புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைரஸ் தாக்கிய பென் டிரைவ் (Pen Drive) மீட்டெடுக்கும் மென்பொருள் - Page 2 Poll_c10வைரஸ் தாக்கிய பென் டிரைவ் (Pen Drive) மீட்டெடுக்கும் மென்பொருள் - Page 2 Poll_m10வைரஸ் தாக்கிய பென் டிரைவ் (Pen Drive) மீட்டெடுக்கும் மென்பொருள் - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
வைரஸ் தாக்கிய பென் டிரைவ் (Pen Drive) மீட்டெடுக்கும் மென்பொருள் - Page 2 Poll_c10வைரஸ் தாக்கிய பென் டிரைவ் (Pen Drive) மீட்டெடுக்கும் மென்பொருள் - Page 2 Poll_m10வைரஸ் தாக்கிய பென் டிரைவ் (Pen Drive) மீட்டெடுக்கும் மென்பொருள் - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
வைரஸ் தாக்கிய பென் டிரைவ் (Pen Drive) மீட்டெடுக்கும் மென்பொருள் - Page 2 Poll_c10வைரஸ் தாக்கிய பென் டிரைவ் (Pen Drive) மீட்டெடுக்கும் மென்பொருள் - Page 2 Poll_m10வைரஸ் தாக்கிய பென் டிரைவ் (Pen Drive) மீட்டெடுக்கும் மென்பொருள் - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைரஸ் தாக்கிய பென் டிரைவ் (Pen Drive) மீட்டெடுக்கும் மென்பொருள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 13, 2014 1:54 pm

First topic message reminder :

USB Pendrive & Memory Card folders turned as Shortcut

சில நேரங்களில் நம்முடைய USB பென் டிரைவ் அல்லது மெமரி கார்டை நண்பர்களின் கணினியில் பயன்படுத்தி விட்டு பிறகு நம்முடைய கணினிக்கு கொண்டு வந்து இணைத்தோமானால் அதில் இருந்த files & folders அனைத்தும் மறைந்து அதற்கு பதில் அவற்றின் பெயரிலேயே shortcuts உருவாகியிருக்கும். இது பெரும்பாலானவர்கள் சந்திக்கும் பிரச்சினை.

Win32 atraps pz என்னும் டிரோஜன் வகை வைரஸ் தான்  இதற்கு காரணம். இந்த shortcut டினால் நமது கணினிக்கு எந்த பாதிப்பும் இருக்காது. ஆனால் ஆர்வகோளாறில் நாம் இவற்றை திறக்க முயற்சித்தோமானால் அப்போ தான் இவர் தான் வேலையை காட்டுவார். அதாவது இதை நீங்கள் double click செய்தவுடன் இந்த வைரஸ் உங்கள் கணினியின் virus scanner , Firewall இவற்றை செயலிழக்க வைத்து உங்கள் கணினியில் உள்ள கோப்புகளை பிறர் எளிதில் அணுகும் வண்ணம் கதவை திறந்துவிடும்.  

நேற்று (சைட்டில் புன்னகை ) அலுவலக நண்பரின் கணினியில் பயன்படுத்தியபிறகு எனது pendrive இதனால் பாதிப்புக்குள்ளானது , இதற்கு முன்னரும் பல முறை இந்த பிரச்சினையை சந்தித்துள்ளேன் இதை பற்றி எனக்கு ஏற்கனவே தெரிந்தபடியால் அப்போவெல்லாம் manual ஆக நானே நீக்கிவிட்டு பயன்படுத்தி வந்தேன்.

இதற்கு எளிமையாக tools எதுவும் இணையத்தில் உள்ளதா என்று தேடிபார்க்கும் போது அருமையான ஒரு சிறிய மென்பொருள் இதற்கென உள்ளது கண்டேன்.

நமது உறுப்பினர்களுக்கு பயனளிக்குமே என்று இங்கு பதிகிறேன்.

http://liquidtelecom.dl.sourceforge.net/project/hfv/HFV.exe

இந்த சுட்டியை கிளிக் செய்து இந்த சிறிய மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள். இதை திறக்கும் போது உங்களிடம் ஒரு பாஸ்வோர்ட் கேட்கும் ஏதாவது ஒரு பாஸ்வார்டை கொடுத்து உள்நுழையவும்.அடுத்து கீழ்க்கண்ட விண்டோ திறக்கும் .

வைரஸ் தாக்கிய பென் டிரைவ் (Pen Drive) மீட்டெடுக்கும் மென்பொருள் - Page 2 3i688xpXQmytR0dRpuGg+eegaraifolderhiddenvirus


இதில் step 1: என்னுமிடத்தில் Browse என்பதை அழுத்தி உங்களின் மெமரி கார்ட் அல்லது பென் டிரைவ்  select செய்யவும்.

அடுத்து Step 2: என்னுமிடத்தில் உள்ள Delete Virus என்பதை அமுக்கவும்  ,அவ்வளவு தான் ஓரிரு நிமிடங்களில் உங்களின் pendrive அல்லது memarycard வைரஸ் தாக்குதலில் இருந்து விடுபட்டு உங்கள் கோப்புகள் அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும்.

சிறந்த இந்த மென்பொருளை உருவாக்கி இலவசமாக கொடுத்துள்ள மென்பொருள் நண்பர்களுக்கு நன்றி


Narayanan C
Narayanan C
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 13/06/2014

PostNarayanan C Fri Nov 14, 2014 9:16 pm

மிக நன்றி! அருமையான மென்பொருள்! என்னுடைய pendrive முக்கிய பைல்கள் வைரஸ்-ஆல் பாதிக்கப்பட்டு மறைக்கப்பட்டன.அதை அப்படியே விட்டுவிட்டேன்.இப்போது இந்த மென்பொருளைப் பயன்படுத்தி அவற்றை மீட்டுவிட்டேன்.மிகவும் பயனுள்ள மென்பொருள்!


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 15, 2014 10:49 am

Narayanan C wrote:மிக நன்றி! அருமையான மென்பொருள்! என்னுடைய pendrive முக்கிய பைல்கள் வைரஸ்-ஆல் பாதிக்கப்பட்டு மறைக்கப்பட்டன.அதை அப்படியே விட்டுவிட்டேன்.இப்போது இந்த மென்பொருளைப் பயன்படுத்தி அவற்றை மீட்டுவிட்டேன்.மிகவும் பயனுள்ள மென்பொருள்!
நன்றி

avatar
priyean
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 25/07/2011

Postpriyean Fri Feb 06, 2015 12:19 pm

நல்ல மென்பொருள்



என்றும் அன்புடன் ...
ப்ரியன் ... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக