புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:47 pm

» ஈத் வாழ்த்துகள்.
by T.N.Balasubramanian Today at 4:45 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Today at 2:28 pm

» அன்று வாழ்ந்தது வாழ்க்கை, இன்று ஏதோ வாழும் வாழ்க்கை.
by Dr.S.Soundarapandian Today at 2:26 pm

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by Dr.S.Soundarapandian Today at 2:23 pm

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by Dr.S.Soundarapandian Today at 2:21 pm

» இணைய கலாட்டா
by Dr.S.Soundarapandian Today at 2:13 pm

» மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
by Dr.S.Soundarapandian Today at 2:12 pm

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by Dr.S.Soundarapandian Today at 2:09 pm

» இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm

» இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்: தியாகிகள் தினம்!
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm

» கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 2:05 pm

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 2:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:46 am

» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 11:44 am

» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 11:42 am

» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 11:41 am

» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 11:39 am

» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 11:38 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:38 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 11:37 am

» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 11:35 am

» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 11:34 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am

» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சத்தமாக இசை கேட்ட பாகிஸ்தான் சிறுமி சுட்டுக் கொலை Poll_c10சத்தமாக இசை கேட்ட பாகிஸ்தான் சிறுமி சுட்டுக் கொலை Poll_m10சத்தமாக இசை கேட்ட பாகிஸ்தான் சிறுமி சுட்டுக் கொலை Poll_c10 
16 Posts - 36%
ayyasamy ram
சத்தமாக இசை கேட்ட பாகிஸ்தான் சிறுமி சுட்டுக் கொலை Poll_c10சத்தமாக இசை கேட்ட பாகிஸ்தான் சிறுமி சுட்டுக் கொலை Poll_m10சத்தமாக இசை கேட்ட பாகிஸ்தான் சிறுமி சுட்டுக் கொலை Poll_c10 
14 Posts - 32%
Dr.S.Soundarapandian
சத்தமாக இசை கேட்ட பாகிஸ்தான் சிறுமி சுட்டுக் கொலை Poll_c10சத்தமாக இசை கேட்ட பாகிஸ்தான் சிறுமி சுட்டுக் கொலை Poll_m10சத்தமாக இசை கேட்ட பாகிஸ்தான் சிறுமி சுட்டுக் கொலை Poll_c10 
11 Posts - 25%
T.N.Balasubramanian
சத்தமாக இசை கேட்ட பாகிஸ்தான் சிறுமி சுட்டுக் கொலை Poll_c10சத்தமாக இசை கேட்ட பாகிஸ்தான் சிறுமி சுட்டுக் கொலை Poll_m10சத்தமாக இசை கேட்ட பாகிஸ்தான் சிறுமி சுட்டுக் கொலை Poll_c10 
2 Posts - 5%
cordiac
சத்தமாக இசை கேட்ட பாகிஸ்தான் சிறுமி சுட்டுக் கொலை Poll_c10சத்தமாக இசை கேட்ட பாகிஸ்தான் சிறுமி சுட்டுக் கொலை Poll_m10சத்தமாக இசை கேட்ட பாகிஸ்தான் சிறுமி சுட்டுக் கொலை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சத்தமாக இசை கேட்ட பாகிஸ்தான் சிறுமி சுட்டுக் கொலை Poll_c10சத்தமாக இசை கேட்ட பாகிஸ்தான் சிறுமி சுட்டுக் கொலை Poll_m10சத்தமாக இசை கேட்ட பாகிஸ்தான் சிறுமி சுட்டுக் கொலை Poll_c10 
265 Posts - 51%
heezulia
சத்தமாக இசை கேட்ட பாகிஸ்தான் சிறுமி சுட்டுக் கொலை Poll_c10சத்தமாக இசை கேட்ட பாகிஸ்தான் சிறுமி சுட்டுக் கொலை Poll_m10சத்தமாக இசை கேட்ட பாகிஸ்தான் சிறுமி சுட்டுக் கொலை Poll_c10 
163 Posts - 31%
Dr.S.Soundarapandian
சத்தமாக இசை கேட்ட பாகிஸ்தான் சிறுமி சுட்டுக் கொலை Poll_c10சத்தமாக இசை கேட்ட பாகிஸ்தான் சிறுமி சுட்டுக் கொலை Poll_m10சத்தமாக இசை கேட்ட பாகிஸ்தான் சிறுமி சுட்டுக் கொலை Poll_c10 
41 Posts - 8%
T.N.Balasubramanian
சத்தமாக இசை கேட்ட பாகிஸ்தான் சிறுமி சுட்டுக் கொலை Poll_c10சத்தமாக இசை கேட்ட பாகிஸ்தான் சிறுமி சுட்டுக் கொலை Poll_m10சத்தமாக இசை கேட்ட பாகிஸ்தான் சிறுமி சுட்டுக் கொலை Poll_c10 
22 Posts - 4%
mohamed nizamudeen
சத்தமாக இசை கேட்ட பாகிஸ்தான் சிறுமி சுட்டுக் கொலை Poll_c10சத்தமாக இசை கேட்ட பாகிஸ்தான் சிறுமி சுட்டுக் கொலை Poll_m10சத்தமாக இசை கேட்ட பாகிஸ்தான் சிறுமி சுட்டுக் கொலை Poll_c10 
18 Posts - 3%
prajai
சத்தமாக இசை கேட்ட பாகிஸ்தான் சிறுமி சுட்டுக் கொலை Poll_c10சத்தமாக இசை கேட்ட பாகிஸ்தான் சிறுமி சுட்டுக் கொலை Poll_m10சத்தமாக இசை கேட்ட பாகிஸ்தான் சிறுமி சுட்டுக் கொலை Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
சத்தமாக இசை கேட்ட பாகிஸ்தான் சிறுமி சுட்டுக் கொலை Poll_c10சத்தமாக இசை கேட்ட பாகிஸ்தான் சிறுமி சுட்டுக் கொலை Poll_m10சத்தமாக இசை கேட்ட பாகிஸ்தான் சிறுமி சுட்டுக் கொலை Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
சத்தமாக இசை கேட்ட பாகிஸ்தான் சிறுமி சுட்டுக் கொலை Poll_c10சத்தமாக இசை கேட்ட பாகிஸ்தான் சிறுமி சுட்டுக் கொலை Poll_m10சத்தமாக இசை கேட்ட பாகிஸ்தான் சிறுமி சுட்டுக் கொலை Poll_c10 
2 Posts - 0%
Barushree
சத்தமாக இசை கேட்ட பாகிஸ்தான் சிறுமி சுட்டுக் கொலை Poll_c10சத்தமாக இசை கேட்ட பாகிஸ்தான் சிறுமி சுட்டுக் கொலை Poll_m10சத்தமாக இசை கேட்ட பாகிஸ்தான் சிறுமி சுட்டுக் கொலை Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
சத்தமாக இசை கேட்ட பாகிஸ்தான் சிறுமி சுட்டுக் கொலை Poll_c10சத்தமாக இசை கேட்ட பாகிஸ்தான் சிறுமி சுட்டுக் கொலை Poll_m10சத்தமாக இசை கேட்ட பாகிஸ்தான் சிறுமி சுட்டுக் கொலை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சத்தமாக இசை கேட்ட பாகிஸ்தான் சிறுமி சுட்டுக் கொலை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82574
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 27, 2014 11:13 am

இன்று (27-ம் தேதி) முதல் இந்தியாவில் ‘இ விசா’ திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் சுமார் 43 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியா வந்தவுடன் விமான நிலையங்களில் இணையம் மூலம் விண்ணப்பித்து சில நாட்களுக்குள் விசா பெற்றுக் கொள்ளலாம்.
-
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதற்காக, ஏற்கெனவே உள்ள குடியுரிமை சட்டம் உள்ளிட்ட சில சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வரவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
-
இந்தத் திட்டத்தின் மூலம் அமெரிக்கா, பிஜி தீவுகள், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, இஸ்ரேல் உள்ளிட்ட 43 நாடுகள் பயனடையும் என்று கூறப்பட்டுள்ளது.
-
————————–
தமழ் தி இந்து ,காம்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Nov 27, 2014 11:25 am

தலைப்பும் உள்ள இருக்ற விசயமும் மாறி இருக்கு

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 27, 2014 1:48 pm

ஒன்னும் புரியல அநியாயம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Nov 27, 2014 2:38 pm

பாகிஸ்தானில் சத்தமாக இசை கேட்ட சிறுமி தனது உறவினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் மதன் கல்லான் கிராமத்தில் ரேஹானா பிபி (16) என்ற சிறுமி திங்கள்கிழமைதனது வீட்டில் இசை கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது சத்தம் அதிகமாக இருந்ததை அடுத்து வீட்டுக்குள் வந்த சிறுமியின் மாமா, சத்தத்தை குறைக்கும்படி கூறினார்.

இருப்பினும் சிறுமி அவரது பேச்சைக் கேட்டு சத்தத்தை குறைக்காத நிலையில், தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து சிறுமியை நோக்கி அவர் சுட்டார்.

இதனை அடுத்து அங்கு வந்த சிறுமியின் தந்தை தனது மகள் ரத்த வெள்ளத்தில் இருப்பதை கண்டு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார். ஆனால் சிறுமி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து போலீஸிடம் சிறுமியின் தந்தை தகவல் அளித்த நிலையில், குற்றச் செயலில் ஈடுபட்டவர் தப்பியோடியது தெரியவந்தது.

இந்தக் கொலைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தலைமறைவான நபரை பாகிஸ்தான் போலீஸார் தேடி வருகின்றனர்.

நன்றி: தி இந்து

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Nov 28, 2014 2:44 am

உலகில் இப்பொழுது பொறுமை குறைந்து கோபம் அதிகரித்துக்கொண்டு போகிறது.

நேர்மையே பலம்
சத்தமாக இசை கேட்ட பாகிஸ்தான் சிறுமி சுட்டுக் கொலை 5no
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக