புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பங்களூரு ஒரு செய்தி திரட்டல்
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
பங்களூரு ஒரு செய்தி திரட்டல் .
பெங்களுருவில் ,
1.காலையில் எழுந்து கல் ஒன்று எறிந்தால் ,தாக்கப்படுவது ஒரு நாயாக இருக்கலாம் அல்லது ஒரு IT யில் வேலை செய்பவராக இருப்பார் . ஒரு வித்தியாசம் நாய் கழுத்தில் பட்டி (leash ) இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம் .ஐடி ஆள் கழுத்தில் ஒரு பட்டி இருக்கும்
2. இந்தியாவில் இடப்பக்கம் வண்டிகள் ஒட்டவேண்டும் . பெங்களூருவில் விடப்பட்டுள்ள இடத்தில் ,வண்டிகள் ஒட்டவேண்டும்
3.பெங்களூருவில் ரோட் விபத்துக்கள் எப்படி ஏற்படுகின்றன ?
பதில் : ரோடு விதிமுறைகளை ,அனுசரிப்பதன் மூலம்
4.வீடு தேடி அலையும் இளைஞன் , ஒரு வயதான வீட்டுக்கார அம்மாவை பார்த்து வீடு வாடகைக்கு கிடைக்குமா என்று கேட்கிறான் .
வீட்டுக்காரம்மா : தம்பி ,எங்கே வேலை செய்றீங்க ?
இளைஞன் : மிகவும் பந்தாவோடு , "இன்போசிஸ் "
வீட்டுக்காரம்மா : ஓஹோ , அந்த பஸ் கம்பனியா ? நாங்க IT வேலை செய்யரவங்களுக்குதான் வீடு கொடுப்போம்
(பெங்களூருவில் BMTC யை விட அதிகமாக இன்போசிஸ் பஸ்கள் ஓடுகின்றன ).
5. இங்கே paying guest பிசினஸ் முதலாவதாகவும் ,IT பிசினஸ் ரெண்டாவதாகவும் இருக்கிறது .
6. ,மழை பொழிகிறது என்று யாராவது கூறினால் , எந்த ஏரியா , எந்த மெய்ன் ,எந்த கிராஸ் என்று கேட்டு நிச்சயம் பண்ணிக்கொள்ளவும்
7.ட்ராபிக் லைட்டில் காரோட்டி யாராவது வண்டியை நிறுத்தினால் , அங்கே போலீஸ்காரன் நிற்கிறான் என்று நினைத்துப் பின்னால் இருப்பவர்களும் நிறுத்திவிடுவர்.
8.இங்கே மட்டும் தான் தூரம் கிலோமீட்டர் கணக்கின்றி ,மணிக்கணக்கில் கூறப்படுகிறது .
9. ஆடோரிக்ஸா ,மளிகைக்கடை வியாபாரி ,இவர்கள் கணிப்பில் IT யில் வேலை என்றால்
மாத சம்பளம் ஒரு லக்ஷதிற்கு குறைவில்லை என்ற நினைப்பு .
10. 100 மென்பொருள் வல்லுனர்களில் 90 பேர் வாழ்க்கையில் (frustrated )வெறுப்பு அடைந்தவர்கள் .
மீதி 10 பேர்களுக்கு, பெண் தோழிகள் உண்டு .
11. பஸ் ஓட்டுனர்கள் ப்ரேக் ஐ உபயோகபடுத்துவதில்லை .Horn ஐ உபயோகப்படுத்துகிறார்கள்
12.பெங்களுரு விமான நிலையம் --ஆந்திர பிரதேசத்தில் இருக்கிறது.
நன்றி மின்னஞ்சல்
ரமணியன்
(சரியா/ தப்பா ,மேலே கூறியவை !--க்ரிஷ்ணம்மாதான் கூறவேண்டும் )

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1104979ராஜா wrote:
பொது இடங்களில் உதாரணத்திற்கு ஒரு ஆட்டோஸ்டாண்டில் ஆட்டோ பிடிக்க போகும் போது , அல்லது government பஸ்ஸில் ticket எடுக்கும் போது இங்கெல்லாம் தெரியும் நிறவெறி / மாநிலவெறி எல்லாம் ஏறக்குறைய இரண்டு மூன்று தலைமுறையாக அங்கு வாழும் நண்பர் என்னிடம் சொன்னது பொது இடங்களில் அளவாக பேசவும் என்பது தான்.
மீண்டும் சொல்லுகிறேன் , இது என்னுடைய பார்வை மட்டும் தான் , ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரியான கருத்து இருக்கும்
ம்....இருக்கலாம் ராஜா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1105005ஹர்ஷித் wrote:12.பெங்களுரு விமான நிலையம் --ஆந்திர பிரதேசத்தில் இருக்கிறது. wrote:
இது உண்மை.எவ்ளோ தூரம்...,
மேலே சொன்ன எல்லாமே உண்மைதானே ஹர்ஷித்
மேற்கோள் செய்த பதிவு: 1105009krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1105005ஹர்ஷித் wrote:12.பெங்களுரு விமான நிலையம் --ஆந்திர பிரதேசத்தில் இருக்கிறது. wrote:
இது உண்மை.எவ்ளோ தூரம்...,
மேலே சொன்ன எல்லாமே உண்மைதானே ஹர்ஷித்
ஆமாம் உண்மைதான்...ஆனா இந்த ஏர்போர்ட் தான் நான் அனுபவிச்ச பெரிய உண்மை என் அலுவலக பெங்களூர் கிளை கோரமங்களா அதான்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
வாங்க ஜேன், நலமா !
வேறு பேர் ஏதாவது சமிபத்தில் .............
ரமணியன்
வேறு பேர் ஏதாவது சமிபத்தில் .............
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1105051T.N.Balasubramanian wrote:வாங்க ஜேன், நலமா !
வேறு பேர் ஏதாவது சமிபத்தில் .............
ரமணியன்
நலம்,நலம் அறிய ஆவல்?
இதுவரை இல்லை ஐயா!!!!
நீங்கள் ஏதும் சிபாரிசு செய்கிறீர்களா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஹர்ஷித் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1105009krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1105005ஹர்ஷித் wrote:
இது உண்மை.எவ்ளோ தூரம்...,
மேலே சொன்ன எல்லாமே உண்மைதானே ஹர்ஷித்
ஆமாம் உண்மைதான்...ஆனா இந்த ஏர்போர்ட் தான் நான் அனுபவிச்ச பெரிய உண்மை என் அலுவலக பெங்களூர் கிளை கோரமங்களா அதான்.
ம்...............முன்பு ரொம்ப கிட்ட இருந்தது, பெரிய ஏர்போர்ட் ஆக்குவதற்காக வெளியே கொண்டுபோனார்கள்....................நிஜமாகவே ஒரு ஊருக்கு போவது போலத்தான் இருக்கும்.....................சென்னைக்கு flight என்னவோ 40 நிமிஷம் தான்...........ஆனால் ஏர்போர்ட் போக 2 மணிநேரம் ஆகும்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அடக்கடவுளே! பெங்களூருவில் இவ்வளவு பிரச்சனைகளா.....?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
எனது உறவினர் ஒரு புகழ் வாய்ந்த கம்பனியில் CEO ஆக சேர்ந்தார் .
contract பிரகாரம் வாரக்கடைசியில் , அவர் குடும்பத்துடன் இணைந்து இருக்க ,விமானப் பயணம் அனுமதிக்கப்பட்டு இருந்தது . அவர் ஆபீஸ் சோளிங்கநல்லூர் பக்கத்தில் இருந்தது .
மாலை 6 மணி பயணத்திற்கு 4.30 இக்கு செக் இன் . ஆபீசை விட்டு 3.30 க்கு கிளம்பனும் . பயணம் , சரியான நேரத்திற்கு கிளம்பி முடியும் என்றால் 7.15 அல்லது 7.30 பெங்களூரு விமான நிலையத்தில் வெளிவந்து , ஜயநகரில் வீட்டை அடைய 9.30 மணி . திரும்பி வரும் போதும் அதே கூத்து .
4/5 முறை விமானத்தில் போனவர் , போதும் போதும் என ஆகி , இரவு ரயில் வண்டியில் போக ஆரம்பித்து விட்டார் .
விமான நிலையம் , அடுத்த மாநிலத்தில் ,வைத்தால் கஷ்டம் தான் .
ரமணியன்
contract பிரகாரம் வாரக்கடைசியில் , அவர் குடும்பத்துடன் இணைந்து இருக்க ,விமானப் பயணம் அனுமதிக்கப்பட்டு இருந்தது . அவர் ஆபீஸ் சோளிங்கநல்லூர் பக்கத்தில் இருந்தது .
மாலை 6 மணி பயணத்திற்கு 4.30 இக்கு செக் இன் . ஆபீசை விட்டு 3.30 க்கு கிளம்பனும் . பயணம் , சரியான நேரத்திற்கு கிளம்பி முடியும் என்றால் 7.15 அல்லது 7.30 பெங்களூரு விமான நிலையத்தில் வெளிவந்து , ஜயநகரில் வீட்டை அடைய 9.30 மணி . திரும்பி வரும் போதும் அதே கூத்து .
4/5 முறை விமானத்தில் போனவர் , போதும் போதும் என ஆகி , இரவு ரயில் வண்டியில் போக ஆரம்பித்து விட்டார் .
விமான நிலையம் , அடுத்த மாநிலத்தில் ,வைத்தால் கஷ்டம் தான் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
சமீபத்தில் வேறு ஒரு செய்தி படித்தேன் .
ஏர்போர்ட் பக்கத்தில் தாவன ஹள்ளி என்ற ஊர் உள்ளதா?
ரயில்வே லிங்க் கொடுக்கபோவதாகவும் , அதனால் சிடிக்கு 1/2 மணி நேரத்தில் வரமுடியும் என்று கூறுகிறார்களே !
ரமணியன்
ஏர்போர்ட் பக்கத்தில் தாவன ஹள்ளி என்ற ஊர் உள்ளதா?
ரயில்வே லிங்க் கொடுக்கபோவதாகவும் , அதனால் சிடிக்கு 1/2 மணி நேரத்தில் வரமுடியும் என்று கூறுகிறார்களே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4