புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாந்தோம் தனியார் பள்ளியில் மில்க் ஷேக் குடித்த 50 குழந்தைகளுக்கு வாந்தி-மயக்கம்
Page 1 of 1 •
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் குழந்தைகள் தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் காலை 9 மணி முதல் 11 மணி வரை நிகழ்ச்சி நடந்தது.
2000 மாணவ– மாணவிகள் பங்கேற்ற இந்த விழாவில் நாடகம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தன. குழந்தைகள் நேருவின் பெருமைகளை விளக்கி பேசினார்கள். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எல்லா குழந்தைகளுக்கும் ‘மில்க்ஷேக்’ வழங்கப்பட்டது.
1 முதல் 12–ம் வகுப்பு வரை உள்ள எல்லா மாணவர்களுக்கும் ஒரு தனியார் நிறுவனம் இலவசமாக வழங்கிய ‘‘மாதிரி மில்க்ஷேக்’’ டப்பாவை கொடுத்தனர்.
மில்க்ஷேக் கிடைத்த மகிழ்ச்சியில் சிறு குழந்தைகள் உடனே குடிக்க ஆரம்பித்தனர். அதை குடித்த சிறிது நேரத்தில் குழந்தைகள் சிலர் வாந்தி எடுத்தனர். சிலருக்கு மயக்கம் ஏற்பட்டு சுருண்டு விழுந்தனர். மேலும் சிலருக்கு வயிற்றுவலி ஏற்பட்டது.
குழந்தைகள் ஒவ்வொருவராக மயங்கி விழுந்ததை பார்த்து ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மில்க் ஷேக் குடித்ததனால் ஏற்பட்ட பாதிப்புதான் என்று உணர்ந்த பள்ளி நிர்வாகம் உடனடியாக மற்ற குழந்தைகள் கையில் வைத்திருந்த பால் டப்பாக்களை பிடுங்கி எறிந்தனர். மாணவ–மாணவிகள் யாரும் மில்க்ஷேக்கை குடிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.
மில்க்ஷேக் குடித்த 50 குழந்தைகள் வாந்தி– மயக்கத்தில் பாதிக்கப்பட்டனர். அவர்களில் சிலர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் வீடு திரும்பினர். சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை உடனே ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை பெற்றனர்.
பள்ளி குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட அந்த மில்க்ஷேக் 18.5.2014–ல் தயாரிக்கப்பட்டது. 6 மாதம் வரை (180 நாட்கள்) அதை பயன்படுத்தலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி 17–ந்தேதி வரை மட்டுமே அதை பயன்படுத்த முடியும். காலாவதி தேதிக்கு 3 நாட்களுக்கு முன்னதாக அதை பள்ளி நிர்வாகம் வாங்கி பயன்படுத்தியபோதும் அந்த பால் கெட்டு விட்டது. காலாவதியாக ஒருசில நாட்களே உள்ள நேரத்தில் குழந்தைகளுக்கு ‘மில்க் ஷேக்’ வினியோகம் செய்யப்பட்டுள்ளது.
இலவசமாக கிடைக்கிறதே என்பதற்காக தரமற்ற பாலை பள்ளி குழந்தைகளுக்கு கொடுத்து அவர்களின் உயிரோடு விளையாடலாமா? இதுபோன்ற நிகழ்ச்சிகளின் போது யாராவது இலவசமாக செய்ய முன்வந்தால் கூட அந்த உணவு பொருட்களின் தரத்தை பள்ளி நிர்வாகம் பார்க்க வேண்டும்.
நொறுக்குதீனி, குளிர்பானம் இலவசமாக கிடைத்து விட்டதே என்று அலட்சியமாக இருக்க கூடாது என்று பெற்றோர்கள் ஆவேசம் அடைந்தனர். குழந்தைகள் தின விழாவில் பெரும் அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் பதட்டத்துடனும் பரபரப்புடனும் முடிந்தது.
-maalaimalar

- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
நல்ல பதிவு...
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ஆக மொத்தம் பாலும், பாலில் வரும் பிற பொருளும் தரமில்லை எம் தமிழ்நாட்டில்... பின் ஏனடா விலையை ஏத்தி மக்களை கொல்கிறீர்.....
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Similar topics
» புதுச்சேரியில் வடிவேலு பாணியில் தகராறு...ஒட்டகப்பாலில் மில்க் ஷேக் கேட்டு ஆசாமிகள் ரகளை; கடையை சூறையாடினர்
» கோயில் பிரசாதம் சாப்பிட்ட 150 பேருக்கு வாந்தி, மயக்கம்
» மது குடித்த விவகாரம்: பள்ளியில் இருந்து மாணவிகளை நீக்க கூடாது - ராமதாஸ் அறிக்கை
» தனியார் பள்ளியில், ஏழை மாணவர்களின் முடியை வெட்டியெறிந்த சம்பவம்
» அரசு பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு ரூ.1000 பரிசு!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1