புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டாவது வருமானம்... கைகொடுக்கும் ஈஸி ஃபார்முலா! I_vote_lcapஇரண்டாவது வருமானம்... கைகொடுக்கும் ஈஸி ஃபார்முலா! I_voting_barஇரண்டாவது வருமானம்... கைகொடுக்கும் ஈஸி ஃபார்முலா! I_vote_rcap 
108 Posts - 74%
heezulia
இரண்டாவது வருமானம்... கைகொடுக்கும் ஈஸி ஃபார்முலா! I_vote_lcapஇரண்டாவது வருமானம்... கைகொடுக்கும் ஈஸி ஃபார்முலா! I_voting_barஇரண்டாவது வருமானம்... கைகொடுக்கும் ஈஸி ஃபார்முலா! I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
இரண்டாவது வருமானம்... கைகொடுக்கும் ஈஸி ஃபார்முலா! I_vote_lcapஇரண்டாவது வருமானம்... கைகொடுக்கும் ஈஸி ஃபார்முலா! I_voting_barஇரண்டாவது வருமானம்... கைகொடுக்கும் ஈஸி ஃபார்முலா! I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
இரண்டாவது வருமானம்... கைகொடுக்கும் ஈஸி ஃபார்முலா! I_vote_lcapஇரண்டாவது வருமானம்... கைகொடுக்கும் ஈஸி ஃபார்முலா! I_voting_barஇரண்டாவது வருமானம்... கைகொடுக்கும் ஈஸி ஃபார்முலா! I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
இரண்டாவது வருமானம்... கைகொடுக்கும் ஈஸி ஃபார்முலா! I_vote_lcapஇரண்டாவது வருமானம்... கைகொடுக்கும் ஈஸி ஃபார்முலா! I_voting_barஇரண்டாவது வருமானம்... கைகொடுக்கும் ஈஸி ஃபார்முலா! I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
இரண்டாவது வருமானம்... கைகொடுக்கும் ஈஸி ஃபார்முலா! I_vote_lcapஇரண்டாவது வருமானம்... கைகொடுக்கும் ஈஸி ஃபார்முலா! I_voting_barஇரண்டாவது வருமானம்... கைகொடுக்கும் ஈஸி ஃபார்முலா! I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இரண்டாவது வருமானம்... கைகொடுக்கும் ஈஸி ஃபார்முலா! I_vote_lcapஇரண்டாவது வருமானம்... கைகொடுக்கும் ஈஸி ஃபார்முலா! I_voting_barஇரண்டாவது வருமானம்... கைகொடுக்கும் ஈஸி ஃபார்முலா! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டாவது வருமானம்... கைகொடுக்கும் ஈஸி ஃபார்முலா! I_vote_lcapஇரண்டாவது வருமானம்... கைகொடுக்கும் ஈஸி ஃபார்முலா! I_voting_barஇரண்டாவது வருமானம்... கைகொடுக்கும் ஈஸி ஃபார்முலா! I_vote_rcap 
273 Posts - 76%
heezulia
இரண்டாவது வருமானம்... கைகொடுக்கும் ஈஸி ஃபார்முலா! I_vote_lcapஇரண்டாவது வருமானம்... கைகொடுக்கும் ஈஸி ஃபார்முலா! I_voting_barஇரண்டாவது வருமானம்... கைகொடுக்கும் ஈஸி ஃபார்முலா! I_vote_rcap 
46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai
இரண்டாவது வருமானம்... கைகொடுக்கும் ஈஸி ஃபார்முலா! I_vote_lcapஇரண்டாவது வருமானம்... கைகொடுக்கும் ஈஸி ஃபார்முலா! I_voting_barஇரண்டாவது வருமானம்... கைகொடுக்கும் ஈஸி ஃபார்முலா! I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
இரண்டாவது வருமானம்... கைகொடுக்கும் ஈஸி ஃபார்முலா! I_vote_lcapஇரண்டாவது வருமானம்... கைகொடுக்கும் ஈஸி ஃபார்முலா! I_voting_barஇரண்டாவது வருமானம்... கைகொடுக்கும் ஈஸி ஃபார்முலா! I_vote_rcap 
3 Posts - 1%

ஜாஹீதாபானு
இரண்டாவது வருமானம்... கைகொடுக்கும் ஈஸி ஃபார்முலா! I_vote_lcapஇரண்டாவது வருமானம்... கைகொடுக்கும் ஈஸி ஃபார்முலா! I_voting_barஇரண்டாவது வருமானம்... கைகொடுக்கும் ஈஸி ஃபார்முலா! I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
இரண்டாவது வருமானம்... கைகொடுக்கும் ஈஸி ஃபார்முலா! I_vote_lcapஇரண்டாவது வருமானம்... கைகொடுக்கும் ஈஸி ஃபார்முலா! I_voting_barஇரண்டாவது வருமானம்... கைகொடுக்கும் ஈஸி ஃபார்முலா! I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டாவது வருமானம்... கைகொடுக்கும் ஈஸி ஃபார்முலா!

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon Nov 24, 2014 6:44 pm

இன்றைய சூழ்நிலையில் ஒருவரின் வருமானத்தை வைத்து குடும்பத் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவது கொஞ்சம் சிரமமான காரியம் தான். எனவேதான் கணவன், மனைவி இருவரும் வேலைக்குப் போகவேண்டிய சூழ்நிலையில் பல குடும்பங்கள் உள்ளன. இன்றைக்கு கிடைக்கக்கூடிய வருமானம், இன்றைய தேவை களை மட்டுமே நிறைவேற்றக் கூடியதாக உள்ளது. எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றுகிற மாதிரியான வருமானம் இன்றைக்கு பலருக்கும் இல்லை.

ஆனால், குடும்பத்தின் தேவை என்பது நாளுக்குநாள் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. குழந்தைகளின் உயர்கல்வி, திருமணம், மருத்துவச் செலவுகள் போன்ற தேவைகளை நிறைவேற்ற கடன் வாங்கவேண்டிய நிலை ஏற்படு கிறது. இதுபோன்ற சமயங்களில் ஏற்கெனவே கிடைத்துவரும் சம்பளம் தவிர, கூடுதலாக இன்னொரு வருமானம், அதாவது இரண்டாவது வருமானம் கிடைத்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றும். இரண்டாவது வருமானம் கிடைப்பதற்கான எளிய வழிமுறை களைச் சொல்ல முடியுமா என நிதி ஆலோசகர் யூ.என்.சுபாஷிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

“இன்றைக்கு, வேலைக்குப் போகிறவர்களில் பெரும்பாலானவர்கள் கூடுதல் வருமானத்துக்கான வழிகள் என்ன என்பதைத் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதன் விளைவாக, இன்ஷூரன்ஸ் ஏஜென்ட், எம்எல்எம் பிசினஸ் போன்றவற்றைச் செய்கிறார்கள். புதுமையாக யோசித்து அதைச் செயல்படுத்த முடியாதவர்கள் இதுமாதிரியான ரிஸ்க் குறைந்த வேலைகளைச் செய்வதன் மூலம் ஓரளவுக்கு சம்பாதிக்க முடியும்.

இதுபோன்ற பல வாய்ப்புகள் இன்று உள்ளன. அதாவது, அனிமேஷன் தெரிந்தவர்கள் அலுவலக வேலை முடிந்தவுடன், பகுதி நேரமாக வேறு சில வேலைகளை செய்வதன் மூலம் கூடுதல் வருமானம் ஈட்ட முடியும். இதன் மூலமாகக் கிடைக்கும் பணத்தை இன்றைய தேவைக்குப் பயன்படுத்தாமல் எதிர்காலத்தில் இரண்டாவது வருமானத்துக்காக முதலீடு செய்யலாம்.

இப்போது நீங்கள் சம்பாதிக்கும் பணம் தவிர, கூடுதலாக மாதம் 5 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க முடியும் எனில், அந்தப் பணத்தை சுமார் 12% வருமானம் தரக்கூடிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங் களில் அடுத்த இருபது வருடங்களுக்கு முதலீடு செய்தால், சுமார் 80 லட்சம் ரூபாய் கிடைக்கும். இந்தப் பணத்தைத் தேவைப்படும்போது எடுத்து வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்தால், வருடத்துக்கு ரூ.7 லட்சம் ரூபாய் கிடைக்கும். ஆக, மாதத்துக்கு 60-70 ஆயிரம் ரூபாய் கிடைக்க வாய்ப்புள்ளது.

ஹாபி:

சிலருக்கு பாட்டு, நடனம், செஸ் போன்ற ஹாபிகள் இருக்கும். இதன் மூலமாகவும் வருமானத்தை ஈட்ட முடியும். கவுரவம் பார்க்காமல் பக்கத்து வீடுகளில் இருக்கும் குழந்தைகளுக்கு இதைச் சொல்லிக்கொடுத்து குறைந்தபட்ச வருமானம் சம்பாதிக்க முடியும். அதாவது, மாதம் ஆயிரம் ரூபாய் கிடைத்தால்கூட அதை எஸ்ஐபி முறையில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம். 12 சதவிகித வருமானம் கிடைக்கும் திட்டங்களில் அடுத்த 20 வருடங்களுக்கு முதலீடு செய்தால் சுமார் 10 லட்சம் ரூபாய் கிடைக்க வாய்ப்புள்ளது.

கார் மூலம் வருமானம்:

பெரும்பாலான வீடுகளில் கார் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. ஆனால், காரை தினசரி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இந்த காரை வாடகைக்கு விடுவதன் மூலமாக குறிப்பிட்ட அளவு தொகை வருமானமாக ஒவ்வொரு மாதமும் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், நம்பகமான டிராவல் அல்லது நிறுவனத்தைக் கண்டுபிடித்து வாடகைக்கு விடுவது நல்லது.

விவசாய நிலம் மூலம் வருமானம்:

சென்னை போன்ற பெருநகரங்களில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர் களுக்கு பூர்வீக சொத்து அல்லது முதலீடு நோக்கில் வாங்கி வைத்த விவசாய நிலம் இருந்தால், அதில் நீண்ட கால பயிர்களைப் பயிரிடுவதன் மூலமாக குறிப்பிட்ட அளவு வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. சவுக்கு, தென்னை மற்றும் மரப் பயிர்களைப் பயிரிட்டு அதன் மூலமாக வருமானம் ஈட்ட முயற்சி செய்யலாம். பண்ணை விவசாயம், இயற்கை விவசாயத்தின் மூலமாகவும் குறிப்பிட்ட அளவு வருமானம் ஈட்ட முடியும்.

வீடு மூலம் வருமானம்:

ஏற்கெனவே வீடு உள்ளவர்கள் அல்லது இரண்டு வீடு வாங்க தகுதி உடையவர்கள் அதன் மூலமாகவும் வருமானம் ஈட்ட முடியும். ஒரு வீட்டை வாடகைக்கு விடுவதன் மூலமாக ஒவ்வொரு மாதமும் வாடகை கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், வீட்டின் மூலமாகக் கிடைக்கும் வருமானம் அதிக அளவில் இருக்கும் என்று சொல்ல முடியாது. அதாவது, ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய வீடு இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அந்த வீட்டை வாடகை விடுவதன் மூலம் அதிகபட்சமாக மாதத்துக்கு 15-20 ஆயிரம் ரூபாய்தான் வருமானம் கிடைக்கும். இதுவே, ஒரு கோடி ரூபாயை 8% வருமானம் தரக்கூடிய ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்தால், வருடத்துக்கு ரூ.9 லட்சம் வருமானம் கிடைக்கும். ஆனால், வாடகை மூலமாக வருடத்துக்கு அதிகபட்சமாக ரூ.2.4 லட்சம்தான் கிடைக்கும்.

காலி மனை மூலம் வருமானம்:

நகர மைய பகுதி அல்லது முக்கியமான இடத்தில் காலி மனை வைத்திருக்கிறீர்கள். அதில் தற்போது வீடு கட்டுவதற்கு வசதி இல்லை என்றால் அந்த காலி இடத்தில் கார் நிறுத்த, குடோன் அமைக்க வாடகைக்கு விடுவதன் மூலம் வருமானம் ஈட்டலாம். இப்படி பல வழிகளில் வருமானத்தை ஈட்ட முடியும்” என்றார்.

கூடுதலாக பணம் சம்பாதிக்க இன்றைய நிலையில் பல வழிகள் உள்ளன. இந்த வழிகளைப் பயன்படுத்தி இரண்டாவது வருமானத்தை எளிதாகப் பெறலாம். எதிர்காலத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ளலாம்.

Nandri:vikatan

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84788
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 24, 2014 8:14 pm

இரண்டாவது வருமானம்... கைகொடுக்கும் ஈஸி ஃபார்முலா! 103459460

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Nov 25, 2014 3:47 pm

மிக, மிக உபயோகமான பதிவு... இரண்டாவது வருமானம்... கைகொடுக்கும் ஈஸி ஃபார்முலா! 1571444738 அன்பு மலர்

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Nov 25, 2014 4:43 pm

நல்ல பதிவு .. பகிர்வுக்கு நன்றி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue Nov 25, 2014 5:11 pm

பகிர்வுக்கு நன்றி ...

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

இரண்டாவது வருமானம்... கைகொடுக்கும் ஈஸி ஃபார்முலா! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 10, 2015 7:11 pm

நல்ல உபயோகமான பதிவு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84788
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 11, 2015 6:56 am

மியூச்சுவல் ஃபண்டு என்பது ரிஸ்க் உள்ள முதலீடு
ஆகும்....
-
நிரந்தர வருமானம் உறுதி செய்யப்படாதது...!
-
ஆகவே இந்த திட்டம் நடுத்தர மக்களுக்கு ஏற்றதல்ல...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக