புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:24 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Today at 3:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:06 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:27 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:07 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:53 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:27 am

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Today at 9:25 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Today at 9:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:14 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:03 am

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Today at 8:46 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 8:36 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:10 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:02 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:55 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:35 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 3:15 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 3:49 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 11:47 am

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:14 am

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 9:39 am

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:32 am

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 9:29 am

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 9:27 am

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 8:28 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 8:26 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 4:16 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 2:45 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 9:51 am

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 9:48 am

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 9:44 am

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 9:41 am

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 9:41 am

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 9:40 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 8:42 am

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:46 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:45 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:43 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:40 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:39 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினிகாந்த் – ஒரு நல்ல தகப்பன் Poll_c10ரஜினிகாந்த் – ஒரு நல்ல தகப்பன் Poll_m10ரஜினிகாந்த் – ஒரு நல்ல தகப்பன் Poll_c10 
69 Posts - 36%
heezulia
ரஜினிகாந்த் – ஒரு நல்ல தகப்பன் Poll_c10ரஜினிகாந்த் – ஒரு நல்ல தகப்பன் Poll_m10ரஜினிகாந்த் – ஒரு நல்ல தகப்பன் Poll_c10 
65 Posts - 34%
Dr.S.Soundarapandian
ரஜினிகாந்த் – ஒரு நல்ல தகப்பன் Poll_c10ரஜினிகாந்த் – ஒரு நல்ல தகப்பன் Poll_m10ரஜினிகாந்த் – ஒரு நல்ல தகப்பன் Poll_c10 
34 Posts - 18%
T.N.Balasubramanian
ரஜினிகாந்த் – ஒரு நல்ல தகப்பன் Poll_c10ரஜினிகாந்த் – ஒரு நல்ல தகப்பன் Poll_m10ரஜினிகாந்த் – ஒரு நல்ல தகப்பன் Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
ரஜினிகாந்த் – ஒரு நல்ல தகப்பன் Poll_c10ரஜினிகாந்த் – ஒரு நல்ல தகப்பன் Poll_m10ரஜினிகாந்த் – ஒரு நல்ல தகப்பன் Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
ரஜினிகாந்த் – ஒரு நல்ல தகப்பன் Poll_c10ரஜினிகாந்த் – ஒரு நல்ல தகப்பன் Poll_m10ரஜினிகாந்த் – ஒரு நல்ல தகப்பன் Poll_c10 
3 Posts - 2%
manikavi
ரஜினிகாந்த் – ஒரு நல்ல தகப்பன் Poll_c10ரஜினிகாந்த் – ஒரு நல்ல தகப்பன் Poll_m10ரஜினிகாந்த் – ஒரு நல்ல தகப்பன் Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
ரஜினிகாந்த் – ஒரு நல்ல தகப்பன் Poll_c10ரஜினிகாந்த் – ஒரு நல்ல தகப்பன் Poll_m10ரஜினிகாந்த் – ஒரு நல்ல தகப்பன் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ரஜினிகாந்த் – ஒரு நல்ல தகப்பன் Poll_c10ரஜினிகாந்த் – ஒரு நல்ல தகப்பன் Poll_m10ரஜினிகாந்த் – ஒரு நல்ல தகப்பன் Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
ரஜினிகாந்த் – ஒரு நல்ல தகப்பன் Poll_c10ரஜினிகாந்த் – ஒரு நல்ல தகப்பன் Poll_m10ரஜினிகாந்த் – ஒரு நல்ல தகப்பன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினிகாந்த் – ஒரு நல்ல தகப்பன் Poll_c10ரஜினிகாந்த் – ஒரு நல்ல தகப்பன் Poll_m10ரஜினிகாந்த் – ஒரு நல்ல தகப்பன் Poll_c10 
320 Posts - 48%
heezulia
ரஜினிகாந்த் – ஒரு நல்ல தகப்பன் Poll_c10ரஜினிகாந்த் – ஒரு நல்ல தகப்பன் Poll_m10ரஜினிகாந்த் – ஒரு நல்ல தகப்பன் Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
ரஜினிகாந்த் – ஒரு நல்ல தகப்பன் Poll_c10ரஜினிகாந்த் – ஒரு நல்ல தகப்பன் Poll_m10ரஜினிகாந்த் – ஒரு நல்ல தகப்பன் Poll_c10 
64 Posts - 10%
T.N.Balasubramanian
ரஜினிகாந்த் – ஒரு நல்ல தகப்பன் Poll_c10ரஜினிகாந்த் – ஒரு நல்ல தகப்பன் Poll_m10ரஜினிகாந்த் – ஒரு நல்ல தகப்பன் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
ரஜினிகாந்த் – ஒரு நல்ல தகப்பன் Poll_c10ரஜினிகாந்த் – ஒரு நல்ல தகப்பன் Poll_m10ரஜினிகாந்த் – ஒரு நல்ல தகப்பன் Poll_c10 
23 Posts - 3%
prajai
ரஜினிகாந்த் – ஒரு நல்ல தகப்பன் Poll_c10ரஜினிகாந்த் – ஒரு நல்ல தகப்பன் Poll_m10ரஜினிகாந்த் – ஒரு நல்ல தகப்பன் Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
ரஜினிகாந்த் – ஒரு நல்ல தகப்பன் Poll_c10ரஜினிகாந்த் – ஒரு நல்ல தகப்பன் Poll_m10ரஜினிகாந்த் – ஒரு நல்ல தகப்பன் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
ரஜினிகாந்த் – ஒரு நல்ல தகப்பன் Poll_c10ரஜினிகாந்த் – ஒரு நல்ல தகப்பன் Poll_m10ரஜினிகாந்த் – ஒரு நல்ல தகப்பன் Poll_c10 
3 Posts - 0%
Barushree
ரஜினிகாந்த் – ஒரு நல்ல தகப்பன் Poll_c10ரஜினிகாந்த் – ஒரு நல்ல தகப்பன் Poll_m10ரஜினிகாந்த் – ஒரு நல்ல தகப்பன் Poll_c10 
2 Posts - 0%
Guna.D
ரஜினிகாந்த் – ஒரு நல்ல தகப்பன் Poll_c10ரஜினிகாந்த் – ஒரு நல்ல தகப்பன் Poll_m10ரஜினிகாந்த் – ஒரு நல்ல தகப்பன் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினிகாந்த் – ஒரு நல்ல தகப்பன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82629
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 18, 2014 3:34 am

ரஜினிகாந்த் – ஒரு நல்ல தகப்பன் HtQ6J2gTXaV8j6wOea2D+Rajnikanth-with-his-family-2
-

லிங்கா பட ஆடியோ ரிலீசில் ரஜினி பேசியதான் ஒரு பகுதி:
“கோச்சடையான் மூலமாக கொஞ்சம் பணத்தை இழந்தால்கூட, செளந்தர்யாவிற்கு மிகப் பெரிய அனுபவம் கிடைத்தது. இனிமேல் வந்து அவங்க பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நான் சம்பாதித்த பணத்தை வேஸ்ட் பண்ணாமல் இருந்தாலே போதும்.“

இதனை தமிழக மக்கள், குறிப்பாக ரஜினி கட்-அவுட்டுக்கு பால் ஊற்றும் ரசிகர்கள் நன்கு கவனிக்க வேண்டும்.
-
தான் சம்பாதித்த பணத்தை பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படி தன் மகள்களுக்கு அறிவுரை கூறுகிறார்.
இதில் எந்த தவறுமில்லை. அனைத்து தகப்பன்களும் சொல்லக் கூடிய ஒன்றே!
100% உண்மையான கருத்து.
-
ஆனால் தன் படத்தை முதல் நாளில் ஆயிரக் கணக்கில் டிக்கெட் விலை கொடுத்து பார்க்கும் ரசிகனுக்காக ஒரு நாளாவது பேசியிருக்கிறாரா?
ரசிகர்கள் மீது உண்மையான அன்பு இருந்தால் தியேட்டர் கட்டண கொள்ளைக்கு எதிராக பேசியிருக்க வேண்டுமே!
-
அதை விட்டுத் தொலையுங்க.
“கட்-அவுட், பேனர், போஸ்டர் என ஏம்ப்பா காசை வீணாக்குகிறீர்கள்?
போயி புள்ளை குட்டிகளைக் கவனியுங்கப்பா” என அறிவுரை சொல்லியிருக்கலாமே!
-
இதுவரை அறிவுரை சொன்னதில்லை.
இன்னும் சொல்லப் போவதில்லை.
(சொன்னாலும் அடிமைகள் காதில் அது விழப் போவதில்லை.புகைப் பழக்கத்தை நிறுத்துமாறு ஒருமுறை வேண்டுகோள் விடுத்தார். அது வரவேற்புக்குரியது)

-

ரஜினிக்கு படம் தயாரிக்கத் துடிப்பவர்கள் ரஜினி என்னும் நடிகரின் திறமைக்காக அல்ல.
ரஜினி என்னும் பிம்பத்திற்க்குப் பின்னால் இருக்கும் ரசிகர்களை நம்பித்தான்.
முதல்நாள் டிக்கெட்டிற்காக ஆயிரம் ரூபாய் கூட கொடுக்கத் தயாராய் இருக்கும் ரசிகர்களை நம்பித்தான்.
அந்த ரசிகர்களை விரட்டி விட்டால் ஒரு தயாரிப்பாளரும் ரஜினியை வைத்து படம் தாயாரிக்க வர மாட்டார்கள்.
-
ஆக ரஜினியின் மகள்களுக்காக ரசிகர்களும், சினிமா அடிமைகளும் சொத்து சேர்த்து வைத்துள்ளார்கள்.
பல தயாரிப்பாளர்களும் கோடிக்கணக்கில் சம்பாதித்து விட்டார்கள்.
-
பணத்தை பாதுகாக்க மகளுக்கு அறிவுரை.
பணத்தை வீணடிக்கும் ரசிகர்களுக்கு அரசியல், அது இதுன்னு ஆசை வார்த்தைகள்.

-
உண்மையில் ரஜினிகாந்த் நல்ல தகப்பன் மற்றும் மகா நடிகன்.

-
நன்றி- குருநாதன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Nov 18, 2014 5:25 am

அது அவர்களுக்கு தொழில்.

பார்த்து பரவசமாகி அடுத்த அமெரிக்க ஜனாதிபதி நம்ம நடிகர்கள் தான்
என மாக்கானாய் எண்ணித் திரியும் நம் மீது தான் தவறு இருக்கிறது.

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue Nov 18, 2014 5:37 am

நடிகர் நடிகராய் இருந்து கொண்டு அரசியல் பற்றி வீண் ஆசைகளை தன் ரசிகர்களிடையே கூறி வருவது தவறு...
அதே போல் அவர் மீது இருக்கும் பைத்தியகாரத்தனமான பற்றால் 1000 கொடுத்து கூட படம் பார்க்கும் பலரும் பணக்காரர்கள் அல்ல..
ஆகவே மகளுக்கு கூறியதை போல ரசிகர்களுக்கும் கூறினால் நல்லது...

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ரஜினிகாந்த் – ஒரு நல்ல தகப்பன் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Nov 18, 2014 6:55 am

கன்னடத்தான் வாழ்கிறான் தமிழ் நாட்டில் சொகுசாய்,
இங்கே என் தமிழன் அவன் படத்தை பார்க்கிறான் ஆயிரம் ரூபாய் கொடுத்து,
கேட்டால் தலைவனாம் ????
எங்கே போய் முட்டிக்க என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 18, 2014 7:11 am

இந்த குருநாதன் என்பவருக்கு அப்படி ரஜினி மேல என்ன காண்டு ?! புன்னகை

ரஜினி ஒரு தொழில்முறை நடிகர் , நடிப்பதால் தான் சம்பாதிக்கும் பணத்தை எப்பை செலவழிக்க வேண்டுமென தன் குழந்தைகளுக்கு அறிவுரை சொல்லுகிறார்.

1000 ரூபாய் கொடுத்து படம் பாருங்கடா முண்டங்களா , எனக்கு 20 கோடி பணம் சம்பளம் கொடுத்து படம் எடுங்கடா பிச்சைக்காரர்களே என்று ரஜினி சொன்னாரா?!

ஓடுகிற குதிரை மேல் தான் பணம் கட்டுவார்கள் , அவரால் பல துறையினருக்கும் லாபம் அதனால் கொட்டி கொடுக்கிறார்கள்.

ரஜினிக்கு powerstar என்று ஒரு போட்டியாளர் இருக்கிறாரே அவரை வைத்து படம் எடுத்து வெளியிடசொல்லுங்கள் , தியேட்டர் கொள்ளைகளை நிறுத்தலாம் , 1000 ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுப்பதற்கு பதில் 5 ரூபாய் கொடுத்து எடுக்கலாம் ....

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Nov 18, 2014 7:19 am

ராஜா wrote:இந்த குருநாதன் என்பவருக்கு அப்படி ரஜினி மேல என்ன காண்டு ?! புன்னகை

ரஜினி ஒரு தொழில்முறை நடிகர் , நடிப்பதால் தான் சம்பாதிக்கும் பணத்தை எப்பை செலவழிக்க வேண்டுமென தன் குழந்தைகளுக்கு அறிவுரை சொல்லுகிறார்.

1000 ரூபாய் கொடுத்து படம் பாருங்கடா முண்டங்களா , எனக்கு 20 கோடி பணம் சம்பளம் கொடுத்து படம் எடுங்கடா பிச்சைக்காரர்களே என்று ரஜினி சொன்னாரா?!

ஓடுகிற குதிரை மேல் தான் பணம் கட்டுவார்கள் , அவரால் பல துறையினருக்கும் லாபம் அதனால் கொட்டி கொடுக்கிறார்கள்.

ரஜினிக்கு powerstar என்று ஒரு போட்டியாளர் இருக்கிறாரே அவரை வைத்து படம் எடுத்து வெளியிடசொல்லுங்கள் , தியேட்டர் கொள்ளைகளை நிறுத்தலாம் , 1000 ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுப்பதற்கு பதில் 5 ரூபாய் கொடுத்து எடுக்கலாம் ....
மேற்கோள் செய்த பதிவு: 1104325

இப்படியும் யோசிக்கலாம், இருந்தாலும் தல,
இந்த ரஜினி எல்லாம் மக்கள் மேல் உண்மையில் அக்கறை உள்ளவரா??? என்பதை நாம் யோசித்தே ஆக வேண்டும்...

மகளுக்கு புத்தி சொல்லுவது ஒரு தகப்பனின் கடமை, அன்பு, பாசம்...

இருப்பினும், தன் மேல் வெறி கொண்ட ஒரு காட்டு கும்பல் இங்கே இருக்கிறது, என்பதை அவர் மறந்து விடக் கூடாது....

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 18, 2014 7:25 am

M.M.SENTHIL wrote:இப்படியும் யோசிக்கலாம், இருந்தாலும் தல,
இந்த ரஜினி எல்லாம் மக்கள் மேல் உண்மையில் அக்கறை உள்ளவரா??? என்பதை நாம் யோசித்தே ஆக வேண்டும்...
மகளுக்கு புத்தி சொல்லுவது ஒரு தகப்பனின் கடமை, அன்பு, பாசம்...
இருப்பினும், தன் மேல் வெறி கொண்ட ஒரு காட்டு கும்பல் இங்கே இருக்கிறது, என்பதை அவர் மறந்து விடக் கூடாது....
நீங்க சொலுறது போலவும் யோசிக்கலாம் ,

இருந்தாலும் நாம் எப்படி இருக்கவேண்டுமென இன்னொருத்தன் புத்தி சொல்லவேண்டுமென்று இருக்கிற காட்டு கும்பல் இருந்தால் என்ன செத்தால் என்ன...

(அவர்கள் அப்படி இருக்கிற வரைக்கும் தான் அவர்களுக்கு business கல்லா கட்டும் )

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Nov 18, 2014 7:26 am

ராஜா wrote:
M.M.SENTHIL wrote:இப்படியும் யோசிக்கலாம், இருந்தாலும் தல,
இந்த ரஜினி எல்லாம் மக்கள் மேல் உண்மையில் அக்கறை உள்ளவரா??? என்பதை நாம் யோசித்தே ஆக வேண்டும்...
மகளுக்கு புத்தி சொல்லுவது ஒரு தகப்பனின் கடமை, அன்பு, பாசம்...
இருப்பினும், தன் மேல் வெறி கொண்ட ஒரு காட்டு கும்பல் இங்கே இருக்கிறது, என்பதை அவர் மறந்து விடக் கூடாது....
நீங்க சொலுறது போலவும் யோசிக்கலாம் ,

இருந்தாலும் நாம் எப்படி இருக்கவேண்டுமென இன்னொருத்தன் புத்தி சொல்லவேண்டுமென்று இருக்கிற காட்டு கும்பல் இருந்தால் என்ன செத்தால் என்ன...

(அவர்கள் அப்படி இருக்கிற வரைக்கும் தான் அவர்களுக்கு business கல்லா கட்டும் )
மேற்கோள் செய்த பதிவு: 1104335

நன்றி ஆமோதித்தல்

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக