புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
டீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 3 Poll_c10டீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 3 Poll_m10டீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 3 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 3 Poll_c10டீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 3 Poll_m10டீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 3 Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
டீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 3 Poll_c10டீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 3 Poll_m10டீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 3 Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
டீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 3 Poll_c10டீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 3 Poll_m10டீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 3 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
டீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 3 Poll_c10டீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 3 Poll_m10டீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 3 Poll_c10 
21 Posts - 4%
prajai
டீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 3 Poll_c10டீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 3 Poll_m10டீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 3 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
டீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 3 Poll_c10டீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 3 Poll_m10டீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 3 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
டீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 3 Poll_c10டீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 3 Poll_m10டீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 3 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
டீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 3 Poll_c10டீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 3 Poll_m10டீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
டீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 3 Poll_c10டீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 3 Poll_m10டீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
டீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 3 Poll_c10டீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 3 Poll_m10டீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டீக்கடை மனிதன்...!!! - Mano Red


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Tue Nov 11, 2014 8:04 am

First topic message reminder :

எல்லா டீக்கடைகளிலும்
எல்லாம் தெரிந்ததாய் பேச
ஒருவன் இருப்பான்,
அரசியல் முதல்
ஆன்மீகம் வரை
அள்ளி வீசுவான்..!!

டீக்குடிக்க காசில்லாமல்
தலையை சொறிபவன்,
யாரோ தீக்குளித்த செய்தியில்
வதந்தி எண்ணெய் ஊற்றி
இன்னும் எறியச் செய்வான்,
எல்லைப் பிரச்சனையை
எளிதில் தீர்த்து விடுவான்..!

அவன் குடும்பத்தை
நடத்த தெரியாதவன்,
உலக சண்டை
மட்டுமின்றி,
இனப்படுகொலை குறித்து
கொந்தளிப்பான்..!!

துட்டு வாங்கி
ஓட்டுப் போட்டவன்
கறுப்பு பணத்தின் மேல்
கடும் கோபம் காட்டுவான்,
நாட்டு நடப்பு மேல்
அத்தனை நாட்டம் கொண்டு
நாகரிகமாக பேசுவான்...!!

ஒழுங்காக
கால் கழுவத் தெரியாதவன்,
கலாச்சர இலக்கியத்தை
கடித்து துப்புவான்,
வராத வரலாற்று நிகழ்வை
வாய் கிழிய பேசுவான்..!!

ஒர் கோப்பை தேநீர்
குடித்து முடிப்பதற்குள்
அவன்,
போராளி,
கோபக்காரன்,
நடுநிலையாளன்,
நீதிபதி,
அரசியல்வாதி,
சர்வாதிகாரி,
கவிஞன்,
கதை சொல்பவன் என
அரை நிமிடத்தில்
ஆயிரம் அவதாரம்
அவனாகவே எடுத்து
அவனாகவே விடைபெறுகிறான்...!!




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Nov 12, 2014 4:33 pm

டீக்கடையில் வடை மாஸ்டர் கருத்து சொல்லலேன்னா எப்படி?




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 12, 2014 4:34 pm

யினியவன் wrote:டீக்கடையில் வடை மாஸ்டர் கருத்து சொல்லலேன்னா எப்படி?
மேற்கோள் செய்த பதிவு: 1102872

ஆமாமா சிப்பு வருது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Wed Nov 12, 2014 4:57 pm

என்னம்மா சத்தம் அங்க.....ஹா ஹா

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 12, 2014 5:01 pm

Mano Red wrote:என்னம்மா சத்தம் அங்க.....ஹா ஹா
மேற்கோள் செய்த பதிவு: 1102881

நீங்க சிரிக்கிற சத்தம் தான்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Nov 12, 2014 5:03 pm

அது ஒண்ணுமில்ல பானு - அந்த கவிதைல வரவரு மாதிரி நம்ம மனோ தான் டீக்கடை வாசலில் பிரசங்கம் பண்ணிட்டு இருந்தார் - அதான் ஒரே சத்தமா இருக்கு




Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Wed Nov 12, 2014 5:08 pm

யினியவன் ஒன்னு தெரியுமா ..?? என்னோட கவிதை ல வரும் ஹீரோவும் நான் தான் ..வில்லனும் நான் தான்...இப்போ என்ன சொல்லுவீங்க ....ஹா ஹா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Nov 12, 2014 5:12 pm

Mano Red wrote:யினியவன் ஒன்னு தெரியுமா ..?? என்னோட கவிதை ல வரும் ஹீரோவும் நான் தான் ..வில்லனும் நான் தான்...இப்போ என்ன சொல்லுவீங்க ....ஹா ஹா
மேற்கோள் செய்த பதிவு: 1102887
நாந்தான் அந்த படத்தை எடுத்த பாவப்பட்ட தயாரிப்பாளரா இருக்கும் - வேற என்ன சொல்றது? புன்னகை




Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Wed Nov 12, 2014 5:15 pm

நடிக்க நான் ரெடி சார் ...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Nov 12, 2014 5:17 pm

Mano Red wrote:நடிக்க நான் ரெடி சார் ...
மேற்கோள் செய்த பதிவு: 1102890

சரி பாக்கறதுக்கு பானுவைத் தவிர ஆள் வேணுமே புன்னகை




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 12, 2014 5:22 pm

யினியவன் wrote:
Mano Red wrote:நடிக்க நான் ரெடி சார் ...
மேற்கோள் செய்த பதிவு: 1102890

சரி பாக்கறதுக்கு பானுவைத் தவிர ஆள் வேணுமே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1102891

பாவம் தம்பி நானே பார்க்கலனா அப்புறம் யார் பார்ப்பாங்கண்ணா புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக