புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்க்கிங் என்னும் பகல் கொள்ளை! Poll_c10பார்க்கிங் என்னும் பகல் கொள்ளை! Poll_m10பார்க்கிங் என்னும் பகல் கொள்ளை! Poll_c10 
14 Posts - 70%
heezulia
பார்க்கிங் என்னும் பகல் கொள்ளை! Poll_c10பார்க்கிங் என்னும் பகல் கொள்ளை! Poll_m10பார்க்கிங் என்னும் பகல் கொள்ளை! Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
பார்க்கிங் என்னும் பகல் கொள்ளை! Poll_c10பார்க்கிங் என்னும் பகல் கொள்ளை! Poll_m10பார்க்கிங் என்னும் பகல் கொள்ளை! Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
பார்க்கிங் என்னும் பகல் கொள்ளை! Poll_c10பார்க்கிங் என்னும் பகல் கொள்ளை! Poll_m10பார்க்கிங் என்னும் பகல் கொள்ளை! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பார்க்கிங் என்னும் பகல் கொள்ளை! Poll_c10பார்க்கிங் என்னும் பகல் கொள்ளை! Poll_m10பார்க்கிங் என்னும் பகல் கொள்ளை! Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
பார்க்கிங் என்னும் பகல் கொள்ளை! Poll_c10பார்க்கிங் என்னும் பகல் கொள்ளை! Poll_m10பார்க்கிங் என்னும் பகல் கொள்ளை! Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
பார்க்கிங் என்னும் பகல் கொள்ளை! Poll_c10பார்க்கிங் என்னும் பகல் கொள்ளை! Poll_m10பார்க்கிங் என்னும் பகல் கொள்ளை! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பார்க்கிங் என்னும் பகல் கொள்ளை! Poll_c10பார்க்கிங் என்னும் பகல் கொள்ளை! Poll_m10பார்க்கிங் என்னும் பகல் கொள்ளை! Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
பார்க்கிங் என்னும் பகல் கொள்ளை! Poll_c10பார்க்கிங் என்னும் பகல் கொள்ளை! Poll_m10பார்க்கிங் என்னும் பகல் கொள்ளை! Poll_c10 
8 Posts - 2%
prajai
பார்க்கிங் என்னும் பகல் கொள்ளை! Poll_c10பார்க்கிங் என்னும் பகல் கொள்ளை! Poll_m10பார்க்கிங் என்னும் பகல் கொள்ளை! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பார்க்கிங் என்னும் பகல் கொள்ளை! Poll_c10பார்க்கிங் என்னும் பகல் கொள்ளை! Poll_m10பார்க்கிங் என்னும் பகல் கொள்ளை! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பார்க்கிங் என்னும் பகல் கொள்ளை! Poll_c10பார்க்கிங் என்னும் பகல் கொள்ளை! Poll_m10பார்க்கிங் என்னும் பகல் கொள்ளை! Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
பார்க்கிங் என்னும் பகல் கொள்ளை! Poll_c10பார்க்கிங் என்னும் பகல் கொள்ளை! Poll_m10பார்க்கிங் என்னும் பகல் கொள்ளை! Poll_c10 
4 Posts - 1%
mruthun
பார்க்கிங் என்னும் பகல் கொள்ளை! Poll_c10பார்க்கிங் என்னும் பகல் கொள்ளை! Poll_m10பார்க்கிங் என்னும் பகல் கொள்ளை! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்க்கிங் என்னும் பகல் கொள்ளை!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Nov 27, 2014 11:55 am

நகரங்களில் நிலத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகரித்துவிட்டது. பார்க்கிங்கிற்கு என்று பெரிய இடத்தை ஒதுக்க வேண்டியிருப்பதால், அந்த இடத்தை வைத்து சம்பாதிக்க வேண்டிய தொகையை பார்க்கிங் கட்டணத்தின் மூலம் எடுக்க நினைக்கிறார்கள். இருந்தாலும் இதில் ஒரு நியாயம் இருக்க வேண்டும்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒரு மல்டிப்ளெக்ஸில் இரு சக்கர வாகனம் நிறுத்துவதற்கான குறைந்தபட்ச கட்டணம் 60 ரூபாய். இது இரண்டு மணி நேரத்துக்கானது. அடுத்த ஒவ்வொரு மணி நேரத்துக்கும் கூடுதலாக 10 ரூபாய். ஒரு சினிமா பார்த்துத் திரும்பினால் பார்க்கிங்கிற்கு மட்டும் 70 ரூபாய் செலவாகிறது. மற்ற மால்களில் இந்த தொகை சற்று கூட, குறையலாம். ஆனால் குறைந்தப்பட்சம் 30 ரூபாய் ஆகிறது. ஞாயிற்றுக்கிழமையில் இது இன்னும் 10 ரூபாய் கூடும்.





கார் வாடகையோ கிறுகிறுக்க வைக்கிறது. திங்கள்-சனி வார நாட்களில் முதல் மூன்று மணி நேரத்துக்கான கார் வாடகை 150 ரூபாய். அடுத்த ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 50 ரூபாய். இதுவே ஞாயிறு என்றால் இந்தத் தொகை 200 ரூபாய், 70 ரூபாய் என்று அதிகரிக்கும். மீட்டர் வட்டி மாதியே இருக்கிறது. கணவன், மனைவி, குழந்தை கொண்ட ஒரு குடும்பம் இத்தகைய மால்களுக்கு ஒருமுறை சென்றுவந்தால் 1,000 ரூபாய் காலி.

உண்மையில் நகரத்தின் நெருக்கடியான இடங்களில் இதுபோன்ற மால்களை கட்டுவதால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் தினசரி அவதிக்கு உள்ளாக்குகின்றனர். இனியேனும், நெரிசல் மிகுந்த பகுதிகளில் பல்லடுக்கு ஷாப்பிங் மால்களுக்கு அனுமதி வழங்குவதற்கு முன்பு இத்தகைய சிக்கல்கள் குறித்து அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.





இந்த அளவுக்கு இல்லாமல் தொகை குறைவு என்றாலும் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களின் பார்க்கிங்கும் பதற வைப்பதாகத்தான் இருக்கிறது. இரவு 11.50க்கு வண்டியை வைத்துவிட்டு அடுத்த இரண்டு மணி நேரத்தில் எடுத்தாலும், இரண்டு நாள் கணக்குப் போட்டு பணம் கேட்கிறார்கள். கேட்டால் வண்டியை விடும்போது 25-ம் தேதி, எடுக்கும்போது 26-ம் தேதி என்று டெக்னிக்கலாக பேசுகிறார்கள்.

இவ்வளவு விவரமாக பேசும் இவர்கள் வண்டிகளை விடுவதற்கான ஷெட்டை கூட ஒழுங்காக வைத்திருப்பது இல்லை. அது உடைந்து, ஒழுகி, சகதிக்காடாக கிடக்கும். பல இடங்களில் ஷெட்டே இருப்பது இல்லை. வெட்டவெளியில் வண்டியை நிறுத்தி வைக்க நாம் பணம் தர வேண்டும்.

விகடனிலிருந்து...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 27, 2014 12:07 pm

பார்க்கிங் என்னும் பகல் கொள்ளை! 3838410834 இது போல பகல் கொள்ளைகளை தட்டிகேட்க முடியாது , நாமாக முன்வந்து புறக்கணிக்க வேண்டும். அப்போ தான் திருந்துவார்கள்.


இங்கும் City Center என்ற பெரிய shopping mall உள்ளது. நகரின் மத்தியில் இருப்பதாலோ என்னவோ எப்போ பார்த்தாலும் அங்கு வாகன நிறுத்துமிடம் முழுவதும் நிரம்பியே காணப்படும். காரணம் என்னவென்று பார்த்தால் அந்த பகுதியில் உள்ள மற்ற வணிகவளாகங்களில் உள்ள அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கூட தங்களது கார்களை பாதுகாப்பாக நிறுத்திகொள்வது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே இலவசமாக இருந்ததை கட்டண நிறுத்தமாக மாற்றினார்கள் (கட்டணம் சற்று அதிகம் தான்)

இருந்தாலும் அங்குள்ள carrefour மாலில் நாம் பொருட்கள் வாங்கிய பில்லையோ அல்லது தியேட்டர் அனுமதி சீட்டையோ காட்டி அதில் ரப்பர்ஸ்டாம்ப் அடித்துகொண்டோமானால் முதல் இரண்டு மணி நேரத்திற்கு கட்டணம் இலவசம். இது போல எங்கும் எதாவது பண்ணலாம்


mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Nov 27, 2014 12:09 pm

நாம் திருந்தனும் இலேன்னா இழப்புகள் நமக்கே

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 27, 2014 1:12 pm

பல பேருந்து நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும்
டூ வீலர் நிறுத்துமிடம் மேற்கூரையில்லாத திறந்த வெளியாக
உள்ளது...
-
அரை லட்சம் செலவு பண்ணி வாங்கிய வண்டிகள்
மழையிலும் வெயிலிலிலும் நிற்க வேண்டிய பரிதாப நிலை
-
மேலும் ஏலம் எடுக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய
கட்டண விகிதம் நிர்ணயித்திருப்பார்கள்....
அந்த கட்டண விகிதத்தை விட பன்மடங்கு கூடுதலாகத்தான்
வசூலிக்கிறார்கள்..
-
ட்ராபிக் ராமசாமி போல பொதுநல வழக்கு போடுவோர்
பெருகினால்தான் நாடு திருந்தும்...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 27, 2014 1:21 pm

ayyasamy ram wrote:ட்ராபிக் ராமசாமி போல பொதுநல வழக்கு போடுவோர்
பெருகினால்தான் நாடு திருந்தும்...
உண்மை தான் , நமக்கெல்லாம் யாராவது ஒருத்தர் அவதரிக்கணும் அவர் வந்து தமிழ்நாட்டை காப்பாற்றனும். அதுவரை இவர்களின் ஆட்டம் தொடரும்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Nov 27, 2014 2:05 pm

மிக நல்ல பகிர்வு



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக