புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையிலும் தொடங்கியது முத்த போராட்டம்: ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
சென்னையிலும் தொடங்கியது முத்த போராட்டம்: ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம்
#1103642First topic message reminder :
சென்னை ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் நேற்று ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தனர். இது கலாசார சீரழிவு அல்ல என்றும் கூறினர்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள ஒரு காபி ஷாப்பில் இளம்ஜோடிகள் முத்தமிட்டுக் கொண்டு இருந்ததை கண்ட பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த இளைஞர்கள் அந்த கடையை அடித்து நொறுக்கினார்கள். முத்தமிட்ட இளைஞர்களையும் அடித்து விரட்டினார்கள்.
எங்களது சுதந்திரத்தில் தலையிட இந்த கலாசார காவலர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது என்று முற்போக்கு எண்ணம் கொண்ட இளைஞர்கள் சமூக வலைத்தளத்தில் குரல் எழுப்பினார்கள். இந்த செயலை கண்டித்து கேரளாவில் முத்தம் கொடுக்கும் போராட்டமும் (கிஸ் ஆப் லவ்) நடத்தப்பட்டது.
பின்னர் இந்த போராட்டம் கொல்கத்தா உள்பட பல வட மாநிலங்களுக்கும் பரவியது. இதுவரை தமிழ்நாட்டுக்கு குறிப்பாக சென்னைக்கு இந்த முத்த போராட்டம் வராமல் இருந்தது. நேற்று சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவ-மாணவிகள் இதனை தொடங்கிவிட்டனர்.
மாணவ-மாணவிகள் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து, முத்தத்தை பரிமாறிக் கொள்வதில் தவறு இல்லை என்பதை குறிக்கும் வகையில் சென்னை ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஏராளமானவர்கள் கூடி ஒருவருக்கு ஒருவர் முத்தமிட்டுக் கொண்டனர்.
மாணவரும் மாணவியும் சேர்ந்து ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தனர். இப்படி ஏராளமான மாணவ-மாணவிகள் ஒருவரையொருவர் கட்டியணைத்து முத்தம் கொடுத்து அன்பை பரிமாறிக்கொண்டனர்.
இதுகுறித்து சில மாணவிகள் கூறுகையில், ‘‘மாணவ-மாணவிகள் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதால் எந்த கலாசாரமும் கெட்டுப்போகாது. இது அன்பின் வெளிப்பாடு தான். இதில் தவறு எதுவும் இல்லை. இதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிப்பது சரி அல்ல’’ என்றனர்.
-maalaimalar

Re: சென்னையிலும் தொடங்கியது முத்த போராட்டம்: ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம்
#1103704அவரோட கட்டுரையில் அவரின் கருத்து என்ன என்பதே எனக்கு இன்னும் குழப்பமாக தான் உள்ளது , நான் கருத்து சொல்ல ஆரம்பித்தது புடவை பற்றி ஈகரை பெண் உறுப்பினர்களின் கருத்துகள் வர ஆரம்பித்த பிறகு தான் செந்தில்.M.M.SENTHIL wrote:வணக்கம் தல, வணக்கம்..
நீங்க பாட்டுக்கு இப்படி ஏதாவது போட்டுட்டு போய்டுவீங்க... கடைசில இந்த செல் டுடே போல ஆளுங்க "போங்கடா நீங்களும் உங்க காலாச்சாரமும்" அப்படின்னு டைடில் போடுவாங்கள்..
இத நான் பொதுவாத்தான் சொன்னேன்,.
தவிர இந்த முத்த கலாசாரத்திலும் இவர் என்ன நினைக்கிறார் என்றும் தெரியவில்லை , "மாற்றம் ஒன்றே மாறாதது" நேற்று வீட்டில் செய்ததை இன்று தெருவில் செய்கிறார்கள். அதனால் அது சரி தானென்று சொல்லுவார்கள் போல
Re: சென்னையிலும் தொடங்கியது முத்த போராட்டம்: ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம்
#1103707- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
அவரோட கட்டுரையில் அவரின் கருத்து என்ன என்பதே எனக்கு இன்னும் குழப்பமாக தான் உள்ளது , நான் கருத்து சொல்ல ஆரம்பித்தது புடவை பற்றி ஈகரை பெண் உறுப்பினர்களின் கருத்துகள் வர ஆரம்பித்த பிறகு தான் செந்தில்.ராஜா wrote:
[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1103704
என்னாது உங்களுக்கு...............................மா??????
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
Re: சென்னையிலும் தொடங்கியது முத்த போராட்டம்: ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம்
#1103715மேற்கோள் செய்த பதிவு: 1103707M.M.SENTHIL wrote:ராஜா wrote:அவரோட கட்டுரையில் அவரின் கருத்து என்ன என்பதே எனக்கு இன்னும் குழப்பமாக தான் உள்ளது , [/color]நான் கருத்து சொல்ல ஆரம்பித்தது புடவை பற்றி ஈகரை பெண் உறுப்பினர்களின் கருத்துகள் வர ஆரம்பித்த பிறகு தான் செந்தில்.
என்னாது உங்களுக்கு...............................மா??????
Re: சென்னையிலும் தொடங்கியது முத்த போராட்டம்: ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம்
#1103724- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
பெற்ற தந்தை, கூட பிறந்த சகோதரனுக்கு தருவதில் தவறொன்றும் இல்லை என்பது என் கருத்து...
ஆனால் நண்பனுக்கு தோழிக்கு தருவதில் எனக்கு உடன்பாடில்லை .
இதை வேறு ஒரு போராட்டமாக நடத்துகிறார்கள்..
இன்றைய இளைய தலை முறையினரை வழி நடத்தி செல்லுவதில் அரசுக்கு முக்கிய பங்கு உண்டு என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்...
அதை விடுத்தது இப்படி கேலி பசும் படி நடந்து கொள்ள கூடாது..
இவர்களை எப்படி தான் வழிக்கு கொண்டு வருவதொஅ தெரியவில்லை....

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
Re: சென்னையிலும் தொடங்கியது முத்த போராட்டம்: ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம்
#1103726- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1103706ராஜா wrote:T.N.Balasubramanian wrote:பெற்ற தந்தை /கூடப் பிறந்த சோதரனை மட்டும் முத்தமிட மாட்டாளாம் . அது பாபமாம் .ரமணியன்
என்ன ஒரு professional ethic வாழ்க வளர்க
அய்யா தெரியாதய்யா எனக்கு professional ethics ஐ பற்றியெல்லாம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: சென்னையிலும் தொடங்கியது முத்த போராட்டம்: ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம்
#1103756ஆடவர்கள் மரியாதை நிமித்தம் கைகுலுக்க கையை நீட்டும்போது
நம்ம தமிழ்ப்பட கதாநாயகிகள் கைகுவித்து வணக்கம் சொல்வார்கள்...
-
அவள் மீது பெரும் மரியாதையும் மதிப்பும் வந்து அவளைக் காதலிக்க
தொடங்குவான்...ஹீரோ...
-
அது கருப்பு வெள்ளை படங்களில்...!
-
ம்...அது அந்தக் காலம்...!!
நம்ம தமிழ்ப்பட கதாநாயகிகள் கைகுவித்து வணக்கம் சொல்வார்கள்...
-
அவள் மீது பெரும் மரியாதையும் மதிப்பும் வந்து அவளைக் காதலிக்க
தொடங்குவான்...ஹீரோ...
-
அது கருப்பு வெள்ளை படங்களில்...!
-
ம்...அது அந்தக் காலம்...!!
Re: சென்னையிலும் தொடங்கியது முத்த போராட்டம்: ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம்
#1103778- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1103756ayyasamy ram wrote:ஆடவர்கள் மரியாதை நிமித்தம் கைகுலுக்க கையை நீட்டும்போது
நம்ம தமிழ்ப்பட கதாநாயகிகள் கைகுவித்து வணக்கம் சொல்வார்கள்...
-
அவள் மீது பெரும் மரியாதையும் மதிப்பும் வந்து அவளைக் காதலிக்க
தொடங்குவான்...ஹீரோ...
-
அது கருப்பு வெள்ளை படங்களில்...!
-
ம்...அது அந்தக் காலம்...!!
ஆம் அது அந்தக்காலம் .
நேற்று , காதில் விழுந்த , (சரவணன் -மீனாட்சி )சீரியல் டையலாக் !
காதலி : டேய் , நான் சொல்லறதை கேளு. என் தோழிக்கு அண்ணன் திருச்சந்தூர் கோவிலில் வேலை செய்யறார். அவ மூலமாய் போய் , கோயில்லே கல்யாணம் பண்ணிப்போம் . மாலையும் கழுத்துமாய் போய் நின்னா ,அப்பா ஒன்னும் சொல்ல மாட்டார் . அப்பிடியே ஏதாவது சொன்னாலும் , நாம போய்டலாம்,தைரியமாய் .10 மாசத்துலே ஒரு குழந்தையை பெத்துக்கொண்டு போன ,நிச்சயமா நம்மலே வரவேற்பார் .
இது எப்படி இருக்கு ? இது மாதிரி சீரியல்கள் தான் கலாச்சார சீரழிவுகளுக்கு வித்து .
பெண்கள் கலாச்சார விழிப்புணர்வு குழாம் என்ன செய்து கொண்டு இருக்கின்றன ?
இது மாதிரி சீரியல்களை விரும்பி ,ரசித்து ,அலசி , ஆராய்ந்து ,விவாதித்து , அதனால் மனகசப்பு உண்டாக்கிக் கொள்வதும் இந்த பெண்கள் /பெண்மணிகள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: சென்னையிலும் தொடங்கியது முத்த போராட்டம்: ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம்
#1103780இந்த சீரியல்களுக்கு முன்னரே கருப்பு வெள்ளை படங்களில்
குணமா குலமா, பணமா பாசமா போன்ற படங்களில்
காதலித்த ஏழையை பணக்கார பெண் திருமணம் செய்து கொண்டு
வாழ்வார்கள்..
-
அந்த பணக்கார அப்பனும், அம்மாவும் தனித்தனியே மகள்
குடும்பம் நடத்தும் பாங்கினைப் பார்த்து பூரித்துப் போவார்கள்...!
-
அத்தான் என்ற சத்தான வார்த்தையை நடைமுறைக்கு கொண்டு
வந்ததும் திரைப்படங்களே...!
-
குணமா குலமா, பணமா பாசமா போன்ற படங்களில்
காதலித்த ஏழையை பணக்கார பெண் திருமணம் செய்து கொண்டு
வாழ்வார்கள்..
-
அந்த பணக்கார அப்பனும், அம்மாவும் தனித்தனியே மகள்
குடும்பம் நடத்தும் பாங்கினைப் பார்த்து பூரித்துப் போவார்கள்...!
-
அத்தான் என்ற சத்தான வார்த்தையை நடைமுறைக்கு கொண்டு
வந்ததும் திரைப்படங்களே...!
-
Re: சென்னையிலும் தொடங்கியது முத்த போராட்டம்: ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம்
#0- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2