புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_m10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
20 Posts - 65%
heezulia
எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_m10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_m10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
62 Posts - 63%
heezulia
எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_m10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_m10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_m10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள்


   
   
எடையூர் ஜெ.பிரகாஷ்
எடையூர் ஜெ.பிரகாஷ்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 11/11/2014

Postஎடையூர் ஜெ.பிரகாஷ் Tue Nov 11, 2014 4:50 pm

இறைவன் எழுதிய தீர்ப்பில்
மனிதன் தோற்றுவிட்டான்
இறப்பில்!

வெளிநாட்டிலும் ஆங்கிலம்
வெளியிலேயே நிற்கின்றது...
தமிழ் கடிதத்தில்!

கையில் ஆயுதம் வைத்திருந்தும்
அய்யனாரால் தடுக்க முடியவில்லை...
உண்டியல் கொள்ளையை1

இளைஞர்களைக் கெடுக்கும்
உறவுக்காரர்கள்...
மது, மாது, சூது!

குறைந்தபட்சக் கல்வியை
குழந்தைகள் கற்றுக்கொள்கின்றனர்...
தீப்பெட்டி தொழிற்சாலையில்!

ஏழை மகன் தவறாமல்
பள்ளிக்கு வந்தான்
சத்துணவுக்காக!

மனிதத்தலைகள் மீதேறி
மகிழ்ச்சிப் பயணம்...
அரசியல்வாதிகள்!

கையிலே பல கட்சிகள்
உங்கள் கையிலேதான்
அவர்களின் ஆட்சிகள்!

வழக்கு சென்றது
பணப்பெட்டி திறந்தது
சட்டம் இருண்டது!

உண்மைகளைச் சொல்லும்
குழந்தைகள் முன்பு
பொய்பேசும் அரசியல்வாதி மேடையில்!

அரிஜனன் தொட்டதால்
அய்யர் குளித்தார்...
அய்யர் தொட்டதால் சாமி குளித்தது!

மலர்ந்த தாமரை
மறைக்க தாவணி இல்லை
காரணம் ஏழ்மை!

மந்திரிக்கு ஊரை
திரும்பிப் பார்க்க நேரம் வந்தது
மீண்டும் தேர்தல் என்பதால்!

கதர் ஆடை, கைத்தறி ஆடை
என விற்கும் ஏழைக்கு
கந்தை ஆடை!

எங்கும் எதிலும் லஞ்சம்
அது இல்லையேல்
உன் வேலை மிஞ்சும்!

ஏமாற்றி நடிப்பது எப்படி?
போட்டியில் வென்றான்
அரசியல்வாதியின் மகன்!

விரலில் அழகு மோதிரம்
விற்றால் பிரச்சினை தீரும்
அணிந்தவன் குடும்பம் வறுமையில்!

பெண் பார்க்கப் போனேன்
பிடித்து இருந்தது....
அவள் வீட்டு சொத்துக்கள்!

கணவன் புளித்தான்
காதலன் இனித்தான்
ஊர் கசந்தது அவளுக்கு!

இனிப்பான மனைவிக்கு
இன்பம் கொடுக்க முடியவில்லை...
ஆண்மையற்ற கணவனால்!

தமிழில் ஒரு கடிதம்
'தமிழ்' எழுதிய கடிதம்
தமிழனுக்கு!

மாறிவிட்டது உலகம்
மாணவன் மதிப்பெண் போட்டான்
டீச்சருக்கு!

மனிதனைக் காட்டவில்லை
மதத்தைக் காட்டுகின்றது
பட்டை, குல்லா, சிலுவை!

இதழைத் தொட்டுவிட்டு
இதயத்தைச் சுட்டுவிட்டு
இறந்துபோனது சிகரெட்!

கற்பழிப்பு வழக்கில் மரண தண்டனை
ஆட்டுக்கிடாவுக்கு...
கசாப்புக் கடையில்!

அயல் நாடுகளில்
ஆடைக்கு பஞ்சம்
அழகிகளுக்கு!

திருமண வயதில் நான்
பெண்பார்த்து வந்தார் அப்பா...
அவருக்கு!

இளமைகள் சாப்பிடும்
இனிய விருந்து
முதல் இரவு!

தொட்டவுடன்
அழுகையை நிறுத்தியது
தொலைபேசி!

பூட்டிவைத்தும்
தப்பித்துவிட்டது
மனசு!

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Nov 11, 2014 5:13 pm

பல வண்ண மலர்களை கோர்ப்பது போல் அழகாய் கோர்த்துள்ளீர்கள் எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் 3838410834 எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் 3838410834 எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் 3838410834
mbalasaravanan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் mbalasaravanan

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Nov 11, 2014 5:15 pm

மிக அருமை... உறுப்பினர் அறிமுகம் பகுதியில் சென்று தங்களை அறிமுகப் படுத்திக் கொள்ளுங்கள் நண்பரே..



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 11, 2014 6:01 pm

எல்லாம் அருமை .

அருமையிலும் அருமை . எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் 103459460 எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் 103459460 அன்பு மலர் அன்பு மலர்


அரிஜனன் தொட்டதால்
அய்யர் குளித்தார்...
அய்யர் தொட்டதால் சாமி குளித்தது

 
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Tue Nov 11, 2014 6:56 pm

கையில் ஆயுதம் வைத்திருந்தும்
அய்யனாரால் தடுக்க முடியவில்லை...
உண்டியல் கொள்ளையை

- என்ன செய்வது கல்லிலும் மண்ணிலும் இவ்வாறு செய்து வைத்துள்ளதன் காரணம்தான்... மேலும், கடவுளின்மேல் உள்ள நம்பிக்கையும் சிதைந்து வருவதும் காரணமாகலாம்...

அரிஜனன் தொட்டதால்
அய்யர் குளித்தார்...
அய்யர் தொட்டதால் சாமி குளித்தது!

என்ன செய்வது அவன் அரசில்வாதியாக இருந்தால் மட்டும் தொட்டும் பேசுவான்... காலிலும் விழுவான்... இல்லையென்றால் இப்படித்தான் கடவுளுக்கும்...

மனிதனைக் காட்டவில்லை
மதத்தைக் காட்டுகின்றது
பட்டை, குல்லா, சிலுவை!

மனம் சம்பந்தப்பட்ட மதத்தை இன்று கார்ப்பரேட் ஆக்கிவிட்டதின் விளைவு இது...

திருமண வயதில் நான்
பெண்பார்த்து வந்தார் அப்பா...
அவருக்கு!

காமத்தின் விளைவு என்று சொன்னாலும்... தேவையாகவும் இருக்கிறது... பணம் படைத்தோன் இவ்வாறு செய்து கொள்வதை அடிக்கடி கேள்விப்பட முடிகிறது.

மற்ற ஹைக்கூக்களும் சிறப்பாக வந்திருக்கின்றன... பாராட்டுகள்... வாழ்த்துகள்



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
எடையூர் ஜெ.பிரகாஷ்
எடையூர் ஜெ.பிரகாஷ்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 11/11/2014

Postஎடையூர் ஜெ.பிரகாஷ் Thu Nov 13, 2014 7:10 pm

என் கவிதைகளை வாசித்த அனைத்து இதயங்களுக்கும் நன்றி...

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Thu Nov 13, 2014 8:04 pm

அனைத்து கவிதைகளும் அருமை தொடருங்கள்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Nov 14, 2014 6:08 pm

உங்கள் கவிதைகள் அருமை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக