புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வெவசாயம் போச்சே...!! -Mano Red - Page 4 Poll_c10வெவசாயம் போச்சே...!! -Mano Red - Page 4 Poll_m10வெவசாயம் போச்சே...!! -Mano Red - Page 4 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
வெவசாயம் போச்சே...!! -Mano Red - Page 4 Poll_c10வெவசாயம் போச்சே...!! -Mano Red - Page 4 Poll_m10வெவசாயம் போச்சே...!! -Mano Red - Page 4 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
வெவசாயம் போச்சே...!! -Mano Red - Page 4 Poll_c10வெவசாயம் போச்சே...!! -Mano Red - Page 4 Poll_m10வெவசாயம் போச்சே...!! -Mano Red - Page 4 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
வெவசாயம் போச்சே...!! -Mano Red - Page 4 Poll_c10வெவசாயம் போச்சே...!! -Mano Red - Page 4 Poll_m10வெவசாயம் போச்சே...!! -Mano Red - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெவசாயம் போச்சே...!! -Mano Red - Page 4 Poll_c10வெவசாயம் போச்சே...!! -Mano Red - Page 4 Poll_m10வெவசாயம் போச்சே...!! -Mano Red - Page 4 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
வெவசாயம் போச்சே...!! -Mano Red - Page 4 Poll_c10வெவசாயம் போச்சே...!! -Mano Red - Page 4 Poll_m10வெவசாயம் போச்சே...!! -Mano Red - Page 4 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
வெவசாயம் போச்சே...!! -Mano Red - Page 4 Poll_c10வெவசாயம் போச்சே...!! -Mano Red - Page 4 Poll_m10வெவசாயம் போச்சே...!! -Mano Red - Page 4 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
வெவசாயம் போச்சே...!! -Mano Red - Page 4 Poll_c10வெவசாயம் போச்சே...!! -Mano Red - Page 4 Poll_m10வெவசாயம் போச்சே...!! -Mano Red - Page 4 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெவசாயம் போச்சே...!! -Mano Red


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Sun Nov 16, 2014 8:34 am

First topic message reminder :

காடுகரை மேடெல்லாம்
ஓடி ஒழச்சு தேஞ்சானே,
யாரோ கஞ்சி குடிக்க
இவன் காஞ்சு
கருவாடா போனானே..!!

பொறந்த மண்ணுல
கீழ விழுந்தாலும்
மீசயில மண்ணு ஒட்டலன்னு
மண்ண நம்பி வாழ்ந்தானே,
ஈரத்தோட மானம் சேத்து
சேத்துல கால வெச்சானே...!!

இப்போ சாயம் போன
வெவசாயம் நம்பி
தேம்பி அழுது பொலம்புறானே,
எல்லாமே போய்டுச்சுன்னு
முக்காடு போட்டு நிக்குறானே..!!

மழ தண்ணி இல்லாம
வாய்க்கா வரப்பு
நெலமெல்லாம்
வீடுகட்ட வித்துட்டானே,
கம்பு சோளம் வெளஞ்ச எடத்துல
கான்கிரீட்டு கட்ட வச்சுட்டானே..!!

கவுரவம் பாத்து
நாய் வளக்க தெரிஞ்ச
பணக்கார சமூகத்துக்கு,
வெவசாயம் வளரனும்ன்னு
தோணலயே,
வெவசாயி வாழனும்ன்னு
நெனப்பில்லயே...!!

பணக்காரன் வயிறெல்லாம்
பணத்தால நெறஞ்சுடுமோ..??
திரும்ப அறிவு வந்து
கட்டிடம் இடிச்சு
வெவசாயம்
செஞ்சே ஆகணும்ன்னு
காலம் வருகையில
எங்க விவசாயி யாரும்
உசுரோட இருக்க மாட்டானே..??

வெவசாயம் போச்சே...!! -Mano Red - Page 4 OVdJRJCoTT6s62BbQCQk+ss16


Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Tue Nov 18, 2014 1:40 pm

விமந்தனி wrote:
மனோ wrote:பணக்காரன் வயிறெல்லாம்
பணத்தால நெறஞ்சுடுமோ..??
திரும்ப அறிவு வந்து
கட்டிடம் இடிச்சு
வெவசாயம்
செஞ்சே ஆகணும்ன்னு
காலம் வருகையில
எங்க விவசாயி யாரும்
உசுரோட இருக்க மாட்டானே..??
செந்தில் wrote:விவசாயி ஒருத்தன் - தன்
வம்சம் இனி இந்த தொழில்
வேண்டாமுன்னு நெனைக்குற
காலமுங்க இது - இதுல
விவசாயம் அழியுதுன்னு
பொங்கி பேசி பயனேது!!!!
அருமையான, அர்த்தமுள்ள இன்றைய சமூகத்திற்கு தேவையான ஆரோக்கியமான போட்டி. தொடர வாழ்த்துக்கள். சூப்பருங்க

மேற்கோள் செய்த பதிவு: 1104422 நன்றி அக்கா....

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue Nov 18, 2014 1:45 pm

விவசாயி ஒருத்தன் - தன்
வம்சம் இனி இந்த தொழில்
வேண்டாமுன்னு நெனைக்குற
காலமுங்க இது - இதுல
விவசாயம் அழியுதுன்னு
பொங்கி பேசி பயனேது!!!!
[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1104327


என்ன செய்வது நண்பரே !!
விவசாயம் செய்து நாம் அழிந்து கொண்டிருக்கிறோம் !!!
நம் தலைமுறையுமா அவதிப்படனும் என்று நினைக்கிறார்கள் இன்றைய விவசாயிகள்...

ஆனால் அவர்கள் விவசாயத்தை அழிக்க என்றுமே நினைப்பதில்லை ..
பிள்ளைக்கு சிறுவயது முதல் விவசாயத்தோடு கல்வியையும் கற்று கொடுக்கிறான்..
கல்வி சோறு போடாவிட்டாலும் விவசாயம் என்றுமே கைவிரிக்காது....

கல்வி மூளை என்றாலும் விவசாயம் இதயம் போன்றது...
ஆகவே விவசாயி தன்னை நொந்து கொள்வானே தவிர யாரையும் விவசாயத்தை சாகடிக்க மாட்டான்...





கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

வெவசாயம் போச்சே...!! -Mano Red - Page 4 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Nov 18, 2014 1:46 pm

விமந்தனி wrote:
மனோ wrote:பணக்காரன் வயிறெல்லாம்
பணத்தால நெறஞ்சுடுமோ..??
திரும்ப அறிவு வந்து
கட்டிடம் இடிச்சு
வெவசாயம்
செஞ்சே ஆகணும்ன்னு
காலம் வருகையில
எங்க விவசாயி யாரும்
உசுரோட இருக்க மாட்டானே..??
செந்தில் wrote:விவசாயி ஒருத்தன் - தன்
வம்சம் இனி இந்த தொழில்
வேண்டாமுன்னு நெனைக்குற
காலமுங்க இது - இதுல
விவசாயம் அழியுதுன்னு
பொங்கி பேசி பயனேது!!!!
அருமையான, அர்த்தமுள்ள இன்றைய சமூகத்திற்கு தேவையான ஆரோக்கியமான போட்டி. தொடர வாழ்த்துக்கள். சூப்பருங்க

மேற்கோள் செய்த பதிவு: 1104422

அக்கா சொன்னா அப்பீல் இல்ல... நன்றி அக்கா



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக