புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 5 Poll_c10சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 5 Poll_m10சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 5 Poll_c10 
107 Posts - 49%
heezulia

54 Posts - 25%
Dr.S.Soundarapandian

30 Posts - 14%
mohamed nizamudeen

9 Posts - 4%
T.N.Balasubramanian

prajai

3 Posts - 1%
JGNANASEHAR

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

Geethmuru

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 5 Poll_c10சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 5 Poll_m10சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 5 Poll_c10 
234 Posts - 52%

137 Posts - 30%

30 Posts - 7%

20 Posts - 4%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை...

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Nov 21, 2014 10:41 pm

First topic message reminder :

செய்யக்கூடாதவை...

* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.

* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.

* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.

* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.

* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.

* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.

* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.

* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.

* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.

* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.

* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.

* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.

செய்ய வேண்டியவை....

* மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும்.

* புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.

* ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.

* போளிக்கு மாவு, கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் ஊறவேண்டும்.

*குருமாவை இறக்கும் போது, கரம் மசாலாவை சேர்க்க வேண்டும்.

* பச்சை கற்பூரம் டப்பாவில், நான்கு மிளகை போட்டு வைக்க வேண்டும்.

* குறைந்தது இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊற வேண்டும்.

* வாழைப்பூவை, முதல் நாள் இரவே நறுக்கி, தண்ணீரில் போட வேண்டும்.

* கடலை உருண்டைக்கு, வெல்லப்பாகு, முத்தின பாகாக இருக்க வேண்டும்.

*வற்றல் குழம்பை, தாளித்த எண்ணெய், மேலே வரும் வரை கொதிக்க விட
வேண்டும்...

நன்றி: முகநூல்.

சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Nov 24, 2014 5:32 pm

ஜாஹீதாபானு wrote:
விமந்தனி wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:ஆபிஸ் வந்ததும் முதல் வேலை இங்க வருவது தான் ஜாலி

ஆபீஸ் வரதே அதுக்கு தானே அத சொல்லுங்க அத சொல்லுங்க புன்னகை
சூப்பருங்க  என்ன பானு இது? உங்க அண்ணன் இப்படி சொல்லிட்டார்? குதூகலம்
மேற்கோள் செய்த பதிவு: 1105921

ரகசியமா இருக்கட்டும்னு சொன்னேன். போட்டு ஓடைச்சிட்டார் சோகம்
ரகசியம்ன்னாலே போட்டு ஓடைக்கரதுக்கு தானே...? ரகசியம்னு முதல நீங்க சொல்லி இருக்க கூடாது. புன்னகை புன்னகை புன்னகை

சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Nov 24, 2014 5:33 pm

யினியவன் wrote:
விமந்தனி wrote:சூப்பருங்க  என்ன பானு இது? உங்க அண்ணன் இப்படி சொல்லிட்டார்? குதூகலம்

இப்படியும் சொல்வார் அப்படியும் சொல்வார்
இப்படி சொல்லி சொல்லியே அவர் வாயில் வாங்கும்
ஒவ்வொரு அடியும் இடி மாதிரி சும்மா அதிரும்ல புன்னகை

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Nov 24, 2014 5:36 pm

விமந்தனி wrote:
சிரிப்புசிரிப்பு

முக்கண்ணன் என்றும் பாராமல் - கீர், கீரென கிழிப்பது தானே நற்கீரரின் வழக்கம். இதில் நானெங்கு வந்தேன்?

கீர் கீர்ன்னு கீரினதில தொண்டை வறண்டு போச்சு
ரெண்டு பாதாம் கீர் சொல்லுங்க பார்ப்போம் புன்னகை

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Nov 24, 2014 5:38 pm

யினியவன் wrote:
விமந்தனி wrote:
சிரிப்புசிரிப்பு

முக்கண்ணன் என்றும் பாராமல் - கீர், கீரென கிழிப்பது தானே நற்கீரரின் வழக்கம். இதில் நானெங்கு வந்தேன்?

கீர் கீர்ன்னு கீரினதில தொண்டை வறண்டு போச்சு
ரெண்டு பாதாம் கீர் சொல்லுங்க பார்ப்போம் புன்னகை
சொல்லிட்டேன்... இப்ப சரியா போச்சா... புன்னகை புன்னகை

சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 24, 2014 5:51 pm

விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:ஆபிஸ் வந்ததும் முதல் வேலை இங்க வருவது தான் ஜாலி

ஆபீஸ் வரதே அதுக்கு தானே அத சொல்லுங்க அத சொல்லுங்க புன்னகை

பப்ளிக்கா சொல்லாதிங்க எங்க சாரைப் பார்த்த அக்கா சொல்லிடுவாங்க சோகம்

ஓஹோ.... அப்படியா விஷயம்...! உடுட்டுக்கட்டை அடி வ

ஆனாலும், உங்க சாரை பார்த்தாலும் சொல்லமாட்டேன் பானு. தங்கையை யாராவது போட்டு கொடுப்பார்களா....? புன்னகை அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1105926

நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 24, 2014 8:21 pm

சமையல் விஷயங்களில் அதிகம் தலை இடுவதில்லை .
வதனநூலை , ஒரு தமாஷுக்காகத்தான் படிக்கவேண்டும் .
ஏதோ பெரிய expert chef போல் என்னை நினைத்து எதாவது உளறினாலும்
அதுக்கு லைக் போட்டு , அதை C & P ,பண்ணி ,
பெரிய விவாத மேடை அமைக்கும் சாத்ய கூறுகள் அதிகம் .
(தன்னுடைய தற்கொலையை , முகநூலில் பதிவிட , அதற்கு லைக் போட்ட பிரகஸ்பதிகளும் உண்டு )
நான் முகநூலை முகர்வது அபூர்வம் .

எது எப்பிடி இருந்தாலும் ,  
பாலை காச்சும் விஷயம் , ஒன்றை கூறி ஆகவேண்டும் .
பசுமாட்டுப் பாலோ / எருமை மாட்டுப் பாலோ ,நம் கண் எதிரில் ,
கறந்து ,அந்த வெது வெதுப்பான, சூட்டில் நமக்கு கொடுத்தால் அதை
நன்றாக காய்ச்சவேண்டும் . அதாவது பால் பொங்கவேண்டும் .
ஏனென்றால் , கறந்த பாலில் , சிறு கிருமிகள் இருக்க வாய்ப்புண்டு .
தமிழ் நாட்டின் ஆவின் பாலோ / கர்நாடகத்து நந்தினி பாலோ என்றால்
நன்றாக காய்ச்ச வேண்டாம் --பால் பொங்கவேண்டாம் .
இந்த சாச்சே பால்கள் ,பாஸ்டுரைசெஷன் பண்ணி ,(கொதிக்க வைத்து ,
குளிரூட்டப்பட்டு , வைட்டமின்கள் சேர்க்கப்பட்டு ---)homogenous பால் ஆக
கிடைக்கிறது . வேண்டிய அளவு சூடு பண்ணினாலே போதுமானது .
பால் பொங்கும் அளவிற்கு , காய்ச்சினால் , homogenous பாலில்  உள்ள
molecules ,பிரிய வாய்ப்புகள் உண்டு . ஆகவே கறந்த பாலா  அல்லது பை பாலா என்று
என்று பார்க்கவும் .
மற்ற மாறுபடும் பாயிண்டுகள் பிறகு .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 24, 2014 8:25 pm

T.N.Balasubramanian wrote:சமையல் விஷயங்களில் அதிகம் தலை இடுவதில்லை .
வதனநூலை , ஒரு தமாஷுக்காகத்தான் படிக்கவேண்டும் .
ஏதோ பெரிய expert chef போல் என்னை நினைத்து எதாவது உளறினாலும்
அதுக்கு லைக் போட்டு , அதை C & P ,பண்ணி ,
பெரிய விவாத மேடை அமைக்கும் சாத்ய கூறுகள் அதிகம் .
(தன்னுடைய தற்கொலையை , முகநூலில் பதிவிட , அதற்கு லைக் போட்ட பிரகஸ்பதிகளும் உண்டு )
நான் முகநூலை முகர்வது அபூர்வம் .

எது எப்பிடி இருந்தாலும் ,  
பாலை காச்சும் விஷயம் , ஒன்றை கூறி ஆகவேண்டும் .
பசுமாட்டுப் பாலோ / எருமை மாட்டுப் பாலோ ,நம் கண் எதிரில் ,
கறந்து ,அந்த வெது வெதுப்பான, சூட்டில் நமக்கு கொடுத்தால் அதை
நன்றாக காய்ச்சவேண்டும் . அதாவது பால் பொங்கவேண்டும் .
ஏனென்றால் , கறந்த பாலில் , சிறு கிருமிகள் இருக்க வாய்ப்புண்டு .
தமிழ் நாட்டின் ஆவின் பாலோ / கர்நாடகத்து நந்தினி பாலோ என்றால்
நன்றாக காய்ச்ச வேண்டாம் --பால் பொங்கவேண்டாம் .
இந்த சாச்சே பால்கள் ,பாஸ்டுரைசெஷன் பண்ணி ,(கொதிக்க வைத்து ,
குளிரூட்டப்பட்டு , வைட்டமின்கள் சேர்க்கப்பட்டு ---)homogenous பால் ஆக
கிடைக்கிறது . வேண்டிய அளவு சூடு பண்ணினாலே போதுமானது .
பால் பொங்கும் அளவிற்கு , காய்ச்சினால் , homogenous பாலில்  உள்ள
molecules ,பிரிய வாய்ப்புகள் உண்டு . ஆகவே கறந்த பாலா  அல்லது பை பாலா என்று
என்று பார்க்கவும் .
மற்ற மாறுபடும் பாயிண்டுகள் பிறகு .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1105952
--
சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 5 3838410834 சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 5 3838410834

m.latha
m.latha
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 27/12/2014
http://vijay.lathabsc@gmail.com

Postm.latha Thu Jan 15, 2015 6:52 pm

நான் இப்பொத சமைக்க கத்துகிட்டே இருக்கேன் மிக்க நன்றி சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 5 3838410834

Sponsored content

PostSponsored content

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக