புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 2 Poll_c10சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 2 Poll_m10சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 2 Poll_c10 
90 Posts - 71%
heezulia

19 Posts - 15%
Dr.S.Soundarapandian

8 Posts - 6%
mohamed nizamudeen

5 Posts - 4%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 2 Poll_c10சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 2 Poll_m10சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 2 Poll_c10 
255 Posts - 75%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%
Balaurushya
சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 2 Poll_c10சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 2 Poll_m10சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 2 Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை...

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Nov 21, 2014 10:41 pm

First topic message reminder :

செய்யக்கூடாதவை...

* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.

* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.

* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.

* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.

* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.

* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.

* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.

* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.

* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.

* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.

* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.

* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.

செய்ய வேண்டியவை....

* மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும்.

* புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.

* ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.

* போளிக்கு மாவு, கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் ஊறவேண்டும்.

*குருமாவை இறக்கும் போது, கரம் மசாலாவை சேர்க்க வேண்டும்.

* பச்சை கற்பூரம் டப்பாவில், நான்கு மிளகை போட்டு வைக்க வேண்டும்.

* குறைந்தது இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊற வேண்டும்.

* வாழைப்பூவை, முதல் நாள் இரவே நறுக்கி, தண்ணீரில் போட வேண்டும்.

* கடலை உருண்டைக்கு, வெல்லப்பாகு, முத்தின பாகாக இருக்க வேண்டும்.

*வற்றல் குழம்பை, தாளித்த எண்ணெய், மேலே வரும் வரை கொதிக்க விட
வேண்டும்...

நன்றி: முகநூல்.

சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Nov 24, 2014 3:35 pm

ஜாஹீதாபானு wrote:எப்படியெல்லாம் பொய் சொல்லுறாங்க

ஆமால்ல கிருஷ்னாம்மா ஏன் இப்படி செய்றாங்க புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 24, 2014 3:45 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:எப்படியெல்லாம் பொய் சொல்லுறாங்க

ஆமால்ல கிருஷ்னாம்மா ஏன் இப்படி செய்றாங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1105861

அண்ணா இன்னைக்குப் பொரியல் நான் தானா? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Nov 24, 2014 3:56 pm

செய்ய வேண்டியவை....

* மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும்.

அப்படி ஏதும் ரூல் இல்லை புன்னகை........சப்பாத்தி மாவு போல இது ஊறவேண்டிய அவசியம் இல்லை,  அவ்வளவு தான் புன்னகை

பிசைந்தவுடன் பூரி போட்டால் எண்ணெய் கோர்த்துகொள்ளாது.

* புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.

அப்படி கரைத்தால், கொதிக்கும் நேரம் குறையும் அவ்வளவு தான் புன்னகை

கரெட்!

* ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.

ரொம்ப சரி...............எந்த வத்தலுக்குமே உப்பு குறைவாகத்தான் போடணும், இல்லாவிட்டால் காய்ந்ததும் உப்பு கரிக்கும்

இதுவும் கரெட்.

* போளிக்கு மாவு, கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் ஊறவேண்டும்.

வெக்கலாம்........ஒரு 2 மணி நேரம் கூட போறும் புன்னகை

இதிலென்ன கணக்கு? ஒரு அரை மணி நேரமே போதுமானது தான்.

*குருமாவை இறக்கும் போது, கரம் மசாலாவை சேர்க்க வேண்டும்.

எப்பவேண்டுமானாலும் சேர்க்கலாம் புன்னகை

கரம் மசாலா நான் சேர்ப்பது இல்லை. பட்டை-லவங்க தாளிப்போடு சரி.

* பச்சை கற்பூரம் டப்பாவில், நான்கு மிளகை போட்டு வைக்க வேண்டும்.

நான் கேள்விப்பட்டது இல்லை புன்னகை

நானும் கேள்வி பட்டது இல்லை.

* குறைந்தது இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊற வேண்டும்.

இதுவும் அவசியம் இல்லை, மாவு கலக்கும்போது வெது வெதுப்பான தண்ணீர் அல்லது பாலில் கலந்தாலோ, எண்ணெய் விட்டு கலந்தாலோ உடனே செய்யலாம், soft  ஆக வரும் .....நாங்க டெய்லி செய்கிறோம்  புன்னகை

ஊறவேண்டிய அவசியம் இல்லை. சூடான தண்ணீர் கலந்து பிசைந்தாலே சப்பாத்தி சாப்ட்டாக வரும்.  

* வாழைப்பூவை, முதல் நாள் இரவே நறுக்கி, தண்ணீரில் போட வேண்டும்.

தண்ணிரில் அல்ல , மோர் கலந்த தண்ணிரில் போடணும், அப்போதான் அது கருக்காது புன்னகை

முதல் நாள் பூவை ஆய்ந்து, பிரிட்ஜில் வைத்து மறுநாள் நறுக்கினாலும் கருக்காது.

* கடலை உருண்டைக்கு, வெல்லப்பாகு, முத்தின பாகாக இருக்க வேண்டும்.

ஆமாம்.....................கமர்கட்டு பாகு புன்னகை

கரெட்

*வற்றல் குழம்பை, தாளித்த எண்ணெய், மேலே வரும் வரை கொதிக்க விட
வேண்டும்.

அவசியம் இல்லை புன்னகை

குழம்பு கொதித்து சுண்டும் போதே எண்ணெய் மேலே வந்து விடும். நன்கு கொதித்தால் மிளகாய் தூள் வாசனை உறுத்தாது.

செய்யக்கூடாதவை...

* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.

விளாவின பிறகு ரொம்ப கொதிக்காமல் ஒரு கொதி இல் இறக்கிடலாம் , ஆனால் அதற்கு முன் நன்கு கொதிக்கணும், புளி வாசனை மற்றும் ரசப்பொடி வாசனை போகும்வரை கொதிக்கணுமே புன்னகை

இது பூண்டு ரசம். இது கொதித்தால் ரசத்தின் டேஸ்ட் மாறிவிடும். ரசம் நுரைகட்டி மேலெழுந்து கொதிவரும் நேரத்தில் கொத்துமல்லி தூவி, மூடி விட்டு,  நன்கு கொதிக்கும் முன் இறக்கிவிட வேண்டும்.  ரசத்தின் வாசனை ரசத்தை விட்டு எங்கும் போகாது.

* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.

பால் 'நன்றாக காயக்கூடாது'.....என்றால் புரியலை........எப்பவும் போல பாலை காய்ச்சித்தான் காபி போடணும்..............இதில் 'நன்றாக காயக்கூடாது' என்றால் புரியலை............சோகம்

டீக்கடையில் காய்வது போல காயக்கூடாது என்கிறார்களோ....?

* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.

எந்த குழம்போ, ரசமோ எதுவானாலும் சூடாக இருக்கும்போது முடக்கூடாது தான்......அவர் வேர்த்து சொட்டிவிடும்.

சூப்பருங்க

* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.

பொதுவாக சமைத்த கீரை, 'பச்சையாக  இருக்கணும்' என்றால் மூடி சமைக்க சொல்லுவா புன்னகை

மூடி சமைத்தால் கீரையின் சத்து அழிந்து விடுமாம். எப்போதோ படித்த நினைவு.

* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.

ரொம்ப சரி புன்னகை

ஒகே...

* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.

மேலுள்ள வரி இல் 'ரசம்' என்று கூட சேர்க்கணும் புன்னகை

கரெட். ஆனா, ரசகுல்லாவுக்கு பால் சூடாக இருக்கும் போதே தானே பிழியணும்...

* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.

அப்படீஏதும் இருப்பதாக எனக்கு தெரியலை.....பொதுவாக எந்த வட இந்திய சமையல் என்றாலும் இவை இரண்டும் சேர்ந்தே இருக்கும்..............நாங்க சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள ரொம்ப விரும்புவது 'தக்காளி வெங்காய வதக்கலைத்தான் புன்னகை

அதிக அளவில் சமைக்கையில், இரண்டையும் ஒன்றாக போடும் போது வெங்காயம் சரியாக வதங்காது. தக்காளியின் சாறு வெங்காயத்தை வதங்கவிடாது. உம்: தக்காளி சாதம், பிரியாணி.

* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.

வாழைப்பழம் வைத்தால் கருத்துவிடும், வாழைக்காய் வைப்பதாக இருந்தால் வைக்கலாம், காம்பை நறுக்கி விட்டு வைத்தால் முத்தாமல் இருக்கும் . உருளைக்கிழங்கு வைத்தால் வாடாமல் இருக்கும், முளைக்காமல் இருக்கும் புன்னகை  

உருளைக்கிழங்கு வைக்க கூடாது என்று தான் நானும் கேள்விபட்டிருக்கிறேன். ஆனால், நானும் பானு போல பிரிஜ்ஜில் தான் வைக்கிறேன்.

* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.

எண்ணை நன்றாக காய்ந்தால் தான் பெருங்காயம் பொறியும்......................

தூள் பெருங்காயத்தை சொல்கிறார்கள் போலிருக்கிறது. அதிகமாக காய்ந்தால் பெருங்காயம் கருகிவிடும் அபாயம் அதில் உள்ளதே.

* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.

ஆமாம் புன்னகை

எஸ்.

* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.

நிஜம், ............எண்ணையோ நெய்யோ எதானாலும் அடுப்பு நிதானமாய் எரியணும் புன்னகை

ஆமாம்.

* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.

அப்படி ஒன்றும் இல்லை புன்னகை

அப்படி போட்டால், இலை கலர் மாறிவிடும். பச்சையாகவே இருக்காது.

நானும் எனக்கு தெரிந்ததை சொல்லியிருக்கிறேன்.

சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 24, 2014 4:01 pm

நானும் ரசம் கொத்திக்க விடமாட்டேன்க்கா. ரசம் கொதித்தால் கடுத்து விடும்னு எங்கம்மா சொல்வாங்க.

ரசத்துக்கு பச்சை மிளகாய் தான் வைப்போம்.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Nov 24, 2014 4:02 pm

யினியவன் wrote:முதலில் முகநூலில் பார்ப்பதை நம்பி சமைக்கக் கூடாது
அது தெரிந்தும் தப்பித்தவறி கூட சாப்பிடவே கூடாது
எத்தனையோ வழிமுறைகள் சமையலில் இருக்கிறது. இது தான் சரி என்று யாருமே இதில் சொல்லமுடியாது யினியவரே. அவரவர் வழிமுறைகளை அவரவர் சிறப்பித்து தான் சொல்லுவார்கள். நாம் தான் அதில் நமக்கு எது ஒத்து வரும் என்று பார்த்து தேர்ந்தேடுத்து கொள்ளவேண்டும். சரி தானே....? புன்னகை

சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Nov 24, 2014 4:04 pm

ஜாஹீதாபானு wrote:நானும் ரசம் கொத்திக்க விடமாட்டேன்க்கா. ரசம் கொதித்தால் கடுத்து விடும்னு எங்கம்மா சொல்வாங்க.

ரசத்துக்கு பச்சை மிளகாய் தான் வைப்போம்.

ஆமாம் பானு. ரசம் கொதித்தால் அதன் டேஸ்டே மாறிவிடும். நான் காய்ந்த மிளகாய் தான் போட்டு தான் தாளிப்பேன்.

சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Nov 24, 2014 4:20 pm

ஜாஹீதாபானு wrote:நானும் ரசம் கொத்திக்க விடமாட்டேன்க்கா. ரசம் கொதித்தால் கடுத்து விடும்னு எங்கம்மா சொல்வாங்க.

ரசத்துக்கு பச்சை மிளகாய் தான் வைப்போம்.

அட சாப்பிடறவங்க கொதிச்சிடுவாங்கல்ல, கடு கடுத்து புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Nov 24, 2014 4:22 pm

விமந்தனி wrote:
எத்தனையோ வழிமுறைகள் சமையலில் இருக்கிறது. இது தான் சரி என்று யாருமே இதில் சொல்லமுடியாது யினியவரே. அவரவர் வழிமுறைகளை அவரவர் சிறப்பித்து தான் சொல்லுவார்கள். நாம் தான் அதில் நமக்கு எது ஒத்து வரும் என்று பார்த்து தேர்ந்தேடுத்து கொள்ளவேண்டும். சரி தானே....? புன்னகை

ரொம்ப சரியா சொன்னீங்க - அப்பவே எனக்கு டவுட்டு கிருஷ்னாம்மா சொன்னதில புன்னகை

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Nov 24, 2014 4:42 pm

யினியவன் wrote:ரொம்ப சரியா சொன்னீங்க - அப்பவே எனக்கு டவுட்டு கிருஷ்னாம்மா சொன்னதில புன்னகை
போச்சு ஆரம்பிச்சுட்டீங்க. கிருஷ்ணாம்மா டென்ஷனாகப்போறாங்க.... அய்யோ, நான் இல்லை

சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 24, 2014 4:42 pm

விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:நானும் ரசம் கொத்திக்க விடமாட்டேன்க்கா. ரசம் கொதித்தால் கடுத்து விடும்னு எங்கம்மா சொல்வாங்க.

ரசத்துக்கு பச்சை மிளகாய் தான் வைப்போம்.

ஆமாம் பானு. ரசம் கொதித்தால் அதன் டேஸ்டே மாறிவிடும். நான் காய்ந்த மிளகாய் தான் போட்டு தான் தாளிப்பேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1105870

மிளகாய் தாளிக்கமாட்டேன்க்கா . பச்சை மிளகாய் சேர்த்து அரைச்சிடுவென்.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக