புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இராம காவியம் Poll_c10இராம காவியம் Poll_m10இராம காவியம் Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இராம காவியம் Poll_c10இராம காவியம் Poll_m10இராம காவியம் Poll_c10 
251 Posts - 52%
heezulia
இராம காவியம் Poll_c10இராம காவியம் Poll_m10இராம காவியம் Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
இராம காவியம் Poll_c10இராம காவியம் Poll_m10இராம காவியம் Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
இராம காவியம் Poll_c10இராம காவியம் Poll_m10இராம காவியம் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
இராம காவியம் Poll_c10இராம காவியம் Poll_m10இராம காவியம் Poll_c10 
18 Posts - 4%
prajai
இராம காவியம் Poll_c10இராம காவியம் Poll_m10இராம காவியம் Poll_c10 
5 Posts - 1%
Barushree
இராம காவியம் Poll_c10இராம காவியம் Poll_m10இராம காவியம் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
இராம காவியம் Poll_c10இராம காவியம் Poll_m10இராம காவியம் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
இராம காவியம் Poll_c10இராம காவியம் Poll_m10இராம காவியம் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இராம காவியம் Poll_c10இராம காவியம் Poll_m10இராம காவியம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இராம காவியம்


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sat Nov 07, 2009 6:46 pm

இராம காவியம் Empty







f';if ejpgha[k; ePu; tsKk; jpytsKk; FotsKk; bghUe;jpa ehL

nfhry ehL. tsik kpFe;j ,e;jf; nfhry ehl;od; jiyefuk;

mnahj;jp vd;w jpUefuhFk;. ,e;efuj;jpy; thGk; kf;fs; kwe;Jk; jP';F

bra;ahjtu;fs;. tWikahy; tho ahrpg;gtu; ,e;efupy; ,y;yhjjhy;

jUkFzrPyu;fs; ms;spf; bfhLf;Fk; jd;ik ,d;wp thH;e;jdu;.

mnahj;jp vd;w brhy;Yf;F a[j;jk; ,y;yhj Cu; vd;W bghUs;. ,e;j

efuk; nghUk; rpdKk; ,e;wpr; rhe;jp epnfjdkhfj; jpfH;e;jJ.

vy;nyhUk; vy;yh ey';fSk; bgw;W ,d;g[w;W thHe;jhu;fs;.


,e;j mnahj;jpkh efiu Mjpj;jd; Fyj;jpy; m$kfh uh$Df;Fk;

,e;Jkjpf;Fk; kfdhfg; gpwe;j jruj rf;utu;j;jp jha;nghy; kf;fSf;Fj;

jz;zUs; g[upe;J muR g[upe;J te;jhu;. gapUf;Fj; jz;zPu; Jiz

g[uptJ nghyt[k;/ capUf;F clk;g[ Mjhukhf ,Ug;gJ nghyg[k;

kf;fSf;F ,k;kd;dtu; fUiz g[upe;J te;jhu;. ,tUila Ml;rpapny

jUkk; jiHj;J x';fpaJ. ,tUila Ml;rp khl;rpa[ld; tps';fpaJ.

giftu;fshYk;/ tpy';FfshYk/ fs;tu;fshYk; Jd;gk; ,d;wp kf;fs;

,d;gk; bgw;W thHe;jhu;fs;. jruj kd;dUila fu';fs;

rpte;jd. ,tUf;Ff; bfsriy/ ifnfap/ Rkpj;jpiu vd;W \d;W

kidtau; ,Ue;jhu;fs;. ,tUf;F kf;fl;ngW ,y;yhikapdhy;

mt;tg;nghJ ntW ntW khju;fisj; jpUkzk; bra;J bfhz;lhu;.

mt;thW bra;Jbfhz;l bgz;fs; 360 nguhFk;. ,tu; mWgjpdhapuk;

Mz;Lfs; mwbewp tGthky; ey;yw ehafdhf epd;W muR g[upe;jhu;.

kf;fs; kd;diu be";rhu epidj;J thahu thH;j;jpdhu;fs;.




jruju; jkf;Fg; gpd; jUkbewp jtwhky; juzpia muR g[upa xU kfd;

gpwf;ftpy;iyna vd;W bgupJk; tUe;jpdhu;.


jruju; ehl;ilf; fhf;f ed;kfd; ,y;iyna vd;W tUe;JtJ bghJ

eykhFk;. muritapy; jruj rf;utu;j;jp/ jkJ FyFUthfpa trp#;l

Kdptiu tz';fp/ FUehjh * monad; j';fs; Mrpapdhy; fly;

NH;e;j ,e;j cyfj;jpy; gj;Jj; jpirfspYkpUe;J te;j gj;J uj';fis

btd;W/ jrujd; vd;W ngu; bgw;nwd;/ rk;guid btd;W ,e;jpuDf;F

cjtp g[upe;njd;/ Mdhy;/ monaDf;F kfg;ngW tha;f;ftpy;iy

jiytdpd;wp kf;fs; tUe;Jthu;fns vd;W vz;zp monad;

tUe;Jfpd;nwd;. jh';fs; gpuk g[j;jpuu;. j';fis FUehjuhff; bfhz;l

vdf;F ,e;jf; Fiw ,Ue;jhy; mJ j';fSf;Fj;jhnd ,Hpt[ > FHy;/

ahH; vd;w ,d;dpirf; fUtpfspd; ehj';fisf; nfl;Fk; vd; brtpapy;

mg;gh * vd;W miHf;fk; kHiyr; brhy; nfl;Fk; ghf;fpak;

bgw;nwdpy;iy. thdshtp tsu;e;j kuk; gGf;ftpy;iyahdhy;

mk;kuj;jhy; ahJ gad; > vd;Dila kDf;Fyj;jpy; ,Jtiu

FHe;ijapy;yhj kyl;Lj; jd;ik xUtUf;Fk; ,y;iy. bgUk;

jtKdptuhfpa j';fs; rPldhfpa vdf;F ,e;jf; Fiw ,Ue;jhy; mJ

j';fSf;Fj;jhnd mtkhdk; > monaDf;F kfg;ngW cz;lhfj;

njtuPu; mUs;g[upa ntz;Lk; vd;W Twp Kiwapl;lhu;.


trpl;l Kdptu; Cdf;fz;fis \odhu;. mg;bghGJ mtUf;F

"hdf;fz; jpwf;fg; bgw;wJ. mjpny fz;l fhl;rp moapy; tUfpd;wJ.


jpUkhy; jpUg;ghw;flypy; mutizapy; mwpJapy; g[upfpd;whu;.

,uhtzhjp muf;fu;fshy; gyfhykhfj; Jd;gg;gLfpd;w gpukhjp njtu;fs;

ehuhazuplk; j";rk; g[Fe;J fUizf;flny * fkyf;fz;zh ( ePynkf

tz;zh ( ,uhtzd; Kjypa muf;fu;fshy; eh';fs; Miyf;fUk;g[nfhy;

behe;J bte;J tUe;Jfpnwhk; ). eh';fs; muf;fu;fshy; g";Rglhj

ghLgLfpd;nwhk;. mRu Fyj;ij mHpj;J/ eh';fs; brHpj;J thH mUs;

g[upantz;Lbkd;W ruz; mile;jhu;fs;.


jpUkhy; njtu;fis nehf;fp mkuu;fns * ehd; g{t[yfpy; ,uhkdhf

mtjupj;J ,uhtzhjp muf;fu;fisj; bjhiyj;J c';fs; Jau; Jilj;J

mUsg[upntd;. ,uhtzd; gpuknjtdplk; kdpju;fisa[k;/




theu'fisa[k; rpwpa gpuhzpfs; vd;W tpl;L tpl;lhd;. Mfnt/ ehd;

kdpjdhf te;J mtjupg;ngd;. njtu;fshfpa eP';fs; Kd;djhfnt

theu';fshfg; gpwe;J ,U';fs; vd;W fl;lisapl;lhu;.


jpUkhypd; fl;lisapd;go thdtu;fs; theu';fshfg; gpwe;jhu;fs;.

,e;jpud; thypahfg; gpwe;jhd;. Nupad; Rf;fpuPtdhfg; gpwe;jhd;.

mf;fpdpj;njtd; ePydhfg; gpwe;jhd; ( ePyd; nridj; jiytd; ).

tpRtgpuk;kh esdhfg; gpwe;jhd;/ tha[njtd; mDkdhfg; gpwe;jhd;.

Uj;uhk;rKk; mjpy; fye;J epd;wJ. cnge;jpud; m';fjdhfg; gpwe;jhd;.


gpuknjtu;/ ehd; Vw;bfdnt fuof; FGj; jiytd; $hk;gte;jdhfg;

gpwe;jpUf;fpnwd; vd;W Twpdhu;.


f';iff;fiuapy; ju;kh';fju; vd;w Xu; me;jz Kdptu;/ "Xk; enkh

ehuhazha" vd;w m#;lh&u ke;jpuj;ij $gpj;Jf; bfhz;L jtk;

bra;J bfhz;oUe;jhu;. Xu; mf;fpufhuj;jpy; Xu; me;jzu; thH;e;jhu;.

mtu; kpft[k; rhe;jrPyu;. re;jdk; nghy Fspr;rpahf ,Ug;gtu;.

,tUila kidtp bgau; fyif. ,ts mf;fpdpj; jpuhtfk;

nghd;wts;. beUg;g[ kiy nghy; fztd; kPJ rPwpr; rPwp tpGths;.

mtu; ntz;lhk; vd;gij ntz;Lk; vd;W bra;ths;. ntz;Lk;

vd;gij ntz;lhk; vd;W bra;akhl;lhs;. Vl;of;Fg; nghl;oahf

vija[k; bra;ths;.


fyif * vdf;F rPjsj;jhy; ePu;f;bfhz;oUf;fpd;wJ. kpsFf; FHk;g[ it

* vd;whu;. mts; ePw;Wg; g{rzpf;fha; nkhu;f;FHk;g[ itj;jhs;. mJ

rPjsj;ij mjpfupf;fr; bra;jJ.


kw;bwhU ehs;/ fyif * FL mjpfkhfpr; rPjngjpahfpd;wJ. kpsfha;

,y;yhky; kpsF urk it * vd;whu;. mts; fj;jpupf;fha[k;/ gr;ir

kpsfha[k; file;J itj;jhs;. fyif * fz; vupfpd;wJ. vz;bza;

nja;j;Jf; Fspf;f ntz;Lk; vd;whu;. mts; Fspu;e;j ePiuj; jiyapy;

tpl;Lf; bfhjpj;J epd;whs;. fyif * cwf;fk; tUfpd;wJ. ehd; gLf;f

ntz;Lk; vd;whu;. gLf;fpd;w ,lj;jpy; jz;zPiu thu;j;Jf; Fskhf;fpg;







gLf;f tplhky; mts; bra;J tpl;lhs;. ,t;thW vy;ytw;Wf;Fk;

vjpu;kiwahfr; bra;J te;jhs;. ,jdhy; btWg;gile;J ntjpau;

jiyapy; Jz;L nghl;Lf; bfhz;L btspapy; fpsk;gpr; brd;whu;.

Vjpupy; Xu; Mg;j md;gu; te;;jhu;. mtu; Ianu * v';nf nghfpwPu; >

vd;W nfl;lhu;.


kidtpapd; Jd;gk; vd;dhy; rfpj;Jf;bfhs;s Koatpy;iy. mts;

nga;. Mjdhy; tPl;iltpl;L btspnawpg; nghfpd;nwd; vd;whu;.


nga; ntg;gpiy moj;jhy; Xog;nghFnk vd;whu; md;gu;.


,ts; kpUfk; vd;whu;.


kpUf';fisbay;yhk; ru;f;f!py; mlf;fp MSfpd;whu;fns * xU

bgz;iz cd;dhy; mlf;fp MsKoatpy;iyna * vd;whu;.


,ts; g{jk; vd;whu;.


gpUjptp/ tha[/ nja[/ mg;g[/ Mfhrk; vd;w g";r g{j';fis ehk; mlf;fp

Ms;fpnwhnk * ,e;jg; bgz; gps;isia mlf;fp MsKoatpy;iyah >

mts; vd;djhd; bra;fpwhs; > tptukhfr; brhy; vd;whu;.


Iah * mts; bra;a[k; bfhLik xd;wh/ gj;jh/ Ehwh/ Mapukh >

yl;nrhg yl;rk; Fw;w';fs; bra;fpwhs;. mtw;iw ehd; v';'dk;

brhy;ntd; > RUf;fkhfr; brhy;Yfpnwd;. ntz;lhk; vd;gij

ntz;Lk; vd;W bra;fpwhs;. ntz;Lk; vd;gij ntz;lhk; vd;W

bra;fpwhs;.


md;gnu * ehd; brhy;tijf; filg;gpoa[';fs;. c';fSf;F ntz;lhk;

vd;gij/ ntz;Lk; vd;W brhy;Y';fs;. ……Kawrp cau;r;rp jUk;…… vd;W

Twpdhu;.


me;jzu; tPl;Lf;Fr; brd;whu;. mtUf;F mnfhug;grp. fyif * ,d;W

ehd; rhg;gplkhl;nld; vd;whu;.





(தொடரும்)




<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Nov 07, 2009 7:37 pm

இது எப்படி சிவா, லிங்க் எடுத்து பேஸ்ட் செய்துக் கொள்ள வேண்டுமா..

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sat Nov 07, 2009 7:41 pm

உங்கள் கணினியில் tamil-kusboo பாண்ட் இருக்க வேண்டும், இது ஈ புத்தகமாக எடுத்தேன், வோர்ட் மாற்றுகையில் பாண்ட் கிடைக்க வில்லை. அதனால், அதற்க்கு மேட்ச் ஆகக்கூடிய பாண்டாக tamil-kusboo உள்ளது,



<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Nov 07, 2009 7:43 pm

நல்லது சிவா.. இராம காவியம் 678642

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Nov 07, 2009 8:38 pm

இராம காவியம்
Post new topic Reply to topic

ஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள்
Page 1 of 1 • Share • Actions !

கங்கை நதிபாயும் நீர் வளமும் திலவளமும் குடிவளமும் பொருந்திய நாடு கோசல நாடு. வளமை மிகுந்த இந்தக் கோசல நாட்டின் தலைநகரம் அயோத்தி என்ற திருநகராகும். இந்நகரத்தில் வாழும் மக்கள் மறந்தும் தீங்கு செய்யாதவர்கள். வறுமையால் வாடி யாசிப்பவர் இந்நகரில் இல்லாததால் தருமகுணசீலர்கள் அள்ளிக் கொடுக்கும் தன்மை இன்றி வாழ்ந்தனர். அயோத்தி என்ற சொல்லுக்கு யுத்தம் இல்லாத ஊர் என்று பொருள். இந்த நகரம் போரும் சினமும் இந்றிச் சாந்தி நிகேதனமாகத் திகழ்ந்தது. எல்லோரும் எல்லா நலங்களும் பெற்று இன்புற்று வாழந்தார்கள்.
இந்த அயோத்திமா நகரை ஆதித்தன் குலத்தில் அஜமகா ராஜனுக்கும் இந்துமதிக்கும் மகனாகப் பிறந்த தசரத சக்ரவர்த்தி தாய்போல் மக்களுக்குத் தண்ணருள் புரிந்து அரசு புரிந்து வந்தார். பயிருக்குத் தண்ணீர் துணை புரிவது போலவும், உயிருக்கு உடம்பு ஆதாரமாக இருப்பது போலபும் மக்களுக்கு இம்மன்னவர் கருணை புரிந்து வந்தார். இவருடைய ஆட்சியிலே தருமம் தழைத்து ஒங்கியது. இவருடைய ஆட்சி மாட்சியுடன் விளங்கியது.
பகைவர்களாலும், விலங்குகளாலும, கள்வர்களாலும் துன்பம் இன்றி மக்கள் இன்பம் பெற்று வாழந்தார்கள். தசரத மன்னருடைய கரங்கள் சிவந்தன. இவருக்குக் கௌசலை, கைகேயி, சுமித்திரை என்று மூன்று மனைவயர் இருந்தார்கள். இவருக்கு மக்கட்பேறு இல்லாமையினால் அவ்வப்போது வேறு வேறு மாதர்களைத் திருமணம் செய்து கொண்டார். அவ்வாறு செய்துகொண்ட பெண்கள் 360 பேராகும். இவர் அறுபதினாயிரம் ஆண்டுகள் அறநெறி வழுவாமல் நல்லற நாயகனாக நின்று அரசு புரிந்தார். மக்கள் மன்னரை நெஞ்சார நினைத்து வாயார வாழ்த்தினார்கள்.
தசரதர் தமக்குப் பின் தருமநெறி தவறாமல் தரணியை அரசு புரிய ஒரு மகன் பிறக்கவில்லையே என்று பெரிதும் வருந்தினார்.
தசரதர் நாட்டைக் காக்க நன்மகன் இல்லையே என்று வருந்துவது பொது நலமாகும். அரசவையில் தசரத சக்ரவர்த்தி, தமது குலகுருவாகிய வசிஷ்ட முனிவரை வணங்கி, குருநாதா * அடியேன் தங்கள் ஆசியினால் கடல் சூழ்ந்த இந்த உலகத்தில் பத்துத் திசைகளிலுமிருந்து வந்த பத்து ரதங்களை வென்று, தசரதன் என்று பேர் பெற்றேன், சம்பரனை வென்று இந்திரனுக்கு உதவி புரிந்தேன், ஆனால், அடியேனுக்கு மகப்பேறு வாய்க்கவில்லை தலைவனின்றி மக்கள் வருந்துவார்களே என்று எண்ணி அடியேன் வருந்துகின்றேன். தாங்கள் பிரம புத்திரர். தங்களை குருநாதராகக் கொண்ட எனக்கு இந்தக் குறை இருந்தால் அது தங்களுக்குத்தானே இழிவு ? குழல், யாழ் என்ற இன்னிசைக் கருவிகளின் நாதங்களைக் கேட்கும் என் செவியில் அப்பா * என்று அழைக்கம் மழலைச் சொல் கேட்கும் பாக்கியம் பெற்றேனில்லை. வானளாவி வளர்ந்த மரம் பழுக்கவில்லையானால் அம்மரத்தால் யாது பயன் ? என்னுடைய மனுக்குலத்தில் இதுவரை குழந்தையில்லாத மலட்டுத் தன்மை ஒருவருக்கும் இல்லை. பெரும் தவமுனிவராகிய தங்கள் சீடனாகிய எனக்கு இந்தக் குறை இருந்தால் அது தங்களுக்குத்தானே அவமானம் ? அடியேனுக்கு மகப்பேறு உண்டாகத் தேவரீர் அருள்புரிய வேண்டும் என்று கூறி முறையிட்டார்.
வசிட்ட முனிவர் ஊனக்கண்களை மூடினார். அப்பொழுது அவருக்கு ஞானக்கண் திறக்கப் பெற்றது. அதிலே கண்ட காட்சி அடியில் வருகின்றது. திருமால் திருப்பாற்கடலில் அரவணையில் அறிதுயில் புரிகின்றார்.இராவணாதி அரக்கர்களால் பலகாலமாகத் துன்பப்படுகின்ற பிரமாதி தேவர்கள் நாராயணரிடம் தஞ்சம் புகுந்து கருணைக்கடலே * கமலக்கண்ணா ( நீலமேக வண்ணா ( இராவணன் முதலிய அரக்கர்களால் நாங்கள் ஆலைக்கரும்புகோல் நொந்து வெந்து வருந்துகிறேhம் ). நாங்கள் அரக்கர்களால் பஞ்சுபடாத பாடுபடுகின்றேhம். அசுர குலத்தை அழித்து, நாங்கள் செழித்து வாழ அருள் புரியவேண்டுமென்று சரண் அடைந்தார்கள். திருமால் தேவர்களை நோக்கி அமரர்களே * நான் பூவுலகில் இராமனாக அவதரித்து இராவணாதி அரக்கர்களைத் தொலைத்து உங்கள் துயர் துடைத்து அருளபுரிவேன். இராவணன் பிரமதேவனிடம் மனிதர்களையும், வாநரஙகளையும் சிறிய பிராணிகள் என்று விட்டு விட்டான். ஆகவே, நான் மனிதனாக வந்து அவதரிப்பேன். தேவர்களாகிய நீங்கள் முன்னதாகவே வாநரங்களாகப் பிறந்து இருங்கள் என்று கட்டளையிட்டார். திருமாலின் கட்டளையின்படி வானவர்கள் வாநரங்களாகப் பிறந்தார்கள்.
இந்திரன் வாலியாகப் பிறந்தான். சூரியன் சுக்கிரீவனாகப் பிறந்தான். அக்கினித்தேவன் நீலனாகப் பிறந்தான் ( நீலன் சேனைத் தலைவன் ). விசுவபிரம்மா நளனாகப் பிறந்தான், வாயுதேவன் அனுமனாகப் பிறந்தான். ருத்ராம்சமும் அதில் கலந்து நின்றது. உபேந்திரன் அங்கதனாகப் பிறந்தான்.பிரமதேவர், நான் ஏற்கெனவே கரடிக் குழுத் தலைவன் ஜhம்பவந்தனாகப் பிறந்திருக்கிறேன் என்று கூறினார்.
கங்கைக்கரையில் தர்மாங்கதர் என்ற ஓர் அந்தண முனிவர், “ஓம் நமோ நாராயணாய” என்ற அஷ்டாக்ஷர மந்திரத்தை ஜபித்துக் கொண்டு தவம் செய்து கொண்டிருந்தார். ஓர் அக்கிரகாரத்தில் ஓர் அந்தணர் வாழ்ந்தார்.அவர் மிகவும் சாந்தசீலர். சந்தனம் போல குளிச்சியாக இருப்பவர். இவருடைய மனைவி பெயர் கலகை. இவள அக்கினித் திராவகம் போன்றவள். நெருப்பு மலை போல் கணவன் மீது சீறிச் சீறி விழுவாள். அவர் வேண்டாம் என்பதை வேண்டும் என்று செய்வாள். வேண்டும் என்பதை வேண்டாம் என்று செய்யமாட்டாள். ஏட்டிக்குப் போட்டியாக எதையும் செய்வாள்.
கலகை * எனக்கு சீதளத்தால் நீர்க்கொண்டிருக்கின்றது. மிளகுக் குழம்பு வை என்றார். அவள் நீற்றுப் பூசணிக்காய் மோர்க்குழம்பு வைத்தாள். அது சீதளத்தை அதிகரிக்கச் செய்தது.
மற்றெhரு நாள், கலகை * குடு அதிகமாகிச் சீதபேதியாகின்றது. மிளகாய் இல்லாமல் மிளகு ரசம வை * என்றார். அவள் கத்திரிக்காயும், பச்சை மிளகாயும் கடைந்து வைத்தாள். கலகை * கண் எரிகின்றது. எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்றார். அவள் குளிர்ந்த நீரைத் தலையில் விட்டுக் கொதித்து நின்றாள். கலகை * உறக்கம் வருகின்றது. நான் படுக்க வேண்டும் என்றார். படுக்கின்ற இடத்தில் தண்ணீரை வார்த்துக் குளமாக்கிப் படுக்க விடாமல் அவள் செய்து விட்டாள். இவ்வாறு எல்லவற்றுக்கும் எதிர்மறையாகச் செய்து வந்தாள். இதனால் வெறுப்படைந்து வேதியர் தலையில் துண்டு போட்டுக் கொண்டு வெளியில் கிளம்பிச் சென்றார். ஏதிரில் ஓர் ஆப்த அன்பர் வந்;தார். அவர் ஐயரே * எங்கே போகிறீர் ?
என்று கேட்டார்.
மனைவியின் துன்பம் என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அவள் பேய். ஆதனால் வீட்டைவிட்டு வெளியேறிப் போகின்றேன் என்றார். பேய் வேப்பிலை அடித்தால் ஓடிப்போகுமே என்றார் அன்பர்.
இவள் மிருகம் என்றார்.மிருகங்களையெல்லாம் சர்க்கஸில் அடக்கி ஆளுகின்றார்களே * ஒரு பெண்ணை உன்னால் அடக்கி ஆளமுடியவில்லையே * என்றார். இவள் பூதம் என்றார்.
பிருதிவி, வாயு, தேயு, அப்பு, ஆகாசம் என்ற பஞ்ச பூதங்களை நாம் அடக்கி ஆள்கிறேhமே * இந்தப் பெண் பிள்ளையை அடக்கி ஆளமுடியவில்லையா ?
அவள் என்னதான் செய்கிறாள் ? விவரமாகச் சொல் என்றார்.
ஐயா * அவள் செய்யும் கொடுமை ஒன்றா, பத்தா, நுhறா, ஆயிரமா ?
லட்சோப லட்சம் குற்றங்கள் செய்கிறாள். அவற்றை நான் எங்ஙனம்

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sun Nov 08, 2009 1:24 am

வணக்கம் சகோதரி. உங்களின் பெயரை கண்டதுமே.. மகிழ்வளிக்கிறது. மிக்க நன்றி. எப்படி இருக்கிறீர்களெனக் கேட்டு பதிலளிக்கப் பணிக்க விரும்பவில்லை. எங்கிருந்தாலும் ஆரோக்கியத்தோடும் மன உடல் திடத்தோடு இருங்கள். இயன்றால் எப்பொழுதேனும் எங்களுக்காகவும் வந்து செல்லுங்கள். இறைவன் உங்களுக்கு துணை இருப்பார்.

மிக்க நன்றிகள் சகோதரி!

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Nov 08, 2009 5:33 am

வணக்க்ம
நலம் நலம் அறிய ஆவல் நான் நன்றாக இருக்கிறேன், எந்தச் சூழ் நிலையிலும் மன் உடல் திடத்தைப் பாதிக்கும் எந்த விடயத்திலும் கவனம் செலுத்துவது இல்லை. தங்கள் அன்புக்கு நன்றி.
அன்புடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக