கு மாற்றி விடுகிறேன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 24, 2014 12:38 pm

தங்காமல் போன தங்க நிமிடங்கள்... 3838410834

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Nov 24, 2014 12:40 pm

தங்காமல் போன தங்க நிமிடங்கள்... 3838410834

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 24, 2014 1:14 pm

கவிதை நல்லா இருக்கு நடராஜன்.......நானும் ஐயாவை வழி மொழிகிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Nov 24, 2014 2:44 pm

தங்காமல் போன தங்க நிமிடங்கள்... 3838410834



தங்காமல் போன தங்க நிமிடங்கள்... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதங்காமல் போன தங்க நிமிடங்கள்... L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தங்காமல் போன தங்க நிமிடங்கள்... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக