புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிரெடிட், டெபிட் கார்டு மோசடி... பாதுகாப்பு நடவடிக்கைகள்!
Page 1 of 1 •
இன்றைய நிலையில் பணத்துக்குப் பதிலாக பிளாஸ்டிக் கார்டுகள் (கிரெடிட், டெபிட் கார்டுகள்) பர்ஸை ஆக்கிரமித்துவிட்டன. கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி ஷாப்பிங் மேற்கொள்வது, உணவகங்களில் பில் செலுத்துவது, வண்டிக்கு பெட்ரோல் போடுவது, சினிமா மற்றும் ரயில்,விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது போன்ற செயல்களில் நம்மில் பெரும்பாலானவர்கள் ஈடுபடுகிறோம். பிளாஸ்டிக் கார்டுகளை அதிகமாகப் பயன்படுத்துவதற்குக் காரணம், பணத்தைப் பர்ஸ்களில் வைத்துக்கொண்டு சுற்றும்போது அதற்குப் பாதுகாப்பு இல்லை என்பதுதான்.
ஆனால், பாதுகாப்பு என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு இன்று பாதுகாப்பு குறைந்து வருவதே உண்மை. இந்தப் பாதுகாப்புக் குறைபாடுகளுக்கு நமது அலட்சியப்போக்கு ஒருவகையில் காரணமாக இருந்தாலும், இந்த பிளாஸ்டிக் கார்டுகளைக் குறிவைத்துத் தாக்கும் ஹேக்கர்களும் நாளுக்கு நாள் தங்கள் தொழில்நுட்பத் திறன் அதிகரித்து வருவதும் முக்கியக் காரணம்.
தன் கையே தனக்குதவி என்பதுபோல, நமது கார்டுகளுக்கும் நாம்தான் பாதுகாப்பு. எனவே, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவதற்காக எளிமையான சில வழிமுறைகளை இங்கே பார்க்கலாம்.
ஷாப்பிங் வலைதளங்களைக் கவனிக்க!
இன்றைய நிலையில் நம்மில் பெரும்பாலானவர்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை ஆன்லைன் ஷாப்பிங் செய்வதற்காகப் பயன்படுத்தி வருகிறோம். குறிப்பாக, இளைஞர்கள். அப்படிப் பயன்படுத்தும்போது ஷாப்பிங் வலைதளங்களில் உள்ள ஆஃபர்களை மட்டும் பார்க்கிறோமே தவிர, அந்த வலைதளம் உண்மையானதுதானா என்பதைப் பார்ப்பதில்லை. இதைக் கவனிக்க வேண்டியது மிக முக்கியமான விஷயம். இல்லை என்றால், நாம் அந்த வலைதளத்தில் பதிவிடும் கார்டுகள் குறித்த விவரங்கள் (பின் மற்றும் பாஸ்வேர்டு உள்பட) அனைத்தும் திருடப்பட்டு அதைக்கொண்டு நமது பணமும் களவாடப்படும்.
பின் நம்பர் பத்திரம்!
ரீடெயில் கடைகளில் பொருட்களை வாங்க கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தும்போது யாருக்கும் தெரியாமல் பின் நம்பரை டைப் செய்யவது அவசியம். இன்றைய நிலையில் கடைக்காரர்கள் செய்யும் மிகப் பெரிய தவறு என்னவெனில், வாடிக்கையாளர்களின் கார்டு பின் நம்பரை கேட்டு அவர்களாக டைப் செய்ய முனைவது. கடைக்காரர் இப்படி கேட்டாலும் பின் நம்பரை சொல்லாமல், நாமே அதை பதிவிடுவதுதான் நமது கிரெடிட் கார்டுக்கு பாதுகாப்பு. எனவே, கடைக்காரர் கேட்கிறார்களே என்பதற்காகவெல்லாம் கார்டு பின் நம்பரை சொல்லிவிட வேண்டாம். அவர்களிடமிருந்து ஸ்வைப்பிங் மெஷினை பெற்று அருகில் இருப்பவர்களுக்குத் தெரியாதவகையில் நம்பரை டைப் செய்யுங்கள். இந்த நடைமுறைக்குக் கடைக்காரர் ஒத்துவரவில்லையென்றால் அந்தக் கடையைத் தவிர்ப்பதே நல்லது.
ஸ்டேட்மென்ட்களைப் பரிசோதிக்கவும்!
கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள், கிரெடிட் கார்டு குறித்த ஸ்டேட்மென்ட்களை வங்கியில் இருந்து வந்தவுடன் பார்க்காமல், சில நாட்கள் கழித்துப் பார்ப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இது முற்றிலும் தவறு. கிரெடிட் கார்டு குறித்த வங்கி ஸ்டேட்மென்ட்களை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்வதன் மூலம் கார்டு பாதுகாப்பை உறுதிபடுத்திக்கொள்ள முடியும். ஒருவேளை நாம் பயன்படுத்திய தொகையைவிட அதிகமான தொகை ஸ்டேட்மென்ட்களில் குறிப்பிட்டிருக்கும்பட்சத்தில் அதை உடனே கிரெடிட் கார்டு வழங்கிய வங்கியிடம் தெரிவிப்பது நல்லது. அதுபற்றி விசாரித்து மேலும் அந்தத் தவறு நடக்காமல் பார்த்துக்கொள்ளலாம்.
ஏடிஎம்-களில் எச்சரிக்கை!
சமீப காலமாக ஏடிஎம் மெஷின்களை ஹேக்கர்கள் குறிவைத்து வருவதால், ஏடிஎம் மெஷின்களில் கார்டுகளைப் பயன்படுத்தும்போது கவனமாக இருப்பது அவசியம். ஏடிஎம் மெஷின்களில் வித்தியாசமாக ஏதேனும் ஒரு பொருள் இணைக்கப்பட்டிருந்தால் அதை உடனே வங்கிக்குத் தெரிவிப்பது நல்லது. ஏனெனில், அது ஏடிஎம் கார்டு விவரங்களைத் திருடும் ஸ்கிம்மிங் மெஷினாகக்கூட இருக்கலாம். அதனால் நாம் பயன்படுத்தும் ஏடிஎம் பின் நம்பரை அடிக்கடி மாற்றுவதும் அவசியம். இதன் மூலமும் நமது பணத்தை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
கார்டுகளைக் கொடுத்துவிட்டு காத்திருக்காதீர்கள்!
பெட்ரோல் பங்க் மற்றும் உணவகங்களில் பணத்துக்குப் பதிலாக கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளைக் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறோம். அவர்களிடம் கார்டுகளைக் கொடுத்துவிட்டு, அவர்களாக நம்மிடம் திருப்பிக் கொண்டுவந்து கொடுக்கும் வரை காத்திருக்கிறோம். இதற்கிடைப்பட்ட நேரங்களில் நமது கார்டு குறித்த விவரங்களைத் திருடமாட்டார்கள் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் கிடையாது. அதனால் இந்தச் சமயங்களில் அலட்சியமாக இருக்காமல், பில் செலுத்தும் இடத்துக்குச் சென்று கார்டு மூலம் பில் செலுத்துவது நல்லது.
இனியாவது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தும்போது பாதுகாப்பாகப் பயன்படுத்துங்கள்.
--முக நூல்
--ந.விகடன்

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மிகவும் உபயோகமான ,காலத்திற்கு அவசியமான பகிர்வு தகவல் .
கார்டு வைத்து இருப்பவர்கள் நிச்சயம் படித்து ,அதன்படி, நடந்தால் ,
பின்னால் வருத்தப்படவேண்டாம் .
அனுசரிக்காவிட்டால் PIN ஆல் வருத்தப்படவேண்டியதுதான் .
நன்றி பாலாஜி /விகடன்
ரமணியன்
கார்டு வைத்து இருப்பவர்கள் நிச்சயம் படித்து ,அதன்படி, நடந்தால் ,
பின்னால் வருத்தப்படவேண்டாம் .
அனுசரிக்காவிட்டால் PIN ஆல் வருத்தப்படவேண்டியதுதான் .
நன்றி பாலாஜி /விகடன்
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1102308T.N.Balasubramanian wrote:மிகவும் உபயோகமான ,காலத்திற்கு அவசியமான பகிர்வு தகவல் .
கார்டு வைத்து இருப்பவர்கள் நிச்சயம் படித்து ,அதன்படி, நடந்தால் ,
பின்னால் வருத்தப்படவேண்டாம் .
அனுசரிக்காவிட்டால் PIN ஆல் வருத்தப்படவேண்டியதுதான் .
நன்றி பாலாஜி /விகடன்
ரமணியன்
நன்றி அய்யா .... நல்ல பதிவாக இருந்தது உடனே பதிவுயிட்டேன்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
நல்ல பதிவு முதலில் என்னுடைய ATM கடவுச் சொல்லை மாற்ற வேண்டும் ,நன்றி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பதிவு நன்றி பாலாஜி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1