புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் வீட்டிலிருந்தும் பாலியல் வன்முறையாளர் ஒருவர் எதிர்காலத்தில் உருவாகிவிடக் கூடாது-வீட்டிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும் Poll_c10நம் வீட்டிலிருந்தும் பாலியல் வன்முறையாளர் ஒருவர் எதிர்காலத்தில் உருவாகிவிடக் கூடாது-வீட்டிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும் Poll_m10நம் வீட்டிலிருந்தும் பாலியல் வன்முறையாளர் ஒருவர் எதிர்காலத்தில் உருவாகிவிடக் கூடாது-வீட்டிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும் Poll_c10 
48 Posts - 51%
heezulia

39 Posts - 41%
mohamed nizamudeen

4 Posts - 4%
T.N.Balasubramanian

3 Posts - 3%
ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் வீட்டிலிருந்தும் பாலியல் வன்முறையாளர் ஒருவர் எதிர்காலத்தில் உருவாகிவிடக் கூடாது-வீட்டிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்

drsasikumarr
drsasikumarr
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014

Postdrsasikumarr Thu Nov 06, 2014 12:38 pm

பெங்களூருவில் பள்ளிச் சிறுமிகள் அடுத்தடுத்துப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். மிகவும் பாதுகாப் பானவையாகக் கருதப்படும், பணக்காரக் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் இப்படி நடந்திருப்பதுதான் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. எந்த இடமும் எப்படிப்பட்டவர்களும் விதிவிலக்கில்லை என்பது தான் பட்டவர்த்தனமாகத் தெரியும் உண்மை.

பெங்களூருவில் 3 வயதுச் சிறுமியைப் பாலியல்ரீதியாக இளைஞர் ஒருவர் துன்புறுத்திய செய்தியின் சீற்றம் அடங்கும் முன்பே, 6 வயதுச் சிறுமியின்மீது பாலியல் வன்முறை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. மேல்தட்டைச் சேர்ந்தவர்களுக்கான பள்ளிக்கூடங்கள் என்பதால், இந்தச் சம்பவங்கள் அம்பலமாகியிருக்கின்றன. ஏழைக் குழந்தைகள், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் நடக்கும் விஷயங்கள் வெளியில் தெரிவது மிகமிகக் குறைவே.

2007-ல் மகளிர், குழந்தைகள் நலத் துறை சார்பில் 12,000 சிறுவர்-சிறுமியரிடம் நாட்டின் சில பகுதிகளில் ரகசிய ஆய்வு நடத்தியதில், 53.22% ஏதேனும் ஒரு வகையில் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. வீடுகள், வெளியிடங்களைவிட பள்ளிக்கூடங்கள் பாதுகாப்பானவை. ஒருசில பகுதிகளில் மட்டுமே பள்ளிக்கூடங்களில் இத்தகைய சம்பவங்கள் நடந்துள்ளன என்றும் தெரியவந்தது. ஆனால், அண்மையில் நடந்த சம்பவங்களைப் பார்க்கும் போது எங்கும் பாதுகாப்பில்லை என்பதே அம்பலமாகியிருக்கிறது.

குழந்தைகள் மீது நடத்தும் பாலியல் வன்முறைகள் மிகவும் சிக்கலை ஏற்படுத்திவிடுகின்றன. வயதுவந்தோர் மீது இப்படி வன்முறைகள் நிகழ்த்தப்படும்போது, அவர்களில் பலரும் சம்பவத்தை வெளியில் சொல்வதற்குப் பயந்து மறைத்துவிடுகிறார்கள். குறைந்தபட்சம் தங்கள் குடும்பத்தினரிடமும் நெருங்கியவர்களிடமும் தெரிவிக்கிறார்கள். குழந்தைகள் விஷயத்தில் நடப்பதே வேறு. குழந்தையின் நம்பிக் கைக்கும் அன்புக்கும் பாத்திரமானவர்கள்தான் பெரும்பாலும் குழந்தைகள் மீது பாலியல் அத்துமீறல்களையும் வன்முறைகளையும் நிகழ்த்துகிறார்கள்.

இதுதான் இந்தப் பிரச்சினையை மேலும் சிக்கலுக்குள்ளாக்குகிறது. யாரிடம் போய் அவர்கள் சொல்வார்கள்? தங்களுக்கு என்ன நடந்தது என்பதைச் சொல்லக்கூடத் தெரியாத நிலையிலும், தங்கள் மீது பாலியல் அத்துமீறல் நிகழ்த்தப்படுகிறது என்பதை உணர முடியாத நிலையிலும்தான் பெரும்பாலான குழந்தைகள் இருக்கிறார்கள்.

குடும்பத்தினரும் குற்றவாளியாக இருக்கும் சூழ்நிலையில் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை வீட்டிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். ஒரு குழந்தையின் தாய், தந்தையர் இருவருமே அந்தக் குழந்தையிடம் சில விஷயங்களை விளக்கலாம். உடலைப் பற்றியும், உடல் உறுப்புகளைப் பற்றியும் எளிமையான விளக்கங்களை அளிக்கலாம். அந்தரங்க உறுப்புகளைத் தொடுவதற்கு யாரையும் அனுமதிக்கக் கூடாது, அப்படி யார் செய்தாலும் உடனடியாக அம்மா, அப்பா, ஆசிரியர் முதலானவர்களிடம் வந்து சொல்ல வேண்டும் என்றெல்லாம் அந்தக் குழந்தையிடம் சொல்லலாம்.

பாலியல் அத்துமீறலுக்கு நம் குழந்தை இரையாகிவிடக் கூடாது என்பதைப் போலவே, நம் வீட்டிலிருந்தும் பாலியல் வன்முறையாளர் ஒருவர் எதிர்காலத்தில் உருவாகிவிடக் கூடாது என்பதும் முக்கியம். பெண்-ஆண் சமத்துவத்தைக் கற்றுக்கொடுத்தல், தன்னுடைய அந்தரங்கத்தைப் போலவே பிறருடைய அந்தரங்கத்தையும் மதிக்கக் கற்றுக்கொடுத்தல், அடிப்படைப் பாலியல் கல்வி போன்றவற்றின் மூலமே விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். இதற்கு வலுசேர்ப் பவையாகத்தான் பள்ளிக்கூடங்களும் அரசும் சட்டங்களும் இருக்குமே தவிர, விழிப்புணர்வு என்பது வீட்டிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்.

நன்றி

தமிழ் இந்து

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 06, 2014 12:56 pm

நம் வீட்டிலிருந்தும் பாலியல் வன்முறையாளர் ஒருவர் எதிர்காலத்தில் உருவாகிவிடக் கூடாது-வீட்டிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும் 3838410834 நம் வீட்டிலிருந்தும் பாலியல் வன்முறையாளர் ஒருவர் எதிர்காலத்தில் உருவாகிவிடக் கூடாது-வீட்டிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும் 103459460

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Thu Nov 06, 2014 4:25 pm

நம் வீட்டிலிருந்தும் பாலியல் வன்முறையாளர் ஒருவர் எதிர்காலத்தில் உருவாகிவிடக் கூடாது-வீட்டிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும் 3838410834

நேர்மையே பலம்
நம் வீட்டிலிருந்தும் பாலியல் வன்முறையாளர் ஒருவர் எதிர்காலத்தில் உருவாகிவிடக் கூடாது-வீட்டிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும் 5no
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக