புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரண தண்டனையும் , விடுதலையும் , பா.ஜா.க வின் நாடகமா? Poll_c10மரண தண்டனையும் , விடுதலையும் , பா.ஜா.க வின் நாடகமா? Poll_m10மரண தண்டனையும் , விடுதலையும் , பா.ஜா.க வின் நாடகமா? Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
மரண தண்டனையும் , விடுதலையும் , பா.ஜா.க வின் நாடகமா? Poll_c10மரண தண்டனையும் , விடுதலையும் , பா.ஜா.க வின் நாடகமா? Poll_m10மரண தண்டனையும் , விடுதலையும் , பா.ஜா.க வின் நாடகமா? Poll_c10 
77 Posts - 36%
i6appar
மரண தண்டனையும் , விடுதலையும் , பா.ஜா.க வின் நாடகமா? Poll_c10மரண தண்டனையும் , விடுதலையும் , பா.ஜா.க வின் நாடகமா? Poll_m10மரண தண்டனையும் , விடுதலையும் , பா.ஜா.க வின் நாடகமா? Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
மரண தண்டனையும் , விடுதலையும் , பா.ஜா.க வின் நாடகமா? Poll_c10மரண தண்டனையும் , விடுதலையும் , பா.ஜா.க வின் நாடகமா? Poll_m10மரண தண்டனையும் , விடுதலையும் , பா.ஜா.க வின் நாடகமா? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
மரண தண்டனையும் , விடுதலையும் , பா.ஜா.க வின் நாடகமா? Poll_c10மரண தண்டனையும் , விடுதலையும் , பா.ஜா.க வின் நாடகமா? Poll_m10மரண தண்டனையும் , விடுதலையும் , பா.ஜா.க வின் நாடகமா? Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
மரண தண்டனையும் , விடுதலையும் , பா.ஜா.க வின் நாடகமா? Poll_c10மரண தண்டனையும் , விடுதலையும் , பா.ஜா.க வின் நாடகமா? Poll_m10மரண தண்டனையும் , விடுதலையும் , பா.ஜா.க வின் நாடகமா? Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
மரண தண்டனையும் , விடுதலையும் , பா.ஜா.க வின் நாடகமா? Poll_c10மரண தண்டனையும் , விடுதலையும் , பா.ஜா.க வின் நாடகமா? Poll_m10மரண தண்டனையும் , விடுதலையும் , பா.ஜா.க வின் நாடகமா? Poll_c10 
4 Posts - 2%
Guna.D
மரண தண்டனையும் , விடுதலையும் , பா.ஜா.க வின் நாடகமா? Poll_c10மரண தண்டனையும் , விடுதலையும் , பா.ஜா.க வின் நாடகமா? Poll_m10மரண தண்டனையும் , விடுதலையும் , பா.ஜா.க வின் நாடகமா? Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மரண தண்டனையும் , விடுதலையும் , பா.ஜா.க வின் நாடகமா? Poll_c10மரண தண்டனையும் , விடுதலையும் , பா.ஜா.க வின் நாடகமா? Poll_m10மரண தண்டனையும் , விடுதலையும் , பா.ஜா.க வின் நாடகமா? Poll_c10 
2 Posts - 1%
prajai
மரண தண்டனையும் , விடுதலையும் , பா.ஜா.க வின் நாடகமா? Poll_c10மரண தண்டனையும் , விடுதலையும் , பா.ஜா.க வின் நாடகமா? Poll_m10மரண தண்டனையும் , விடுதலையும் , பா.ஜா.க வின் நாடகமா? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரண தண்டனையும் , விடுதலையும் , பா.ஜா.க வின் நாடகமா?

Page 1 of 2 1, 2  Next

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Nov 21, 2014 7:35 pm

மரண தண்டனையும் , விடுதலையும் , பா.ஜா.க வின் நாடகமா?

போதைப்பொருள் கடத்தியதாக கூறி ஐந்து தமிழக மீனவர்களுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டு, பின் மோடி, மகிந்தர் பேச்சுக்குப்பின் விடுதலை செய்து இந்தியாவிற்கு கொண்டுவந்ததும், மோடி அரசின் நாடகம் என்றே நம்பப்படுகிறது.
தமிழ் நாட்டில் தங்களுக்கு இருக்கும் ஆதரவற்ற நிலைமையை மாற்றி தங்களுக்கு தமிழ்நாட்டில் ஒரு செல்வாக்கை ஏற்ப்படுத்த
மகிந்தருடன் சேர்ந்து ஆடிய நாடகம்தான் இது.

இந்தியா இலங்கையுடன் நட்புறவை வலுப்படுத்தும் என்றே பா.ஜ.க சொல்லிவருகிறது. ஆகவே

தமிழர்களே விழிப்புடன் இருங்கள்.

நேர்மையே பலம்
மரண தண்டனையும் , விடுதலையும் , பா.ஜா.க வின் நாடகமா? 5no
tnkesaven
tnkesaven
பண்பாளர்

பதிவுகள் : 54
இணைந்தது : 27/12/2012

Posttnkesaven Fri Nov 21, 2014 8:30 pm

வீணான வதந்தியை பரப்பாதீர் ;காக்கை உட்கார்ந்ததிற்கும் பனம்பழம் விழுந்ததிற்கும் என்ன சம்பந்தம்?

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Fri Nov 21, 2014 8:48 pm

.

எப்படி ..தேவை இல்லாமல் ஏன் இப்படி பலர் சிந்திகிறீர்கள்

மோடி அரசின் செயல்பாட்டை பார்த்துமா இன்னும் உங்களுக்கு சந்தேகம்..!!!

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Nov 21, 2014 9:04 pm

tnkesaven wrote:வீணான வதந்தியை பரப்பாதீர் ;காக்கை உட்கார்ந்ததிற்கும் பனம்பழம் விழுந்ததிற்கும் என்ன சம்பந்தம்?
மேற்கோள் செய்த பதிவு: 1105404
பல வருடங்களுக்கு முன் கைது செய்யப்பட்ட மீனவர்கள் இப்போது போதைப்பொருள் கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டதன் காரணம் என்ன?

அப்படி இவர்கள் குற்றவாளிகள் என்றால், மோடி குற்றவாளிகளை ஏன் விடுதலை செய்தார்?.

இலங்கை சிறையில் பலகாலமாக பல மீனவர்களும் அவர்கள் படகுகளும் இருக்கின்றன அவற்றை எல்லாம் மோடி இவ்வளவு நாளும் ஏன் விடுவிக்கவில்லை?

நேர்மையே பலம்
மரண தண்டனையும் , விடுதலையும் , பா.ஜா.க வின் நாடகமா? 5no
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Fri Nov 21, 2014 10:05 pm

.
அகிலன் wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1105413

மீனவர்கள் கைது செய்யப்பட்டது நவம்பர் 2011 ..கைது செய்தவர்கள் ஸ்ரீ லங்கா கடலோர காவல் படையினர் .. ஒப்படைக்கப்பட்ட அமைப்பு போதை பொருள் தடுப்பு அமைப்பு ..இவை அனைத்தும் நடந்தது 2011 இல் ...பிறகு வழக்கு நீதிமன்றம் சென்று தீர்ப்பு கடந்த அக்டோபர் மாதம் வழங்கப்பட்டது.

உடனடியாக மத்திய அரசு தரப்பு மேல் முறையீடு செய்தது .. அந்நாட்டு அதிபரிடமும் இந்திய பிரதமர் பேசினார் ..

ஆனால் அவர்களுக்கு பொது மன்னிப்பு கொடுத்தது அந்நாட்டு அதிபர் .. இதே போல் செய்ய எல்லா நாடு அதிபர்களாலும் முடியும் நமது அதிபரின் கையில் கூட எவ்வளவு கருணை மனுக்கள் உள்ளன என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

படகுகளை விடுவிப்பதும் மற்ற கைதிகளை விடுவிப்பதும் ராஜபக்சே கையில் தான் இருக்கிறது. நம் கையில் இல்லை ..ஆனால் நம்மால் அந்நாட்டிற்கு அழுத்தம் கொடுக்க முடியும்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 22, 2014 11:13 am

அகிலன் wrote:மரண தண்டனையும் , விடுதலையும் , பா.ஜா.க வின் நாடகமா?

போதைப்பொருள் கடத்தியதாக கூறி ஐந்து தமிழக மீனவர்களுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டு, பின் மோடி, மகிந்தர் பேச்சுக்குப்பின் விடுதலை செய்து இந்தியாவிற்கு கொண்டுவந்ததும், மோடி அரசின் நாடகம் என்றே நம்பப்படுகிறது.
தமிழ் நாட்டில் தங்களுக்கு இருக்கும் ஆதரவற்ற நிலைமையை மாற்றி தங்களுக்கு தமிழ்நாட்டில் ஒரு செல்வாக்கை ஏற்ப்படுத்த
மகிந்தருடன் சேர்ந்து ஆடிய நாடகம்தான் இது.

இந்தியா இலங்கையுடன் நட்புறவை வலுப்படுத்தும் என்றே பா.ஜ.க சொல்லிவருகிறது. ஆகவே

தமிழர்களே விழிப்புடன் இருங்கள்.

இப்ப உங்களுக்கு என்ன பிரச்சினை?!, சஜீவ் கொடுத்துளால் விபரங்களே போதுமென்று நினைக்கிறேன்.

இந்த மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கபட்டிருந்ததில் இருந்து தமிழக அரசும் இவர்கள் குடும்பத்துக்கு மாதமாதம் குடும்ப பராமரிப்புக்கு பணஉதவி செய்தது என்றும் , வழக்கு நடத்த சுமார் 20 லட்சம் அளவிற்கு மத்திய அரசு வக்கீலுக்கு ( பணம் மட்டும் தான ஞாபகத்துக்குக் வருது யாருக்கு கொடுத்தார்கள் என்று மர்ணதுடுச்சு) கொடுத்தார்கள் என்று செய்தி வந்தது. அப்ப தமிழக அரசும் போதைபொருள் கடத்தல் மன்னர்களுக்கு உதவுகிறதா??

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Nov 22, 2014 3:20 pm

குற்றம் சாட்டப்பட்டவர்களை சிறையில் அடைத்து, பின் வழக்கு நீதிமன்றத்திற்கு வந்து மரணதண்டனை கொடுத்துள்ளார்கள்...
அவர்களை நம் அரசு பேசி விடுதலை செய்கிறது...
ஆனால் கடல் எல்லையை தாண்டி மீன் பிடித்ததற்கு சிறையில் பல ஆண்டுகள் நம் மீனவர்கள்.
எது மிகப்பெரிய முக்கியத்துவம் வாய்ந்த குற்றம்...
மேல்போக்காக பார்க்காமல் சிறுது சிந்தியுங்கள்...
போதைப்பொருள் கடத்தலுக்கு மரணதண்டனையை குறைத்து சிறைத்தண்டனையாவது கொடுத்திருக்க வேண்டும்..ஏன் அவ்வாறு செய்யவில்லை...
இதிலிருந்தே தெரியவில்லை இது நம் அரசின் நாடகம் தான் என்று...

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

மரண தண்டனையும் , விடுதலையும் , பா.ஜா.க வின் நாடகமா? W5td1pX3QFi1kBRhH0I3+Affection
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sat Nov 22, 2014 8:09 pm

M.Saranya wrote:குற்றம் சாட்டப்பட்டவர்களை சிறையில் அடைத்து, பின் வழக்கு நீதிமன்றத்திற்கு வந்து மரணதண்டனை கொடுத்துள்ளார்கள்...
அவர்களை நம் அரசு பேசி விடுதலை செய்கிறது...
ஆனால் கடல் எல்லையை தாண்டி மீன் பிடித்ததற்கு சிறையில் பல ஆண்டுகள் நம் மீனவர்கள்.
எது மிகப்பெரிய முக்கியத்துவம் வாய்ந்த குற்றம்...
மேல்போக்காக பார்க்காமல் சிறுது சிந்தியுங்கள்...
போதைப்பொருள் கடத்தலுக்கு மரணதண்டனையை குறைத்து சிறைத்தண்டனையாவது கொடுத்திருக்க வேண்டும்..ஏன் அவ்வாறு செய்யவில்லை...
இதிலிருந்தே தெரியவில்லை இது நம் அரசின் நாடகம் தான் என்று...
மேற்கோள் செய்த பதிவு: 1105564

Diplomatic ....இது பலருக்கு புரியாத ஒரு விளையாட்டு

2005 க்கு முன்பு வரை ஒரு அமெரிக்கன் மேல் கை வைத்தால் அது ஒரு பெரிய படையுடன் வந்து அந்த நாட்டுக் கடலில் நிற்கும் .ஆனால் இப்போது எவன் எவனோ அமெரிக்கனைக் கொல்கிறான் சித்திரவதை செய்கிறான். கேட்பதற்கு அமெரிக்கா தயாராக இல்லை

இதில் யாருடைய தவறு உள்ளது கண்டிப்பாக நிர்வாகம் தான் . புஷ் காலத்தில் அமெரிக்கா எவ்வளவு போரை நடத்தியது இப்போது ஒபாமா எவ்வளவு போரை நடத்தினார்.

யார் காலத்தில் அமெரிக்கா மீது மற்ற மக்களுக்கு பயம் இருந்தது ..!!

இங்கு வருவோம்

இந்திய பாகிஸ்தான் எல்லையில் கடந்த ஆட்சிக் காலத்தில் நடந்தது என்ன இப்போது நடப்பது என்ன ..ஆயுதக் கொள்முதலில் முன்பு நடந்தது என்ன இப்போது நடந்தது என்ன ..?

யாரப் பார்த்து பாகிஸ்தான் பயப்படுகிறது.

இன்னும் உலகில் எத்தனை நாடுகளில் இந்திய மீனவர்கள் சிறைக் கைதிகளாக இருக்கிறார்கள். வளைகுடா நாடுகளில் எத்தனை பேர் ..?

ஆனால் கொலை குற்றம் சாட்டப்பட்டு எத்தனை இந்தியர்கள் கடைசியில் பொது மன்னிப்பு கிடைத்து இந்தியா வந்துள்ளார்கள்.

ஆனால் நாம் தமிழர்கள் என்பதால் இலங்கை மட்டுமே நமக்கு ஞாபகம் வரும் ..?

கொஞ்சம் உங்களின் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்

மொத்தம் சுமார் 6500 இந்தியர்கள் வெளிநாடுகளில் உள்ள சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள்..

சவுதி அரேபியாவில் சுமார் 1700 பேர் அதிக பட்சமாகவும் நமது அண்டை நாடுகளான நேபாளம் பூடான் மற்றும் பாகிஸ்தானில் தலா சுமார் 500 பேரும் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sat Nov 22, 2014 8:10 pm

.

^^^ பெரிய reply -க்கு மன்னிக்கவும்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sun Nov 23, 2014 3:20 am

அகிலன் wrote:
tnkesaven wrote:வீணான வதந்தியை பரப்பாதீர் ;காக்கை உட்கார்ந்ததிற்கும் பனம்பழம் விழுந்ததிற்கும் என்ன சம்பந்தம்?
மேற்கோள் செய்த பதிவு: 1105404
பல வருடங்களுக்கு முன் கைது செய்யப்பட்ட மீனவர்கள் இப்போது போதைப்பொருள் கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டதன் காரணம் என்ன?

அப்படி இவர்கள் குற்றவாளிகள் என்றால், மோடி குற்றவாளிகளை ஏன் விடுதலை செய்தார்?.

இலங்கை சிறையில் பலகாலமாக பல மீனவர்களும் அவர்கள் படகுகளும் இருக்கின்றன அவற்றை எல்லாம் மோடி இவ்வளவு நாளும் ஏன் விடுவிக்கவில்லை?
மேற்கோள் செய்த பதிவு: 1105413

ஏதேதோ விபரங்கள் சொல்லுகிறீர்கள் ஆனால் என்னுடைய இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லையே?

நேர்மையே பலம்
மரண தண்டனையும் , விடுதலையும் , பா.ஜா.க வின் நாடகமா? 5no
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக