புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்தர்ப்பம்!! Poll_c10சந்தர்ப்பம்!! Poll_m10சந்தர்ப்பம்!! Poll_c10 
37 Posts - 36%
heezulia
சந்தர்ப்பம்!! Poll_c10சந்தர்ப்பம்!! Poll_m10சந்தர்ப்பம்!! Poll_c10 
35 Posts - 34%
Dr.S.Soundarapandian
சந்தர்ப்பம்!! Poll_c10சந்தர்ப்பம்!! Poll_m10சந்தர்ப்பம்!! Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
சந்தர்ப்பம்!! Poll_c10சந்தர்ப்பம்!! Poll_m10சந்தர்ப்பம்!! Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
சந்தர்ப்பம்!! Poll_c10சந்தர்ப்பம்!! Poll_m10சந்தர்ப்பம்!! Poll_c10 
4 Posts - 4%
Sindhuja Mathankumar
சந்தர்ப்பம்!! Poll_c10சந்தர்ப்பம்!! Poll_m10சந்தர்ப்பம்!! Poll_c10 
1 Post - 1%
Guna.D
சந்தர்ப்பம்!! Poll_c10சந்தர்ப்பம்!! Poll_m10சந்தர்ப்பம்!! Poll_c10 
1 Post - 1%
mruthun
சந்தர்ப்பம்!! Poll_c10சந்தர்ப்பம்!! Poll_m10சந்தர்ப்பம்!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சந்தர்ப்பம்!! Poll_c10சந்தர்ப்பம்!! Poll_m10சந்தர்ப்பம்!! Poll_c10 
110 Posts - 45%
ayyasamy ram
சந்தர்ப்பம்!! Poll_c10சந்தர்ப்பம்!! Poll_m10சந்தர்ப்பம்!! Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
சந்தர்ப்பம்!! Poll_c10சந்தர்ப்பம்!! Poll_m10சந்தர்ப்பம்!! Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
சந்தர்ப்பம்!! Poll_c10சந்தர்ப்பம்!! Poll_m10சந்தர்ப்பம்!! Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
சந்தர்ப்பம்!! Poll_c10சந்தர்ப்பம்!! Poll_m10சந்தர்ப்பம்!! Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சந்தர்ப்பம்!! Poll_c10சந்தர்ப்பம்!! Poll_m10சந்தர்ப்பம்!! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
சந்தர்ப்பம்!! Poll_c10சந்தர்ப்பம்!! Poll_m10சந்தர்ப்பம்!! Poll_c10 
3 Posts - 1%
manikavi
சந்தர்ப்பம்!! Poll_c10சந்தர்ப்பம்!! Poll_m10சந்தர்ப்பம்!! Poll_c10 
2 Posts - 1%
mruthun
சந்தர்ப்பம்!! Poll_c10சந்தர்ப்பம்!! Poll_m10சந்தர்ப்பம்!! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சந்தர்ப்பம்!! Poll_c10சந்தர்ப்பம்!! Poll_m10சந்தர்ப்பம்!! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்தர்ப்பம்!!


   
   
jawhar
jawhar
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Postjawhar Thu Nov 27, 2014 8:29 am

சந்தர்ப்பம்!! AmrvCfsSRRaO68wkJL2W+SmokingGuy


இருக்கும் இடம் அமைந்துவிட்டால்
அரசன் வீட்டு வேலைக்காரியும்
அழகாய்த் தெரிவாள்

பணத்தாசை வந்துவிட்டால்
நோட்டில் பதித்த கொடுங்கோலனும்
அழகாய்த் தெரிவான்

வயிற்றுப்பசி வாட்டிவிட்டால்
ரேசன் கடை அரிசிச் சோறும்
பிரியாணியாய்த் தெரியும்

உடலிலே பலகீனம் வந்துவிட்டால்
சிறு வியைாட்டுப் பெடியனும்
சண்டியனாய்த் தெரிவான்

தேர்தல் காலம் வந்துவிட்டால்
தேசியக் கொடியும்
கட்சிக் கொடியாய் தோன்றும்

தேதி ஒன்று வந்துவிட்டால்
வேண்டாக் கணவனும்
உத்தம புருசனாய்த் தெரிவான்

தேதி பத்தாகிவிட்டால்
உத்தம புருசனும்
வேண்டாக் கணவனாய்ப் போவான்

கவலைகள் வந்துவிட்டால்
மறந்துபோன இறைவனும்
உள்ளத்தில் வந்து நிற்பான்

குதூகலம் வாழ்வில் வந்துவிட்டால்
உள்ளத்தில் உள்ள இறைவனும்
மறந்தே போய்விடுவான்

ஜவ்ஹர்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 27, 2014 10:30 am

சந்தர்ப்பம்!! 3838410834
-
பசித்த வயிற்றில் உணவு தெய்வம்
பாலை வனத்தில் தண்ணீர் தெய்வம்...
-


mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Nov 27, 2014 11:10 am

அருமை அருமை சந்தர்ப்பம்!! 103459460

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக