புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண் மூடி திறப்பதற்குள் 10,000 திரைப்படங்கள் டவுன்லோடு செய்யலாம். டச்சு விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு Poll_c10கண் மூடி திறப்பதற்குள் 10,000 திரைப்படங்கள் டவுன்லோடு செய்யலாம். டச்சு விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு Poll_m10கண் மூடி திறப்பதற்குள் 10,000 திரைப்படங்கள் டவுன்லோடு செய்யலாம். டச்சு விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு Poll_c10 
5 Posts - 63%
heezulia
கண் மூடி திறப்பதற்குள் 10,000 திரைப்படங்கள் டவுன்லோடு செய்யலாம். டச்சு விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு Poll_c10கண் மூடி திறப்பதற்குள் 10,000 திரைப்படங்கள் டவுன்லோடு செய்யலாம். டச்சு விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு Poll_m10கண் மூடி திறப்பதற்குள் 10,000 திரைப்படங்கள் டவுன்லோடு செய்யலாம். டச்சு விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
கண் மூடி திறப்பதற்குள் 10,000 திரைப்படங்கள் டவுன்லோடு செய்யலாம். டச்சு விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு Poll_c10கண் மூடி திறப்பதற்குள் 10,000 திரைப்படங்கள் டவுன்லோடு செய்யலாம். டச்சு விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு Poll_m10கண் மூடி திறப்பதற்குள் 10,000 திரைப்படங்கள் டவுன்லோடு செய்யலாம். டச்சு விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண் மூடி திறப்பதற்குள் 10,000 திரைப்படங்கள் டவுன்லோடு செய்யலாம். டச்சு விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு


   
   

Page 1 of 2 1, 2  Next

drsasikumarr
drsasikumarr
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014

Postdrsasikumarr Mon Nov 10, 2014 2:55 pm

டச்சு நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உலகின் மிக வேகமான இண்டர்நெட் இணைப்பை கண்டுபிடித்துள்ளனர். இந்த இண்டர்நெட் மூலம் டேட்டக்களை கண்மூடி திறப்பதற்குள் டிரான்ஸ்பர் செய்துவிடலாம். அதாவது புதியதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த இண்டர்நெட் 255 டெராபைட்ஸ் வேகம் கொண்டது.

இதுவரை நொடிக்கு 100 ஜிபி அளவு வேகமான இண்டர்நெட் தான் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.. ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இண்டர்நெட்டின் வேகம் இதைவிட 2550 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய வகை கண்டுபிடிப்பின் மூலம் 1ஜிபி அளவுள்ள ஒரு முழு திரைப்படத்தை 0.03 மில்லி செகண்டில் டவுன்லோடு செய்துவிடலாம். இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமானால் நமது கண் இமை ஒருமுறை இமைக்க 300 மில்லி செகண்டுகள் நேரம் ஆகும். அதன்படி பார்த்தால் ஒருமுறை இமை கண்மூடி திறப்பதற்குள் 10,000 திரைப்படங்களை டவுன்லோடு செய்துகொள்ளலாம் என்றால் இதன் வேகத்தை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.

டச்சு நாட்டை சேர்ந்த Eindhoven என்ற ஆராய்ச்சியாளரின் தலைமையிலான குழு இந்த புதிய வகை இண்டர்நெட்டை கண்டுபிடித்துள்ளது. இந்த புதிய கண்டுபிடிப்பு மிக விரைவில் மார்க்கெட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

நன்றி
தேடிப்பார்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Nov 10, 2014 3:15 pm

இந்த புதிய கண்டுபிடிப்பு மிக விரைவில் மார்க்கெட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
இது சரியான காமடி புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 10, 2014 3:18 pm

எவ்வளவு விரைவாக 10000 படங்களை  டவுன்லோட் செய்தாலும் ,
ஒரு சமயத்துலே ஒரு படந்தானே பார்க்கமுடிகிறது என்கிறார் என் உறவினர் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
paiyaan
paiyaan
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 04/08/2014

Postpaiyaan Mon Nov 10, 2014 5:31 pm

ராஜா wrote:
இந்த புதிய கண்டுபிடிப்பு மிக விரைவில் மார்க்கெட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
இது சரியான காமடி புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1102318

மார்க்கெட்டுக்கு வரும். ஆனால் இந்திய மார்கெட்டுக்கு வருமா என்பது கேள்விக்குறியே?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Nov 10, 2014 6:31 pm

paiyaan wrote:
ராஜா wrote:
இந்த புதிய கண்டுபிடிப்பு மிக விரைவில் மார்க்கெட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
இது சரியான காமடி புன்னகை
மார்க்கெட்டுக்கு வரும். ஆனால் இந்திய மார்கெட்டுக்கு வருமா என்பது கேள்விக்குறியே?


மார்க்கெட்டுக்கு வரும் இந்திய மார்கெட்டுக்கு வராது / தாமதமாக வருமென்பது எல்லாம் சில வருடங்களுக்கு முன்னர் வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம் , இப்பல்லாம் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் உலக அளவில் ஏறக்குறைய ஒரே காலகட்டத்தில் வந்துவிடுகிறது. நான் சொன்னது இந்த அளவிற்கு அதிநவீன தகவல் பரிமாறும் முறை சோதனைகூடத்தில் இருந்து வெளியே வருவதற்கே பல ஆண்டுகள் பிடிக்கும் ..

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 10, 2014 6:47 pm

தரமான திரைப்படம் டவுன்லோடு என்றால் குறைந்தது 700 எம்.பி
இடம் வேணும். அப்படி கணக்கு போட்டால் எத்தனை
ஹார்டு டிஸ்க் தேவைப்படும்..?!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 10, 2014 6:56 pm

ராஜா wrote:
paiyaan wrote:
ராஜா wrote:
இந்த புதிய கண்டுபிடிப்பு மிக விரைவில் மார்க்கெட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
இது சரியான காமடி புன்னகை
மார்க்கெட்டுக்கு வரும். ஆனால்  இந்திய மார்கெட்டுக்கு வருமா என்பது கேள்விக்குறியே?

மார்க்கெட்டுக்கு வரும் இந்திய மார்கெட்டுக்கு வராது / தாமதமாக வருமென்பது எல்லாம் சில வருடங்களுக்கு முன்னர் வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம் , இப்பல்லாம் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் உலக அளவில் ஏறக்குறைய ஒரே காலகட்டத்தில் வந்துவிடுகிறது. நான் சொன்னது இந்த அளவிற்கு அதிநவீன தகவல் பரிமாறும் முறை சோதனைகூடத்தில் இருந்து வெளியே வருவதற்கே பல ஆண்டுகள் பிடிக்கும் ..

ரொம்ப சரி...................இவ்வளவு வேகமாக டவுன்லோட் ஆகவேண்டும் என்றால் அப்படி நாம் டவுன்லோட் செய்ய எதுவாக அவ்வளவு பெரிய சர்வர்கள் வேண்டுமே அது ரெடி யா??????????????? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Nov 11, 2014 12:55 pm

எனதான் வேகமாக டவுன்லோட் பண்றதுக்கு வழி கண்டு புடிச்சாலும் நம்ம ஊர்ல நெட் ஸ்பீட் Slow தான்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 11, 2014 1:40 pm

krishnaamma wrote:ரொம்ப சரி...................இவ்வளவு வேகமாக டவுன்லோட் ஆகவேண்டும் என்றால் அப்படி நாம் டவுன்லோட் செய்ய எதுவாக அவ்வளவு பெரிய சர்வர்கள் வேண்டுமே அது ரெடி யா??????????????? புன்னகை
mbalasaravanan wrote:எனதான் வேகமாக டவுன்லோட் பண்றதுக்கு வழி கண்டு புடிச்சாலும் நம்ம ஊர்ல நெட் ஸ்பீட் Slow தான்

இரண்டு பேரின் சந்தேகங்களும் சரி தான்.

இப்ப உள்ள தொழில்நுட்பத்தின் படி கடலடி கண்ணாடி இழை வடத்தின் அதிகபட்ச கடத்தும் திறன் ஒரு சில டெரா-பைட் (TBps) தான். இவர்கள் சொல்லும் இந்த 255 TB வேகத்தை அறிமுகபடுத்தினாலும் அதை நாம் பக்கத்து பக்கத்தில் உள்ள இரு கணினிகளுக்கு இடையில் பயன்படுத்துவதே குறைந்தபட்சம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு நடக்காத காரியம்.

இதில் நாடுகளுக்கு இடையில் பயன்படுத்த வேண்டுமானால் எப்படி பார்த்தாலும் ....... ஆண்டுகள் ஆகும் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Nov 11, 2014 2:16 pm

ஒரு நாளைக்கு 5 படம் கணக்கில் 6 வருஷம் ஆகும் 10,000 படங்கள் பார்க்க - இதுவரை உலகத்தில் அவ்ளோ படம் வந்திருக்குமா? அப்படியே பார்த்தாலும் விரைவில் படம் பார்த்தவர் அப்லோட் ஆயிட்டார் ன்னு உள்ளூர் பேப்பரில் கண்டிப்பா நம்ம படம் வரும் புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக