புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
55 ஆண்டுகளுக்குப் பிறகு கச்சபேஸ்வரர் கோயிலில் தெப்போத்ஸவம் Poll_c1055 ஆண்டுகளுக்குப் பிறகு கச்சபேஸ்வரர் கோயிலில் தெப்போத்ஸவம் Poll_m1055 ஆண்டுகளுக்குப் பிறகு கச்சபேஸ்வரர் கோயிலில் தெப்போத்ஸவம் Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
55 ஆண்டுகளுக்குப் பிறகு கச்சபேஸ்வரர் கோயிலில் தெப்போத்ஸவம் Poll_c1055 ஆண்டுகளுக்குப் பிறகு கச்சபேஸ்வரர் கோயிலில் தெப்போத்ஸவம் Poll_m1055 ஆண்டுகளுக்குப் பிறகு கச்சபேஸ்வரர் கோயிலில் தெப்போத்ஸவம் Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
55 ஆண்டுகளுக்குப் பிறகு கச்சபேஸ்வரர் கோயிலில் தெப்போத்ஸவம் Poll_c1055 ஆண்டுகளுக்குப் பிறகு கச்சபேஸ்வரர் கோயிலில் தெப்போத்ஸவம் Poll_m1055 ஆண்டுகளுக்குப் பிறகு கச்சபேஸ்வரர் கோயிலில் தெப்போத்ஸவம் Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
55 ஆண்டுகளுக்குப் பிறகு கச்சபேஸ்வரர் கோயிலில் தெப்போத்ஸவம் Poll_c1055 ஆண்டுகளுக்குப் பிறகு கச்சபேஸ்வரர் கோயிலில் தெப்போத்ஸவம் Poll_m1055 ஆண்டுகளுக்குப் பிறகு கச்சபேஸ்வரர் கோயிலில் தெப்போத்ஸவம் Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

55 ஆண்டுகளுக்குப் பிறகு கச்சபேஸ்வரர் கோயிலில் தெப்போத்ஸவம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 18, 2014 6:50 am

55 ஆண்டுகளுக்குப் பிறகு கச்சபேஸ்வரர் கோயிலில் தெப்போத்ஸவம் 90kQOzEmRsiCA6nWvldK+temp1
-


காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில், 55 ஆண்டுகளுக்குப் பிறகு, தெப்போத்ஸவம் திங்கள்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.

காஞ்சிபுரத்தில் உள்ள முக்கிய சிவாலயங்களில் கச்சபேஸ்வரர் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

இந்தக் கோயிலில், பெருமாள் ஆமை வடிவத்தில் சிவனை வழிபட்டதாக ஐதீகம். ஆமை வடிவத்தில் பெருமாள், சிவனை வழிபட்டதால், இங்குள்ள சிவன் கச்சபேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

இந்தக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் சோமவார (திங்கள்கிழமை) விழா கொண்டாடப்படும்.

இதை முன்னிட்டு கடந்த 55 ஆண்டுகளுக்கு முன்பு வரை கோயில் வளாகத்தில் உள்ள குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்று வந்தது.

இந்த தெப்ப உற்சவம் கடந்த 55 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது.

கச்சபேஸ்வரர் கோயில் குளத்தில் கார்த்திகை சோமவாரத்தில் மீண்டும் தெப்ப உற்சவம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் கார்த்திகை முதல் நாளான திங்கள்கிழமை முதல் 3 நாள்களுக்கு தெப்ப உற்சவம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி திங்கள்கிழமை மாலை கோயில் வளாகத்தில் உள்ள குளத்தில், 55 ஆண்டுகளுக்குப் பின் தெப்ப உற்சவம் நடைபெற்றது.

சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.



–தினமணி


M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue Nov 18, 2014 10:33 am

தகவல் பகிர்வுக்கு நன்றி..




கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

55 ஆண்டுகளுக்குப் பிறகு கச்சபேஸ்வரர் கோயிலில் தெப்போத்ஸவம் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Nov 18, 2014 11:18 am

55 ஆண்டுகளுக்குப் பிறகு கச்சபேஸ்வரர் கோயிலில் தெப்போத்ஸவம் 103459460



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக