புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வெவசாயம் போச்சே...!! -Mano Red - Page 2 Poll_c10வெவசாயம் போச்சே...!! -Mano Red - Page 2 Poll_m10வெவசாயம் போச்சே...!! -Mano Red - Page 2 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
வெவசாயம் போச்சே...!! -Mano Red - Page 2 Poll_c10வெவசாயம் போச்சே...!! -Mano Red - Page 2 Poll_m10வெவசாயம் போச்சே...!! -Mano Red - Page 2 Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
வெவசாயம் போச்சே...!! -Mano Red - Page 2 Poll_c10வெவசாயம் போச்சே...!! -Mano Red - Page 2 Poll_m10வெவசாயம் போச்சே...!! -Mano Red - Page 2 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
வெவசாயம் போச்சே...!! -Mano Red - Page 2 Poll_c10வெவசாயம் போச்சே...!! -Mano Red - Page 2 Poll_m10வெவசாயம் போச்சே...!! -Mano Red - Page 2 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
வெவசாயம் போச்சே...!! -Mano Red - Page 2 Poll_c10வெவசாயம் போச்சே...!! -Mano Red - Page 2 Poll_m10வெவசாயம் போச்சே...!! -Mano Red - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெவசாயம் போச்சே...!! -Mano Red - Page 2 Poll_c10வெவசாயம் போச்சே...!! -Mano Red - Page 2 Poll_m10வெவசாயம் போச்சே...!! -Mano Red - Page 2 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
வெவசாயம் போச்சே...!! -Mano Red - Page 2 Poll_c10வெவசாயம் போச்சே...!! -Mano Red - Page 2 Poll_m10வெவசாயம் போச்சே...!! -Mano Red - Page 2 Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
வெவசாயம் போச்சே...!! -Mano Red - Page 2 Poll_c10வெவசாயம் போச்சே...!! -Mano Red - Page 2 Poll_m10வெவசாயம் போச்சே...!! -Mano Red - Page 2 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
வெவசாயம் போச்சே...!! -Mano Red - Page 2 Poll_c10வெவசாயம் போச்சே...!! -Mano Red - Page 2 Poll_m10வெவசாயம் போச்சே...!! -Mano Red - Page 2 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
வெவசாயம் போச்சே...!! -Mano Red - Page 2 Poll_c10வெவசாயம் போச்சே...!! -Mano Red - Page 2 Poll_m10வெவசாயம் போச்சே...!! -Mano Red - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெவசாயம் போச்சே...!! -Mano Red


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Sun Nov 16, 2014 8:34 am

First topic message reminder :

காடுகரை மேடெல்லாம்
ஓடி ஒழச்சு தேஞ்சானே,
யாரோ கஞ்சி குடிக்க
இவன் காஞ்சு
கருவாடா போனானே..!!

பொறந்த மண்ணுல
கீழ விழுந்தாலும்
மீசயில மண்ணு ஒட்டலன்னு
மண்ண நம்பி வாழ்ந்தானே,
ஈரத்தோட மானம் சேத்து
சேத்துல கால வெச்சானே...!!

இப்போ சாயம் போன
வெவசாயம் நம்பி
தேம்பி அழுது பொலம்புறானே,
எல்லாமே போய்டுச்சுன்னு
முக்காடு போட்டு நிக்குறானே..!!

மழ தண்ணி இல்லாம
வாய்க்கா வரப்பு
நெலமெல்லாம்
வீடுகட்ட வித்துட்டானே,
கம்பு சோளம் வெளஞ்ச எடத்துல
கான்கிரீட்டு கட்ட வச்சுட்டானே..!!

கவுரவம் பாத்து
நாய் வளக்க தெரிஞ்ச
பணக்கார சமூகத்துக்கு,
வெவசாயம் வளரனும்ன்னு
தோணலயே,
வெவசாயி வாழனும்ன்னு
நெனப்பில்லயே...!!

பணக்காரன் வயிறெல்லாம்
பணத்தால நெறஞ்சுடுமோ..??
திரும்ப அறிவு வந்து
கட்டிடம் இடிச்சு
வெவசாயம்
செஞ்சே ஆகணும்ன்னு
காலம் வருகையில
எங்க விவசாயி யாரும்
உசுரோட இருக்க மாட்டானே..??

வெவசாயம் போச்சே...!! -Mano Red - Page 2 OVdJRJCoTT6s62BbQCQk+ss16


விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Nov 17, 2014 5:10 pm

திரும்ப அறிவு வந்து
கட்டிடம் இடிச்சு
வெவசாயம்
செஞ்சே ஆகணும்ன்னு
காலம் வருகையில
எங்க விவசாயி யாரும்
உசுரோட இருக்க மாட்டானே..??
100% உண்மை! நாளை நடக்கப்போவதும் இது தான். கண்கெட்ட பிறகு தானே நம்மவனுக்கு சூரியனை தரிசிக்கவே ஆசை வருகிறது................ வருத்தப்படக்கூடிய வேதனையான விஷயத்தை சுருக்கென தைக்கும்படி, நறுக்கென சொல்லிவிட்டீர்கள். கவிதை அருமை.



வெவசாயம் போச்சே...!! -Mano Red - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவெவசாயம் போச்சே...!! -Mano Red - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வெவசாயம் போச்சே...!! -Mano Red - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Mon Nov 17, 2014 5:28 pm

வருத்தம் தான் பட முடியும் ..
என்ன செய்ய்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 17, 2014 5:30 pm

உண்மையில் வருத்தப்பட வேண்டிய விசயம் தான்.

கவிதை அருமை மனோ



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Mon Nov 17, 2014 5:39 pm

நன்றி அக்கா ...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Nov 17, 2014 5:58 pm

அருமை மனோ
நன்றி அக்கா

இதையே சொல்லிக்கிட்டு இருந்தா எப்புடி?




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 17, 2014 6:00 pm

யினியவன் wrote:அருமை மனோ
நன்றி அக்கா

இதையே சொல்லிக்கிட்டு இருந்தா எப்புடி?
மேற்கோள் செய்த பதிவு: 1104135

கருத்து சொல்ற அளவு வயசு பத்தல அண்ணா அய்யோ, நான் இல்லை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Nov 17, 2014 6:05 pm

ஜாஹீதாபானு wrote:
கருத்து சொல்ற அளவு வயசு பத்தல அண்ணா அய்யோ, நான் இல்லை

கருத்த முடி இருந்தா கருத்த சொல்லலாமேன்னு நெனச்சுட்டேன்




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 17, 2014 6:43 pm

இவ்வளவு பின்னூட்டம் போதுமா ,Mano வே ?
இன்னும் கொஞ்சம் வேண்டுமா மனமே !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Nov 17, 2014 6:47 pm

போதுமென்ற மனமே
பொன் செய்யும் மனோவே




Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Mon Nov 17, 2014 11:09 pm

வேறு என்ன சொல்வது இனியவன் ...அக்காக்கு அன்பு தான் பிடிக்கும்...அன்பளிப்பு பிடிக்காது ..

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக