புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 Poll_c10சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 Poll_m10சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 Poll_c10 
44 Posts - 41%
heezulia
சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 Poll_c10சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 Poll_m10சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 Poll_c10 
34 Posts - 32%
mohamed nizamudeen
சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 Poll_c10சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 Poll_m10சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 Poll_c10 
8 Posts - 7%
T.N.Balasubramanian
சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 Poll_c10சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 Poll_m10சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 Poll_c10 
5 Posts - 5%
வேல்முருகன் காசி
சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 Poll_c10சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 Poll_m10சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 Poll_c10 
5 Posts - 5%
Raji@123
சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 Poll_c10சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 Poll_m10சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 Poll_c10 
3 Posts - 3%
prajai
சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 Poll_c10சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 Poll_m10சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 Poll_c10சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 Poll_m10சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Barushree
சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 Poll_c10சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 Poll_m10சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 Poll_c10 
2 Posts - 2%
M. Priya
சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 Poll_c10சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 Poll_m10சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 Poll_c10சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 Poll_m10சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 Poll_c10சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 Poll_m10சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 Poll_c10சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 Poll_m10சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 Poll_c10சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 Poll_m10சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 Poll_c10 
21 Posts - 5%
prajai
சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 Poll_c10சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 Poll_m10சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 Poll_c10சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 Poll_m10சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 Poll_c10சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 Poll_m10சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 Poll_c10சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 Poll_m10சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில உண்மை தத்துவங்கள் :)

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 13, 2014 9:22 pm

First topic message reminder :

இந்தியா மூன்று பக்கம் ஊழலாலும்,
ஒரு பக்கம் கடனாலும் சூழப்பட்ட
நாடு...

------------------------------------------------------

தோசை கல்லு உள்ளே இருந்தால்
உயர்தர ஹோட்டல்..
வெளியே இருந்தால்
சாதா ஹோட்டல்..

------------------------------------------------------

வாக்கிங்
போறது எளிதானது தான்...
வாக்கிங் போக
எந்திரிக்கிறது தான்
கஸ்டமானது..

------------------------------------------------------

உலகத்துலயே ஸ்பீட் பிரேக்
ஓரத்துல
ஒரு பாதையை உருவாக்கி அதுல
வண்டி ஓட்டுற டெக்னிக் நம்மள
தவிர யாருக்கும் வராது..

------------------------------------------------------

கீழே விழுந்ததும்
அடிபடவில்லை என்பதை விட,
யாரும்
பார்க்கவில்லை என்பதே நிம்மதி..

------------------------------------------------------

மதம் மாறினால் தான் கடவுள்
ஆசீர்வதிப்பார் என்றால்
உண்மையில் அவர் கடவுள்
இல்லை, கட்சித் தலைவர்..

------------------------------------------------------

ப்யூட்டி பார்லர் போன
மறுநாளே ஐஸ்வர்யா ராய் போல
ஃபீல் பன்னுவாங்க பெண்கள்..
ஜிம்முக்கு போன
அன்னிக்கே அர்னால்டு போல ஃபீல்
பன்னுவாங்க ஆண்கள்..

------------------------------------------------------

இந்த ஜெனரேஷன்ல
ஆல்கஹாலுக்கு அடிமையானவன
விட ஆன்ட்ராய்டுக்கு
அடிமையானவன்தான் ஜாஸ்த்தி.

------------------------------------------------------

பால்விலை கூடுனது கூட
கவலயா தெரில...டீக்கடைல டீ
விலைய எப்ப கூட்ட
போறாங்கேனுதான் திக்
திக்குனு இருக்கு ...
# டெய்லி நாலு டீ குடிப்போர்
சங்கம

------------------------------------------------------

ஃபேஸ்புக் டுவிட்டர் பக்கமெல்லாம்
வராதவர்கள் தன் வாழ்க்கையில் முன்னேறிக்
கொண்டிருக்கிறார்கள்
என்று அர்த்தம

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 15, 2014 12:23 pm

M.M.SENTHIL wrote:
T.N.Balasubramanian wrote:
சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 10616134_1503520896591692_1044362497836975140_n

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1103583

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 433338962 சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 433338962

சிரிப்பு அடங்க வெகு நேரம் ஆனது அய்யா,, இன்று எனக்கு நல்ல காய்ச்சல்.. இப்போ சிரித்த சிரிப்பில் பாதி குறைந்து விட்டதாய் உணர்கிறேன்....
மேற்கோள் செய்த பதிவு: 1103639

மிகவும் மகிழ்ச்சி, செந்தில்  !பாதி கன்சல்டேஷன் பணத்தை உடனே அனுப்பி வைக்கவும்.
கிடைக்கப்பெற்றால் , மிக மிக மகிழ்ச்சி அடைவேன் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 15, 2014 12:29 pm

யினியவன் wrote:இவன்ல மனுஷன் என்னமா சிந்திக்கிறான் புன்னகைபுன்னகைபுன்னகை
T.N.Balasubramanian wrote:மனுஷன் என்று confirm பண்ணியதற்கு நன்றி நன்றிரமணியன்
யினியவன் wrote:அய்யா நான் முதல் பதிவில் இருந்த மனுஷனை சொன்னேன் புன்னகை
நீங்க தெய்வம்ய்யா தெய்வம் புன்னகைபுன்னகைபுன்னகை

ஹா ஹா ஹா ... முதல் தடவையா இனியவன் அண்ணன் கருத்து சொல்லி ஓடி ஒளியுர மாதிரி ஆயிடுச்சே புன்னகை

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Nov 15, 2014 12:30 pm

T.N.Balasubramanian wrote:
M.M.SENTHIL wrote:
T.N.Balasubramanian wrote:
சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 10616134_1503520896591692_1044362497836975140_n

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1103583

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 433338962 சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 433338962

சிரிப்பு அடங்க வெகு நேரம் ஆனது அய்யா,, இன்று எனக்கு நல்ல காய்ச்சல்.. இப்போ சிரித்த சிரிப்பில் பாதி குறைந்து விட்டதாய் உணர்கிறேன்....
மேற்கோள் செய்த பதிவு: 1103639

மிகவும் மகிழ்ச்சி, செந்தில்  !பாதி கன்சல்டேஷன் பணத்தை உடனே அனுப்பி வைக்கவும்.
கிடைக்கப்பெற்றால் , மிக மிக மகிழ்ச்சி அடைவேன்
.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1103646

வங்கி கணக்கு எண் அனுப்பினால், வசதியாய் இருக்கும் அய்யா புன்னகை புன்னகை

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 15, 2014 12:50 pm

M.M.SENTHIL wrote:வங்கி கணக்கு எண் அனுப்பினால், வசதியாய் இருக்கும் அய்யா புன்னகை புன்னகை
இப்ப தான் பிரதமந்திரி திட்டத்தில் வங்கி கணக்கு ஆரம்பிக்க போகிறோம் , அதனாலென்னா நீங்க wetern union மூலம் அனுப்புங்கள் நான் உடனே வாங்கிகொள்கிறேன்

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Nov 15, 2014 1:00 pm

அனைத்தும் அருமை

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Nov 15, 2014 1:26 pm

யினியவன் wrote:
M.M.SENTHIL wrote:தம்பி உடையோர் படைக்கு அஞ்சார்.....

ஏன் தம்பி ஜாலிம் களிம்பு வியாபாரியா?
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது இல்லை, இல்லை. அது பழசு. ரிங் கார்ட் டிஸ்ரிபியுட்டர்.புன்னகை

சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Nov 15, 2014 1:45 pm

விமந்தனி wrote:
யினியவன் wrote:
M.M.SENTHIL wrote:தம்பி உடையோர் படைக்கு அஞ்சார்.....

ஏன் தம்பி ஜாலிம் களிம்பு வியாபாரியா?
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது இல்லை, இல்லை. அது பழசு. ரிங் கார்ட் டிஸ்ரிபியுட்டர்.புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1103684

சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 FMcOIi8jQzqAz2WzSRK3+images(1)

மாறி, மாறி கிண்டல் பண்ணா, இந்த பச்ச புள்ள எப்படி தாங்கும், அதான் அழுவுது....

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Nov 15, 2014 1:49 pm

சரி, சரி... ஆறுதல் அழுதா ஜுரம் இன்னும் அதிகமாகும். இப்போது உடம்புக்கு பரவாயில்லையா? ஐயாவுக்கு டாக்டர் பீஸ் அனுப்பியாச்சா.... குதூகலம் குதூகலம்

சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 15, 2014 1:50 pm

M.M.SENTHIL wrote:
T.N.Balasubramanian wrote:
M.M.SENTHIL wrote:
T.N.Balasubramanian wrote:
சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 10616134_1503520896591692_1044362497836975140_n

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1103583

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 433338962 சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 433338962

சிரிப்பு அடங்க வெகு நேரம் ஆனது அய்யா,, இன்று எனக்கு நல்ல காய்ச்சல்.. இப்போ சிரித்த சிரிப்பில் பாதி குறைந்து விட்டதாய் உணர்கிறேன்....
மேற்கோள் செய்த பதிவு: 1103639

மிகவும் மகிழ்ச்சி, செந்தில்  !பாதி கன்சல்டேஷன் பணத்தை உடனே அனுப்பி வைக்கவும்.
கிடைக்கப்பெற்றால் , மிக மிக மகிழ்ச்சி அடைவேன்
.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1103646

வங்கி கணக்கு எண் அனுப்பினால், வசதியாய் இருக்கும் அய்யா புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1103652

ஹி ஹி , மானத்தை வாங்கிறீங்க !

.சில உண்மை தத்துவங்கள் :)  - Page 4 2Q==

மணி ஆடர் பண்ணுங்க ! வாங்கிக்கிறேன் !!

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Nov 15, 2014 1:58 pm

விமந்தனி wrote:சரி, சரி... ஆறுதல் அழுதா ஜுரம் இன்னும் அதிகமாகும். இப்போது உடம்புக்கு பரவாயில்லையா? ஐயாவுக்கு டாக்டர் பீஸ் அனுப்பியாச்சா.... குதூகலம் குதூகலம்
மேற்கோள் செய்த பதிவு: 1103692

இன்னும் அப்படியே தான் அக்கா இருக்கிறது, வாமிட்டிங் வேற,, இருந்தாலும் படுத்துக் கெடந்தா, நோயின் தாக்கம் மனதில் விழும்,, அதான் அப்படியே ஈகரை பக்கம் காத்து வாங்கறேன்...

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக