புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெவசாயம் போச்சே...!! -Mano Red
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
காடுகரை மேடெல்லாம்
ஓடி ஒழச்சு தேஞ்சானே,
யாரோ கஞ்சி குடிக்க
இவன் காஞ்சு
கருவாடா போனானே..!!
பொறந்த மண்ணுல
கீழ விழுந்தாலும்
மீசயில மண்ணு ஒட்டலன்னு
மண்ண நம்பி வாழ்ந்தானே,
ஈரத்தோட மானம் சேத்து
சேத்துல கால வெச்சானே...!!
இப்போ சாயம் போன
வெவசாயம் நம்பி
தேம்பி அழுது பொலம்புறானே,
எல்லாமே போய்டுச்சுன்னு
முக்காடு போட்டு நிக்குறானே..!!
மழ தண்ணி இல்லாம
வாய்க்கா வரப்பு
நெலமெல்லாம்
வீடுகட்ட வித்துட்டானே,
கம்பு சோளம் வெளஞ்ச எடத்துல
கான்கிரீட்டு கட்ட வச்சுட்டானே..!!
கவுரவம் பாத்து
நாய் வளக்க தெரிஞ்ச
பணக்கார சமூகத்துக்கு,
வெவசாயம் வளரனும்ன்னு
தோணலயே,
வெவசாயி வாழனும்ன்னு
நெனப்பில்லயே...!!
பணக்காரன் வயிறெல்லாம்
பணத்தால நெறஞ்சுடுமோ..??
திரும்ப அறிவு வந்து
கட்டிடம் இடிச்சு
வெவசாயம்
செஞ்சே ஆகணும்ன்னு
காலம் வருகையில
எங்க விவசாயி யாரும்
உசுரோட இருக்க மாட்டானே..??
காடுகரை மேடெல்லாம்
ஓடி ஒழச்சு தேஞ்சானே,
யாரோ கஞ்சி குடிக்க
இவன் காஞ்சு
கருவாடா போனானே..!!
பொறந்த மண்ணுல
கீழ விழுந்தாலும்
மீசயில மண்ணு ஒட்டலன்னு
மண்ண நம்பி வாழ்ந்தானே,
ஈரத்தோட மானம் சேத்து
சேத்துல கால வெச்சானே...!!
இப்போ சாயம் போன
வெவசாயம் நம்பி
தேம்பி அழுது பொலம்புறானே,
எல்லாமே போய்டுச்சுன்னு
முக்காடு போட்டு நிக்குறானே..!!
மழ தண்ணி இல்லாம
வாய்க்கா வரப்பு
நெலமெல்லாம்
வீடுகட்ட வித்துட்டானே,
கம்பு சோளம் வெளஞ்ச எடத்துல
கான்கிரீட்டு கட்ட வச்சுட்டானே..!!
கவுரவம் பாத்து
நாய் வளக்க தெரிஞ்ச
பணக்கார சமூகத்துக்கு,
வெவசாயம் வளரனும்ன்னு
தோணலயே,
வெவசாயி வாழனும்ன்னு
நெனப்பில்லயே...!!
பணக்காரன் வயிறெல்லாம்
பணத்தால நெறஞ்சுடுமோ..??
திரும்ப அறிவு வந்து
கட்டிடம் இடிச்சு
வெவசாயம்
செஞ்சே ஆகணும்ன்னு
காலம் வருகையில
எங்க விவசாயி யாரும்
உசுரோட இருக்க மாட்டானே..??
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
விவசாயி என்ற ஒரு தாத்தா
இருந்தார் இரண்டு வருடம் முன்பு,
ராமசாமி என்ற பேரே மறந்துவிட்டது
அவர் விவசாயம் செய்ததினால்,
விவசாயி தாத்தா என்றே நாம் அறிவோம்!!
கல்லக்கா புடுங்கிவிட்டு
சொளத்தட்டு விதைத்திடுவார்,
சோளத்தை அறுத்துவிட்டு
எள்ளும் கொஞ்சம் விதச்சிடுவார்..
புடலங்கா, பீக்கங்கா
அவரக்கா, கோசக்கா
என மாத்தி, மாத்தி பயிரிடுவார்,
ஆனாலும் கையில காசு இல்லைம்பார்!!
ஏன் தாத்தா இந்த
கஞ்சப்பாட்டு என்று கேட்டேன்,
விவசாயி பொழப்பெல்லாம்
இப்படித்தான் இருக்கு என்பார்!!
பையன் அவருக்கு ஒருத்தனே
அவன் படிச்சது வெளிநாட்டு படிப்பாமே,
கோட்டு, சூட்டு போட்டுக்கிட்டு
வந்தான் ஒரு நாள் பெரிய காருல,
வந்தவன் அளந்தான்
தாத்தனோட காட்டையெல்லாம்!!
இங்கதான் வருது மினரல் வாட்டர்
கம்பெனி ஒன்னு - அதுல
நானும் ஒரு கூட்டு என்றான்,
தாத்தாவுக்கு பெருமை கொள்ளல,
தன்னோட பையன் விவசாயி இல்லை,
விவசாய நிலத்துல தண்ணி உறிஞ்சுற
பெரிய எஞ்சினியருன்னு !!
என்ஜினியரு படிச்ச மவன்
தன்னுடனே இருப்பான்னு
பகல் கனவு கண்ட தாத்தா,
நீ இருக்கும் வீட்டையும்
இடிக்கனும்னு சொன்னப்போ,
ஓடிஞ்சிதான் போயிட்டாரு,
நடை பொணம் ஆயிட்டாரு!!
விவசாயி ஒருத்தன் - தன்
வம்சம் இனி இந்த தொழில்
வேண்டாமுன்னு நெனைக்குற
காலமுங்க இது - இதுல
விவசாயம் அழியுதுன்னு
பொங்கி பேசி பயனேது!!!!
இருந்தார் இரண்டு வருடம் முன்பு,
ராமசாமி என்ற பேரே மறந்துவிட்டது
அவர் விவசாயம் செய்ததினால்,
விவசாயி தாத்தா என்றே நாம் அறிவோம்!!
கல்லக்கா புடுங்கிவிட்டு
சொளத்தட்டு விதைத்திடுவார்,
சோளத்தை அறுத்துவிட்டு
எள்ளும் கொஞ்சம் விதச்சிடுவார்..
புடலங்கா, பீக்கங்கா
அவரக்கா, கோசக்கா
என மாத்தி, மாத்தி பயிரிடுவார்,
ஆனாலும் கையில காசு இல்லைம்பார்!!
ஏன் தாத்தா இந்த
கஞ்சப்பாட்டு என்று கேட்டேன்,
விவசாயி பொழப்பெல்லாம்
இப்படித்தான் இருக்கு என்பார்!!
பையன் அவருக்கு ஒருத்தனே
அவன் படிச்சது வெளிநாட்டு படிப்பாமே,
கோட்டு, சூட்டு போட்டுக்கிட்டு
வந்தான் ஒரு நாள் பெரிய காருல,
வந்தவன் அளந்தான்
தாத்தனோட காட்டையெல்லாம்!!
இங்கதான் வருது மினரல் வாட்டர்
கம்பெனி ஒன்னு - அதுல
நானும் ஒரு கூட்டு என்றான்,
தாத்தாவுக்கு பெருமை கொள்ளல,
தன்னோட பையன் விவசாயி இல்லை,
விவசாய நிலத்துல தண்ணி உறிஞ்சுற
பெரிய எஞ்சினியருன்னு !!
என்ஜினியரு படிச்ச மவன்
தன்னுடனே இருப்பான்னு
பகல் கனவு கண்ட தாத்தா,
நீ இருக்கும் வீட்டையும்
இடிக்கனும்னு சொன்னப்போ,
ஓடிஞ்சிதான் போயிட்டாரு,
நடை பொணம் ஆயிட்டாரு!!
விவசாயி ஒருத்தன் - தன்
வம்சம் இனி இந்த தொழில்
வேண்டாமுன்னு நெனைக்குற
காலமுங்க இது - இதுல
விவசாயம் அழியுதுன்னு
பொங்கி பேசி பயனேது!!!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1104248Mano Red wrote:வேறு என்ன சொல்வது இனியவன் ...அக்காக்கு அன்பு தான் பிடிக்கும்...அன்பளிப்பு பிடிக்காது ..
நல்ல தம்பி
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1104331ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1104248Mano Red wrote:வேறு என்ன சொல்வது இனியவன் ...அக்காக்கு அன்பு தான் பிடிக்கும்...அன்பளிப்பு பிடிக்காது ..
நல்ல தம்பி
நல்ல அக்கா
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
மேற்கோள் செய்த பதிவு: 1104397 ஹா ஹா ...M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1104331ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1104248Mano Red wrote:வேறு என்ன சொல்வது இனியவன் ...அக்காக்கு அன்பு தான் பிடிக்கும்...அன்பளிப்பு பிடிக்காது ..
நல்ல தம்பி
நல்ல அக்கா
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1104405Mano Red wrote:மேற்கோள் செய்த பதிவு: 1104397 ஹா ஹா ...M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1104331ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1104248Mano Red wrote:வேறு என்ன சொல்வது இனியவன் ...அக்காக்கு அன்பு தான் பிடிக்கும்...அன்பளிப்பு பிடிக்காது ..
நல்ல தம்பி
நல்ல அக்கா
என் எதிர் கவிதைக்கு பதிலை காணோமே மனோ
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
மேற்கோள் செய்த பதிவு: 1104408 மன்னியுங்கள் செந்தில் மொபைலில் முடிவதில்லை ...ஏன் தாத்தா இந்தM.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1104405Mano Red wrote:மேற்கோள் செய்த பதிவு: 1104397 ஹா ஹா ...M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1104331ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1104248Mano Red wrote:வேறு என்ன சொல்வது இனியவன் ...அக்காக்கு அன்பு தான் பிடிக்கும்...அன்பளிப்பு பிடிக்காது ..
நல்ல தம்பி
நல்ல அக்கா
என் எதிர் கவிதைக்கு பதிலை காணோமே மனோ
கஞ்சப்பாட்டு என்று கேட்டேன்,
விவசாயி பொழப்பெல்லாம்
இப்படித்தான் இருக்கு என்பார்!!
விமர்சிக்க எனக்கு இன்னும் அறிவு வேண்டும் ....அருமை அண்ணா
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1104410Mano Red wrote:மன்னியுங்கள் செந்தில் மொபைலில் முடிவதில்லை ...ஏன் தாத்தா இந்த
கஞ்சப்பாட்டு என்று கேட்டேன்,
விவசாயி பொழப்பெல்லாம்
இப்படித்தான் இருக்கு என்பார்!!
விமர்சிக்க எனக்கு இன்னும் அறிவு வேண்டும் ....அருமை அண்ணா
இன்னும் அறிவு வேண்டுமா?? இருக்கும் அறிவுக்கு ஈகரை களை கட்டுகிறதே தம்பி...
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
கவிதைகள் மட்டுமல்ல, தன்னடக்கமும் அருமை மனோ.Mano Red wrote: மன்னியுங்கள் செந்தில் மொபைலில் முடிவதில்லை ...ஏன் தாத்தா இந்த
கஞ்சப்பாட்டு என்று கேட்டேன்,
விவசாயி பொழப்பெல்லாம்
இப்படித்தான் இருக்கு என்பார்!!
விமர்சிக்க எனக்கு இன்னும் அறிவு வேண்டும் ....அருமை அண்ணா
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1104414விமந்தனி wrote:கவிதைகள் மட்டுமல்ல, தன்னடக்கமும் அருமை மனோ.Mano Red wrote: மன்னியுங்கள் செந்தில் மொபைலில் முடிவதில்லை ...ஏன் தாத்தா இந்த
கஞ்சப்பாட்டு என்று கேட்டேன்,
விவசாயி பொழப்பெல்லாம்
இப்படித்தான் இருக்கு என்பார்!!
விமர்சிக்க எனக்கு இன்னும் அறிவு வேண்டும் ....அருமை அண்ணா
இதான், இதான் அக்கா
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மனோ wrote:பணக்காரன் வயிறெல்லாம்
பணத்தால நெறஞ்சுடுமோ..??
திரும்ப அறிவு வந்து
கட்டிடம் இடிச்சு
வெவசாயம்
செஞ்சே ஆகணும்ன்னு
காலம் வருகையில
எங்க விவசாயி யாரும்
உசுரோட இருக்க மாட்டானே..??
அருமையான, அர்த்தமுள்ள இன்றைய சமூகத்திற்கு தேவையான ஆரோக்கியமான போட்டி. தொடர வாழ்த்துக்கள்.செந்தில் wrote:விவசாயி ஒருத்தன் - தன்
வம்சம் இனி இந்த தொழில்
வேண்டாமுன்னு நெனைக்குற
காலமுங்க இது - இதுல
விவசாயம் அழியுதுன்னு
பொங்கி பேசி பயனேது!!!!
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4