புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையிலும் தொடங்கியது முத்த போராட்டம்: ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
சென்னையிலும் தொடங்கியது முத்த போராட்டம்: ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம்
#1103642சென்னை ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் நேற்று ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தனர். இது கலாசார சீரழிவு அல்ல என்றும் கூறினர்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள ஒரு காபி ஷாப்பில் இளம்ஜோடிகள் முத்தமிட்டுக் கொண்டு இருந்ததை கண்ட பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த இளைஞர்கள் அந்த கடையை அடித்து நொறுக்கினார்கள். முத்தமிட்ட இளைஞர்களையும் அடித்து விரட்டினார்கள்.
எங்களது சுதந்திரத்தில் தலையிட இந்த கலாசார காவலர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது என்று முற்போக்கு எண்ணம் கொண்ட இளைஞர்கள் சமூக வலைத்தளத்தில் குரல் எழுப்பினார்கள். இந்த செயலை கண்டித்து கேரளாவில் முத்தம் கொடுக்கும் போராட்டமும் (கிஸ் ஆப் லவ்) நடத்தப்பட்டது.
பின்னர் இந்த போராட்டம் கொல்கத்தா உள்பட பல வட மாநிலங்களுக்கும் பரவியது. இதுவரை தமிழ்நாட்டுக்கு குறிப்பாக சென்னைக்கு இந்த முத்த போராட்டம் வராமல் இருந்தது. நேற்று சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவ-மாணவிகள் இதனை தொடங்கிவிட்டனர்.
மாணவ-மாணவிகள் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து, முத்தத்தை பரிமாறிக் கொள்வதில் தவறு இல்லை என்பதை குறிக்கும் வகையில் சென்னை ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஏராளமானவர்கள் கூடி ஒருவருக்கு ஒருவர் முத்தமிட்டுக் கொண்டனர்.
மாணவரும் மாணவியும் சேர்ந்து ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தனர். இப்படி ஏராளமான மாணவ-மாணவிகள் ஒருவரையொருவர் கட்டியணைத்து முத்தம் கொடுத்து அன்பை பரிமாறிக்கொண்டனர்.
இதுகுறித்து சில மாணவிகள் கூறுகையில், ‘‘மாணவ-மாணவிகள் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதால் எந்த கலாசாரமும் கெட்டுப்போகாது. இது அன்பின் வெளிப்பாடு தான். இதில் தவறு எதுவும் இல்லை. இதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிப்பது சரி அல்ல’’ என்றனர்.
-maalaimalar

Re: சென்னையிலும் தொடங்கியது முத்த போராட்டம்: ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம்
#1103649- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
தீவிரமாக எதிர்கிறேன் ! முத்தப் போராட்டம் என்பதை.!!
முத்தக் களியாட்டம் என்றுதானே இருக்கணும் !!
ரமணியன்
முத்தக் களியாட்டம் என்றுதானே இருக்கணும் !!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: சென்னையிலும் தொடங்கியது முத்த போராட்டம்: ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம்
#1103654- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1103649T.N.Balasubramanian wrote:தீவிரமாக எதிர்கிறேன் ! முத்தப் போராட்டம் என்பதை.!!
முத்தக் களியாட்டம் என்றுதானே இருக்கணும் !!
ரமணியன்
ஹலோ, யார் பேசறது பாலு ஐயாவா,
அய்யா, வணக்கம் அய்யா, நல்லா இருக்கீகளா? வீட்ல அம்மா எல்லாம் சுகமா...
அது ஒன்னும் இல்ல அய்யா, நம்ம பய செந்திலு கொஞ்சம் காய்ச்சல்ல இருக்காரு, அதுல பாருங்க நீங்க பண்ற காமெடியில பய புள்ள சிரிச்சு, சிரிச்சு ரொம்..............ப ரிலாக்ஸ் ஆயிட்டாப்ல.....
இங்கதான் அய்யா, இந்த ஈகரையில்தான் இப்படி எல்லாம் நடக்குது...... ம்.ம்.ம். பய புள்ள கொடுத்து வச்ச மவராசன்
(இதில் ஏதேனும் தவறு இருப்பின் திருத்தி விடுங்கள் ஐயா)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
Re: சென்னையிலும் தொடங்கியது முத்த போராட்டம்: ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம்
#1103682- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1103660ராஜா wrote:பாவம், சரியா நாலு வார்த்தை தமிழில் கோர்வையா பேச கூடாத தெரியாத இந்த பையன்
எந்த கலாசாரத்தில் இருந்து வந்திருப்பான். கண்டிப்பா தமிழ் கலாச்சாரமா இருக்காது
வணக்கம் தல, வணக்கம்..
நீங்க பாட்டுக்கு இப்படி ஏதாவது போட்டுட்டு போய்டுவீங்க... கடைசில இந்த செல் டுடே போல ஆளுங்க "போங்கடா நீங்களும் உங்க காலாச்சாரமும்" அப்படின்னு டைடில் போடுவாங்கள்..
இத நான் பொதுவாத்தான் சொன்னேன்,.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
Re: சென்னையிலும் தொடங்கியது முத்த போராட்டம்: ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம்
#1103694- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இது தான் உண்மையான கலாச்சார சீரழிவு.இதுகுறித்து சில மாணவிகள் கூறுகையில், ‘‘மாணவ-மாணவிகள் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதால் எந்த கலாசாரமும் கெட்டுப்போகாது. இது அன்பின் வெளிப்பாடு தான். இதில் தவறு எதுவும் இல்லை. இதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிப்பது சரி அல்ல’’ என்றனர்.
Re: சென்னையிலும் தொடங்கியது முத்த போராட்டம்: ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம்
#1103696- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1103657ராஜா wrote:இது சும்மா , தினசரி செய்தி என்பதால் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக பகிர்ந்தேன் ஐயா.T.N.Balasubramanian wrote:தீவிரமாக எதிர்கிறேன் ! முத்தப் போராட்டம் என்பதை.!!
முத்தக் களியாட்டம் என்றுதானே இருக்கணும் !!
ரமணியன்
நன்றி ராஜா !
ந்யூஸ் ரீடர் பேசிய அரபி மொழி புரியவில்லை .
ஸ்க்ராளிங் மூலம் வந்த பர்மிய மொழி மூலம் அந்த பெண் கூறிய விஷயம் தெரிந்து கொண்டேன் .
பெற்ற தந்தை /கூடப் பிறந்த சோதரனை மட்டும் முத்தமிட மாட்டாளாம் . அது பாபமாம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: சென்னையிலும் தொடங்கியது முத்த போராட்டம்: ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம்
#1103699- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1103654M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1103649T.N.Balasubramanian wrote:தீவிரமாக எதிர்கிறேன் ! முத்தப் போராட்டம் என்பதை.!!
முத்தக் களியாட்டம் என்றுதானே இருக்கணும் !!
ரமணியன்
ஹலோ, யார் பேசறது பாலு ஐயாவா,
அய்யா, வணக்கம் அய்யா, நல்லா இருக்கீகளா? வீட்ல அம்மா எல்லாம் சுகமா...
அது ஒன்னும் இல்ல அய்யா, நம்ம பய செந்திலு கொஞ்சம் காய்ச்சல்ல இருக்காரு, அதுல பாருங்க நீங்க பண்ற காமெடியில பய புள்ள சிரிச்சு, சிரிச்சு ரொம்..............ப ரிலாக்ஸ் ஆயிட்டாப்ல.....
இங்கதான் அய்யா, இந்த ஈகரையில்தான் இப்படி எல்லாம் நடக்குது...... ம்.ம்.ம். பய புள்ள கொடுத்து வச்ச மவராசன்
(இதில் ஏதேனும் தவறு இருப்பின் திருத்தி விடுங்கள் ஐயா)
நீங்க ஒன்னு கைபுள்ளே !
என்னமா ஏமாத்தறாங்க !
கன்சல்டேஷன் பீஸ் கேட்ட , உங்க தமாஷா அவுத்து விட்டுறாங்க !
வண்டிலே கெளம்பி வாங்க , கைப்புள்ளே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: சென்னையிலும் தொடங்கியது முத்த போராட்டம்: ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம்
#1103701- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1103699T.N.Balasubramanian wrote:
நீங்க ஒன்னு கைபுள்ளே !
என்னமா ஏமாத்தறாங்க !
கன்சல்டேஷன் பீஸ் கேட்ட , உங்க தமாஷா அவுத்து விட்டுறாங்க !
வண்டிலே கெளம்பி வாங்க , கைப்புள்ளே !
ரமணியன்
நான் போட்ட பிட்டு எனக்கே வருதே
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
Re: சென்னையிலும் தொடங்கியது முத்த போராட்டம்: ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம்
#0- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2