புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_m10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 
85 Posts - 79%
heezulia
 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_m10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_m10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_m10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_m10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 
250 Posts - 77%
heezulia
 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_m10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_m10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_m10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 
8 Posts - 2%
prajai
 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_m10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_m10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_m10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_m10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 
2 Posts - 1%
Barushree
 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_m10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 
2 Posts - 1%
sram_1977
 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_m10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'...

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 01, 2014 5:29 am

-
நம்மில் பலர் நமது குற்றங்களை மன்னிக்க
முடியாமல் அவற்றின் வடுக்களை நீண்ட காலம்
சுமந்து வருந்துகிறோம்.

Methodist சபையைச் சேர்ந்த David Seamands என்ற
இறை பணியாளர், மனநலம் பெறுவதைப்பற்றி
எழுதியுள்ள ஓர் அழகான நூல் - “Healing for Damaged Emotions”
-
அதாவது, 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'.
இந்நூலில், மரங்களையும், மனங்களையும் இணைத்து
அவர் கூறும் ஓர் ஒப்புமை நம்மைச் சிந்திக்க வைக்கிறது:
-
“பல ஆண்டுகள் வாழ்ந்த மரங்களை குறுக்காக வெட்டும்
போது, அந்த மரத்தின் தண்டுப் பகுதியில் பல வட்டங்கள்
இருப்பதைக் காணலாம். அந்த வட்டங்கள் ஒவ்வொன்றும்
அந்த மரத்தின் வரலாற்றைச் சொல்லும்.
-
அந்த மரம் வளர்ந்தபோது, ஓர் ஆண்டில் வறட்சி
இருந்திருந்தால், அதைக் கூறும் ஒரு வளையம், வெள்ளம்
வந்திருந்தால், அதைக் கூறும் வளையம், மரத்தை மின்னல்
தாக்கியிருந்தால் அதைச் சுட்டிக்காட்டும் வளையம், மரம்
வளர்ந்த காட்டுப்பகுதியில் நெருப்பு சூழ்ந்திருந்தால்,
அதைக் காட்டும் ஒரு வளையம் என்று... அந்த மரம் வளர்ந்த
போது சந்தித்த பல அனுபவங்களை அந்த வளையங்கள்,
வரலாறாகச் சொல்லும்.
-
அதேபோலத்தான் மனித மனமும்... நாம் பெற்ற பல
அனுபவங்கள் நமது உள்ளத்தில் பலவகை பதிப்புக்களை
விட்டுச் செல்கின்றன. முக்கியமாக, நமது குழந்தைப்பருவ
அனுபவங்களில் சில நாம் வாழ்நாள் முழுவதும் தாங்கிச்
செல்லும் பதிப்புக்களை உருவாக்குகின்றன.”
-
இப்பதிப்புக்கள், பாதிப்புக்களாக மாறாமல் காப்பது நமது
கையில் உள்ளது. இந்தக் காயங்களை நமக்குள்
உருவாக்கியவர்களை மன்னிப்பதற்கு நாம் தகுந்த
முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். மன்னிப்பை தரவும்
பெறவும் முடியாதவர்கள் வாழ்வு நரக வாழ்வாக மாறிவிடும்.
-
மன்னிப்பு என்ற அமுதத்தை மனதார நாம் ஒவ்வொருவரும்
பருகினால், நம் ஒவ்வொருவரையும் பல வகைகளில் வாட்டும்
மன, நோய்கள் நீங்கும். அதன் தொடர்ச்சியாக, உடல்
நோய்களும் நீங்கி, நலம் பெருகும்.
-
மன்னிப்பைப் பற்றிப் சிந்திப்போம்... உணர்வோம்...
பேசுவோம்... உயிர் மூச்சாய் உள் வாங்குவோம்... மன்னிப்பை
வாழ்வோம்.
-
மன்னிப்பைப் பற்றிய இரு எண்ணங்கள் இதோ:
-
•கடந்த காலம் என்ற சுமையை இறக்கி வைத்துவிட்டு,
எதிர்காலத்தைப் பார்க்க எழுந்து நிற்பதே மன்னிப்பு.
-
•நாம் பாவங்கள் புரியும்போது என்ன செய்கிறோம்?
கடவுளுக்கும், நமக்கும் உள்ள உறவைத் துண்டிக்கிறோம்.
துண்டிக்கப்பட்டதைச் சரி செய்ய, கடவுள் அந்த உறவுக்
கயிற்றில் முடிச்சொன்று போடுகிறார். அறுந்த கயிற்றில்
முடிச்சு விழும்போது, அதன் நீளம் குறைகிறது. நாமும்,
இறைவனும் நெருங்கி வருகிறோம்.
-
இரு உருவகங்களுடன் இச்சிந்தனைகளை முடிப்போம்.
-
•இறைவன் என்ற ஒளியை நோக்கி நடந்தால்
குற்றங்களாகிய நம் நிழல்கள் நமக்குப் பின்னால்தான் விழும்.
அந்த ஒளியிலிருந்து திரும்பி நின்றால், அந்த ஒளியை விட்டு
விலகி நடந்தால், நம் குற்றங்கள் என்ற நிழல்களே நம்மை
வழிநடத்தும்.
-
•குழாய் நீரைப்போல் சின்னதாய் விழுந்து கொண்டிருக்கும்
அருவி ஒன்றை கற்பனை செய்து கொள்வோம்.
அந்த அருவிக்கடியில் அழுக்கான ஒரு பாத்திரத்தை வைத்தால்,
பாத்திரத்தில் உள்ள அழுக்குகள் கழுவப்படும். பாத்திரமும்
நீரால் நிறையும். பாத்திரம் அழுக்காய் உள்ளதே என்று பயந்து,
வெட்கப்பட்டு, அருவிக்கடியில் பாத்திரத்தைத் திறந்து
வைக்காமல், கவிழ்த்து வைத்தால், தண்ணீர் அதைச் சுற்றி
கொட்டிக் கொண்டிருக்கும். ஆனால், பாத்திரம் கழுவப்படாது.
நிறையாது.

இறைவனின் அன்பு, மன்னிப்பு நம்மைச்சுற்றி எப்போதும்
கொட்டிக் கொண்டிருப்பதை உணர்வோம். நம் மனங்களை
அந்த அருவிக்கடியில் திறந்து வைப்போம்.
-
---------------------------------------------------------------------
-- L.X.Jerome S.J.
-

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக