புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொலைந்துபோன டிரைவர் பைல்களை திரும்ப எப்படி நிறுவுவது (How to Reinstall unknown / Missing hardware device drivers)
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
தொலைந்துபோன டிரைவர் பைல்களை திரும்ப எப்படி நிறுவுவது (How to Reinstall unknown / Missing hardware device drivers)
#1106189அனைவருக்கும் வணக்கம் ,
எனது அடுத்த பதிவு....
கணினியை பற்றி அதிகம் தெரியாமல் இருப்பவர்களுக்கும் அல்லது தனது வேலை சம்பந்தமாக மட்டுமே கணினியை பயன்படுத்துபவர்களுக்கும் கணினியில் திடீரென்று சில பிரச்சினைகள் வரக்கூடும். (உதா: கணினியில் சவுண்ட் வேலை செய்யாது அல்லது கணிணியில் இணைத்துள்ள பிரின்டர் / ஸ்கேனர் போன்ற கருவிகள் வேலை செய்யாமல் மக்கர் பிடிக்கும். சரி ஈகரையில் தான் கணினி வல்லுனர்கள் இருக்கிறார்களே அவர்களிடம் கேட்கலாம் என்று ஒரு பதிவை போட்டால். இந்த ஆட்கள் உடனே கணினியில் டிரைவரை நிறுவுங்கள் என்று சொல்லுவார்கள். யார் இந்த டிரைவர் கணினியில் இவருக்கு என்ன வேலை? இத்தனூண்டு பெட்டிக்குள் இவர் அப்படி என்னத்த ஓட்டுவார் என்ற சந்தேகம் நமக்கு வரும். யாருங்க இந்த டிரைவர் என்று கேட்கலாம் என்று தோணும், உடனே " இவர் அதுக்கெல்லாம் சரிபாட்டுவரமாட்டார் " என்று ஒரு பின்னூட்டத்தை போட்டு நம்மை உண்டு இல்லைன்னு பண்ணிவிடுவார்களே நமது உறவுகள் என்று கொஞ்சம் தயக்கமாகவும் இருக்கும். (இந்த இரண்டு வரிகள் மட்டும் சும்மா தமாசுக்கு எழுதினேன் , யாரும் கோவித்துக்கொள்ள கூடாது )
சரி, இப்ப இந்த டிரைவரை பற்றி தெரிந்துகொள்ளுவோமா?!
ஊருக்கு புதிதாக ஒருத்தன் வந்தால் யார் என்று தெரியாமல் ஊரில் உள்ளவர்கள் விழிக்கும்போது நாட்டாமை "மக்களே இவர் தான் பட்டணத்தில் இருந்து நம்ம ஊருக்கு புதுசா வந்துருக்குற டாக்டர்" என்று எல்லோருக்கும் தெரியுறமாதிரி சொல்லுவார் அல்லவா . அதே போல, கணிணிக்கென்று பிரத்யோக வன்பொருட்களை வடிவமைப்பவர்கள் நாம் கணினியில் பயன்படுத்தும் இயங்குதளங்கள் , மென்பொருட்கள் போன்றவற்றுக்கு புரியுறமாதிரி ஒரு மொழியில் "இவர் தான் இன்னார் இன்னார் , இந்த வேலையெல்லாம் செய்வார் , அப்படி இப்படின்னு" ஒரு துண்டு சீட்டில் எழுதி கொடுத்துவிட்டிருப்பார்கள். அந்த சீட்டை சிலநேரம் நமது கணினி தொலைத்துவிட்டு ஞே!! என்று முழித்துக்கொண்டு இருக்கும் அப்பதான் நான் மேலே சொன்ன மாதிரி நம்ம ஈகரை கணினி விஞ்ஞானிகள் "டிரைவர் uninstall செய்துவிட்டு புதிதாக நிறுவுங்கள் சரியாகிவிடும்" என்று சொல்லுவார்கள்.
இதுக்கு மேலே பஸ்(Controller), லாரி என்று சொல்ல ஆரம்பித்தால் அப்புறம் யாரும் படிக்கமாட்டீர்கள்.. அதனால் நேரடியா விசயத்துக்கு வந்துவிடுகிறேன்.
பொதுவா , கணினியில் டிரைவர் ஃபைல் corrupt ஆகியிருந்தாலோ அல்லது தவறுதலாக அழிக்கபட்டிருந்தாலோ நாம் உடனே, கணினி வாங்குபோது அல்லது அந்த குறிப்பிட்ட Hardware வாங்கும்போது கொடுக்கபட்டிருந்த Driver CD மூலம் திரும்ப இன்ஸ்டால் செய்துகொள்ளலாம். ஒருவேளை அந்த CD தொலைந்திருந்தால் இணையத்தில் google மூலம் தேடி கண்டுபிடித்து தரவிறக்கி நிறுவிக்கொள்ளலாம்.
ஒருவேளை
1. நாம் பயன்படுத்தும் வன்பொருள் எந்த நிறுவனத்தின் தயாரிப்பு என்றே தெரியவில்லை எனும்போ
2. நிறுவனத்தின் பெயர் தெரிந்தாலும் அவர்களுக்கென்று இணையதளமோ அல்லது தரவிறக்க முகவரிகளோ இல்லை எனும்போது
3. அல்லது மிகவும் பழைய ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் வந்த வன்பொருளாக இருக்கும் போது
4. இதைவிட கொடுமை, சில நேரம் என்ன மாதிரியான வன்பொருள் என்றே தெரியாது "unknown device " என்று நமது கணினி சொல்லும் போது.
சரி இதுபோல சமயங்களில் என்ன பண்ணுவது ?!
உங்கள் கணினியின் Start -> Run இங்கு devmgmt.msc என்று டைப் செய்து enter செய்யுங்கள். அடுத்து இது போல ஒரு விண்டோ வரும்
இதில் டிரைவர் தேவைபடும் அல்லது சரியான டிரைவர் நிறுவாத வன்பொருள் மஞ்சள் நிற குறியீடுடன் காமிக்கபடும்.
(உதாரணத்திற்கு என்னுடைய சவுண்ட் கார்ட் வேலை செய்யவில்லை என எடுத்துக்கொள்வோம். )
அதை Right Mouse Click செய்து வரும் மெனுவில் Properties கிளிக் செய்யவும் , அடுத்து இது போல ஒரு விண்டோ திறக்கும்
இதில் Details என்பதை கிளிக் செய்யவும்.இதில் Property என்பதன் அருகில் உள்ள அம்புகுறியீடை கிளிக் செய்தால் வரும் Drop Down விண்டோவில் Hardware Ids என்பதை கிளிக் செய்யவும்,
இப்ப Value என்பதன் கீழ் உங்களுக்கு இது போல இரண்டு வரிகள் இதில் முதலில் உள்ளதை select செய்து Copy செய்துகொள்ளவும்.
அடுத்து , http://devid.info/ என்ற இந்த தளத்தை திறந்து
இங்கு Paste செய்து Search என்பதை கிளிக் செய்யவும் , இப்ப உங்களுக்கு தேவையான விபரங்கள் அனைத்தும் கிடைக்கும் , இதில் உங்களது இயங்குதளம் (operating system ) எதுவென்று பார்த்து அதற்குண்டான Driver ஃபைல்லை தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள்.
இந்த முறைப்படி உங்களது கணினியில் உள்ள 99% Hardware Device டிரைவர்களை நீங்கள் தேடி கண்டுபிடித்து தரவிறக்கி கொள்ளலாம்.
நன்றி.

Re: தொலைந்துபோன டிரைவர் பைல்களை திரும்ப எப்படி நிறுவுவது (How to Reinstall unknown / Missing hardware device drivers)
#1106212- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நம்ம ராஜா அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார் எனக்கு அப்பவே தெரியும்
நல்ல பதிவு ராஜா - சொந்தக் காரு, டிரைவர் இந்த தொல்லை வேணான்னு நாங்க கால் டாக்சி புக் பண்ணி போயிக்கறோம்
நல்ல பதிவு ராஜா - சொந்தக் காரு, டிரைவர் இந்த தொல்லை வேணான்னு நாங்க கால் டாக்சி புக் பண்ணி போயிக்கறோம்
Re: தொலைந்துபோன டிரைவர் பைல்களை திரும்ப எப்படி நிறுவுவது (How to Reinstall unknown / Missing hardware device drivers)
#1106227- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நகைச்சுவை கலந்த ,கணினி செய்தி !
நிச்சயமாக , நாமே ,சரி செய்ய உதவும் உத்தி !!
நன்றி , தொடருங்கள் , தல !
ரமணியன்

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: தொலைந்துபோன டிரைவர் பைல்களை திரும்ப எப்படி நிறுவுவது (How to Reinstall unknown / Missing hardware device drivers)
#1106247நன்றி அண்ணே, உங்களுக்கு தெரிஞ்சுடுச்சு. எப்ப எங்க முதலாளிகளுக்கு தெரியுதோ அப்ப மூட்டை முடிச்சுகளோடயினியவன் wrote:நம்ம ராஜா அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார் எனக்கு அப்பவே தெரியும்
நல்ல பதிவு ராஜா - சொந்தக் காரு, டிரைவர் இந்த தொல்லை வேணான்னு நாங்க கால் டாக்சி புக் பண்ணி போயிக்கறோம்
கிளம்பிடவேண்டியது தான்
Re: தொலைந்துபோன டிரைவர் பைல்களை திரும்ப எப்படி நிறுவுவது (How to Reinstall unknown / Missing hardware device drivers)
#1106248T.N.Balasubramanian wrote:நகைச்சுவை கலந்த ,கணினி செய்தி !
நிச்சயமாக , நாமே ,சரி செய்ய உதவும் உத்தி !!
நன்றி , தொடருங்கள் , தல !
ரமணியன்
நன்றி ஐயா ,
தகவல் தொழில்நுட்பதுறையில் பணிபுரிபவர்களுக்கு அதிகம் பயன்படும் முறை இது.
கணினி வாங்கும்போது வந்துள்ள இயங்குதளத்தை நீக்கிவிட்டு வேறு இயங்குதளம் நிறுவமுயலும்போது சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினை Driver Incompatibility அதுக்கு இந்த முறை தான் ஒரே தீர்வு
Re: தொலைந்துபோன டிரைவர் பைல்களை திரும்ப எப்படி நிறுவுவது (How to Reinstall unknown / Missing hardware device drivers)
#1106259- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1106248ராஜா wrote:T.N.Balasubramanian wrote:நகைச்சுவை கலந்த ,கணினி செய்தி !
நிச்சயமாக , நாமே ,சரி செய்ய உதவும் உத்தி !!
நன்றி , தொடருங்கள் , தல !
ரமணியன்
நன்றி ஐயா ,
தகவல் தொழில்நுட்பதுறையில் பணிபுரிபவர்களுக்கு அதிகம் பயன்படும் முறை இது.
கணினி வாங்கும்போது வந்துள்ள இயங்குதளத்தை நீக்கிவிட்டு வேறு இயங்குதளம் நிறுவமுயலும்போது சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினை Driver Incompatibility அதுக்கு இந்த முறை தான் ஒரே தீர்வு
பயன்படக்கூடிய தகவல் .
ஃ போடோவில் குடும்பத்துடன் போஸ் அழகாக இருக்கிறது . எங்கே எடுத்தது ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: தொலைந்துபோன டிரைவர் பைல்களை திரும்ப எப்படி நிறுவுவது (How to Reinstall unknown / Missing hardware device drivers)
#1106290அனைத்து பைல்களையும் Backup எடுத்துட்டு அதுக்கப்புறம் மாற்றுங்க , அதுக்கு முன்னாடி உங்க கணினி windows 7 சப்போர்ட் பண்ணுமான்னு பாருங்க. ரொம்ப பழைய கணினியா இருந்தா விண்டோஸ் 7 நிறுவுவது கடினமா இருக்கும்.ஜாஹீதாபானு wrote:பயனுள்ள தகவல் ராஜா மிக்க நன்றி .
விண்டோஸ் xp ய விண்டோஸ் 7 நா மாத்த முடியுமா? அப்படி மாத்தினா இப்போ இருக்கும் பைல் எல்லாம் டெலிட் ஆகிடுமா?
Re: தொலைந்துபோன டிரைவர் பைல்களை திரும்ப எப்படி நிறுவுவது (How to Reinstall unknown / Missing hardware device drivers)
#1106292- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1106290ராஜா wrote:அனைத்து பைல்களையும் Backup எடுத்துட்டு அதுக்கப்புறம் மாற்றுங்க , அதுக்கு முன்னாடி உங்க கணினி windows 7 சப்போர்ட் பண்ணுமான்னு பாருங்க. ரொம்ப பழைய கணினியா இருந்தா விண்டோஸ் 7 நிறுவுவது கடினமா இருக்கும்.ஜாஹீதாபானு wrote:பயனுள்ள தகவல் ராஜா மிக்க நன்றி .
விண்டோஸ் xp ய விண்டோஸ் 7 நா மாத்த முடியுமா? அப்படி மாத்தினா இப்போ இருக்கும் பைல் எல்லாம் டெலிட் ஆகிடுமா?
இவ்ளோ ரிஸ்கு இருக்கும்னா வேணாம்பா
Re: தொலைந்துபோன டிரைவர் பைல்களை திரும்ப எப்படி நிறுவுவது (How to Reinstall unknown / Missing hardware device drivers)
#0- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» 512MB RAMயை விட குறைந்த கணனிகளில் Windows 7ஐ நிறுவுவது எப்படி?
» Samsung Galaxy வகை போன்களுக்கு தமிழ் எழுத்துருவை நிறுவுவது எப்படி? -விளக்கம்
» நம்முடைய பிலாக்கர் பதிவில் எப்படி MP3 (ஆடியோ) பைல்களை சேர்ப்பது?
» நீங்கள் அனுப்பிய ஈமெயில்லை திரும்ப பெறுவது எப்படி?
» உங்கள் ஜிமெயில் ஹேக் (Hack) செய்யப்பட்டால்! எப்படி திரும்ப பெறுவது?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2