புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரூ300 செலவில் மூலிகைத் தோட்டம் Poll_c10ரூ300 செலவில் மூலிகைத் தோட்டம் Poll_m10ரூ300 செலவில் மூலிகைத் தோட்டம் Poll_c10 
51 Posts - 46%
ayyasamy ram
ரூ300 செலவில் மூலிகைத் தோட்டம் Poll_c10ரூ300 செலவில் மூலிகைத் தோட்டம் Poll_m10ரூ300 செலவில் மூலிகைத் தோட்டம் Poll_c10 
48 Posts - 44%
mohamed nizamudeen
ரூ300 செலவில் மூலிகைத் தோட்டம் Poll_c10ரூ300 செலவில் மூலிகைத் தோட்டம் Poll_m10ரூ300 செலவில் மூலிகைத் தோட்டம் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
ரூ300 செலவில் மூலிகைத் தோட்டம் Poll_c10ரூ300 செலவில் மூலிகைத் தோட்டம் Poll_m10ரூ300 செலவில் மூலிகைத் தோட்டம் Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
ரூ300 செலவில் மூலிகைத் தோட்டம் Poll_c10ரூ300 செலவில் மூலிகைத் தோட்டம் Poll_m10ரூ300 செலவில் மூலிகைத் தோட்டம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரூ300 செலவில் மூலிகைத் தோட்டம் Poll_c10ரூ300 செலவில் மூலிகைத் தோட்டம் Poll_m10ரூ300 செலவில் மூலிகைத் தோட்டம் Poll_c10 
51 Posts - 46%
ayyasamy ram
ரூ300 செலவில் மூலிகைத் தோட்டம் Poll_c10ரூ300 செலவில் மூலிகைத் தோட்டம் Poll_m10ரூ300 செலவில் மூலிகைத் தோட்டம் Poll_c10 
48 Posts - 44%
mohamed nizamudeen
ரூ300 செலவில் மூலிகைத் தோட்டம் Poll_c10ரூ300 செலவில் மூலிகைத் தோட்டம் Poll_m10ரூ300 செலவில் மூலிகைத் தோட்டம் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
ரூ300 செலவில் மூலிகைத் தோட்டம் Poll_c10ரூ300 செலவில் மூலிகைத் தோட்டம் Poll_m10ரூ300 செலவில் மூலிகைத் தோட்டம் Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
ரூ300 செலவில் மூலிகைத் தோட்டம் Poll_c10ரூ300 செலவில் மூலிகைத் தோட்டம் Poll_m10ரூ300 செலவில் மூலிகைத் தோட்டம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ300 செலவில் மூலிகைத் தோட்டம்


   
   

Page 1 of 2 1, 2  Next

drsasikumarr
drsasikumarr
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014

Postdrsasikumarr Mon Nov 10, 2014 1:31 pm



வெறும் ரூ.300 செலவில் வீட்டில் அமைக்கும் மூலிகைத் தோட்டத்தால் இந்த உடல் உபாதைகளுக்கு நாமே தீர்வு காணலாம் திருச்சி தில்லைநகரைச் சேர்ந்த அல்லிராணி.

மரக்கன்றுகளைப் பரிசாகத் தருவது பரவலாகிவரும் சூழ்நிலையில், தனக்குத் தெரிந்தவர்களுக்குப் பயன்மிக்க மூலிகைச் செடிகளை வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் திருச்சி தில்லைநகரைச் சேர்ந்த அல்லிராணி.


சுற்றுச்சூழல், சுகாதாரச் சீர்கேடுகள், உணவுப் பழக்கம் போன்றவற்றால் சளி, இருமல், காய்ச்சல், பூச்சிக்கடி, அஜீரணம் என நமக்கு அவ்வப்போது ஏற்படும் சிறுசிறு தொந்தரவுகளுக்குக்கூட மருத்துவரைத் தேடி ஓடுவது சாதாரணமாகிவிட்டது.
சின்ன இடம் போதும்
“வெறும் ரூ.300 செலவில் வீட்டில் அமைக்கும் மூலிகைத் தோட்டத்தால் இந்த உடல் உபாதைகளுக்கு நாமே தீர்வு காணலாம்.
வெற்றிலைச் செடி

அடுக்குமாடிக் குடியிருப்போ, தனி வீடோ-வரண்டா, மொட்டை மாடி, வாசல் படிக்கட்டு எனச் சூரியஒளி படும் இடம் கொஞ்சமாவது இருக்கும். மூலிகைச் செடிகளை வளர்க்க அந்த இடம் போதும். அதுவும் இல்லாவிட்டால் பரவாயில்லை, 5 அடிக்கு 5 அடி இடமிருந்தால்கூட போதுமானதே. துளசி, ஓமவல்லி, கற்றாழை, திருநீற்றுப் பச்சிலை, இன்சுலின் செடி, லெமன் கிராஸ், சிறிய நங்கை, தூதுவளை, வெற்றிலை, கீழாநெல்லி என அடிக்கடி பயன்படும் மூலிகைச் செடிகளைத் தேர்ந்தெடுத்து வளர்க்கலாம்” என்கிறார் அல்லிராணி.
மூலிகை பயன்கள்
துளசி: சளி, இருமல், காய்ச்சலுக்கு எளிய மருந்து. தினமும் இரண்டு இலைகளைப் பறித்துச் சாப்பிட்டு வரலாம்.
ஓமவல்லி அல்லது கற்பூரவல்லி: இலைச் சாறு எடுத்து அருந்தினால் சளி, இருமல் நிற்கும். சக்கையை நெற்றியில் பற்று போட்டால் தலைவலி நீங்கும். மருத்துவக் குணத்துக்காக இலைகளைத் துவையலாக அரைத்துச் சாப்பிடுபவர்களும் உண்டு.
சோற்றுக் கற்றாழை: தோலை நீக்கிவிட்டு நடுப்பகுதியில் இருக்கும் வழவழப்பான சோறை எடுத்துத் தலைக்குத் தேய்த்துக் குளிப்பதால் சூடு தணியும். முகத்தில் தேய்த்துக் கொண்டால் பொலிவான தோற்றம் கிடைக்கும். சாறை அருந்தினால் உடல் குளிர்ச்சி பெறும்.
திருநீற்றுப் பச்சிலை: முகப்பரு தொல்லையில் இருந்து தப்பிக்கவும், பூச்சி கடிக்கும் பயன்படும். பூச்சி கடித்த இடத்தில் இரண்டு சொட்டு சாறு விட்டால் போதும்.
இன்சுலின் செடி: இலை ஒருவித புளிப்புச் சுவையுடன் இருக்கும். இது நீரிழிவு பாதிப்பைக் குறைக்கும் என்று நம்பப்படுகிறது.
தான் வளர்க்கும் செடிகளுடன் அல்லிராணி

“இதெல்லாம் நாம மறந்து போன பாட்டி வைத்தியம்தான். இந்த மூலிகைச் செடிகளை பக்கத்துத் தோட்டங்களில் இருக்கலாம். இல்லையென்றால் அருகில் இருக்கும் நர்சரிகளில் கேட்டுப் பார்க்கலாம். ஒரு கன்றின் விலை அதிகபட்சம் ரூ. 20 இருக்கும். அத்தியாவசியமான 10 செடிகளைத் தேர்வு செய்தால், ரூ.300 மட்டுமே செலவாகும்” என்றார் அல்லிராணி.
ஆரோக்கியம் காக்கும் மூலிகைச் செடிகளை வளர்த்து உடல்நலம் காப்போம்.
நன்றி
தி ஹிந்து.

GunasekarenS
GunasekarenS
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 22/06/2016

PostGunasekarenS Tue Aug 23, 2016 7:56 pm

ரூ300 செலவில் மூலிகைத் தோட்டம் 103459460 ரூ300 செலவில் மூலிகைத் தோட்டம் 3838410834 ரூ300 செலவில் மூலிகைத் தோட்டம் 1571444738

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Tue Aug 23, 2016 9:36 pm

ரூ300 செலவில் மூலிகைத் தோட்டம் 3838410834

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Aug 23, 2016 10:27 pm

ரூ300 செலவில் மூலிகைத் தோட்டம் 103459460



ரூ300 செலவில் மூலிகைத் தோட்டம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonரூ300 செலவில் மூலிகைத் தோட்டம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ரூ300 செலவில் மூலிகைத் தோட்டம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Aug 24, 2016 11:56 am

ரூ300 செலவில் மூலிகைத் தோட்டம் 3838410834 ரூ300 செலவில் மூலிகைத் தோட்டம் 103459460


இன்சுலின் செடி
இதென்ன உண்மையா ? புன்னகை செம காமெடியா இருக்கு

கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 305
இணைந்தது : 17/10/2014

Postகண்ணன் Wed Aug 24, 2016 11:59 am

ரூ300 செலவில் மூலிகைத் தோட்டம் 103459460 ரூ300 செலவில் மூலிகைத் தோட்டம் 103459460

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 24, 2016 1:15 pm

ராஜா wrote:ரூ300 செலவில் மூலிகைத் தோட்டம் 3838410834 ரூ300 செலவில் மூலிகைத் தோட்டம் 103459460


இன்சுலின் செடி
இதென்ன உண்மையா ? புன்னகை செம காமெடியா இருக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1219802

சிறியா நங்கை செடியை சொல்லுகிறார்கள் போலுள்ளது .
இப்போது சென்னையில் , எல்லா கார்பொரேஷன் தோட்டங்களை ,புனரமைப்பு செய்கிறார்கள் .
நான் நடைப்பயிற்சி பயிலும் அசோக்நகர் 100 ' ரோடில் உள்ள பார்க் , சிவன் பார்க் , சைதாப்பேட்டை பார்க் முதலிய பார்க்குகளில் அநேக விதமான மூலிகை செடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன .
கரிசலாங்கண்ணி , மஞ்சள் கரிசலாங்கண்ணி , குப்பை மேனி , பெரியாநங்கை ,சிறியாநங்கை , துண்ணூத்தி பச்சிலை , வேப்பிலை கருகேப்பிலை ஓமவல்லி போன்ற செடிகள் உள்ளன .
சிறியாநங்கை செடியின் இலைகளை பறித்து இரெண்டு பெண்மணிகள் வாயில் போட்டுக்கொள்ளும் போது , எதற்கு இதை எடுத்துக் கொள்கிறீர்கள் என கேட்டேன் . சர்க்கரை வியாதியை குணப்படுத்தும் /
குறைக்கும் என்றார்கள் .
அல்லிராணி சொல்லும் இன்சுலின்   செடி இதுவாகவும் இருக்கலாமோ ?

இதைத் தவிர skywalk ,circulating wheels , (both big /small )leg oscilators ,hip oscilators முதலியவை போன்ற உபகரணங்களும் உள்ளன

ரமணியன்

பிகு . 22 மாத பழைய பதிவு . அப்போதே நான் பார்த்து இருந்தாலும் , இவ்வளவு தகவல் தந்திருக்க முடியாது .

மேலே பதிவை கொணர்ந்த குணசேகரனுக்கு நன்றி
ர..ன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Aug 24, 2016 1:30 pm

இதுதான் இன்சுலின் செடி
========================

ரூ300 செலவில் மூலிகைத் தோட்டம் TAJYU9afSCadm3akdeMu+INSULINPLANT



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 24, 2016 1:42 pm

செடியின் பெயரே இன்சுலின் செடியா , Jagadeesan ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Aug 24, 2016 2:57 pm

இது நம்ம ஊர் செடியல்ல .இதன் தாயகம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் . இது இஞ்சி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். இதன் தாவரப் பெயர் காஸ்டஸ் பிக்டஸ் என்பதாகும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக