புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சருமத்தை அழகாக்கும் உணவு வகைகள் I_vote_lcapசருமத்தை அழகாக்கும் உணவு வகைகள் I_voting_barசருமத்தை அழகாக்கும் உணவு வகைகள் I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
சருமத்தை அழகாக்கும் உணவு வகைகள் I_vote_lcapசருமத்தை அழகாக்கும் உணவு வகைகள் I_voting_barசருமத்தை அழகாக்கும் உணவு வகைகள் I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
சருமத்தை அழகாக்கும் உணவு வகைகள் I_vote_lcapசருமத்தை அழகாக்கும் உணவு வகைகள் I_voting_barசருமத்தை அழகாக்கும் உணவு வகைகள் I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
சருமத்தை அழகாக்கும் உணவு வகைகள் I_vote_lcapசருமத்தை அழகாக்கும் உணவு வகைகள் I_voting_barசருமத்தை அழகாக்கும் உணவு வகைகள் I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
சருமத்தை அழகாக்கும் உணவு வகைகள் I_vote_lcapசருமத்தை அழகாக்கும் உணவு வகைகள் I_voting_barசருமத்தை அழகாக்கும் உணவு வகைகள் I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சருமத்தை அழகாக்கும் உணவு வகைகள் I_vote_lcapசருமத்தை அழகாக்கும் உணவு வகைகள் I_voting_barசருமத்தை அழகாக்கும் உணவு வகைகள் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சருமத்தை அழகாக்கும் உணவு வகைகள் I_vote_lcapசருமத்தை அழகாக்கும் உணவு வகைகள் I_voting_barசருமத்தை அழகாக்கும் உணவு வகைகள் I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
சருமத்தை அழகாக்கும் உணவு வகைகள் I_vote_lcapசருமத்தை அழகாக்கும் உணவு வகைகள் I_voting_barசருமத்தை அழகாக்கும் உணவு வகைகள் I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
சருமத்தை அழகாக்கும் உணவு வகைகள் I_vote_lcapசருமத்தை அழகாக்கும் உணவு வகைகள் I_voting_barசருமத்தை அழகாக்கும் உணவு வகைகள் I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
சருமத்தை அழகாக்கும் உணவு வகைகள் I_vote_lcapசருமத்தை அழகாக்கும் உணவு வகைகள் I_voting_barசருமத்தை அழகாக்கும் உணவு வகைகள் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
சருமத்தை அழகாக்கும் உணவு வகைகள் I_vote_lcapசருமத்தை அழகாக்கும் உணவு வகைகள் I_voting_barசருமத்தை அழகாக்கும் உணவு வகைகள் I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
சருமத்தை அழகாக்கும் உணவு வகைகள் I_vote_lcapசருமத்தை அழகாக்கும் உணவு வகைகள் I_voting_barசருமத்தை அழகாக்கும் உணவு வகைகள் I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சருமத்தை அழகாக்கும் உணவு வகைகள் I_vote_lcapசருமத்தை அழகாக்கும் உணவு வகைகள் I_voting_barசருமத்தை அழகாக்கும் உணவு வகைகள் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
சருமத்தை அழகாக்கும் உணவு வகைகள் I_vote_lcapசருமத்தை அழகாக்கும் உணவு வகைகள் I_voting_barசருமத்தை அழகாக்கும் உணவு வகைகள் I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
சருமத்தை அழகாக்கும் உணவு வகைகள் I_vote_lcapசருமத்தை அழகாக்கும் உணவு வகைகள் I_voting_barசருமத்தை அழகாக்கும் உணவு வகைகள் I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சருமத்தை அழகாக்கும் உணவு வகைகள் I_vote_lcapசருமத்தை அழகாக்கும் உணவு வகைகள் I_voting_barசருமத்தை அழகாக்கும் உணவு வகைகள் I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சருமத்தை அழகாக்கும் உணவு வகைகள்


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Nov 07, 2009 1:16 pm

சருமத்தை அழகாக்கும் உணவு வகைகள்
சருமத்தை அழகாக்கும் உணவு வகைகள் Face300 மீன்:

மீனிலுள்ள ஓமேகா-3 என்ற பொருள் சரும சொல்களை புதுபிக்கும். சருமத்தை
பளபளக்க செய்யும். வாரத்துக்கு 3 நாள் மீன் சாப்பிடுவது நல்லது. மீன்
சாப்பிடாதவர்கள் மீன் மாத்திரை சாப்பிடலாம்.>


முகப்பருக்களை தடுக்க:

சோயபீன்ஸ்யில் இருக்கும் ஈஸ்ட்ரோஜன் முகப்பருக்கள் வராமல் தடுக்கிறது.
வாரத்துக்கு 3 நாள் இதனை உணவில் சேர்த்துக்கொண்டால் சருமம் புதுப்
பொலிவுடனும், ஈரபசையுடனும் இருக்கும்.>


கேரட்:

இதிலுள்ள பீட்டா க்ரோட்டின் சருமத்தை பொலிவுடன் வைக்கும். ஆரஞ்சு,
ஆப்ரிகாட், பப்பாளி, பூசணி, மாம்பழம் சாப்பிட்டாலும் சருமம் பொலிவுடன்
இருக்கும்.
சிலருக்கு முகத்தில் பரு இல்லாமல் சுத்தமாக இருக்கும் இருந்தாலும் ஏதோ
முகத்தில் சோர்வாக தெரியும். அவங்க அதிகமாக தண்ணீர் அருந்தினால் சருமம்
புத்துணர்ச்சி பெற்று ஈரபசையுடன் இருக்கும்


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Nov 07, 2009 3:06 pm

சருமத்தை அழகாக்கும் உணவு வகைகள் 677196 சருமத்தை அழகாக்கும் உணவு வகைகள் 677196 சருமத்தை அழகாக்கும் உணவு வகைகள் 677196

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Sat Nov 14, 2009 11:36 am

தலைமுடி அடர்த்தியாக, கருப்பாக, வளர
சருமத்தை அழகாக்கும் உணவு வகைகள் Hair_07_03_1
சிகப்பு செம்பருத்தி செடி இலை எடுத்து அரைத்து, அதை தலையில் தேய்த்து குளிக்கவும்.நல்ல,குளிர்ச்சியாக இருக்கும், உடல் சுடு தனியும்,அடர்த்தியா கருப்பாக முடி வளரும்.வாரம் இருமுறை குளிக்கலாம்.








கருகருவென்று கூந்தல் வளர!
சருமத்தை அழகாக்கும் உணவு வகைகள் Hair_26_02_1
செம்பருத்தி இலை, பூ, மருதாணி இலை, முட்டையின் வெள்ளைக் கரு ஆகியவற்றைக் கலந்து மிக்சியில் அரைத்து, தயிர் சிறிதுயம் கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊறிக் குளித்தால், தலை "ஜில்' லென்றிருக்கும். தலை முடி "புசுபுசு'வென அதிகமாய் ஜொலிக்கும். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை இதைச் செய்து வந்தால், அரை அடி கூந்தல், ஆறடி கூந்தலாகி விடும்

தினமும் தக்காளி ஜூஸ் குடித்தால் உடலில் "பிஎச்' பேலன்ஸ் சரியானபடி உள்ளதாகவும், அதனால் வியர்வை நாற்றம் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.
YAMUNA

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Nov 14, 2009 1:12 pm

சருமத்தை அழகாக்கும் உணவு வகைகள் 677196 சருமத்தை அழகாக்கும் உணவு வகைகள் 678642 சருமத்தை அழகாக்கும் உணவு வகைகள் 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக